12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
மதிப்பு காண்க
\({ \cos }^{ -1 }\left( \cos\frac { \pi }{ 7 } \cos\frac { \pi }{ 17 } -\sin\frac { \pi }{ 7 } \sin\frac { \pi }{ 17 } \right) \)
2.
மதிப்பு காண்க
\({ \cos }^{ -1 }\left( \frac { 1 }{ 2 } \right) +{ \sin }^{ -1 }(-1)\)
3.
தீர்க்க : \({ \tan }^{ -1 }\left( \frac { x-1 }{ x-2 } \right) +{ \tan }^{ -1 }\left( \frac { x+1 }{ x+2 } \right) =\frac { \pi }{ 4 } \)
4.
6x2 < 1 எனில், tan-1 2x + tan-13x = \(\frac{\pi}{4}\), ஐ தீர்க்க
5.
மதிப்பு காண்க
(i) \(\tan(\tan^{-1}(\frac{7\pi}{4}))\)
(ii) (tan-1 (1947))
(iii) tan(tan-1(-0.2021)).
6.
cos-1\([\cos(\frac{-\pi}{6})]\neq -\frac{\pi}{6}.\) என இருப்பதற்கான காரணத்தைக் கூறுக
7.
மதிப்பு காண்க.
(i) cos-1 \((-\frac{1}{\sqrt2})\)
ii) cos-1\((\cos(-\frac{\pi}{3}))\)
iii) cos-1\((\cos(\frac{7\pi}{6}))\)
8.
முதன்மை மதிப்பைக்காண்க.
(i) \({ \sin }^{ -1 }\left( \frac { 1 }{ \sqrt { 2 } } \right) \)
(ii) \({ \sin }^{ -1 }\left( \sin\left( -\frac { \pi }{ 3 } \right) \right) \)
(iii) \({ \sin }^{ -1 }\left( \sin\left( \frac {5 \pi }{ 6 } \right) \right) \)
9.
சமன்பாட்டின் தீர்வுகளின் எண்ணிக்கையைக் காண்க.
tan-1 (x - 1) tan-1 x + tan-1(x + 1) tan-1(3x)
10.
தீர்க்க \(\cos\left( { \sin }^{ -1 }\left( \frac { x }{ \sqrt { 1+{ x }^{ 2 } } } \right) \right) =\sin\left\{ { \cot }^{ -1 }\left( \frac { 3 }{ 4 } \right) \right\} \)
11.
cos−1x + cos−1y + cos−1 z = \(\pi \) மற்றும் 0 < x, y, z < 1 எனில்
12.
\({ \cot }^{ -1 }\left( \frac { 1 }{ \sqrt { { x }^{ 2 }-1 } } \right) ={ sec }^{ -1 }x,|x|>1\) எனக் காட்டுக.
13.
நிரூபி \(\tan(\sin^ {-1}x)=\frac{x}{\sqrt{1-x^2}},-1< x< 1\)
14.
மதிப்புக் காண்க
\(\cos\left( { \cos }^{ -1 }\left( \frac { 4 }{ 5 } \right) +{ \sin }^{ -1 }\left( \frac { 4 }{ 5 } \right) \right) \)
15.
மதிப்பு காண்க sin-1\(\left( \sin\frac { 5\pi }{ 9 } \cos\frac { \pi }{ 9 } +\cos\frac { 5\pi }{ 9 } \sin\frac { \pi }{ 9 } \right) \).
16.
sin-1(2 - 3x2) – ன் சார்பகத்தைக் காண்க.
17.
மதிப்பு காண்க
\({ \cot }^{ -1 }(1)+{ \sin }^{ -1 }\left( -\frac { \sqrt { 3 } }{ 2 } \right) -{ \sec }^{ -1 }(-\sqrt { 2 } )\)
18.
மதிப்பு காண்க
\({ \sin }^{ -1 }(-1)+{ \cos }^{ -1 }\left( \frac { 1 }{ 2 } \right) +{ \cot }^{ -1 }(2)\)
19.
tan-1 x + tan-1y + tan-1z = \(\pi\), எனில், x + y + z = xyz எனக் காட்டுக.
20.
நிரூபிக்க
tan-1 x + tan-1 y +tan-1 z = tan-1\(\left[ \frac { x+y+z-xyz }{ 1-xy-yz-zx } \right] \)
21.
மதிப்பு காண்க
tan−1(−1 ) + cos-1\((\frac{1}{2})+\sin^{-1}(-\frac{1}{2})\)
1.
\({ \cos }^{ -1 }\left( \cos\frac { \pi }{ 7 } \cos\frac { \pi }{ 17 } -\sin\frac { \pi }{ 17 } \sin\frac { \pi }{ 17 } \right) \)
= cos-1\(\left( \cos\left( \frac { \pi }{ 7 } +\frac { \pi }{ 17 } \right) \right) \)
[∵ cos A cos B - sin A sin B = cos (A + B)]
= cos-1\(\left( \cos\left( \frac { 24\pi }{ 119 } \right) \right) \)
\(\left[ \because \frac { 24\pi }{ 119 } \in \left[ 0,\pi \right] \right] \)
= \(\frac { 24\pi }{ 119 } \)
2.
cos-1\(\left( \frac { 1 }{ 2 } \right) \) = x மற்றும் sin-1(-1) = y என்க.
⇒ \(\frac { 1 }{ 2 } \) = cos x மற்றும் -1 = sin y
⇒ cos x = \(\frac { 1 }{ 2 } \) = cos \(\frac { \pi }{ 3 } \)
x = \(\frac { \pi }{ 3 } \)
sin y = -1 = -sin \(\left( \frac { -\pi }{ 2 } \right) \)
= sin \(\left( \frac { -\pi }{ 2 } \right) \)
[∵ sin (-θ) = -sin θ மற்றும் \(\frac { \pi }{ 2 } \) ∈ \(\left[ \frac { -\pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \)]
⇒ y = \(\frac { -\pi }{ 2 } \)
∴ cos-1\(\left( \frac { 1 }{ 2 } \right) \) + sin-1(-1) = x + y
= \(\frac { \pi }{ 3 } \) - \(\frac { \pi }{ 2 } \) = \(\frac { 2\pi -3\pi }{ 6 } =\frac { -\pi }{ 6 } \)
∴ cos-1\(\left( \frac { 1 }{ 2 } \right) \) + sin-1(-1) = \(\frac { -\pi }{ 6 } \)
3.
Now, \({ \tan }^{ -1 }\left( \frac { x-1 }{ x-2 } \right) +{ \tan }^{ -1 }\left( \frac { x+1 }{ x+2 } \right) ={ \tan }^{ -1 }\left[ \frac { \frac { x-1 }{ x-2 } +\frac { x+1 }{ x+2 } }{ 1-\frac { x-1 }{ x-2 } \left( \frac { x+1 }{ x+2 } \right) } \right] =\frac { \pi }{ 4 } \)
எனவே, \(\frac { \frac { x-1 }{ x-2 } +\frac { x+1 }{ x+2 } }{ 1-\frac { x-1 }{ x-2 } \left( \frac { x+1 }{ x+2 } \right) } =1\), என்பதை சுருக்கினால் 2x2- 4 = -3 எனக்கிடைக்கிறது.
எனவே, \({ x }^{ 2 }=\frac { 1 }{ 2 } \) என்பதிலிருந்து \(x=\pm \frac { 1 }{ \sqrt { 2 } } \) எனப் பெறுகிறோம்.
4.
6x2<1 எனில், tan-1 2x + tan-13x = tan-1\(\\ \left( \frac { 2x+3x }{ 1-{ 6x }^{ 2 } } \right) \)
\({ \tan }^{ -1 }\left( \frac { 5x }{ 1-{ 6x }^{ 2 } } \right) =\frac { \pi }{ 4 } \) என்பதால் \(\frac { 5x }{ 1-6{ x }^{ 2 } } =\tan\frac { \pi }{ 4 } =1\)
ஆகையால், 1 - 6x2 = 5x, என்பதிலிருந்து 6x2 + 5x -1 = 0
ஆகவே, \(x=\frac { 1 }{ 6 } ,-1\)
x = -1 என்பது சமன்பாட்டின் இடப்புறம் குறையெண் மதிப்பையும் மற்றும் வலப்புறம் மிகையெண் மதிப்பையும் தருகிறது என்பதை கவனிக்கவும். ஆகையால், x = -1 என்பது தீர்வாகாது. எனவே, \(x=\frac{1}{6}\) மட்டுமே சமன்பாட்டிற்குத் தீர்வாக அமையும்.
5.
(i) \(\tan(\tan^{-1}(\frac{7\pi}{4}))\) = tan \(\left( { \tan }^{ -1 }\left( \frac { 7\pi }{ 4 } \right) \right) =\frac { 7\pi }{ 4 } \)
[∵ tan (tan-1(x)) = x எந்த மெய்யெண்ணுக்கும்]
(ii) tan (tan-1 (1947)) = 1947
(iii) tan (tan-1 (-0.2021)) = -0.2021
[∵ tan (tan-1 x) = x எந்த மெய்யெண்ணுக்கும்]
6.
\(f(x)=cos^{-1}\left [ cos\left ( -\frac{\pi}{6} \right ) \right ]\) என்க.
நாம் அறிந்தது, \(x\in [0,\pi ]\) எனும்போது மட்டுமே cos-1(cos x) = x.
\(\frac{-\pi}{6}\notin [0,\pi]\) என்பதால், cos-1(cos x) = x என்றிருக்காது.
\(\therefore cos^{-1}\left ( cos\left ( \frac{-\pi}{6} \right ) \right )=cos^{-1}\left ( cos\frac{\pi }{6} \right )\)
\(=\frac{\pi }{6}\neq \frac{-\pi}{6}\) \(\left [ \because \frac{\pi}{6}\in [0,\pi ] \right ]\)
7.
cos-1 x : [-1, 1] \(\rightarrow\) [0, \(\pi\)] எனும் நேர்மாறு கொசைன் சார்பு வரையறையின்படி, cos−1x = y எனில், எனில் மட்டுமே cos y = x. இங்கு \(-1\le x\le1 \) மற்றும் \(0\le y \le\pi\) ஆகையால்,
i) cos-1 \((-\frac{1}{\sqrt2})\) = \(\frac{3\pi}{4}\), ஏனெனில் \(\frac{3\pi}{4}\)\(\in[0,\pi]\) மற்றும் cos\(\frac{3\pi}{4}\) = cos\((\pi-\frac{\pi}{4})=-cos \frac{\pi}{4}=-\frac{1}{\sqrt2}\)
ii) cos-1\((\cos(-\frac{\pi}{3}))\) = cos-1\((cos(\frac{\pi}{3}))\) = \(\frac{\pi}{3}\), ஏனெனில் -\(\frac{\pi}{3}\)\(\notin \)[0,\(\pi\)], ஆனால் \(\frac{\pi}{3}\in[0, \pi]\)
iii) cos-1\((\cos(\frac{7\pi}{6}))\) = \(\frac{5\pi}{6}\), ஏனெனில் cos\((\frac{7x}{6})=\cos(\pi+\frac{\pi}{6})=-\frac{\sqrt3}{2}=\cos(\frac{5\pi}{6})\) மற்றும் \( (\frac{5\pi}{6})\in[0, \pi].\)
8.
sin-1: [-1, 1] \(\rightarrow \left[ -\frac { \pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \) என்பது sin-1: x = y என கொடுக்கப்படத் தேவையானதும் மற்றும் போதுமானதுமான நிபந்தனை x = sin y ஆகும். இங்கு −1 ≤ x ≤ 1 மற்றும் - \(\frac { \pi }{ 2 } \le y \le \frac { \pi }{ 2 } \). எனவே
(i) \(\frac{\pi}{4}\) \(\in \left[ -\frac { \pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \)மற்றும் sin \(\frac { \pi }{ 4 } =\frac { 1 }{ \sqrt { 2 } } \) என்பதால் \({ \sin }^{ -1 }\left( \frac { 1 }{ \sqrt { 2 } } \right) \)\(-\frac{\pi}{4}\)
(ii) \( -\frac{\pi}{3}\)\(\in \left[ -\frac { \pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \)என்பதால் \({ \sin }^{ -1 }\left( \sin\left( -\frac { \pi }{ 3 } \right) \right) \)= -\(\frac{\pi}{3}\) ஆகும்.
(iii) \(\frac{\pi}{6}\) \(\in \left[ -\frac { \pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \)என்பதால் \(\sin ^{-1}\left(\sin \left(\frac{5 \pi}{6}\right)\right)=\sin ^{-1}\left(\sin \left(\pi-\frac{\pi}{6}\right)\right)=\sin ^{-1}\left(\sin \frac{\pi}{6}\right)=\frac{\pi}{6}\)
9.
கருதுக. tan-1 (x - 1) + tan-1 (x + 1)
= tan-1 \(\left( \frac { x-1+x+1 }{ 1-(x-1)(x+1) } \right) ={\tan }^{ -1 }\left( \frac { 2x }{ 1-\left( { x }^{ 2 }-1 \right) } \right) \)
= tan-1 \(\left( \frac { 2x }{ 1-{ x }^{ 2 }+1 } \right) \)
= tan-1 \(\left( \frac { 2x }{ 2-{ x }^{ 2 } } \right) \)
∴ tan-1 \(\left( \frac { 2x }{ 2-{ x }^{ 2 } } \right) \) = tan-1 (x) = tan-1 (3x)
⇒ tan-1 \(\left( \frac { 2x }{ 2-{ x }^{ 2 } } \right) \) = tan-1 (3x) - tan-1 (x)
\({ \tan }^{ -1 }\left( \frac { 2x }{ 2-{ x }^{ 2 } } \right) ={ \tan }^{ -1 }\left( \frac { 3x-x }{ 1+{ 3x }^{ 2 } } \right) \)
⇒ \(\frac { 2x }{ 2-{ x }^{ 2 } } =\frac { 2x }{ 1+{ 3x }^{ 2 } } \)
குறுக்கு பெருக்கல் மூலம் நமக்கு கிடைப்பது முப்படி சமன்பாடாகும்.
ஆகையால் கொடுக்கப்பட்ட சமன்பாட்டிற்கு மூன்று தீர்வுகள் இருக்கும்.
10.
\({ \sin }^{ -1 }\left( \frac { x }{ \sqrt { 1+{ x }^{ 2 } } } \right) ={ \cos }^{ -1 }\left( \frac { 1 }{ \sqrt { 1+{ x }^{ 2 } } } \right) \).என அறிவோம்
எனவே, \(\cos\left( { \sin }^{ -1 }\left( \frac { x }{ \sqrt { 1+{ x }^{ 2 } } } \right) \right) +\frac { 1 }{ \sqrt { 1+{ x }^{ 2 } } } )\) ...(1)
\({ \cot }^{ -1 }\left( \frac { 3 }{ 4 } \right) =\theta \). என்க. பின்னர் \(\cot\theta =\frac { 3 }{ 4 } \)மற்றும் \(\theta \) குறுங்கோணம்.
படத்திலிருந்து, நமக்கு கிடைக்கப்பெறுவது
\(\sin\left\{ { \cot }^{ -1 }\left( \frac { 3 }{ 4 } \right) \right\} =\sin\theta =\frac { 4 }{ 5 } \) ...(2)
(1) மற்றும் (2)-ஐ கொடுக்கப்பட்ட சமன்பாட்டில் பயன்படுத்தும்போது
\(\frac { 1 }{ \sqrt { 1+{ x }^{ 2 } } } =\frac { 4 }{ 5 } \), என்பதிலிருந்து \(\sqrt { 1+{ x }^{ 2 } } =\frac { 5 }{ 4 } \) எனவே, \(x=\pm \frac { 3 }{ 4 } \).
11.
cos−1x = \(\alpha\) மற்றும் cos-1 y = \(\beta\) என்க
எனவே, x = cos \(\alpha\) மற்றும் y = cos\(\beta\) ஆகும்.
cos-1x + cos-1 y + cos-1z = \(\pi\) என்பதிலிருந்து \(\alpha\)+\(\beta\) = \(\pi\) -cos-1z ...(1)
இனி, cos(\(\alpha\) + \(\beta\)) = cos \(\alpha\) cos \(\beta\) - sin \(\alpha\) sin \(\beta\) = xy-\(\sqrt { 1-{ x }^{ 2 } } \sqrt { 1-{ y }^{ 2 } } \)
(1)-லிருந்து, cos(π - cos-1 z) = xy-\(\sqrt { 1-{ x }^{ 2 } } \sqrt { 1-{ y }^{ 2 } } \) எனப் பெறலாம்.
-cos(cos-1 z) = xy-\(\sqrt { 1-{ x }^{ 2 } } \sqrt { 1-{ y }^{ 2 } } \)
எனவே \(-z=xy-\sqrt { 1-{ x }^{ 2 } } \sqrt { 1-{ y }^{ 2 } } \), என்பதிலிருந்து -xy - z = -\(\sqrt { 1-{ x }^{ 2 } } \sqrt { 1-{ y }^{ 2 } } \)
இருபுறமும் வர்க்கப்படுத்தி சுருக்க x2 + y2 + z2 + 2xyz = 1 எனப் பெறலாம்.
12.

\({ \cot }^{ -1 }\left( \frac { 1 }{ \sqrt { { x }^{ 2 }-1 } } \right) =\alpha \) என்க. எனவே, \(\cot \alpha =\frac { 1 }{ \sqrt { { x }^{ 2 }-1 } } \) மற்றும் \(\alpha \) ஒரு குறுங்கோணம் ஆகும்
கொடுக்கப்பட்ட விவரங்களைக் கொண்டு ஒரு செங்கோண முக்கோணம் உருவாக்குக.
முக்கோணத்திலிருந்து, \(\sec\alpha =\frac { x }{ 1 } =x\) எனப் பெறலாம். எனவே, \(\alpha ={ \sec }^{ -1 }x\) ஆகும்.
எனவே \(\cot^{ -1 }\left( \frac { 1 }{ \sqrt { { x }^{ 2 }-1 } } \right) ={ \sec }^{ -1 }x,|x|>1\) ஆகும்.
13.
x = 0 எனில், இருபுறமும் 0ஆகும்....(1)
0 < x < 1 என்க.
\(\theta\)
எனவே, tan (sin-1 x) = \(\frac{x}{\sqrt{1-x^2}}\) .. (2)
அடுத்தாக -1 < x < 0 என்க. எனவே, \(\theta =\sin^{-1} x\)
sin \(\theta=\frac{x}{1}\) என்பதால், tan\(\theta=\frac{x}{\sqrt{1-x^2}}\)
இம்முறையிலும் tan(sin-1x) = \(\frac{x}{\sqrt{1-x^2}}\) என கிடைக்கின்றது ...(3)
சமன்பாடுகள் (1), (2) மற்றும் (3) ஆகியவற்றிலிருந்து tan(sin−1x) \(= \frac{x}{\sqrt{1-x^2}}\), -1 < x < 1 என நிறுவப்படுகின்றது.
14.
\(\cos\left( { \cos }^{ -1 }\left( \frac { 4 }{ 5 } \right) +{ \sin }^{ -1 }\left( \frac { 4 }{ 5 } \right) \right) \)
cos-1 \(\left( \frac { 4 }{ 5 } \right) \) = θ ⇒ \(\frac { 4 }{ 5 } \) = cos θ என்க. ...(1)
மேலும் sin-1 \(\left( \frac { 4 }{ 5 } \right) \) = sin-1 (cos θ)
= sin-1\(\left( \sin\left( \frac { \pi }{ 2 } -\theta \right) \right) \)
[∵ cosθ = sin \(\sin\left( \frac { \pi }{ 2 } -\theta \right) \) ]
= \(\frac { \pi }{ 2 } -\theta \) ...(2)
\(\therefore \cos\left( { \cos }^{ -1 }\left( \frac { 4 }{ 5 } \right) +{ \sin }^{ -1 }\left( \frac { 4 }{ 5 } \right) \right) \)
= cos \(\left( \theta +\frac { \pi }{ 2 } -\theta \right) \) [(1) மற்றும் (2) ஐ பயன்படுத்தி]
= cos \(\frac { \pi }{ 2 } =0\)
15.
sin-1\(\left( \sin\frac { 5\pi }{ 9 } \cos\frac { \pi }{ 9 } +\cos\frac { 5\pi }{ 9 } \sin\frac { \pi }{ 9 } \right) \)
= sin-1 \(\left( \sin\left( \frac { 5\pi }{ 9 } +\frac { \pi }{ 9 } \right) \right) \)
(∵ sin A cos B + cos A sin B = sin (A + B))
= sin-1 \(\left( \sin\left( \frac { 6\pi }{ 9 } \right) \right) \)
= sin-1 \(\left( \sin\left( \frac { 2\pi }{ 3 } \right) \right) \)
= sin-1 \(\left( \sin\left( \pi -\frac { \pi }{ 3 } \right) \right) \)
\(\left[ \because \frac { 2\pi }{ 3 } \left[ \frac { -\pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \right] \)
= sin-1 \(\left( \sin\frac { \pi }{ 3 } \right) \)
(∵ sin (π - θ) = sin θ)
= \(\frac { \pi }{ 3 } \)
\(\left[ \because \frac { \pi }{ 3 } \epsilon \left[ \frac { -\pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \right] \)
16.
sin-1(x)-ன் சார்பகம் [-1, 1] ஆகும்.
எனவே −1\(\le\)2 - 3x2\(\le\)1, ஆகையால் -3 \(\le\) -3x2 \(\le\) -1
-3 \(\le\) -3x2, எனும்போது x2 \(\le\) 1 ....(1)
-3x2 \(\le\) -1, எனும்போது x2 \(\le\) \(\frac{1}{2}\) ...(2)
சமன்பாடுகள் (1) மற்றும் (2) ஆகியவற்றிலிருந்து \(\frac{1}{3}\le x^2\le 1\) எனக் கிடைக்கிறது.
எனவே, \(\frac{1}{\sqrt3}\le |x|\le1\)
\(a\le|x|\le b\) என்பதிலிருந்து x \(\in[-b,-a]\cup[a,b]\) என கிடைக்கும் என்பதால்,
எனவே \(x\in[-1,-\frac{1}{\sqrt3}]\cup[\frac{1}{\sqrt3},1]\)
17.
cot-1(1) = x என்க.
⇒ cot x = 1⇒ tan x = 1 ⇒ tan x = tan \(\frac { \pi }{ 4 } \)
⇒ x = \(\frac { \pi }{ 4 } \)
[∵ \(\frac { \pi }{ 4 } \) ∈ \(\left[ \frac { -\pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \)]
sin-1 \(\left( \frac { -\sqrt { 3 } }{ 2 } \right) \) = y ⇒ sin y = \(\frac { -\sqrt { 3 } }{ 2 } \) = -sin \(\frac { \pi }{ 3 } \) என்க.
⇒ sin y = sin \(\left( \frac { -\pi }{ 3 } \right) \)
[∵ sin (-θ) = -sin θ]
⇒ y = \(\frac { -\pi }{ 3 } \)
sec-1 \(\left( -\sqrt { 2 } \right) \) = z என்க.
⇒ sec z = \(-\sqrt { 2 } \) ⇒ cos z = \(\frac { -1 }{ \sqrt { 2 } } \)
⇒ cos z = -cos \(\frac { \pi }{ 4 } \) ⇒ cos z = cos \(\left( \pi -\frac { \pi }{ 4 } \right) \)
⇒ cos z = cos \(\left( \frac { 3\pi }{ 4 } \right) \) ⇒ z = \(\frac { 3\pi }{ 4 } \)
∴ cot-1(1) + sin-1 \(\left( \frac { -\sqrt { 3 } }{ 2 } \right) \) - sec-1 \(\left( -\sqrt { 2 } \right) \)
= \(\frac { \pi }{ 4 } -\frac { \pi }{ 3 } -\frac { 3\pi }{ 4 } \)
∴ cot-1 (1) + sin-1 \(\left( \frac { -\sqrt { 3 } }{ 2 } \right) \) - sec-1 \(\left( -\sqrt { 2 } \right) \) = \(-\frac { 5\pi }{ 6 } \)
18.
\({ \sin }^{ -1 }(-1)+{ \cos }^{ -1 }\left( \frac { 1 }{ 2 } \right) +{ \cot }^{ -1 }(2)\)
sin-1 (-1) = x என்க.
⇒ -1 = sin x
⇒ sin x = -1 = -sin \(\frac { \pi }{ 2 } \) = sin \(\left( \frac { -\pi }{ 2 } \right) \)
[∵ sin (-θ) = -sin θ]
⇒ x = \(\frac { -\pi }{ 2 } \)
cos-1 \(\left( \frac { 1 }{ 2 } \right) \) = y என்க.
⇒ \(\frac { 1 }{ 2 } \) = cos y ⇒ cos y = cos \(\frac { \pi }{ 3 } \)
⇒ y = \(\frac { \pi }{ 3 } \)
∴ sin-1 (-1) + cos-1 \(\left( \frac { 1 }{ 2 } \right) \) + cot-1(2)
= \(\frac { -\pi }{ 2 } +\frac { \pi }{ 3 } +{ \cot }^{ -1 }(2)\)
= \({ \cot }^{ -1 }(2)+\frac { -3\pi +2\pi }{ 6 } ={ \cot }^{ -1 }(2)-\frac { \pi }{ 6 } \)
19.
tan-1 x + tan-1y + tan-1z = tan-1 \(\left( \frac { x+y+z-xyz }{ 1-xy-yz-zx } \right) \)
கொடுக்கப்பட்ட tan-1 x + tan-1 y + tan-1 z = π
⇒ π = tan-1 \(\left( \frac { x+y+z-xyz }{ 1-xy-yz-zx } \right) \)
⇒ tan π = \(\frac { x+y+z-xyz }{ 1-xy-yz-zx } \)
⇒ 0 = \(\frac { x+y+z-xyz }{ 1-xy-yz-zx } \)
[∵ tan π = 0]
⇒ x + y + z - xyz = 0
⇒ x + y + z = xyz
20.
tan-1 x + tan-1 y + tan-1 z = tan-1\(\left[ \frac { x+y+z-xyz }{ 1-xy-yz-zx } \right] \)
நமக்கு தெரியும்.
tan-1x + tan-1y = tan-1 \(\left( \frac { x+y }{ 1-xy } \right) \) ...(1)
∴ LHS = tan-1(x) + tan-1(y) + tan-1(z)
= tan-1 \(\left( \frac { x+y }{ 1-xy } \right) \) + tan-1(z)
= tan-1 \(\left( \frac { \frac { x+y }{ 1-xy } +z }{ 1-z\left( \frac { x+y }{ 1-xy } \right) } \right) \)
[(1) ஐ பயன்படுத்தி]
= tan-1 \(\left( \frac { \frac { x+y+z(1-xy) }{ 1-xy } }{ \frac { (1-xy)-z(x+y) }{ 1-xy } } \right) \)
= tan-1 \(\left( \frac { \frac { x+y+z-xyz }{ 1-xy } }{ \frac { 1-xy-zx-zy }{ 1-xy } } \right) \)
= tan-1 \(\left( \frac { x+y+z-xyz }{ 1-xy-yz-zx } \right) \) = RHS
எனவே நிரூபிக்கப்பட்டது.
21.
tan−1(−1) = y என்க. எனவே tan y = -1 = -tan\(\frac{\pi}{4}=\tan(-\frac{\pi}{4})\)
இங்கு \(−\frac{\pi}{4}\in (-\frac{\pi}{2},\frac{\pi}{2}),\) என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, \(\tan^{-1}(-1)=-\frac{\pi}{ 4}\)
இனி, cos-1\((\frac{1}{2})\) = y எனில் cos y = \(\frac{1}{2}\) = cos\(\frac{\pi}{3}\)
\(\frac{\pi}{3}\)\(\in\)[0, \(\pi\)] என்பதால் cos-1 \((\frac{1}{2})=\frac{\pi}{3}\)
மேலும், sin-1\((-\frac{1}{2})\) = y எனில் sin y = -\(\frac{1}{2}\) = sin(-\(\frac{\pi}{6}\))
-\(\frac{\pi}{6}\in[-\frac{\pi}{2},\frac{\pi}{2}], \) என்பதால் \(\sin^{-1}(-\frac{1}{2})=-\frac{\pi}{6}\)
எனவே tan−1(−1) + cos-1\((\frac{1}{2})+\sin^{-1}(-\frac{1}{2})=-\frac{\pi}{4}+\frac{\pi}{3}-\frac{\pi}{6}=-\frac{\pi}{12}\)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards