12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/11/2019
தொகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள்
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
பின்வருவனவற்றை மதிப்பிடுக :
\(\int ^{\infty}_{0} {x^5}{ e^{-3x}}\) dx
2.
பின்வருவனவற்றை மதிப்பிடுக : \(\int ^\frac{\pi}{6}_{0}\) sin5 3x dx
3.
பின்வருவனவற்றை மதிப்பிடுக
\(\int ^\frac{π}{2}_{0}\) x2 cos2x dx
4.
பின்வருவனவற்றை மதிப்பிடுக:
\(\int ^{1}_{0}\) \(\frac{\sin(3\tan^{-1} x) \tan ^{-1}x}{1+x^2}\) dx
5.
பின்வரும் வரையறுத்த தொகையிடல்களை, தொகையிடலின் பண்புகளைப் பயன்படுத்தி மதிப்பு காண்க:
\(\int ^{1}_{0}| 5x- 3| dx\)
6.
பின்வரும் வரையறுத்த தொகையிடல்களை, தொகையிடலின் பண்புகளைப் பயன்படுத்தி மதிப்பு காண்க:
\(\int ^{2\pi}_{0} \sin ^4 x \cos ^3 x dx\)
7.
பின்வரும் வரையறுத்த தொகையிடல்களை, தொகையிடலின் பண்புகளைப் பயன்படுத்தி மதிப்பு காண்க:
\(\int ^\frac{\pi}{4}_{\frac{-{\pi}}{4}} \sin ^2 x dx\)
8.
பின்வரும் வரையறுத்த தொகையிடலின் மதிப்பு காண்க :
\(\int ^\frac{\pi}{2}_{0} \sqrt {\cos \theta} \sin^3 \theta d\theta\)
9.
{1.1, 1.2, 1.3, 1.4, 1.5} எனும் பிரிவினையுடன் நடு-முனை விதியைப் பயன்படுத்தி \(\int ^{1.5}_{1}\) (2-x) dx-க்கு தோராய மதிப்பு காண்க.
10.
பின்வருவனவற்றை மதிப்பிடுக
\(\int ^\frac{\pi}{2}_{0}\) cos7 x dx
11.
பின்வரும் வரையறுத்த தொகையிடலின் மதிப்பு காண்க :
\(\int ^{4}_{3} \frac{dx}{x^2-4}\)
12.
y = x மற்றும் y = x2 என்ற வளைவரைகளுக்குள் அடைபடும் அரங்கத்தின் பரப்பு R எனில் பரப்பு R-ஐ, x-அச்சைப் பொருத்து 360° சுழற்றும்போது உருவாகும் திடப்பொருளின் கன அளவைக் காண்க.
13.
P என்பது y = (x - 2)2 + 1 என்ற வளைவரைக்கு ஒரு மீச்சிறு புள்ளி. Q என்ற புள்ளியானது, PQ-ன் சாய்வு 2 உள்ளவாறு வளைவரையின் மேல் உள்ளது எனில் வளைவரைக்கும் நாண் PQ-க்கும் இடையில் அடைபடும் பரப்பைக் காண்க.
14.
வளைவரை, 2 + x - x2 + y =0 மற்றும் x-அச்சு x = -3 மற்றும் x = 3 ஆகியவற்றால் அடைபடும் அரங்கத்தின் பரப்பைக் காண்க.
15.
பின்வரும் வரையறுத்த தொகையிடல்களை, தொகையிடலின் பண்புகளைப் பயன்படுத்தி மதிப்பு காண்க:
\(\int ^{\pi}_{0} x [sin^2 (sin x) + cos ^2 (cos x)]\) dx
1.
\(\int _{ 0 }^{ \infty }{ { e }^{ -ax }{ x }^{ n }dx=\cfrac { n! }{ { a }^{ n+1 } } } \) என்பதை நாம் அறிவோம்
\(\int _{ 0 }^{ \infty }{ { x }^{ 5 }{ e }^{ -3x }dx=\cfrac { 5! }{ { 3 }^{ 5+1 } } } \)
\(n=5,\quad a=3 \)
\(=\frac { 5! }{ { 3 }^{ 6 } } \)
2.
\(\int ^\frac{\pi}{6}_{0}\) sin5 3x dx
\(t=3x\)
\(dt=3dx\)
\(\cfrac { dt }{ 3 } =dx\)
\(I=\int _{ 0 }^{ \pi /2 }{ { sin }^{ 5 }t } \cfrac { dt }{ 3 } \)
இங்கு n=5 என்பது ஒற்றை எண்
\(\therefore \int _{ 0 }^{ \pi /2 }{ { sin }^{ m }xdx=\cfrac { \left( n-1 \right) }{ n } \times \cfrac { \left( n-3 \right) }{ \left( n-2 \right) } \times ...\times \cfrac { 2 }{ 3 } } \quad \)
= \(\int _{ 0 }^{ \pi /2 }{ { sin }^{ 5 }t\cfrac { dt }{ 3 } } =\cfrac { 1 }{ 3 } \times \cfrac { 4 }{ 5 } \times \cfrac { 2 }{ 3 } \times 1\)
= \(I=\cfrac { 8 }{ 45 } \)
3.
\(u={ x }^{ 2 }\ v=cos 2x\ dx\)
\(u'=2x\quad { v }_{ 1 }=\frac { sin2x }{ 2 } \)
\(u"=2\quad { v }_{ 2 }=-\frac { cos2x }{ 4 } \)
\(\\ { v }_{ 3 }=-\frac { sinx }{ 8 } \)
பெர்னோலி சூத்திரம்:
\(\int { uvdx } =u{ v }_{ 1 }-u'{ v }_{ 2 }+u''{ v }_{ 3 }\)
\(\therefore \int _{ 0 }^{ \pi /2 }{ { x }^{ 2 }cos2x\quad dx={ \left[ \frac { { x }^{ 2 }sin2x }{ 2 } +\frac { 2xcos2x }{ 4 } -\frac { 2sin2x }{ 8 } \right] }_{ 0 }^{ \frac { \pi }{ 2 } } } \)
\(=\left[ \frac { { \pi }^{ 2 } }{ 8 } sin\pi +\frac { 2\pi }{ 8 } cos\pi -\frac { sin\pi }{ 8 } \right] -[0+0-0]\)
\(=\frac {- 2\pi }{ 8 } (-1)=\frac { \pi }{ 4 }\quad [\because sin\pi =0,cos\pi =-1]\)
4.
I=\(\int ^{1}_{0}\) \(\frac{\sin(3\tan^{-1} x) \tan ^{-1}x}{1+x^2}\) dx
\(t=tan^{ -1 }x\) எனப் பதிலிட
\(dt=\cfrac { 1 }{ 1+{ x }^{ 2 } } dx\)
\(I=\int _{ 0 }^{ \pi /2 }{ \left( sin3t \right) tdt } \)
= \(\int _{ 0 }^{ \pi /2 }{ t\left( sin3t \right) dt } \)
= \(u=t\quad v=sint\)
= \(u'=1\quad { v }_{ 1 }=\cfrac { cos3t }{ 3 } \)
\(u''=0\quad { v }_{ 2 }=-\cfrac { sin3t }{ 9 } \)
\(\int { uv } dx={ uv }_{ 1 }-{ uv }_{ 2 }+{ u'' }{ v }_{ 3 }\)
= \(\int _{ 0 }^{ \pi /4 }{ t\left( sin3t \right) dt=\left[ -t\cfrac { cos3t }{ 3 } +\cfrac { sin3t }{ 9 } \right] _{ 0 }^{ \pi /4 } } \)
= \(-\left( \cfrac { \pi }{ 4 } \right) \times \cfrac { 1 }{ 3 } \times -\cfrac { 1 }{ \sqrt { 2 } } +\cfrac { 1 }{ 9 } \times \cfrac { 1 }{ \sqrt { 2 } } \)
= \(\cfrac { \pi }{ 12\sqrt { 2 } } +\cfrac { 1 }{ 9\sqrt { 2 } } \)
= \(\cfrac { 1 }{ \sqrt { 2 } } \left[ \cfrac { \pi }{ 12 } +\cfrac { 1 }{ 9 } \right] \)
5.
\(\int ^{1}_{0}| 5x- 3| dx\)\(=\int _{ 0 }^{ \frac { 3 }{ 5 } }{ -(5x-3)dx+\int _{ \frac { 3 }{ 5 } }^{ 1 }{ -(5x-3)dx } } \)
\(={ { \left[ 3x-\frac { { 5x }^{ 2 } }{ 2 } \right] }_{ 0 }^{ \frac { 3 }{ 5 } }+\left[ \frac { { 5x }^{ 2 } }{ 2 } -3x \right] }_{ 3 }^{ 1 }\)
\(=\frac { 9 }{ 5 } -\frac { 5 }{ 2 } \left( \frac { 9 }{ 25 } \right) -0+\frac { 5 }{ 2 } -3-\frac { 5 }{ 2 } \left( \frac { 9 }{ 25 } \right) +\frac { 9 }{ 5 } \)
\(=\frac { 9 }{ 5 } -\frac { 9 }{ 10 } +\frac { 5 }{ 2 } -3-\frac { 9 }{ 10 } +\frac { 9 }{ 5 } \)
\(=\frac { 18-9+25-30-9+18 }{ 10 } =\frac { 13 }{ 10 } \)
6.
\(I=\int _{ 0 }^{2 \pi }{ { \sin }^{ 4 }x{ \cos }^{ 3 }xdx } \)
\(f(x)={ sin }^{ 4 }x{ cos }^{ 3 }x\)
\(f\left( 2\pi -x \right) ={ sin }^{ 2 }\left( 2\pi -x \right) { cos }^{ 3 }\left( 2\pi -x \right) \)
=\({ sin }^{ 4 }x{ cos }^{ 3 }x\)
\(f\left( 2\pi -x \right) =f(x)\)
\(f\left( 2a-x \right) =f(x)\) எனில் \(\int _{ 0 }^{ 2a }{ f(x)dx=2\int _{ 0 }^{ a }{ f(x)dx } } \)
\(I=2\int _{ 0 }^{ \pi }{ { sin }^{ 4 }{ cos }^{ 3 }xdx } \)
= \(2\int _{ 0 }^{ \pi }{ { sin }^{ 4 }x\left( 1-{ sin }^{ 2 }x \right) cosxdx } \)
\(x=0\) எனில் t=0 மற்றும்
\(x=\pi \) எனில் t=0
ஃதொகையீட்டு மதிப்பு = 0
\(\therefore \int _{ 0 }^{ \pi }{ { sin }^{ 4 }{ cos }^{ 3 }xdx } =0\)
7.
\(I=\int _{ -\pi /4 }^{ \pi /4 }{ { sin }^{ 2 }xdx } \)
\(f(x)={ sin }^{ 2 }x\)
\(f(-x)={ sin }^{ 2 }(-x)={ sin }^{ 2 }x\)
\(\\ f(x)=f(-x)\)
f(x) என்பது ஓர் இரட்டைச் சார்பு
\(\int _{ -\pi /4 }^{ \pi /2 }{ { sin }^{ 2 }xdx } =2\int _{ 0 }^{ \pi /4 }{ { sin }^{ 2 }xdx } \)
\(\int _{ -a }^{ a }{ f(x)dx } =2\int _{ 0 }^{ a }{ f(x)dx } \)
\(2\int _{ 0 }^{ \pi /4 }{ \left[ \cfrac { 1-cos2x }{ 2 } \right] dx } \)
\(\cfrac { 2 }{ 2 } \left[ x-\cfrac { sin2x }{ 2 } \right] _{ 0 }^{ \pi /4 }\)
\(\cfrac { \pi }{ 4 } -\cfrac { 1 }{ 2 } \)
\(I=\cfrac { \pi -2 }{ 4 } \)
8.
\(I=\int _{ 0 }^{ \pi /2 }{ \sqrt { cos\theta } { sin }^{ 3 }\theta d\theta } \quad \)
= \(\int _{ 0 }^{ \pi /2 }{ \sqrt { cos\theta } \left( 1-cos^{ 2 }\theta \right) } sin\theta d\theta \)
= \(\int _{ 1 }^{ 0 }{ \sqrt { t } \left( 1-{ t }^{ 2 } \right) \left( -dt \right) } \)
= \(\int _{ 0 }^{ 1 }{ (\sqrt { t } -{ t }^{ 2 }\sqrt { t } ) } dt\)
\(t=cos\theta \)
\(dt=-sin\theta d\theta \)
= \(\left[ \cfrac { { t }^{ 3/2 } }{ 3/2 } -\cfrac { { t }^{ 7/2 } }{ 7/2 } \right] _{ 0 }^{ 1 }\)
= \(\cfrac { 2 }{ 3 } -\cfrac { 2 }{ 7 } =\cfrac { 14-6 }{ 21 } \)
= \(\cfrac { 8 }{ 21 } \)
9.
இங்கு \(a=1,b=1.5,n=5,f(x)=2-x\)
எனவே,ஒவ்வொரு இடைவெளியின் அகலம்
\(h=\Delta x=\cfrac { b-a }{ n } =\cfrac { 1.5-1 }{ 5 } =0.1\)
இடைவெளியின் துண்டுகளைத் தரும் புள்ளிகள்
\({ x }_{ 0 }=1,{ x }_{ 1 }=1.1,{ x }_{ 2 }=1.2,{ x }_{ 3 }=1.3,{ x }_{ 4 }=1.4,{ x }_{ 5 }=1.5\)
சம அளவு \(\Delta x\) கொண்ட ரீமன் கூட்டலுக்கான நடு-முனை விதியானது.
\(S=\left[ f\left( \cfrac { { x }_{ 0 }+{ x }_{ 1 } }{ 2 } \right) +f\left( \cfrac { { x }_{ 1 }+{ x }_{ 2 } }{ 2 } \right) +...+f\left( \cfrac { { x }_{ n-1 }+{ x }_{ n } }{ 2 } \right) \right] \Delta x\)
\(f\left( \cfrac { { x }_{ 0 }+{ x }_{ 2 } }{ 2 } \right) =f\left( \cfrac { 1+1.1 }{ 2 } \right) =f\left( 1.05 \right) =2-1.05=0.95\)
\(f\left( \cfrac { { x }_{ 1 }+{ x }_{ 2 } }{ 2 } \right) =f\left( \cfrac { 1.1+1.2 }{ 2 } \right) =f\left( 1.15 \right) =2-1.15=0.85\)
\(f\left( \cfrac { { x }_{ 2 }+{ x }_{ 3 } }{ 2 } \right) =f\left( \cfrac { 1.2+1.3 }{ 2 } \right) =f\left( 1.25 \right) =2-1.25=0.75\)
\(f\left( \cfrac { { x }_{ 3 }+{ x }_{ 4 } }{ 2 } \right) =f\left( \cfrac { 1.3+1.4 }{ 2 } \right) =f\left( 1.35 \right) =2-1.35=0.65\)
\(f\left( \cfrac { { x }_{ 4 }+{ x }_{ 5 } }{ 2 } \right) =f\left( \cfrac { 1.4+1.5 }{ 2 } \right) =f\left( 1.45 \right) =2-1.45=0.55\)
\(\therefore S=(0.95+0.85+0.75+0.65+0.55)\times 0.1\)
= \(3.75\times 0.1\)
= \(0.375\)
10.
இங்கு n=7 என்பது ஒற்றை எண்
\(\therefore \int _{ 0 }^{ \pi /2 }{ { cos }^{ 7 }xdx } =\cfrac { \left( n-1 \right) }{ n } \times \cfrac { \left( n-3 \right) }{ \left( n-2 \right) } \times ....\times \cfrac { 2 }{ 3 } \)
\(\int _{ 0 }^{ \pi /2 }{ { cos }^{ 7 }xdx } =\cfrac { 6 }{ 7 } \times \cfrac { 4 }{ 5 } \times \cfrac { 2 }{ 3 } \times 1\)
= \(\cfrac { 16 }{ 35 } \)
11.
\(\left[ \int { \cfrac { dx }{ { x }^{ 2 }-{ a }^{ 2 } } =\cfrac { 1 }{ 2a } log\cfrac { x-a }{ x+a } +c } \right] \)
\(\int _{ 3 }^{ 4 }{ \cfrac { dx }{ { x }^{ 2 }-4 } =\left[ \cfrac { 1 }{ 4 } log\cfrac { x-2 }{ x+2 } \right] _{ 3 }^{ 4 } } \)
= \(\cfrac { 1 }{ 4 } \left[ log\left( \cfrac { 4-2 }{ 4+2 } \right) -log\left( \cfrac { 3-2 }{ 3+2 } \right) \right] \)
= \(\cfrac { 1 }{ 4 } \left[ log \right] \cfrac { 2 }{ 6 } -log\cfrac { 1 }{ 5 } \)
= \(\cfrac { 1 }{ 4 } log\cfrac { 1 }{ 3 } \times 5\)
= \(\cfrac { 1 }{ 4 } log\cfrac { 5 }{ 3 } \)
12.
சுழற்றப்படும் பரப்பு இங்கே வரையப்பட்டுள்ளது.
y=x மற்றும் y=x2 ஆகியவை வெட்டும் புள்ளியைக் காண
\(y={ x }^{ 2 }\)
\({ x }^{ 2 }=x\)
\(x\left( x-1 \right) =0\quad x=0\quad x=1\)
x=0 எனில் y=0;x=1 எனில் y=1
ஃ வெட்டும் புள்ளிகள் (0,0),(1,1)
கன அளவு \(V=\int _{ 0 }^{ 1 }{ \left[ { x }^{ 2 }-\left( { x }^{ 2 } \right) ^{ 2 } \right] dx } \)
= \(V=\int _{ 0 }^{ 1 }{ \left[ { x }^{ 2 }-\left( { x }^{ 2 } \right) ^{ 2 } \right] dx } \)
= \(V=\int _{ 0 }^{ 1 }{ \left[ { x }^{ 2 }-\left( { x }^{ 2 } \right) ^{ 2 } \right] dx } \)
= \(\left[ \cfrac { { x }^{ 3 } }{ 3 } -\cfrac { { x }^{ 5 } }{ 5 } \right] _{ 0 }^{ 1 }\)
= \(\pi \left[ \cfrac { 1 }{ 3 } -\cfrac { 1 }{ 5 } \right] =\pi \left[ \cfrac { 5-3 }{ 15 } \right] =\cfrac { 2\pi }{ 15 } \)
ஃ தேவையான கனஅளவு = \(\cfrac { 2\pi }{ 15 } \) கன அலகுகள்
13.
கொடுக்கப்பட்ட வளைவரை = \(y=(x-2)^{ 2 }+1\)
அதாவது \((y-1)=\left( x-2 \right) ^{ 3 }\)
பரவளையத்தின்முனை (2,1)
மீச்சிறு புள்ளி \(P(2,1)\)
PQ-ன் சாய்வு 2.
PQ-ன் சமன்பாடு \(y-1=2(x-2)\)
\(y-1=2x-4\)
\(y=2x-3\)
\(y=2x-3\) மற்றும் \(y=(x-2)^{ 2 }+1\)
ஆகியவை வெட்டும் புள்ளி
\(2x-3=\left( x-2 \right) ^{ 2 }+1\)
\(2x-4=\left( x-2 \right) ^{ 3 }\)
\(2(x-2)=\left( x-2 \right) ^{ 2 }\)
x-2=2
x=4 எனும்போது,y=5
தேவையான பரப்பு =\(\int _{ a }^{ b }{ \left( { y }_{ L }-{ y }_{ c } \right) dx } \)
= \(\int _{ 2 }^{ 4 }{ \left( 2x-3 \right) dx-\int _{ 2 }^{ 4 }{ \left( x-2 \right) ^{ 2 }+1dx } } \)
= \(\left[ \cfrac { { 2x }^{ 2 } }{ 2 } -3x \right] _{ 2 }^{ 4 }-\left[ \cfrac { \left( x-2 \right) ^{ 3 } }{ 3 } +x \right] _{ 2 }^{ 4 }\)
= \(\left( 16-12-4+6 \right) -\left( \cfrac { 8 }{ 3 } +4-2 \right) \)
= \(6-\cfrac { 14 }{ 3 } =\cfrac { 18-14 }{ 3 } =\cfrac { 4 }{ 3 } \)
தேவையான பரப்பு = \(\cfrac { 4 }{ 3 } \) சதுர அலகுகள்
14.
கொடுக்கப்பட்ட வளைவரை
\(2+x-{ x }^{ 2 }+y=0\)
\(y={ x }^{ 2 }-x-2\)
\(y=\left( x-2 \right) \left( x+1 \right) \)
தேவையான பரப்பு
= \(\int _{ -3 }^{ -1 }{ \left( { x }^{ 2 }-x-2 \right) dx+\left| \int _{ -1 }^{ 2 }{ \left( { x }^{ 2 }x-2 \right) dx } \right| } +\int _{ 2 }^{ 3 }{ \left( { x }^{ 2 }-x-2 \right) } dx\)
= \(\left[ \cfrac { { x }^{ 3 } }{ 3 } -\cfrac { { x }^{ 2 } }{ 2 } -2x \right] _{ -3 }^{ -1 }+\left| \left[ \cfrac { { x }^{ 3 } }{ 3 } -\cfrac { { x }^{ 2 } }{ 2 } -2x \right] _{ -1 }^{ 2 } \right| +\left[ \cfrac { { x }^{ 3 } }{ 3 } -\cfrac { { x }^{ 2 } }{ 2 } -2x \right] _{ 2 }^{ 3 }\)
= \(\left[ -\cfrac { 1 }{ 3 } -\cfrac { 1 }{ 2 } +2+9+\cfrac { 9 }{ 2 } -6 \right] \)
= \(\left| \left[ \cfrac { 8 }{ 3 } -\cfrac { 4 }{ 2 } -4+\cfrac { 1 }{ 3 } +\cfrac { 1 }{ 2 } -2 \right] \right| +\left[ \cfrac { 27 }{ 3 } -\cfrac { 9 }{ 2 } -6-\cfrac { 8 }{ 3 } +\cfrac { 4 }{ 2 } +4 \right] \)
= \(\cfrac { 26 }{ 3 } +\cfrac { 9 }{ 2 } +\cfrac { 11 }{ 6 } \)
= \(\cfrac { 52+27+11 }{ 6 } \)
= \(\cfrac { 90 }{ 6 } =15\)
15.
\( I=\int _{ 0 }^{ \pi }{ x\left[ { sin }^{ 2 }(sinx)+{ cos }^{ 2 }(cosx) \right] } dx\quad ...(1)\) என்க.
\(\left[ \because \int _{ 0 }^{ a }{ f(x)dx=\int _{ 0 }^{ a }{ f(a-x)dx } } \right] \)
\(I=\int _{ 0 }^{ \pi }{ (\pi -x) } [{ sin }^{ 2 }(sin(\pi -x))+{ cos }^{ 2 }(cos(\pi -x)]dx\)
\(=\int _{ 0 }^{ \pi }{ (\pi -x)[{ sin }^{ 2 }(sinx)+{ cos }^{ 2 }(-cosx)]dx } \)
\(=\int _{ 0 }^{ \pi }{ (\pi -x)[{ sin }^{ 2 }(sin\quad x)+{ cos }^{ 2 })(cosx)]dx } \)
\([\because cos(-x)=cos\quad x]\)
\(=\int _{ 0 }^{ \pi }{ \pi [{ sin }^{ 2 }(sinx)+{ cos }^{ 2 }(cosx)] } dx\)
\(-\int _{ 0 }^{ \pi }{ x[{ sin }^{ 2 }(sinx)+{ cos }^{ 2 }(cosx)] } dx\)
\(=\int _{ 0 }^{ \pi }{ \pi [{ sin }^{ 2 }(sinx)+{ cos }^{ 2 }(cosx)]dx-I } [from\quad (1)]\)
\(2I=\pi \int _{ 0 }^{ \pi }{ [{ sin }^{ 2 }(sinx)+{ cos }^{ 2 }(cosx)] } dx\)
\(I=\pi \int _{ 0 }^{ \pi /2 }{ \left[ { sin }^{ 2 }(sin\quad x)+{ cos }^{ 2 }(cos\quad x) \right] } dx\quad ...(2)\)
\(I=\pi \int _{ 0 }^{ \pi /2 }{ \left[ { sin }^{ 2 }(sin\frac { \pi }{ 2 } -x)+{ cos }^{ 2 }(cos\frac { \pi }{ 2 } -x) \right] dx } \)
\(I=\pi \int _{ 0 }^{ \pi /2 }{ [{ sin }^{ 2 }(cosx)+{ cos }^{ 2 }(sin\quad x)]dx] } ....(3)\)
(2) மற்றும் (3) கூட்ட
\(2I=\pi \int _{ 0 }^{ \pi /2 }{ \left[ { sin }^{ 2 }(sinx)+{ cos }^{ 2 }(cosx) \right] dx } +{ sin }^{ 2 }(cosx)+{ cos }^{ 2 }(sin\quad x)]dx\)
\(I=\pi \int _{ 0 }^{ \pi /2 }{ (1+1)dx } \ [\because { sin }^{ 2 }\theta +{ cos }^{ 2 }\theta =1]\)
\(=\pi (2){ [x] }_{ 0 }^{ \frac { \pi }{ 2 } }=2\pi \left[ \frac { \pi }{ 2 } -0 \right] ={ \pi }^{ 2 }\ \)
\( \therefore I=\frac { { \pi }^{ 2 } }{ 2 } \)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards