12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 01/11/2019
இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
சோவியத் யூனியன் ________ இல் சிதறுண்டது.
நவம்பர் 17, 1991
டிசம்பர் 8, 1991
மே 1, 1991
அக்டோபர் 17, 1991
2.
3.
கூற்று: 2017இல் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியே செல்வதாக (Exit) அறிவித்தது.
காரணம்: பிரிட்டனின் வெளியேற்றம் 'பிரெக்ஸிட்' (Brexit) என அழைக்கப்படுகிறது
கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .
கூற்று சரி. காரணம் தவறு.
கூற்று தவறு. காரணம் சரி.
4.
ஐ.நா சபையின் முதல் பொதுச் செயலாளர் டிரிக்வே லீ ________ சேர்ந்தவராவார்.
பர்மா
ஜப்பான்
சிங்கப்பூர்
நார்வே
5.
சூயஸ் கால்வாய் செங்கடலை _______ இணைக்கிறது.
ஏடன் வளைகுடாவுடன்
காம்பே வளைகுடாவுடன்
மத்தியதரைக் கடலுடன்
அரபிக் கடலுடன்
6.
பின்வரும் கூற்றுகளில் எக்கூற்றுகள் சரியானவை?
கூற்று I: ஐக்கிய நாடுகள் சபையின் தோற்றம் பனிப்போரின் தொடக்கத்துடன் ஒருங்கே நடைபெற்றது.
கூற்று II: பனிப்போர் காலக்கட்டத்தில், போர்கள் நிகழாமல் தடுப்பதில் ஐ.நா சபை முக்கிய பங்காற்றியது.
கூற்று III: பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்கள் தொடர்புடைய பிரச்சனைகளில் ஐ.நா சபை மௌனமான பார்வையாளராகவே இருந்தது
I,II
II,III
I, III
மேற்கூறப்பட்ட அனைத்தும்
7.
ஐக்கிய நாடுகள் சபை 1945 அக்டோபர் 24இல் _______ உருவானது.
100 உறுப்பினர்களுடன்
72 உறுப்பினர்களுடன்
51 உறுப்பினர்களுடன்
126 உறுப்பினர்களுடன்
8.
கூற்று: பன்னாட்டு சங்கம் ஒரு தோல்வி என்பதை இரண்டாம் உலகப்போர் நிரூபித்தது.
காரணம்: மற்றொரு போர் ஏற்படா வண்ணம் தடுக்க ஒரு சக்திவாய்ந்த அமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை தலைவர்கள் உணர்ந்தனர்
கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .
கூற்று சரி. காரணம் தவறு.
கூற்று தவறு. காரணம் சரி.
9.
அணிசேரா இயக்கத்தின் முதல் உச்சி மாநாடு _______ ல் நடைபெற்றது
பெல்கிரேடு
பெய்ஜிங்
பாண்டுங்
பாலி
10.
11.
“மூன்றாம் உலகம்” எனும் பதத்தை உருவாக்கியவர் _______ ஆவார்.
ஆல்பிரட் சாவே
மார்ஷல்
மோலோடோவ்
ஹாரி ட்ரூமன்
12.
லெபனானில் அமெரிக்கா தலையிட்டதை _______ எதிர்த்தது
துருக்கி
ஈராக்
இந்தியா
பாகிஸ்தான்
13.
______ பாக்தாத் உடன் ஒப்பந்தத்தின் குறிக்கோளாக இருந்தது.
மத்திய கிழக்கில் இங்கிலாந்தின் தலைமையைப் பாதுகாப்பது
அப்பகுதி சார்ந்த எண்ணெய் வளங்களைச் சுரண்டுவது
கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கைத் தடுப்பது
ஈராக் அரசை வலிமை குன்றச் செய்வது
14.
கீழ்க்காண்பனவற்றை காலவரிசைப்படி ஒழுங்கு செய்யவும்.
1) வார்சா உடன் ஒப்பந்தம்
2) சென்டோ
3) சீட்டோ
4) நேட்டோ
| 4 | 2 | 3 | 1 |
| 1 | 3 | 2 | 4 |
| 4 | 3 | 2 | 1 |
| 1 | 2 | 3 | 4 |
15.
ட்ரூமன் கோட்பாடு ________ பரிந்துரைத்தது.
கம்யூனிசம் பரவுவதைத் தடுப்பதற்கான நிதியுதவி
காலனிகளிலுள்ள கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவது
கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவது
அமெரிக்கத் தளபதியின் தலைமையின் கீழ் ஐ.நா சபைக்கு நிரந்தரப் படையை உருவாக்குவது
16.
மார்ஷல் உதவித் திட்டத்தின் குறிக்கோள் _______.
ஐரோப்பியப் பொருளாதாரத்தை மறுகட்டுமானம் செய்வது
முதலாளித்துவத் தொழில் முயற்சிகளைப் பாதுகாப்பது
ஐரோப்பாவில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிறுவுவது
சோவியத் ரஷ்யாவிற்கு எதிராக இராணுவக் கூட்டமைப்பை உருவாக்குவது
17.
கூற்று: மார்ஷல் திட்டத்தை “டாலர் ஏகாதிபத்தியம்” என சோவியத் வெளியுறவுத் துறை அமைச்சர் இகழ்ந்தார்.
காரணம்: சோவியத்தின் கண்ணோட்டத்தில் மார்ஷல் திட்டமென்பது அமெரிக்காவின் செல்வாக்கைப் பரப்புவதற்கான சூழ்ச்சியே ஆகும்.
கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .
கூற்று சரி. காரணம் தவறு.
கூற்று தவறு. காரணம் சரி.
18.
'பனிப் போர்’ எனும் சொல்லை உருவாக்கியவர் ________.
பெர்னாட் பரூச்
ஜார்ஜ் ஆர்வெல்
ஜார்ஜ் கென்னன்
சர்ச்சில்
19.
கூற்று: ஸ்டாலின் சர்ச்சிலை ஒரு போர் விரும்பி என விமர்சித்தார்.
காரணம்: கம்யூனிசத்திற்கு எதிராக மேற்கு ஐரோப்பிய நாடுகள் கூட்டுசேர வேண்டுமென சர்ச்சில் முன்னதாக அழைப்பு விடுத்திருந்தார்.
கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
கூற்று சரி. காரணம் தவறு.
கூற்று தவறு. காரணம் சரி
20.
1947இன் இறுதியில் கிழக்கு ஐரோப்பாவில் சோவியத் ரஷ்யாவின் செல்வாக்கிலிருந்து விடுபட்டிருந்த ஒரே நாடு ______.
கிழக்கு ஜெர்மனி
செக்கோஸ்லோவாக்கியா
கிரீஸ்
துருக்கி
1.
(b)
டிசம்பர் 8, 1991
2.
(a)
3.
(a)
கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
4.
(d)
நார்வே
5.
(c)
மத்தியதரைக் கடலுடன்
6.
(d)
மேற்கூறப்பட்ட அனைத்தும்
7.
(c)
51 உறுப்பினர்களுடன்
8.
(a)
கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
9.
(a)
பெல்கிரேடு
10.
(c)
11.
(a)
ஆல்பிரட் சாவே
12.
(b)
ஈராக்
13.
(c)
கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கைத் தடுப்பது
14.
(b)
| 1 | 3 | 2 | 4 |
15.
(a)
கம்யூனிசம் பரவுவதைத் தடுப்பதற்கான நிதியுதவி
16.
(d)
சோவியத் ரஷ்யாவிற்கு எதிராக இராணுவக் கூட்டமைப்பை உருவாக்குவது
17.
(a)
கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
18.
(b)
ஜார்ஜ் ஆர்வெல்
19.
(a)
கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
20.
(b)
செக்கோஸ்லோவாக்கியா
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards