12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 01/11/2019
வகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள்
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
2.
y = ax4 + bx2 , ab > 0 என்ற வளைவரை _______.
கிடைமட்டத் தொடுகோடு பெறவில்லை
மேற்புறமாக குழிவு
கீழ்புறமாக குழிவு
வளைவு மாற்றப் புள்ளியை பெறவில்லை
3.
இரண்டு மிகை எண்களின் கூடுதல் 200. மேலும் அவற்றின் பெருக்கற்பலனின் பெரும மதிப்பு_______.
100
25\(\sqrt { 7 } \)
28
24\(\sqrt { 14 } \)
4.
(6,0) என்ற புள்ளிக்கும் x2 - y2 = 4 என்ற வளைவரை மீதுள்ள புள்ளிக்கும் உள்ள தொலைவு குறைந்தபட்சம் எனில் அப்புள்ளி_______.
(2,0)
(\(\sqrt { 5 } \),1)
(3,\(\sqrt { 5 } \) )
(\(\sqrt { 13 } \), -\(\sqrt { 13 } \) )
5.
x2 e-2x, x > 0 ,என்ற சார்பின் பெரும மதிப்பு_______.
\(\frac { 1 }{ { e } } \)
\(\frac { 1 }{ { 2e } } \)
\(\frac { 1 }{ { { e }^{ 2 } } } \)
\(\frac { 4 }{ { { e }^{ 4 } } } \)
6.
y = ex sin x, x∊ [0,2\(\pi \) ] என்ற வளைவரையின் மீப்பெரு சாய்வு எங்கு அமையும்?
x=\(\frac { \pi }{ 4 } \)
x=\(\frac { \pi }{ 2 } \)
x =\(\pi \)
x=\(\frac { 3\pi }{ 2 } \)
7.
| 3- x | + 9 என்ற சார்பின் குறைந்த மதிப்பு _______.
0
3
6
9
8.
\(\frac { 1 }{ x },\) x ∈ [ 1, 9] என்ற சார்பிற்கு சராசரி மதிப்புத் தேற்றத்தை நிறைவு செய்யும் எண்_______.
2
2.5
3
3.5
9.
x3 - 3x2 ,x ∊[0,3] என்ற சார்பிற்கு ரோலின் தேற்றத்தை நிறைவு செய்யும் எண் _______.
1
\(\sqrt { 2 } \)
\(\frac { 3 }{ 2 } \)
2
10.
sin4 x + cos4 x என்ற சார்பு இறங்கும் இடைவெளி _______.
\(\left[ \frac { 5\pi }{ 8 } ,\frac { 3\pi }{ 4 } \right] \)
\(\left[ \frac { \pi }{ 2 } ,\frac { 5\pi }{ 8 } \right] \)
\(\left[ \frac { \pi }{ 4 } ,\frac { \pi }{ 2 } \right] \)
\(\left[ 0,\frac { \pi }{ 4 } \right] \)
11.
\(\underset { x\longrightarrow 0 }{ \lim } \left( \cot x-\frac { 1 }{ x } \right) \) -ன் மதிப்பு _______.
0
1
2
∞
12.
ஆதியில் y2 = x மற்றும் x2 = y என்ற வளைவரைகளுக்கு இடைப்பட்ட கோணம் _______.
\({ \tan }^{ -1 }\frac { 3 }{ 4 } \)
\({ \tan }^{ -1 }\left( \frac { 4 }{ 3 } \right) \)
\(\frac { \pi }{ 2 } \)
\(\frac { \pi }{ 4 } \)
13.
y2 -xy + 9 = 0 என்ற வளைவரையின் தொடுகோடு எப்போது நிலைகுத்தாக இருக்கும்?
y = 0
y =\(\pm \sqrt { 3 } \)
y = \(\frac { 1 }{ 2 } \)
y =±3
14.
f(x) = 2cos 4x என்ற வளைவரைக்கு x =\(\frac { \pi }{ 12 } \)-ல் செங்கோட்டின் சாய்வு _______.
-4\(\sqrt { 3 } \)
−4
\(\frac { \sqrt { 3 } }{ 12 } \)
4\(\sqrt { 3 } \)
15.
f(x) = \(\sqrt { 8-2x } \) என்ற வளைவரையின் எந்த x-ஆயத்தொலைவில் வரையப்பட்ட தொடுகோட்டின் சாய்வு −0.25 இருக்கும்?
−8
−4
−2
0
16.
6y = x3 +2 என்ற வளைவரையின் எப்புள்ளியில் y-ஆயத்தொலைவின் மாறுபாட்டு வீதம் x-ஆயத்தொலைவின் மாறுபாட்டு வீதத்தைப் போல் 8 மடங்கு இருக்கும்.
(4,11)
(4,−11)
(−4,11)
(−4,−11)
17.
18.
t என்ற காலத்தில் கிடைமட்டமாக நகரும் துகளின் நிலை s(t) = 3t2 -2t -8 எனக் கொடுக்கப்பட்டுள்ளது. துகள் ஓய்வு நிலைக்கு வரும் நேரம்_______.
t = 0
t = \(\frac { 1 }{ 3 } \)
t =1
t =3
19.
ஒரு பலூனானது செங்குத்தாக மேல்நோக்கி 10 மீ/வி வீதத்தில் செல்கிறது. பலூன் செலுத்தப்பட்ட இடத்திலிருந்து 40 மீ தொலைவில் இருந்து ஒருவர் இதனைப் பார்க்கிறார். பலூனின் ஏற்றக் கோணத்தில் ஏற்படும் மாறுபாட்டு வீதத்தை பலூன் தரையிலிருந்து 30 மீட்டர் உயரத்தில் இருக்கும்போது காண்க.
\(\frac { 3 }{ 25 } \)ரேடியன்கள்/வினாடி
\(\frac { 4 }{ 25 } \)ரேடியன்கள்/வினாடி
\(\frac { 1 }{ 5 } \)ரேடியன்கள்/வினாடி
\(\frac { 1 }{ 3 } \)ரேடியன்கள்/வினாடி
20.
ஒரு கோளத்தின் கன அளவு வினாடிக்கு 3\(\pi\)செமீ3 வீதத்தில் அதிகரிக்கிறது. ஆரம் \(\frac { 1 }{ 2 } \) செ.மீ ஆக இருக்கும்போது ஆரத்தின் மாறுபாட்டு வீதம்_______.
3 செ.மீ/வி
2 செ.மீ/வி
1 செ.மீ/வி
\(\frac { 1 }{ 2 } \)செ.மீ/வி
1.
(c)
2.
\(y=a x^4+b x^2, a b>0\)
ab >0 \(\Rightarrow \mathrm{a}>0\) மற்றும் b >0 (அல்லது) a < 0 மற்றும் b < 0 ...(1)
(i) கிடைமட்டத் தொடுகோட்டிற்கு, \(\frac{\mathrm{dy}}{\mathrm{d} x}=0\)
\(\frac{\mathrm{dy}}{\mathrm{d} x}=4 \mathrm{a} x^3+2 \mathrm{~b} x=2 x\left(2 \mathrm{a} x^2+\mathrm{b}\right) \)
\( \frac{\mathrm{dy}}{\mathrm{d} x}=0 \Rightarrow x=0, \pm \sqrt{\frac{-\mathrm{b}}{2 \mathrm{a}}}\)
(1) லிருந்து, \(\frac{b}{a}>0\). எனவே \(\sqrt{\frac{-b}{2 a}}\) ஆனது மெய்மதிப்பாக இருக்க முடியாது.
x = 0 ல், \(\frac{\mathrm{dy}}{\mathrm{d} x}=0\)
x = 0 ல், கிடைமட்டத் தொடுகோடு உண்டு.
(ii) வளைவு மாற்றப் புள்ளிக்கு, f''(x) ஆனது குறி மாற்றம் அடையும்.
\( f^{\prime \prime}(x)=12 a x^2+2 b=2\left(6 a x^2+b\right) \)
\( f^{\prime \prime}(x)=0 \Rightarrow 6 a x^2+b=0 \Rightarrow x= \pm \sqrt{\frac{-b}{6 a}}\)
(1) லிருந்து, \(\frac{b}{a}>0\) எனவே \(\sqrt{\frac{-b}{2 a}}\) ஆனது மெய்மதிப்பாக இருக்க முடியாது.
\(\therefore\) f''(x) ஆனது குறிமாற்றம் அடையவில்லை. எனவே f(x) ஆனது வளைவு மாற்றப் புள்ளியை பெறவில்லை.
3.
கொடுக்கப்பட்டது \(x^2+y^2=200\)
\(y^2 =200-x^2 \)
\(y =\sqrt{200-x^2}\)
பெருக்கற்பலன் \(\mathrm{P}=x \mathrm{y}=x \sqrt{200-x^2}\)
\(\mathrm{F}=\mathrm{P}^2\) என்க.
\(\mathrm{F}=x^2\left(200-x^2\right)=200 x^2-x^4\)
F பெருமம் எனில்,P ஆனது பெருமமாகும்.
பெருமத்திற்கு, \(\frac{d F}{d x}=0 \Rightarrow 200(2 x)-4 x^3=0\)
\( \Rightarrow 4 x\left(100-x^2\right)=0 \Rightarrow x=0, x= \pm 10\)
x=0,-10 ஆக இருக்க முடியாது
\(\therefore x =+10 \)
\(y =\sqrt{200-10^2}=10 \)
\(\frac{d^2 F}{d x^2} =400-12 x^2\)
x =10-ல், F'' = 400 - 12 x 10 x 10<0
பெருக்கற்பலனின் பெரும மதிப்பு P = xy
= (10)(10)
= 100
4.
x2 - y2 = 4 என்ற வளைவரை மீதுள்ள ஏதேனும் ஒரு புள்ளி \(\left(x, \pm \sqrt{x^2-4}\right)\).
A (6,0) மற்றும் \(\mathrm{P}\left(x, \pm \sqrt{x^2-4}\right)\) ஆகிய புள்ளிகளுக்கு இடையேயுள்ள தொலைவு
\(\mathrm{S}=\sqrt{(6-x)^2+(0-y)^2}=\sqrt{(6-x)^2+y^2}\)
\(=\sqrt{36-12 x+x^2+\left(x^2-4\right)} \)
\(S =\sqrt{2 x^2-12 x+32}\)
\(\mathrm{S}^2=\mathrm{F}\) என்க.
F சிறுமம் எனில்,S ஆனது சிறுமமாகும்
\(\mathrm{F} =\mathrm{S}^2=2 x^2-12 x+32 \)
\(\frac{d F}{d x} =4 x-12\)
பெருமம் மற்றும் சிறுமத்திற்கு,
\(\frac{d F}{d x} =0 \Rightarrow 4 x-12=0 \Rightarrow x=3 \)
\(y =\sqrt{x^2-4}=\sqrt{9-4}= \pm \sqrt{5}\)
\(\frac{d^2 F}{d x^2}=4>0 \Rightarrow \mathrm{F}\) என்பது சிறுமம் அல்லது S என்பது சிறுமம்.
\(\therefore (3,-\sqrt{5})\) மற்றும் \((3,+\sqrt{5})\) ஆகியவை குறைந்தபட்ச தொலைவில் உள்ள புள்ளிகளாகும்.
5.
\(\mathrm{f}(x) =x^2 \mathrm{e}^{-2 x}, x>0\) என்க.
\(f^{\prime}(x) =-2 x^2 \mathrm{e}^{-2 x}+\mathrm{e}^{-2 x}(2 x) \)
\(\mathrm{f}^{\prime}(x) =2 \mathrm{e}^{-2 x}\left(x-x^2\right)\)
f பெருமத்திற்கு, \(\mathrm{f}^{\prime}(x)=0\)
\(\Rightarrow \mathrm{e}^{-2 x} \neq 0, x-x^2=0 \Rightarrow x(1-x)=0 \Rightarrow x=0,1\)
x > 0 எனக் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே x = 1
\( \mathrm{f}^{\prime \prime}(x)=2\left[\mathrm{e}^{-2 x}(1-2 x)+\left(x-x^2\right)\left(-2 \mathrm{e}^{-2 x}\right)\right. \)
\(=2 \mathrm{e}^{-2 x}\left[1-2 x-2 x+2 x^2\right] \)
\( \mathrm{f}^{\prime \prime}(x)=2 \mathrm{e}^{-2 x}\left[2 x^2-4 x+1\right] \)
\( \mathrm{f}^{\prime \prime}(1)=2 \times \mathrm{e}^{-2}[2-4+1]=\frac{-2}{e^2}<0\)
x = 1 ல், பெரும மதிப்பை அடையும்
எனவே f(x) ன் பெரும மதிப்பு = \(\mathrm{f}(1)=1^2 \times \mathrm{e}^{-2} \)
\(=\frac{1}{e^2}\)
6.
\(\mathrm{y}=\mathrm{e}^x \sin x, \quad x \in[0,2 \pi] \)
\(=\frac{d y}{d x}=\mathrm{e}^x \cos x+\mathrm{e}^x \sin x\)
\( \mathrm{~S}=\mathrm{e}^x(\cos x+\sin x) \)
\( \frac{d S}{d x}=\mathrm{e}^x(-\sin x+\cos x)+ (\cos x+\sin x) \mathrm{e}^x\)
\(=\mathrm{e}^x(2 \cos x)\)
பெருமம் மற்றும் சிறுமத்திற்கு,
\(\frac{d S}{d x} =0 \Rightarrow 2 \mathrm{e}^x \cos x=0\)
\(\mathrm{e}^x =0\) என்பது சாத்தியமல்ல
\(\therefore \cos x =0 \)
\(x =\frac{\pi}{2} \in(0,2 \pi)\)
S பெருமம் எனில், \(\frac{d^2 S}{d x^2}\) ஆனது < 0 ஆக இருக்க வேண்டும்.
\(\frac{d^2 S}{d x^2}=2\left[-\mathrm{e}^x \sin x+\cos x \cdot \mathrm{e}^x\right] \)
\( =2 \mathrm{e}^x[\cos x-\sin x] \)
\(x=\frac{\pi}{2}, S^{\prime \prime}=2 e^{\frac{\pi}{2}}[0-1]=-2 e^{\frac{\pi}{2}}<0\)
\( \therefore x=\frac{\pi}{2}\) ல்,S ஆனது பெரும மதிப்பை அடையும்.
7.
f| 3- x | + 9
| 3- x | ன் சிறும மதிப்பு = 0
| 3- x | + 9 ன் சிறும மதிப்பு = 0 + 9 = 9 மற்றும் பெரும மதிப்பு இல்லை.
8.
\(f(x) =\frac{1}{x} ; f^{\prime}(x)=\frac{-1}{x^2} \)
\(f^{\prime}(c) =\frac{f(b)-f(a)}{b-a} \)
\(-\frac{1}{x^2} =\frac{1 / 9-1}{9-1}=\frac{-8 / 9}{8} \)
\(x^2 =9 \Rightarrow x= \pm 3 \)
\(\therefore x =3 \in(1,9)\)
9.
\(f(x) =x^3-3 x^2 \)
\(f^{\prime}(x) =3 x^2-6 x \)
\(f^{\prime}(x) =0 \Rightarrow 3 x(x-2)=0 \)
\(x =0,2
\)
10.
\(f(x)=\sin ^4 x+\cos ^4 x \)
\( f^{\prime}(x)=4 \sin ^3 x \cos x-4 \cos ^3 x \sin x \)
\( f^{\prime}(x)=0 \Rightarrow 4 \sin x \cos x\left(\sin ^2 x-\cos ^2 x\right)=0 \)
\( \sin x=0 \quad \cos x=0 \quad \sin ^2-\cos ^2 x=0 \)
\( x=0 \quad x=\frac{\pi}{2} \quad \sin ^2 x=\cos ^2 x \)
\( x=\frac{\pi}{4} \)
\({\left[0, \frac{\pi}{4}\right], f^{\prime}(x)<0 \Rightarrow \mathrm{f}(x)}\) என்பது குறையும் சார்பு
\({\left[\frac{\pi}{4}, \frac{\pi}{2}\right], f^{\prime}(x)>0 \Rightarrow \mathrm{f}(x) }\) என்பது கூடும் சார்பு.
11.
\(\lim _{x \rightarrow 0}\left(\cot x-\frac{1}{x}\right) =\lim _{x \rightarrow 0}\left(\frac{\cos x}{\sin x}-\frac{1}{x}\right) \quad\left(\frac{0}{0}\right) \) வடிவம்
\( =\lim _{x \rightarrow 0}\left(\frac{x \cos x-\sin x}{x \sin x}\right) \)
\( =\lim _{x \rightarrow 0}\left(\frac{x(-\sin x)+\cos x-\cos x}{x \cos x+\sin x}\right) \)
\( =\lim _{x \rightarrow 0}\left(\frac{-x \sin x}{x \cos x+\sin x}\right) \quad\left(\frac{0}{0}\right) \) வடிவம்
\( =\lim _{x \rightarrow 0} \frac{-x \cos x-\sin x}{\cos x-x \sin x+\cos x}=0\)
12.
y² = x மற்றும் x² = y என்பன பரவளையங்களின் திட்ட வடிவங்களாகும். அவற்றின் தொடுகோடுகள் முறையே y-அச்சு மற்றும் x-அச்சுகளாகும். x-அச்சிற்கும், y-அச்சிற்கும் இடைப்பட்ட கோணம் = \(\frac { \pi }{ 2 } \)
13.
\(\mathrm{y}^2-x y+9 =0 \)
\(2 y \frac{d y}{d x}-\left(x \frac{d y}{d x}+y\right) =0 \)
\(\frac{d y}{d x}(2 y-x) =y \)
\(\frac{d y}{d x} =\frac{y}{2 y-x}\)
தொடுகோடு நிலைகுத்தாக இருக்கும்போது, \(\frac{d y}{d x}=\infty\)
அதாவது \(\frac{y}{2 y-x}=\frac{1}{0} \Rightarrow 2 \mathrm{y}-x=0\)
\(2 \mathrm{y}=x\)
(1)ல் பிரதியியிட,
\(y^2-2 y^2+9 =0 \)
\(y^2 =9 \Rightarrow y= \pm 3\)
14.
\(f(x) =2 \cos 4 x \)
\(f^{\prime}(x) =-8 \sin 4 x\)
\(x=\frac{\pi}{12}\) ல் செங்கோட்டின் சாய்வு
\(=-\frac{1}{-8 \sin 4\left(\frac{\pi}{12}\right)}\)
\(=\frac{1}{8 \sin \frac{\pi}{3}}=\frac{1}{8\left(\frac{\sqrt{3}}{2}\right)}=\frac{\sqrt{3}}{12}\)
15.
\(f(x) =\sqrt{8-2 x} \)
\(f^{\prime}(x) =-\frac{2}{2 \sqrt{8-2 x}}=-\frac{1}{\sqrt{8-2 x}}\)
தொடுகோட்டின் சாய்வு = - 0.25
அதாவது f'(x)=-0.25
\(-\frac{1}{\sqrt{8-2 x}} =-0.25=\frac{-1}{4} \)
\(\sqrt{8-2 x} =4 \Rightarrow 8-2 x=16 \)
\(x =-\frac{8}{2}=-4\)
x ஆயத்தொலைவு = -4
16.
கொடுக்கப்பட்டது : \(\frac {dy }{dt } = 8\frac {dx}{dt}\)
வகைப்படுத்த, \(6 \mathrm{y}=x^3+2\)
வகைப்படுத்த,\(6\frac {dy }{dt } = 3x^2\frac {dx}{dt}\)
\(2\left(8 \frac{d x}{d t}\right) =x^2 \frac{d x}{d t} \)
\(x^2 =16 \Rightarrow x= \pm 4\)
x = 4 எனும்போது, y = 11
\(\therefore\) வளைவரையின் மீதுள்ள புள்ளி (4, 11)
17.
(b)
18.
s(t) = 3t2 -2t -8
திசைவேகம் V = ds/dt = 6t - 2
துகள் ஓய்வு நிலைக்கு வரும்போது, திசைவேகம் V = 0
6t - 2 = 0
t = 1/3
19.
படத்திலிருந்து \(\tan \theta =\frac{y}{40} \Rightarrow y=40 \tan \theta \)
\(\frac{d y}{d t} =40 \sec ^2 \theta \frac{d \theta}{d t} \)
\(10 =40\left(\frac{50}{40}\right)^2 \frac{d \theta}{d t} \)
\(\therefore \frac{d \theta}{d t}=\frac{10 \times 40}{2500}=\frac{4}{25}\) ரேடியன்கள்/வினாடி
20.
கொடுக்கப்பட்டது \(\frac{d V}{d t}=3 \pi\) செ.மீ/வி ;
\(\mathrm{r}=\frac{1}{2}\) செ.மீ
கன அளவு \(\mathrm{V}=\frac{4}{3} \pi r^3\)
' 't' ஐப் பொறுத்து வகைப்படுத்து,
\(\frac{d V}{d t} =\frac{4}{3} 3 \pi r^2 \frac{d r}{d t} \)
\(3 \pi =\frac{4}{3} 3 \pi\left(\frac{1}{4}\right) \frac{d r}{d t} \)
\(\frac{d r}{d t} =3\)
ஆரத்தின் மாறுபாட்டு வீதம் 3 செ.மீ/வினாடி.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards