12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 03/01/2020
வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள்
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
கோடு \(\frac { x-2 }{ 3 } =\frac { y-1 }{ -1 } =\frac { z-3 }{ 2 } \) மற்றும் தளம் 3x + 4y + z + 5 = 0 க்கு இடையேயான கோணம் காண்க.
2.
\(\hat { 2i } +\hat { j } -\hat { k } \) என்னும் விசை ஆதிப்புள்ளி வழியாகச் செயல்படுகிறது எனில், (2, 0, −1) என்ற புள்ளியைப் பொறுத்து அவ்விசையின் திருப்புவிசையின் எண்ணளவு மற்றும் திசைக் கொசைன்களைக் காண்க.
3.
வெக்டர் முறையில், AC மற்றும் BD ஆகியவற்றை மூலைவிட்டங்களாகக் கொண்ட நாற்கரம் ABCD-ன் பரப்பு \(\frac { 1 }{ 2 } \left| \overrightarrow { AC } \times \overrightarrow { BD } \right| \) என நிறுவுக.
4.
\(\left| \overset { \rightarrow }{ A } \right| =\overset { \wedge }{ i } +\overset { \wedge }{ j } +\overset { \wedge }{ k } \) மற்றும் \(\overset { \wedge }{ i } =\overset { \wedge }{ j } -\overset { \wedge }{ k } \) என்பன கொடுக்கப்பட்ட இரண்டு வெக்டர்கள் எனில் \(\overset { \rightarrow }{ A } \times \overset { \rightarrow }{ B } =\overset { \rightarrow }{ C } \) மற்றும் \(\overset { \rightarrow }{ A } .\overset { \rightarrow }{ B } =3\) என்ற சமன்பாடுகளை பூர்த்தி செய்யும் B யைக் காண்க.
5.
பின்வரும் கோடுகளுக்கு இடைப்பட்ட குறுங்கோணம் காண்க.
2x = 3y = −z மற்றும் 6x = -y = -4z
6.
\(\vec { r } =(\hat { i } -\hat { j } +3\hat { k } )+t(2\hat { i } -\hat { j } +4\hat { k } )\) என்ற கோட்டை உள்ளடக்கியதும் \(\vec { r } .(\hat { i } +2\hat { j } +\hat { k } )=8\) என்ற தளத்திற்குச் செங்குத்தானதுமான தளத்தின், துணையலகு வடிவ வெக்டர், மற்றும் கார்டீசியன் சமன்பாடுகளைக் காண்க.
7.
\(4\hat { i }+3\hat { j }-7\hat { k }\) என்ற வெக்டரை நிலை வெக்டராகக் கொண்ட புள்ளி வழிச் செல்வதும் \(2\hat { i }-6\hat { j }+7\hat { k }\) என்ற வெக்டருக்கு இணையானதுமான நேர்க்கோட்டின் துணை அலகு அல்லாத வெக்டர் சமன்பாடு, மற்றும் கார்ட்டீசியன் சமன்பாடுகளைக் காண்க.
8.
\(\vec { a }\), \(\vec { b }\), \(\vec { c }\), \(\vec { d }\) என்பன ஒரு தள வெக்டர்கள் எனில், \(\left( \vec { a } \times \vec { b } \right) \times \left( \vec { c } \times \vec { d } \right) =\vec { 0 }\) என நிரூபிக்க.
9.
தளங்கள் \(\vec { r } .(\hat { i } +2\hat { j } +3\hat { k } )\) = 7 மற்றும் \(\vec { r } .(\lambda \hat { i } +\hat { j } -7\hat { k } )=26\) செங்குத்து எனில் λ ன் மதிப்பை காண்க
10.
ஆதியில் இருந்து 12 அலகுகள் தூரத்தில் இருப்பதும் \(6\hat { i } +2\hat { j } -3\hat { k } \) என்ற வெக்டருக்குச் செங்குத்தானதாகவும் உள்ள தளத்தின் வெக்டர் மற்றும் கார்டீசியன் சமன்பாடுகளைக் காண்க.
11.
எண்ணளவுகள் முறையே 1, 1, 2 உடைய வெக்டர்கள் \(\vec { a } .\vec { b } \) மற்றும் \(\vec { c } \) என்க. \(\vec { a } \times (\vec { a } \times \vec { c } )+\vec { b } \) = 0 எனில் \(\vec { a } \) மற்றும் \(\vec { c } \) க்கு இடையேயான குறுங்கோணம்
0
\(\frac { \pi }{ 3 } \)
\(\frac { \pi }{ 6 } \)
\(\frac { 2\pi }{ 3 } \)
12.
நேர்கோடுகள் \(\frac { x+2 }{ a } =\frac { y }{ -3 } =\frac { z-1 }{ 4 } \) மற்றும் \(\frac { x+2 }{ a } =\frac { y }{ -3 } =\frac { z-1 }{ a } \) செங்குத்து எனில் (\(\vec { a } \)) ன் மதிப்பு
1
2
3
-3
13.
வெக்டர்கள் \(\overset { \rightarrow }{ a } \) மற்றும் \(\overset { \rightarrow }{ b } \) க்கு இடையேயான கோணம் θ எனில் sin θ என்பது
\(\frac { \overset { \rightarrow }{ a } .\overset { \rightarrow }{ b } }{ \left| \overset { \rightarrow }{ a } \right| \left| \overset { \rightarrow }{ b } \right| } \)
\(\frac { \left| \overset { \rightarrow }{ a } \times \overset { \rightarrow }{ b } \right| }{ \overset { \rightarrow }{ a } .\overset { \rightarrow }{ b } } \)
\(\sqrt { { \left( \frac { \overset { \rightarrow }{ a } .\overset { \rightarrow }{ b } }{ \left| \overset { \rightarrow }{ a } \right| \left| \overset { \rightarrow }{ b } \right| } \right) }^{ 2 } } \)
0
14.
\(\overset { \rightarrow }{ d } =\overset { \rightarrow }{ a } \times \left( \overset { \rightarrow }{ b } \times \overset { \rightarrow }{ c } \right) +\overset { \rightarrow }{ b } \times \left( \overset { \rightarrow }{ c } \times \overset { \rightarrow }{ a } \right) +\overset { \rightarrow }{ c } \left( \overset { \rightarrow }{ a } +\overset { \rightarrow }{ b }\right)\) எனில்,
\(\left| \overset { \rightarrow }{ d } \right| \) = 1
\(\overset { \rightarrow }{ d } \) = \(\overset { \rightarrow }{ a } +\overset { \rightarrow }{ b } +\overset { \rightarrow }{ c } \)
\(\overset { \rightarrow }{ d } \) = \(\overset { \rightarrow }{ 0 } \)
a, b, c ஒரு தள அமைவன
15.
16.
\(\vec { \beta } \) மற்றும் \(\vec { \gamma } \) ஆகியவை அமைக்கும் தளத்தில் \(\vec { \alpha } \) அமைந்துள்ளது எனில் _______.
\(\left[ \vec { \alpha } ,\vec { \beta } ,\vec { \gamma } \right] =1\)
\(\left[ \vec { \alpha } ,\vec { \beta } ,\vec { \gamma } \right] =-1\)
\(\left[ \vec { \alpha } ,\vec { \beta } ,\vec { \gamma } \right] =0\)
\(\left[ \vec { \alpha } ,\vec { \beta } ,\vec { \gamma } \right] =2\)
17.
புள்ளி \(\vec { r } =(\hat { i } -\hat { k } )+t(3\hat { i } +2\hat { j } +7\hat { k } )\) மற்றும் தளம் \(\vec { r } =(\hat { i } +\hat { j } -\hat { k } )\) = 8 -க்கான வெட்டும்புள்ளி
(1) (8, 6, 22)
(2) (3t + 1, 2t, 7t -1) t - ன் ஏதேனும் மதிப்புக்கு
(3) (-8, -6, -22)
(4) \(\frac { x-1 }{ 3 } =\frac { y-0 }{ 2 } =\frac { z+1 }{ 7 } \) = t ன் ஏதேனும் மதிப்புக்கு
18.
எந்த ஒரு பூச்சியமற்ற வெக்டர்கள் \(\overset { \rightarrow }{ a } \) மற்றும் \(\overset { \rightarrow }{ b } \) \(\overset { \rightarrow }{ a } \times \overset { \rightarrow }{ b } \) என்பது
(1) \(\overset { \rightarrow }{ a } \) மற்றும் \(\overset { \rightarrow }{ b } \) ன் குறுக்குப் பெருக்கல்
(2) \(\left| \overset { \rightarrow }{ a } \right| \left| \overset { \rightarrow }{ b } \right| sin\theta \)
(3) \(\left| \overset { \rightarrow }{ a } \right| \left| \overset { \rightarrow }{ b } \right| sin\theta \overset { \wedge }{ n } \)
(4) - \(\left( \overset { \rightarrow }{ b } \times \overset { \rightarrow }{ a } \right)\)
1.
கொடுக்கப்பட்ட கோடு \(\overset { \rightarrow }{ b } =3\overset { \wedge }{ i } -\overset { \wedge }{ j } +2\overset { \wedge }{ k } \) க்கு இணை மற்றும்
கொடுக்கப்பட்ட தளத்திற்கு செங்குத்து \(\overset { \rightarrow }{ n } =3\overset { \wedge }{ i } +4\overset { \wedge }{ j } +\overset { \wedge }{ k } \) கோடு மற்றும் தளத்திற்கு இடையேயான கோணம் θ என்க. பிறகு,
\(sin\theta =\frac { \overset { \rightarrow }{ b } .\overset { \rightarrow }{ n } }{ \left| \overset { \rightarrow }{ b } \right| \left| \overset { \rightarrow }{ n } \right| } =\frac { 9-4+2 }{ \sqrt { 9+1+4 } .\sqrt { 9+16+1 } } \)
\(=\frac { 7 }{ \sqrt { 14 } .\sqrt { 26 } } =\frac { 7 }{ \sqrt { 2 } \times \sqrt { 7 } \times \sqrt { 26 } } =\frac { \sqrt { 7 } }{ \sqrt { 52 } } \)
\(\therefore \theta ={ sin }^{ -1 }\left( \frac { \sqrt { 7 } }{ \sqrt { 52 } } \right) \)
2.

(2, 0, -1) என்ற புள்ளியின் நிலை வெக்டர் \(\vec { OA } \) = \(2\hat { i } -\hat { k } \) எனில் \(\vec { r } =\vec { OA } =-2\hat { i } -\hat { k } \)
கொடுக்கப்பட்ட விசை \(\vec{F}=\hat { 2i } +\hat { j } -\hat { k } \). எனவே, திருப்புவிசை
\(\vec { t } =\vec { r } \times \vec { F } =\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ -2 & 0 & 1 \\ 2 & 1 & -1 \end{matrix} \right| =-\hat { i } -2\hat { k } \)
ஆகவே, திருப்புவிசையின் எண்ணளவு \(\left| -\hat { i } -\hat { 2k } \right| =\sqrt { 5 } \) மற்றும் திசைக்கொசைகள் \(-\frac { 1 }{ \sqrt { 5 } } \), 0 , \(-\frac { 2 }{ \sqrt { 5 } } \)ஆகும்.
3.

நாற்கரம் ABCD யின் வெக்டர் பரப்பு = \(\Delta ABC\) யின் வெக்டர் பரப்பு +\(\Delta ACD\) யின் வெக்டர் பரப்பு
= \(\cfrac { 1 }{ 2 } \left( \vec { AB } \times \vec { AC } \right) +\cfrac { 1 }{ 2 } \left( \vec { AC } \times \vec { AD } \right) \)
= \(-\cfrac { 1 }{ 2 } \left( \vec { AC } \times \vec { AB } \right) +\cfrac { 1 }{ 2 } \left( \vec { AC } \times \vec { AD } \right) \)
\(\left[ \therefore \vec { b } \times \vec { a } =-\left( \vec { a } \times \vec { b } \right) \right] \) [ \(\Delta \)கூட்டல் விதியின் படி]
நாற்கரம் ABCD யின் பரப்பு
= \(\left[ \because \vec { AB } =-\vec { BA } \right] \)
\(\cfrac { 1 }{ 2 } \left| \vec { AC } \times \vec { BD } \right| \)
எனவே, நிறுவப்பட்டது.
4.
\(\overset { \rightarrow }{ B } =x\overset { \wedge }{ i } +y\overset { \wedge }{ j } +z\overset { \wedge }{ k } \) என்க.
கொடுக்கப்பட்ட \(\overset { \rightarrow }{ A } \times \overset { \rightarrow }{ B } =\overset { \rightarrow }{ C } \left| \begin{matrix} \overset { \wedge }{ i } \\ 1 \\ x \end{matrix}\begin{matrix} \overset { \wedge }{ j } \\ 1 \\ y \end{matrix}\begin{matrix} \overset { \wedge }{ k } \\ 1 \\ z \end{matrix} \right| =\overset { \wedge }{ j } -\overset { \wedge }{ k } \)
\(\Rightarrow \overset { \wedge }{ i } (z-y)-\overset { \wedge }{ j } (z-x)+\overset { \wedge }{ k } (y-x)\overset { \wedge }{ j } -\overset { \wedge }{ k } \)
இருபுறமும் ஒத்த உறுப்புகளை சமப்படுத்த கிடைப்பது
z - y = 0 ....(1)
x - z = 1 .....(2)
y - x = -1 .....(3)
மேலும் \(\overset { \rightarrow }{ A } .\overset { \rightarrow }{ B } =3\Rightarrow \left( \overset { \wedge }{ i } +\overset { \wedge }{ j } +\overset { \wedge }{ k } \right) .\left( x\overset { \wedge }{ i } +y\overset { \wedge }{ j } +z\overset { \wedge }{ k } \right) =3\)
⇒ x + y + z = 3 ....(4)
தீர்க்க (1), (2), (3) மற்றும் (4) கிடைப்பது \(x=\frac { 5 }{ 3 } ,y=\frac { 2 }{ 3 } \) மற்றும் \(z=\frac { 2 }{ 3 } \)
\(\therefore \overset { \rightarrow }{ B } =\frac { 5 }{ 3 } \overset { \wedge }{ i } +\frac { 2 }{ 3 } \overset { \wedge }{ j } +\frac { 2 }{ 3 } \overset { \wedge }{ k } \)
5.
கொடுக்கப்பட்ட கோடுகளானது 2x=3y=-z மற்றும் 6x=-y-4z
\(2x=3y=-z\Rightarrow \frac { x-0 }{ \frac { 1 }{ 2 } } =\cfrac { y-0 }{ -1 } =\cfrac { z-0 }{ -1 } \)
\(\Rightarrow \vec { b } =\cfrac { 1 }{ 2 } \hat { i } +\cfrac { 1 }{ 3 } \hat { j } -\hat { k } \)
\(6x=-y=-4z\Rightarrow \frac { x-0 }{ \frac { 1 }{ 6 } } =\frac { y-0 }{ \frac { 1 }{ -1 } } =\frac { z-0 }{ \frac { 1 }{ -4 } } \)
\(\Rightarrow \vec { d } =\cfrac { 1 }{ 6 } \hat { i } -\hat { j } -\cfrac { 1 }{ 4 } \hat { k } \)
\(\vec { b } .\vec { d } =\left( \cfrac { 1 }{ 2 } \hat { i } +\cfrac { 1 }{ 3 } \hat { j } -\hat { k } \right) .\left( { \cfrac { 1 }{ 6 } \hat { i } -\hat { j } -\cfrac { 1 }{ 4 } \hat { k } } \right) \)
= \(\cfrac { 1 }{ 12 } -\cfrac { 1 }{ 3 } +\cfrac { 1 }{ 4 } =\cfrac { 1-4+3 }{ 12 } =\cfrac { 0 }{ 12 } =0\)
\(\therefore \vec { b } \bot \vec { b } \)
\(\therefore \vec { b } \) மற்றும் \(\vec { d } \) க்கு இடையேயான கோணம்.
6.
தேவையான தளம் \(\vec { r } =(\hat { i } -\hat { j } +3\hat { k } )+t(2\hat { i } -\hat { j } +4\hat { k } )\) என்ற வெக்டருக்கு இணையாகும் மற்றும் \(\vec { a } =\hat { i } -\hat { j } +3\hat { k } \) \(\vec { b } =2\hat { i } -\hat { j } +4\hat { k } \) என்ற புள்ளிகள் வழியாகச் செல்லும்
\(\vec { c } =\hat { i } -2\hat { j } +\hat { k } \)
∴ \(\vec { a } \) \(\vec { b } \)என்ற நிலை வெக்டர்களைக் கொண்ட இரு தனித்த புள்ளிகள் A மற்றும் B வழியாகச் செல்வதும் \(\vec { c } \) என்ற பூச்சியமற்ற வெக்டருக்கு இணையானதுமான தளத்தின் துணையலகு வடிவ வெக்டர் சமன்பாடு
\(\vec { r } =\vec { a } +s\vec { b } +t\vec { c } \) இங்கு s, t ∈ R
⇒ \(\vec { r } .(\hat { i } -\hat { j } +3\hat { k } )+s(2\hat { i } -\hat { j } +4\hat { k } )+t(\hat { i } +2\hat { j } +\hat { k } )\) s, t ∈ R
கார்டீசியன் சமன்பாடு
\(\left| \begin{matrix} x-{ x }_{ 1 } & y-{ y }_{ 1 } & z-{ z }_{ 1 } \\ { b }_{ 1 } & { b }_{ 2 } & { b }_{ 3 } \\ { c }_{ 1 } & { c }_{ 2 } & { c }_{ 3 } \end{matrix} \right| =0\)
\(\Rightarrow \left| \begin{matrix} x-1 & y+1 & z-3 \\ 2 & -1 & 4 \\ 1 & 2 & 1 \end{matrix} \right| =0\)
⇒ (x - 1)(-1 - 8) - (y + 1)(2 - 4) + (z - 3)(4 + 1) = 0
⇒ (x - 1)(-9) - (y + 1)(-2) + (z - 3)(5) = 0
⇒ -9x + 9 +2y + 2 + 5z - 15 = 0
⇒ -9x + 2y + 5z - 4 = 0
⇒ 9x - 2y - 5z + 4 = 0
7.
\(\vec { a } =4\hat { i } +3\hat { j } -7\hat { k } \) மற்றும் \(\vec { b } =2\hat { i } -6\hat { j } +7\hat { k } \)
ஒரு புள்ளி \(\left( \vec { a } \right) \) வழிச் செல்லும் மற்றும் வெக்டர் \(\left( \vec { b } \right) \)க்கு இணையான கோட்டின் வெக்டர் சமன்பாட்டின் துணையலகு இல்லாத வடிவம்
\(\left( \vec { r } -\vec { a } \right) \times \vec { b } =\vec { 0 } \)
\(\Rightarrow \left[ \vec { r } -\left( 4\hat { i } +3\hat { j } -7\hat { k } \right) \right] =\vec { 0 } \)
அதனுடைய கார்டீசியன் சமன்பாடு
\(\cfrac { x-{ x }_{ 1 } }{ { b }_{ 1 } } =\cfrac { y-{ y }_{ 1 } }{ { b }_{ 2 } } =\cfrac { z-{ z }_{ 1 } }{ { { b }_{ 3 } } } \)
\(\Rightarrow \cfrac { x-4 }{ 2 } =\cfrac { y-3 }{ -6 } =\cfrac { z+7 }{ 7 } \)
[\(\because\) (x1,y1,z1),(43,-7) மற்றும்(b1,b2,b3),(2,-6,7)]
8.
கொடுக்கப்பட்ட \(\vec { a } \vec { b } \vec { c } \) மற்றும் \(\vec { d } \) ஒரு தள வெக்டர்கள்
\(\left( \vec { a } \times \vec { b } \right) \times \left( \vec { c } \times \vec { d } \right) =\left[ \vec { a } \vec { b } \vec { d } \right] \vec { c } -\left[ \vec { a } \vec { b } \vec { c } \right] \vec { d } \)
\(\vec { a } ,\vec { b }, \vec { c } \) மற்றும் \(\vec { d } \) ஒரு தள வெக்டர்கள் \(\vec { a } ,\vec { b } ,\vec { c } \) ஒரு தள வெக்டர் அல்லது \(\vec { a } ,\vec { b } ,\vec { d } \) யும் ஒரு தள வெக்டர்
\(\therefore \left[ \vec { a } \vec { b } \vec { c } \right] =0\) [\(\therefore\) அவைகள் ஒரு தள வெக்டர்]
மேலும் \(\left[ \vec { a } \vec { b } \vec { d } \right] \) [\(\therefore\) அவைகள் ஒரு தள வெக்டர்]
இந்த மதிப்புகளை (1)ல் பிரதியிட கிடைப்பது
\(\left( \vec { a } \times \vec { b } \right) \times \left( \vec { c } \times \vec { d } \right) =0\left( \vec { c } \right) -0\left( \vec { d } \right) =\vec { 0 } \)
\(\therefore \left( \vec { a } \times \vec { b } \right) \times \left( \vec { c } \times \vec { d } \right) =\vec { 0 } \)
எனவே நிரூபிக்கப்பட்டது.
9.
தளங்கள் \(\vec { r } .\vec { { n }_{ 1 } } ={ d }_{ 1 }\) மற்றும் \(\vec { r } .\vec { { n }_{ 2 } } ={ d }_{ 2 }\) செங்குத்து எனில் \({ \vec { n } }_{ 1 }.{ \vec { n } }_{ 2 }=0\)
இங்கு \({ \vec { n } }_{ 1 }=\hat { i } +2\hat { j } +3\hat { k } \) மற்றும் \(\vec { { n }_{ 2 } } =\lambda \hat { i } +2\hat { j } -7\hat { k } \)
∴ \({ \vec { n } }_{ 1 }{ .\vec { n } }_{ 2 }=(\hat { i } +2\hat { j } +3\hat { k } ).(\lambda \hat { i } +2\hat { j } -7\hat { k } )=0\)
⇒ \(\lambda +4-21=0\Rightarrow \lambda -17=0\Rightarrow \lambda =17\)
10.
இங்கு, \(\hat { d } =6\hat { i } +2\hat { j } -3\hat { k } \) மற்றும் p = 12 என்க.
\(6\hat { i } +2\hat { j } -3\hat { k } \) என்ற வெக்டரின் திசையில் உள்ள ஓரலகு வெக்டர் \(\hat {d}\) எனில்
\(\hat { d } =\frac { \hat { d } }{ \left| \hat { d } \right| } =\frac { 1 }{ 7 } (6\hat { i } +2\hat { j } -3\hat { k } )\).
\(\overset \rightarrow {r}\) என்பது தளத்தில் உள்ள ஏதேனுமொரு புள்ளி (x,y,z)-ன் நிலைவெக்டர் எனில், தளத்தின் செங்கோட்டு வடிவ வெக்டர் சமன்பாடு \(\vec { r } .\hat { d } =p\) -ஐப் பயன்படுத்தி நாம் பெறுவது.
\(\vec { r } .\frac { 1 }{ 7 } (6\hat { i } +2\hat { j } -3\hat { k } )=12\)
\(\vec { r } =x\hat { i } +y\hat { j } +z\hat { k } \) என இச்சமன்பாட்டில் பிரதியிடக் கிடைப்பது \((x\hat { i } +y\hat { j } +z\hat { k } ).\frac { 1 }{ 7 } (6\hat { i } +2\hat { j } -3\hat { k } )=12\)
புள்ளிப் பெருக்கலைப் பயன்படுத்திச் சுருக்கினால் கிடைக்கும் 6x + 2y - 3z = 84 என்ற சமன்பாடு தேவையான தளத்தின் கார்டீசியன் சமன்பாடாகும்.
11.
(c)
\(\frac { \pi }{ 6 } \)
12.
(b)
2
13.
(c)
\(\sqrt { { \left( \frac { \overset { \rightarrow }{ a } .\overset { \rightarrow }{ b } }{ \left| \overset { \rightarrow }{ a } \right| \left| \overset { \rightarrow }{ b } \right| } \right) }^{ 2 } } \)
14.
(c)
\(\overset { \rightarrow }{ d } \) = \(\overset { \rightarrow }{ 0 } \)
15.
(c)
16.
\(\vec{\alpha}\) என்பது \(\vec{\beta}\ \& \ \vec{\gamma} \)ஆகியவற்றின் தளத்தில் அமைவதால், \(\vec{\alpha}, \vec{\beta}, \vec{\gamma}\) ஆகியவை ஒரே தளத்தில் அமைவனவானாகும்.
\(\therefore[\vec{\alpha}, \vec{\beta}, \vec{\gamma}]=\overrightarrow{0} \text {. }\)
17.
(1) (8, 6, 22)
18.
(2) \(\left| \overset { \rightarrow }{ a } \right| \left| \overset { \rightarrow }{ b } \right| sin\theta \)
குறிப்பு: 1, 3, 4 குறுக்கும் பெருக்கலுக்கான வரையறைகள்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards