12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 31/10/2019
வகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள்
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
400 அடி உயர மலை உச்சி முகட்டிலிருந்து தவறுதலாக ஒரு புகைப்படக் கருவி விழுகிறது. t வினாடிகளில் புகைப்படக் கருவி விழும் தூரம் s =16t2 ஆகும்.
தரையைத் தொடும் போது புகைப்படக் கருவியின் கணப்பொழுது திசைவேகம் என்ன?
2.
\(s(t)=\frac{t^{3}}{3}-t^{2}+3\) எனும் விதிப்படி ஒரு துகள் நகரும் தூரம் அமைகின்றது. எந்தெந்த நேரங்களில் அதன் திசைவேகமும் முடுக்கமும் பூச்சிய மதிப்பை அடையும்?
3.
tan x -ன் விரிவை \(-\frac{\pi}{2}< x< \frac{\pi}{2}\) -ல் x -ன் அடுக்குகளாக 5-ஆவது அடுக்குவரை காண்க.
4.
log(1+ x) -ன் மெக்லாரனின் விரிவை -1
5.
400 அடி உயர மலை உச்சி முகட்டிலிருந்து தவறுதலாக ஒரு புகைப்படக் கருவி விழுகிறது. t வினாடிகளில் புகைப்படக் கருவி விழும் தூரம் s =16t2 ஆகும்.
கீழே விழுந்த இறுதி 2 வினாடிகளில் புகைப்படக் கருவியின் சராசரி திசைவேகம் என்ன ?
6.
400 அடி உயர மலை உச்சி முகட்டிலிருந்து தவறுதலாக ஒரு புகைப்படக் கருவி விழுகிறது. t வினாடிகளில் புகைப்படக் கருவி விழும் தூரம் s =16t2 ஆகும்.
(i) தரையைத் தொடும் முன்னர் புகைப்படக் கருவி விழ எடுத்துக்கொண்ட நேரம் என்ன?
(ii) கீழே விழுந்த இறுதி 2 வினாடிகளில் புகைப்படக் கருவியின் சராசரி திசைவேகம் என்ன?
(iii) தரையைத் தொடும்போது புகைப்படக் கருவியின் கணப்பொழுது திசைவேகம் என்ன?
7.
தரையிலிருந்து மேல்நோக்கி சுடப்படும் ஒரு துகள் s அடி உயரத்தை t வினாடிகளில் சென்று அடைகிறது. இங்கு s(t)=128t - 16t2
(i) துகள் அடையும் அதிகபட்ச உயரத்தைக் கணக்கிடுக?
(ii) தரையைத் தொடும் போது அதன் திசைவேகம் என்ன ?
8.
\(f(x)=log(\frac{x^{2}+6}{5x})\) என்ற சார்பிற்கு [2,3] என்ற இடைவெளியில் ரோலின் தேற்றத்தை நிறைவு செய்யும் 'c ' -ன் மதிப்பைக் கணக்கிடுக.
9.
y = ex sin x, x∊ [0,2\(\pi \) ] என்ற வளைவரையின் மீப்பெரு சாய்வு எங்கு அமையும்?
x=\(\frac { \pi }{ 4 } \)
x=\(\frac { \pi }{ 2 } \)
x =\(\pi \)
x=\(\frac { 3\pi }{ 2 } \)
10.
sin4 x + cos4 x என்ற சார்பு இறங்கும் இடைவெளி _______.
\(\left[ \frac { 5\pi }{ 8 } ,\frac { 3\pi }{ 4 } \right] \)
\(\left[ \frac { \pi }{ 2 } ,\frac { 5\pi }{ 8 } \right] \)
\(\left[ \frac { \pi }{ 4 } ,\frac { \pi }{ 2 } \right] \)
\(\left[ 0,\frac { \pi }{ 4 } \right] \)
11.
y2 -xy + 9 = 0 என்ற வளைவரையின் தொடுகோடு எப்போது நிலைகுத்தாக இருக்கும்?
y = 0
y =\(\pm \sqrt { 3 } \)
y = \(\frac { 1 }{ 2 } \)
y =±3
12.
f(x) = 2cos 4x என்ற வளைவரைக்கு x =\(\frac { \pi }{ 12 } \)-ல் செங்கோட்டின் சாய்வு _______.
-4\(\sqrt { 3 } \)
−4
\(\frac { \sqrt { 3 } }{ 12 } \)
4\(\sqrt { 3 } \)
13.
ஒரு பலூனானது செங்குத்தாக மேல்நோக்கி 10 மீ/வி வீதத்தில் செல்கிறது. பலூன் செலுத்தப்பட்ட இடத்திலிருந்து 40 மீ தொலைவில் இருந்து ஒருவர் இதனைப் பார்க்கிறார். பலூனின் ஏற்றக் கோணத்தில் ஏற்படும் மாறுபாட்டு வீதத்தை பலூன் தரையிலிருந்து 30 மீட்டர் உயரத்தில் இருக்கும்போது காண்க.
\(\frac { 3 }{ 25 } \)ரேடியன்கள்/வினாடி
\(\frac { 4 }{ 25 } \)ரேடியன்கள்/வினாடி
\(\frac { 1 }{ 5 } \)ரேடியன்கள்/வினாடி
\(\frac { 1 }{ 3 } \)ரேடியன்கள்/வினாடி
1.
\(s={ 16t }^{ 2 }\)
\(\cfrac { ds }{ dt } =32t\)
தரையைத் தொடும்போது t = 5 எனில்,
கணப்பொழுது திசைவேகம் \(\cfrac { ds }{ dt } =32(5)\)
= 160 அடி/வினாடி
2.
't ' நேரத்தில் இடப்பெயர்ச்சி s = \(\frac{t^{3}}{3}-t^{2}+3\) ஆகும்.
't ' நேரத்தில் திசைவேகம் v = \(\frac{ds}{dt}=t^{2}-2t\) ஆகும்.
't ' நேரத்தில் முடுக்கம் a = \(\frac{dV}{dt}=\frac{dV}{dt}=2t-2\) ஆகும்.
t2-2t=0 அதாவது, t = 0,2 எனும் போது திசைவேகம் பூச்சிய மதிப்பை அடையும். 2t-2=0
அதாவது, t =1 எனும்போது முடுக்கம் பூச்சிய மதிப்பை அடையும்.
3.
f (x) = tan x என்க. f (x) -ன் மெக்லாரனின் விரிவு
\(f(x)=\sum^{n=\infty}_{n=0} a_{n}x^{n}\), இங்கு , \(a_{n}=\frac{f^{(n)}(0)}{n!}\).
f (x) -ன் வகைக்கெழுக்கள் மற்றும் x = 0 -ல் இதன் மதிப்புகள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன:
இப்பொழுது,
\(f'(x)=\frac{d}{dx}(\tan x)=\sec^{2}(x)\)
\(f''(x)=\frac{d}{dx}\sec^{2}(x))=2\sec x.\sec x.\tan x= 2 \sec^{2}x.\tan x\)
\(f'''(x)=\frac{d}{dx}(2\sec^{2}(x).\tan x)= 2\sec^{2}(x).\sec^{2}x+\tan x.4\sec x.\sec x.\tan x\)
=\(2\sec^{4}x+4\sec^{2}x.\tan^{2}x\)
\(f^{(iv)}(x)=8sec^{3}(x).secx.tan x+4sec^{2}x.2tanx .sec^{2}x+8secx.secx.tanx.tan^{2}x\)
=\(16sec^{4}xtanx+8sec^{2}x.tan^{3}x\)
\(f^{(v)}(x)=16\sec^{4}x.\sec^{2}x+64\sec^{3}x.\sec x.\tan x.\tan x+8 \sec^{2}x.3\tan^{2}x.\sec^{2}x+16\sec x.\sec x.\tan x.\tan^{3}x\)
=\( 16\sec^{6}x+88\sec^{4}x.\tan^{2}x+16\sec^{2}x.\tan^{4}x\).
| சார்பு மற்றும் அதன் வகைக்கெழுக்கள் |
tan x மற்றும் அதன் வகைக்கெழுக்கள் | x = 0-ல் மதிப்பு |
| f(x) | tan x | 0 |
| f'(x) | sec2x | 1 |
| f''(x) | 2sec2x tan x | 0 |
| f'''(x) | 2sec4x + 4sec2x . tan2 x | 2 |
| f(iv)(x) | 16sec4 x . tan x + 8 sec2 x . tan3 x | 0 |
| f(v)(x) | 16sec6 x + 88 sec4 x . tan2 x + 16 sec2 x . tan4 x | 16 |
இம்மதிப்புகளைப் பிரதியிட்டுச் சுருக்க , நமக்குத் தேவையான விரிவை கீழ்க்காணுமாறு பெறலாம்:
\(\tan x=x+\frac{1}{3}x^{3}+\frac{2}{15}x^{5}+...; -\frac{\pi}{2} < x <\frac{\pi}{2} \)
4.
f(x)=log(1+x) என்க. f(x) -ன் மெக்லாரனின் விரிவு \(f(x) = \sum _{ n=0 }^{ n=\infty }{ { a }_{ n }{ x }^{ n } } \) இங்கு, \(a_{n}=\frac{f^{(n)}(0)}{n!}\) f (x) -ன் வகைக்கெழுக்கள் மற்றும் x = 0 -ல் இதன் மதிப்புகள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.
| சார்பு மற்றும் அதன் வகைக்கெழுக்கள் |
log(1+x) மற்றும் அதன் வகைக்கெழுக்கள் |
x = 0 -ல் மதிப்பு |
| f(x) | log(1+x) | 0 |
| f'(x) | \(\frac{1}{1+x}\) | 1 |
| f''(x) | \(-\frac{1}{(1+x)^{2}}\) | -1 |
| f'''(x) | \(\frac{2}{(1+x)^{3}}\) | 2 |
| f(iv)(x) | \(-\frac{6}{(1+x)^{4}}\) | -6 |
இம்மதிப்புகளைப் பிரதியிட்டுச் சுருக்க , நமக்குத் தேவையான விரிவினை கீழ்க்காணுமாறு பெறலாம்:
\(\log(1+x)=x-\frac{x^{2}}{2}+\frac{x^{3}}{3}+\frac{x^{4}}{4}+...\) ; -1
5.
5 வினாடிகளில் புகைப்படக் கருவி 400 அடியிலிருந்து விழுகிறது.(கொடுக்கப்பட்டது)
ஃ 2 வினாடியில் சராசரி திசைவேகம்
= \(\cfrac { s\left( 5 \right) -s(3) }{ 5-3 } \)
= \(\cfrac { 16({ 5 }^{ 2 })-16\left( { 3 }^{ 2 } \right) }{ 2 } \)
= \(\cfrac { 400-144 }{ 2 } \)
= \(\cfrac { 256 }{ 2 } =128\) அடி/வினாடி
6.
(i) t வினாடிகளில் புகைப்படக் கருவி விழும்
தூரம் s=16t2
s=400 அடி
\(\therefore { 16t }^{ 2 }=400\)
\({ t }^{ 2 }=\cfrac { 400 }{ 16 } =25\)
t=5 வினாடி
ஃ தரையைத் தொடும் முன்னர் புகைப்படக் கருவி எடுத்துக் கொண்ட நேரம் 5 வினாடிகள்.
(ii) 5 வினாடிகளில் புகைப்படக் கருவி 400 அடியிலிருந்து விழுகிறது.(கொடுக்கப்பட்டது)
ஃ 2 வினாடியில் சராசரி திசைவேகம்
= \(\cfrac { s\left( 5 \right) -s(3) }{ 5-3 } \)
= \(\cfrac { 16({ 5 }^{ 2 })-16\left( { 3 }^{ 2 } \right) }{ 2 } \)
= \(\cfrac { 400-144 }{ 2 } \)
= \(\cfrac { 256 }{ 2 } =128\) அடி/வினாடி
(iii) \(s={ 16t }^{ 2 }\)
\(\cfrac { ds }{ dt } =32t\)
தரையைத் தொடும்போது t = 5 எனில்,
கணப்பொழுது திசைவேகம் \(\cfrac { ds }{ dt } =32(5)\)
= 160 அடி/வினாடி
7.
(i) அதிகபட்ச உயரத்தை அடையும் போது துகளின் திசைவேகம் v(t)-ன் மதிப்பு பூச்சியமாகும்.
நாம் இப்பொழுது, t நேரத்தில் துகளின் திசைவேகத்தைக் காண்போம்.
\(v(t)=\frac{ds}{dt}=128-32t\)
\(v(t)=0 \Rightarrow 128-32t=0 \Rightarrow t=4.\)
4 வினாடிக்குப் பின்னர் துகள் அதிகபட்ச உயரத்தை அடைகின்றது.
t = 4-ல் உயரமானது s(4)=128(4)-16(4)2=256 அடிகள் ஆகும்.
(ii) துகள் தரையை தொடும் போது s = 0 ஆகும்.
\(s=0\Rightarrow 128t-16t^{2}=0\)
\(\Rightarrow \) t= 0,8 வினாடிகள்.
தரையினை துகள் t = 8 வினாடிகளில் தொடுகிறது.
அது தரையைத் தொடும் போது அதன் திசை வேகம் v(8) = –128 அடி/வி ஆகும்.
8.
f(x) என்ற சார்பு மூடிய இடைவெளி [2,3]-ல் தொடர்ச்சியானதாகவும், திறந்த இடைவெளி (2,3) -ல் வகையிடத்தக்கதாகவும், மற்றும் , f (2) = 0 = f (3) ஆகவும் உள்ளது.
இப்பொழுது, \(f'(x)=\frac{x^{2}-6}{x(x^{2}+6)} \)
எனவே , \(f'{(c)}=0\)
\(\Rightarrow \frac{c^{2}-6}{c(c^{2}+6)}=0\)
\(\Rightarrow c=\pm\sqrt{6}\)
இப்பொழுது, c = \(\pm\sqrt{6} \in (2,3).\)
\(-\sqrt{6}\notin (2,3)\) எனவே , \(c=\pm\sqrt{6}\) ஆனது ரோலின் தேற்றத்தை நிறைவு செய்கிறது.
ரோலின் தேற்றத்தினை ஒரு இயற்கணிதச் சமன்பாட்டிற்கு கொடுக்கப்பட்ட இடைவெளியில் எத்தனை தீர்வுகள் இருக்கும் என்பதனை சமன்பாட்டைத்தீர்க்காமல் காணவும் பயன்படுத்தலாம்.
9.
\(\mathrm{y}=\mathrm{e}^x \sin x, \quad x \in[0,2 \pi] \)
\(=\frac{d y}{d x}=\mathrm{e}^x \cos x+\mathrm{e}^x \sin x\)
\( \mathrm{~S}=\mathrm{e}^x(\cos x+\sin x) \)
\( \frac{d S}{d x}=\mathrm{e}^x(-\sin x+\cos x)+ (\cos x+\sin x) \mathrm{e}^x\)
\(=\mathrm{e}^x(2 \cos x)\)
பெருமம் மற்றும் சிறுமத்திற்கு,
\(\frac{d S}{d x} =0 \Rightarrow 2 \mathrm{e}^x \cos x=0\)
\(\mathrm{e}^x =0\) என்பது சாத்தியமல்ல
\(\therefore \cos x =0 \)
\(x =\frac{\pi}{2} \in(0,2 \pi)\)
S பெருமம் எனில், \(\frac{d^2 S}{d x^2}\) ஆனது < 0 ஆக இருக்க வேண்டும்.
\(\frac{d^2 S}{d x^2}=2\left[-\mathrm{e}^x \sin x+\cos x \cdot \mathrm{e}^x\right] \)
\( =2 \mathrm{e}^x[\cos x-\sin x] \)
\(x=\frac{\pi}{2}, S^{\prime \prime}=2 e^{\frac{\pi}{2}}[0-1]=-2 e^{\frac{\pi}{2}}<0\)
\( \therefore x=\frac{\pi}{2}\) ல்,S ஆனது பெரும மதிப்பை அடையும்.
10.
\(f(x)=\sin ^4 x+\cos ^4 x \)
\( f^{\prime}(x)=4 \sin ^3 x \cos x-4 \cos ^3 x \sin x \)
\( f^{\prime}(x)=0 \Rightarrow 4 \sin x \cos x\left(\sin ^2 x-\cos ^2 x\right)=0 \)
\( \sin x=0 \quad \cos x=0 \quad \sin ^2-\cos ^2 x=0 \)
\( x=0 \quad x=\frac{\pi}{2} \quad \sin ^2 x=\cos ^2 x \)
\( x=\frac{\pi}{4} \)
\({\left[0, \frac{\pi}{4}\right], f^{\prime}(x)<0 \Rightarrow \mathrm{f}(x)}\) என்பது குறையும் சார்பு
\({\left[\frac{\pi}{4}, \frac{\pi}{2}\right], f^{\prime}(x)>0 \Rightarrow \mathrm{f}(x) }\) என்பது கூடும் சார்பு.
11.
\(\mathrm{y}^2-x y+9 =0 \)
\(2 y \frac{d y}{d x}-\left(x \frac{d y}{d x}+y\right) =0 \)
\(\frac{d y}{d x}(2 y-x) =y \)
\(\frac{d y}{d x} =\frac{y}{2 y-x}\)
தொடுகோடு நிலைகுத்தாக இருக்கும்போது, \(\frac{d y}{d x}=\infty\)
அதாவது \(\frac{y}{2 y-x}=\frac{1}{0} \Rightarrow 2 \mathrm{y}-x=0\)
\(2 \mathrm{y}=x\)
(1)ல் பிரதியியிட,
\(y^2-2 y^2+9 =0 \)
\(y^2 =9 \Rightarrow y= \pm 3\)
12.
\(f(x) =2 \cos 4 x \)
\(f^{\prime}(x) =-8 \sin 4 x\)
\(x=\frac{\pi}{12}\) ல் செங்கோட்டின் சாய்வு
\(=-\frac{1}{-8 \sin 4\left(\frac{\pi}{12}\right)}\)
\(=\frac{1}{8 \sin \frac{\pi}{3}}=\frac{1}{8\left(\frac{\sqrt{3}}{2}\right)}=\frac{\sqrt{3}}{12}\)
13.
படத்திலிருந்து \(\tan \theta =\frac{y}{40} \Rightarrow y=40 \tan \theta \)
\(\frac{d y}{d t} =40 \sec ^2 \theta \frac{d \theta}{d t} \)
\(10 =40\left(\frac{50}{40}\right)^2 \frac{d \theta}{d t} \)
\(\therefore \frac{d \theta}{d t}=\frac{10 \times 40}{2500}=\frac{4}{25}\) ரேடியன்கள்/வினாடி
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards