12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 24/10/2019
வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள்
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
\(\vec { r } .(\hat { i } +\hat { j } -2\hat { k } )=3\) மற்றும் 2x - 2y + z =2 என்ற தளங்களுக்கு இடைப்பட்ட கோணம் காண்க.
2.
\(\vec { a }\) = \(\hat { i }\)-2\(\hat { j }\)+3\(\hat { k }\), \(\vec { b }\) = 2\(\hat { i }\)+\(\hat { j }\)-2\(\hat { k }\), \(\vec { c }\) = 3\(\hat { i }\)+2\(\hat { j }\)+\(\hat { k }\), எனில் \(\vec { a } .\left( \vec { b } \times \vec { c } \right)\) காண்க.
3.
ஒரு சாய்சதுரத்தின் மூலை விட்டங்கள் ஒன்றையொன்று செங்குத்தாக இருசமக்கூறிடும் என வெக்டர் முறையில் நிறுவுக.
4.
\(\vec { a } =\hat { i } -\hat { j } ,\hat { b } =\hat { i } -\hat { j }-4\hat { k } ,\vec { c } =3\hat { j } -\hat { k } \)மற்றும் \(\vec { d } =2\hat { i } +5\hat { j } +\hat { k } \) எனில்
(i) \(\left( \vec { a } \times \vec { b } \right) \times \left( \vec { c } \times \vec { d } \right) =\left[ \vec { a } ,\vec { b } ,\vec { d } \right] \vec { c } -\left[ \vec { a } ,\vec { b } ,\vec { c } \right] \vec { d } \)
(ii) \((\vec{a} \times \vec{b}) \times(\vec{c} \times \vec{d})=[\vec{a}, \vec{c}, \vec{d}] \vec{b}-[\vec{b}, \vec{c}, \vec{d}] \vec{a}\)
5.
(1, -2, 4) என்ற புள்ளி வழிச் செல்வதும் x + 2y - 3z = 11 என்ற தளத்திற்கு செங்குத்தாகவும் \(\frac { x+7 }{ 3 } =\frac { y+3 }{ -1 } =\frac { z }{ 1 }\) என்ற கோட்டிற்கு இணையாகவும் அமையும் தளத்தின் துணையலகு அல்லாத வெக்டர் சமன்பாடு மற்றும் கார்டீசியன் சமன்பாடுகளைக் காண்க.
6.
(2,3,4), (-1,4,5) மற்றும் (8,1,2) என்ற புள்ளிகள் ஒரு கோடமைப் புள்ளிகள் எனக் காட்டுக.
7.
\(4\hat { i }+3\hat { j }-7\hat { k }\) என்ற வெக்டரை நிலை வெக்டராகக் கொண்ட புள்ளி வழிச் செல்வதும் \(2\hat { i }-6\hat { j }+7\hat { k }\) என்ற வெக்டருக்கு இணையானதுமான நேர்க்கோட்டின் துணை அலகு அல்லாத வெக்டர் சமன்பாடு, மற்றும் கார்ட்டீசியன் சமன்பாடுகளைக் காண்க.
8.
\(\vec { a }\)=2\(\hat { i }\)+3\(\hat { j }\)-\(\hat { k }\), \(\vec { b }\)=-\(\hat { i }\)+2\(\hat { j }\)-4\(\hat { k }\), \(\vec { c }\)=\(\hat { i }\)+\(\hat { j }\)+\(\hat { k }\) எனில் \(\left( \vec { a } \times \vec { b } \right) .\left( \vec { a } \times \vec { c } \right)\) ன் மதிப்புக் காண்க.
9.
\(\vec { a }\), \(\vec { b }\), \(\vec { c }\) என்ற ஒரு தளம் அமையா மூன்று வெக்டர்களை ஒரு புள்ளியில் சந்திக்கும் விளிம்புகளாகக் கொண்ட இணைகரத்திண்மத்தின் கன அளவு 4 கன அலகுகள் எனில்\(\left( \vec { a } +\vec { b } \right) .\left( \vec { b } \times \vec { c } \right) +\left( \vec { b } +\vec { c } \right) .\left( \vec { c } \times \vec { a } \right) +\left( \vec { c } +\vec { a } \right) .\left( \vec { a } \times \vec { b } \right)\)-ன் மதிப்பைக் காண்க.
10.
\(\Delta\) ABC ன் நடுக்கோட்டு மையம் G எனில், வெக்டர் முறையில், ( \(\Delta\)GAB -ன் பரப்பு) = ( \(\Delta\)GBC -ன் பரப்பு) = ( \(\Delta\)GCA -ன் பரப்பு) = \(\frac { 1 }{ 3 } \) ( \(\Delta\)ABC -ன் பரப்பு) என நிறுவுக.
11.
x + 2y − 2z +1 = 0 மற்றும் 2x + 4y − 4z + 5 = 0 ஆகிய இரண்டு இணையான தளங்களுக்கு இடைப்பட்ட தொலைவு காண்க.
12.
\(\left( \vec { a } .\left( \vec { b } \times \vec { c } \right) \right) \vec { a } =\left( \vec { a } \times \vec { b } \right) \times \left( \vec { a } \times \vec { c } \right) \)என நிறுவுக.
13.
\(2\hat { i } +6\hat { j } +3\hat { k }\) என்ற நிலை வெக்டரை கொண்ட புள்ளி வழியாகச் செல்வதும் \(\hat { i } +3\hat { j } +5\hat { k }\) என்ற வெக்டருக்குச் செங்குத்தானதுமான தளத்தின் வெக்டர் மற்றும் கார்டீசியன் சமன்பாடுகளைக் காண்க.
14.
7\(\hat { i }\)+\(\lambda\)\(\hat { j }\)-3\(\hat { k }\), \(\hat { i }\)+2\(\hat { j }\)-\(\hat { k }\), -3\(\hat { i }\)+7\(\hat { j }\)+5\(\hat { k }\) என்ற வெக்டர்களை ஒரு புள்ளியில் சந்திக்கும் விளிம்புகளாகக் கொண்ட இணைகரத் திண்மத்தின் கன அளவு 90 கன அலகுகள் எனில், λ -ன் மதிப்பைக் காண்க.
15.
\(\left( \overset { \wedge }{ i } +\overset { \wedge }{ j } \right) \) மற்றும் \(\left( \overset { \wedge }{ j } +\overset { \wedge }{ k } \right) \) வெக்டர்களின் செங்குத்து வெக்டர்களின் எண்ணிக்கை
1
2
3
∞
16.
\(\vec { r } =(6\hat { i } -\hat { j } -3\hat { k } )+t(-\hat { i } +4\hat { j } )\) என்ற கோடு \(\vec { r } .(\hat { i } +\hat { j } -\hat { k } )\) = 3 என்ற தளத்தை சந்திக்கும் புள்ளியின் அச்சுத்தூரங்கள்_______.
(2, 1, 0)
(7, -1, -7)
(1, 2, -6)
(5, -1, 1)
17.
\(\frac { x-2 }{ 3 } =\frac { y-1 }{ -5 }= \frac { z+2 }{ 2 } \) என்ற கோடு x + 3y - αz + β = 0 என்ற தளத்தின் மீது இருந்தால், பின்னர் (α, β ) என்பது _______.
(-5, 5)
(-6, 7)
(5, -5)
(6, -7)
18.
\(\vec { b } \) -க்கு செங்குத்தாகவும் \(\vec { c } \)- க்கு இணையாகவும் உள்ள வெக்டர் \(\vec { a } \) என்றவாறுள்ள ஓரலகு வெக்டர்கள் \(\vec { a } ,\vec { b } ,\vec { c } \) எனில் \(\vec { a } \times \left( \vec { b } \times \vec { c } \right) \)க்குச் சமமானது _______.
\(\vec { a } \)
\(\vec { b } \)
\(\vec { c } \)
\(\vec { 0 } \)
19.
\(\vec { \beta } \) மற்றும் \(\vec { \gamma } \) ஆகியவை அமைக்கும் தளத்தில் \(\vec { \alpha } \) அமைந்துள்ளது எனில் _______.
\(\left[ \vec { \alpha } ,\vec { \beta } ,\vec { \gamma } \right] =1\)
\(\left[ \vec { \alpha } ,\vec { \beta } ,\vec { \gamma } \right] =-1\)
\(\left[ \vec { \alpha } ,\vec { \beta } ,\vec { \gamma } \right] =0\)
\(\left[ \vec { \alpha } ,\vec { \beta } ,\vec { \gamma } \right] =2\)
20.
\(\vec { a } \) மற்றும் \(\vec { b } \) என்பன இணை வெக்டர்கள் எனில் \(\left[ \vec { a } ,\vec { c } ,\vec { b } \right] \) ன் மதிப்பு _______.
2
-1
1
0
21.
\(\vec { a } ,\vec { b } ,\vec { c } \) என்பன \(\vec { b } .\vec { c } \) ≠ 0 மற்றும் \(\vec { a } .\vec { b } \) ≠ 0 எனுமாறுள்ள மூன்று வெக்டர்கள் என்க. \(\vec { a }\times (\vec { b } \times \vec { c } )=(\vec { a } \times \vec { b } )\times \vec { c } \) எனில், \(\vec { a } \) மற்றும் \(\vec { c } \) என்பவை _______.
செங்குத்தானவை
இணையானவை
\(\frac { \pi }{ 3 } \) என்ற கோணத்தை தாங்குபவை
\(\frac { \pi }{ 6 } \) என்ற கோணத்தை தாங்குபவை
22.
திசை விகிதங்கள்
23.
முனை
24.
கோட்டின் மீதுள்ள புள்ளிகள்
25.
திசையிலிகள்
26.
இணை வெக்டர்கள்
1.
கொடுக்கப்பட்ட தளங்கள் \(\vec { r } .(\hat { i } +\hat { j } -2\hat { k } )\)
மற்றும் 2x - 2y + z = 2 \(\Rightarrow\)\(\vec { r } .(\hat { i } +\hat { j } -2\hat { k } )\)= 2
\(\therefore { \vec { n } }_{ 1 }=\hat { j } +\hat { j } -2\hat { k } \) மற்றும் \({ \vec { n } }_{ 2 }= 2\hat { i } -2\hat { j } +\hat { k } \)
தளங்களுக்கு இடையேயான கோணம்
\(\cos\theta =\cfrac { { \vec { n } }_{ 1 }.{ \vec { n } }_{ 2 } }{ \left| { \vec { n } }_{ 1 } \right| \left| { \vec { n } }_{ 2 } \right| } =\cfrac { \left| 1(2)+1(-2)-2(1) \right| }{ \sqrt { { 1 }^{ 2 }+{ 1 }^{ 2 }+\left( -2 \right) ^{ 2 }.\sqrt { { 2 }^{ 2 }+(-2)^{ 2 }+{ 1 }^{ 2 } } } } \)
= \(\cfrac { \left| -2 \right| }{ \sqrt { 6 } \sqrt { 9 } } =\cfrac { 2 }{ \sqrt { 6 } \left( 3 \right) } =\cfrac { 2 }{ 3\sqrt { 6 } } \)
\(\theta ={ \cos }^{ -1 }\left( \cfrac { 2 }{ 3\sqrt { 6 } } \right) \)
2.
கொடுக்கப்பட்ட \(\vec { a }\) = \(\hat { i }\)-2\(\hat { j }\)+3\(\hat { k }\), \(\vec { b }\) = 2\(\hat { i }\)+\(\hat { j }\)-2\(\hat { k }\), \(\vec { c }\) = 3\(\hat { i }\)+2\(\hat { j }\)+\(\hat { k }\),
\(\vec { c } =3\hat { i } +2\hat { j } +\hat { k } \)
\(\therefore \vec { a } .\left( \vec { b } \times \vec { v } \right) =\left| \begin{matrix} 1 & -2 & 3 \\ 2 & 1 & -2 \\ 3 & 2 & 1 \end{matrix} \right| \)
= \(1\left| \begin{matrix} 1 & -2 \\ 2 & 1 \end{matrix} \right| +2\left| \begin{matrix} 2 & -2 \\ 3 & 1 \end{matrix} \right| +3\left| \begin{matrix} 2 & 1 \\ 3 & 2 \end{matrix} \right| \)
= 1(1+4)+2(2+6)+3(4-3)
= 1(5)+2(8)+3(1)=5+16+3=24
3.

சாய்சதுரம் ABCD-ல்,
AB = BC = DC = AD .......(1)
மேலும், AB || DC,
\( \overrightarrow{A B}=\overrightarrow{D C}=\vec{a}\) (என்க)
BC || AD,
\(\overrightarrow{B C}=\overrightarrow{A D}=\vec{b}\) (என்க)
(1)ஐப் பயன்படுத்த, நமக்கு கிடைப்பது
\(|\vec{a}|=|\vec{b}|\) ...... (2)
\(\triangle \mathrm{ABC}\) - ல்,
\(\overrightarrow{A C}=\overrightarrow{A B}+\overrightarrow{B C}=\vec{a}+\vec{b} \) ....(3)
\(\triangle A B D\) - ல்,
\( \overrightarrow{A B}+\overrightarrow{B D}=\overrightarrow{A D} \Rightarrow \overrightarrow{B D}=\overrightarrow{A D}-\overrightarrow{A B}=\bar{b}-\vec{a} \\ \overrightarrow{A C} \cdot \overrightarrow{B D} =(\vec{a}+\vec{b}) \cdot(\vec{b}-\vec{a}) \\ =(\vec{b}+\vec{a}) \cdot(\vec{b}-\vec{a}) \\ =|\vec{b}|^2-|\vec{a}|^2=0(\because|\vec{a}|=|\vec{b}|) \\ \overrightarrow{A C} \cdot \overrightarrow{B D} =0 \Rightarrow \overrightarrow{A C} \perp \overrightarrow{B D} \)
எனவே நிறுவப்பட்டது.
4.
வரையறைப்படி,
\(\vec { a } \times \vec { b } =\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ 1 & -1 & 0 \\ 1 & -1 & -4 \end{matrix} \right| =4\hat { i } +4\hat { j } ,\vec { c } \times \vec { d } =\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ 0 & 3 & -1 \\ 2 & 5 & 1 \end{matrix} \right| =8\hat { i } -2\hat { j } -6\hat {k } \)
பின்னர்,
\(\left( \vec { a } \times \vec { b } \right) \times \left( \vec { c } \times \vec { d } \right) =\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ 4 & 4 & 0 \\ 8 & -2 & -6 \end{matrix} \right| =-24\hat { i } +24\hat { j } -40\hat { k } \) ...(1)
இப்பொழுது,\(\left[ \vec { a } ,\vec { b } ,\vec { d } \right] \vec { c } -\left[ \vec { a } ,\vec { b } ,\vec { c } \right]\vec { d } =28\left( 3\hat { j } -\hat { k } \right) -12\left( 2\hat { i } +5\hat { j } +\hat { k } \right) =-24\hat { i } +24\hat { j } -40\hat { k } \) ...(2)
சமன்பாடுகள் (1) மற்றும் (2) ஆகியவற்றிலிருந்து, முற்றொருமை (i) நிறுவப்பட்டது. முற்றொருமை (ii)-ன் சரிபார்த்தல் மாணவர்களின் பயிற்சிக்காக விடப்பட்டுள்ளது.
5.
\(\vec { a } =\hat { i } -2\hat { j } +4\hat { k } \)
என்ற புள்ளி வழி செல்லும் தளத்தின் சமன்பாடு கொடுக்கப்பட்ட தளத்தின் சமன்பாடு
x + 2y - 3z = 11
\(\Rightarrow \vec { r } .\left( \hat { i } +2\hat { j } -3\hat { k } \right) =11\)
\(\hat { i } +2\hat { j } -3\hat { k } \) என்ற வெக்டருக்கு கொடுக்கப்பட்ட தளம் செங்குத்து
\(\therefore\) தேவையான தளம் \(\vec { b } =\hat { i } +2\hat { j } -3\hat { k } \) ...(2)
என்ற வெக்டருக்கு இணை கொடுக்கப்பட்ட தளம்
\(\cfrac { x+7 }{ 3 } =\cfrac { y+3 }{ -1 } =\cfrac { z }{ 1 } \) என்ற கோட்டிற்கு இணை அதனுடைய 3,-1,1 திசை விகிதங்கள்
தேவையான தளம் \(\vec { c } =3\hat { i } -\hat { j } +\hat { k } \) என்ற வெக்டருக்கு இணை
\(\therefore \left( \vec { a } \right) \) என்ற புள்ளி வழிச் செல்கிறது \(\vec { b } \) மற்றும் \(\vec { c} \) க்கு இணையான தளத்தின் வெக்டர் சமன்பாட்டின் துணையலகு இல்லாத வடிவம்
\(\left( \vec { r } -\vec { a } \right) .\left( \vec { b } \times \vec { c } \right) =0\)
\(\vec { b } \times \vec { c } =\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ 1 & 2 & -3 \\ 3 & -1 & 1 \end{matrix} \right| \)
= \(\hat { i } \left( 2-3 \right) -\hat { j } \left( 1+9 \right) +\hat { k } \left( -1-6 \right) \)
= \(-\hat { i } -10\hat { j } -7\hat { k } \)
\(\therefore \left( \vec { r } -\left( \hat { i } -2\hat { j } +4\hat { k } \right) \right) .\left( -\hat { i } -10\hat { j } -7\hat { k } \right) =0\)
\(\left[ \vec { r } .\left( -\hat { i } -10\hat { j } -7\hat { k } \right) \right] -[\hat { i } -2\hat { j } +4\hat { k } ).\left( -\hat { i } -10\hat { j } -7\hat { k } \right) ]=0\)
\(\Rightarrow \vec { r } .\left( -\hat { i } -10\hat { j } -7\hat { k } \right) -\left[ -1+20-28 \right] =0\)
\(\Rightarrow \vec { r } .\left( -\hat { i } -10\hat { j } -7\hat { k } \right) \times 9=0\)
\(\Rightarrow \vec { t } .\left( \hat { i } +10\hat { j } +7\hat { k } \right) -9=0\)
\(\vec { r } =x\hat { i } +y\hat { j } +z\hat { k } \) என்க
\(\therefore \left( x\hat { i } +y\hat { j } +z\hat { k } \right) .\left( \hat { i } +10\hat { j } +7\hat { k } \right) =9\)
\(\Rightarrow x+10y+7z=9\) என்பது தேவையான தளத்தின் கார்டீசியன் சமன்பாடு ஆகும்.
6.
A(2,3,4), B(-1,4,5) மற்றும் C(8,1,2) புள்ளிகள் என்க.
A மற்றும் B இணைக்கும் கோட்டின் சமன்பாடு
\(\cfrac { x-{ x }_{ 1 } }{ { x }_{ 2 }-{ x }_{ 1 } } =\cfrac { y-{ y }_{ 1 } }{ { y }_{ 2 }-{ y }_{ 1 } } =\cfrac { { z-{ z }_{ 1 } } }{ { z }_{ 2 }-{ z }_{ 1 } } \)
\(\Rightarrow \cfrac { x-2 }{ -1-2 } =\cfrac { y-3 }{ 4-3 } =\cfrac { z-4 }{ 5-4 } \)
\(\Rightarrow \cfrac { x-2 }{ -3 } =\cfrac { y\quad -3 }{ 1 } =\cfrac { z-4 }{ 1 } \)
புள்ளி C(8,1,2) வை கோடு(1) ல் பிரதியிட கிடைப்பது
\(\cfrac { 8-2 }{ -3 } =\cfrac { 1-3 }{ 1 } =\cfrac { 2-4 }{ 1 } \Rightarrow 2=-2=-2\)
A மற்றும் B யை இணைக்கும் கோட்டை புள்ளி C பூர்த்தி செய்வதால், மூன்று புள்ளிகளும் ஒரு நேர்கோட்டு அமைவன.
எனவே கொடுக்கப்பட்ட புள்ளிகள் ஒரு நேர்க்கோட்டு அமைவன.
7.
\(\vec { a } =4\hat { i } +3\hat { j } -7\hat { k } \) மற்றும் \(\vec { b } =2\hat { i } -6\hat { j } +7\hat { k } \)
ஒரு புள்ளி \(\left( \vec { a } \right) \) வழிச் செல்லும் மற்றும் வெக்டர் \(\left( \vec { b } \right) \)க்கு இணையான கோட்டின் வெக்டர் சமன்பாட்டின் துணையலகு இல்லாத வடிவம்
\(\left( \vec { r } -\vec { a } \right) \times \vec { b } =\vec { 0 } \)
\(\Rightarrow \left[ \vec { r } -\left( 4\hat { i } +3\hat { j } -7\hat { k } \right) \right] =\vec { 0 } \)
அதனுடைய கார்டீசியன் சமன்பாடு
\(\cfrac { x-{ x }_{ 1 } }{ { b }_{ 1 } } =\cfrac { y-{ y }_{ 1 } }{ { b }_{ 2 } } =\cfrac { z-{ z }_{ 1 } }{ { { b }_{ 3 } } } \)
\(\Rightarrow \cfrac { x-4 }{ 2 } =\cfrac { y-3 }{ -6 } =\cfrac { z+7 }{ 7 } \)
[\(\because\) (x1,y1,z1),(43,-7) மற்றும்(b1,b2,b3),(2,-6,7)]
8.
கொடுக்கப்பட்ட
\(\vec { a }\)= 2\(\hat { i }\)+3\(\hat { j }\)-\(\hat { k }\),
\(\vec { b } =-\hat { i } +2\hat { j } -4\hat { k } \)
\(\vec { c } =\hat { i } +\hat { j } +\hat { k } \)
\(\vec { a } \times \vec { b } =\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ 2 & 3 & -1 \\ -1 & 2 & -4 \end{matrix} \right| \)
= \(\hat { i } \left| \begin{matrix} 3 & -1 \\ 2 & -4 \end{matrix} \right| -\hat { j } \left| \begin{matrix} 2 & -1 \\ -1 & -4 \end{matrix} \right| +\hat { k } \left| \begin{matrix} 2 & 3 \\ -1 & 2 \end{matrix} \right| \)
= \(\hat { i } \left( -12+2 \right) -\hat { j } \left( -8-1 \right) +\hat { k } \left( 4+3 \right) \)
= \(-10\hat { i } +9\hat { j } +7\hat { k } \)
\(\vec { a } \times \vec { c } =\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ 2 & 3 & -1 \\ 1 & 1 & 1 \end{matrix} \right| =\hat { i } \left| \begin{matrix} 3 & -1 \\ 1 & 1 \end{matrix} \right| -\hat { j } \left| \begin{matrix} 2 & -1 \\ 1 & 2 \end{matrix} \right| +\hat { k } \left| \begin{matrix} 2 & 3 \\ 1 & 1 \end{matrix} \right| \)
= \(\hat { i } \left( 3+1 \right) -\hat { j } \left( 2+1 \right) +\hat { k } \left( 2-3 \right) =4\hat { i } -3\hat { j } -\hat { k } \)
\(\therefore\left( \vec { a } \times \vec { b } \right) .\left( \vec { a } \times \vec { c } \right) =\left( -10\hat { i } +9\hat { j } +7\hat { k } \right) .\left( 4\hat { i } -3\hat { j } -\hat { k } \right) \)
= 40 - 27 = 7
=-7 = -74
9.
கொடுக்கப்பட்ட இணைகரத்தின் ஒரு புள்ளியில் சந்திக்கும் வெக்டர்கள் \(\vec { a } ,\vec { b } ,\vec { c } \) மற்றும் அதனுடைய கொள்ளளவு 4 கன அலகுகள்
\(\therefore \vec { a } .\left( \vec { b } \times \vec { c } \right) =\pm 4\) கன அலகுகள் கருதுக
\(\left( \vec { a } +\vec { b } \right) .\left( \vec { b } \times \vec { c } \right) +\left( \vec { b } +\vec { c } \right) .\left( \vec { c } \times \vec { a } \right) +\left( \vec { c } +\vec { a } \right) .\left( \vec { a } \times \vec { b } \right) \)
= \(\left( \vec { a } +\vec { b } \right) .\left( \vec { b } \times \vec { c } \right) +\left( \vec { b } +\vec { c } \right) .\left( \vec { c } \times \vec { a } \right) +\left( \vec { c } +\vec { a } \right) .\left( \vec { a } \times \vec { b } \right) \)
= \(\vec { a } .\left( \vec { b } \times \vec { c } \right) +0+\vec { b } .\left( \vec { c } \times \vec { a } \right) +0+\vec { c } .\left( \vec { a } \times \vec { b } \right) +0\)
= \(\left[ \because \vec { a } .\left( \vec { a } \times \vec { b } \right) =0 \right] \)
= \(\vec { a } .\left( \vec { b } \times \vec { c } \right) +\vec { a } .\left( \vec { b } \times \vec { c } \right) +\vec { a } .\left( \vec { b } \times \vec { c } \right) \)
= \(\left[ \because \left[ \vec { a } \vec { b } \vec { c } \right] \right] =\left[ \vec { b } \vec { c } \vec { a } \right] =\left[ \vec { c } \vec { a } \vec { b } \right] \)
= \(3\left[ \vec { a } .\left( \vec { b } \times \vec { c } \right) \right] \approx 3\left( 3\pm 4 \right) \)
= \(\pm 12\)
10.

\(\Delta ABC\) -ல், G என்பது நடுக்கோட்டு மையம்.
GA, GB, GC ஐ இணைக்க.
AG ஆனது BC ஐ சந்திக்கும் புள்ளி D.
\(\Rightarrow\) AD என்பது நடுக்கோடு மற்றும் D என்பது BC-ன் நடுப்புள்ளி.
G ஐ மையமாகக் கருதுக.
\(\overrightarrow{G A}, \overrightarrow{G B}, \overrightarrow{G C}, \overrightarrow{G D}\) என்பன A, B, C, D ஆகிய புள்ளிகளின் நிலைவெக்டர்களாகும்.
\(\overrightarrow{G A}=\vec{a} ; \overrightarrow{G B}=\vec{b} ; \overrightarrow{G C}=\vec{c}\) என்க.
\(\overrightarrow{G D}=\frac{1}{2}(\vec{b}+\vec{c})\) ........(1)
(\(\because\) D என்பது BC -ன் நடுப்புள்ளி)
நடுக்கோட்டு மையம் G ஆனது AD என்ற நடுக்கோட்டை 2:1 விகிதத்தில் பிரிக்கிறது.
\( |\overrightarrow{G A}|=2|\overrightarrow{G D}| \\ \overrightarrow{G A}=-2 \overrightarrow{G D} \)
(\(\because \overrightarrow{G A} \& \overrightarrow{G D}\)ஆகியவை எதிரெதிர் திசையைக் கொண்டவை)
\(\vec{a}=-2 \overrightarrow{G D} \Rightarrow \overrightarrow{G D}=-\frac{1}{2} \vec{a}\) .......(2)
(1) மற்றும் (2) லிருந்து,
\(-\frac{1}{2}(\vec{b}+\vec{c})=-\frac{1}{2} \vec{a}\)
\(ie) \vec{a}+\vec{b}+\vec{c}=\overrightarrow{0} \) .......(3)
\(\vec{a} \times \vec{b} =\vec{a} \times(-\vec{a}-\vec{c}) \) ((3) லிருந்து)
\(=-\vec{a} \times \vec{a}-\vec{a} \times \vec{c}=0+\vec{c} \times \vec{a} \)
\(\vec{a} \times \vec{b} =\vec{c} \times \vec{a}\) .......(4)
\(\vec{b} \times \vec{c} =\vec{b} \times(-\vec{a}-\vec{b}) \)
\( =-\vec{b} \times \vec{a}-\vec{b} \times \vec{b}=\vec{a} \times \vec{b}-0=\vec{a} \times \vec{b}\).......(5)
(4) மற்றும் (5) லிருந்து
\( \vec{a} \times \vec{b}=\vec{b} \times \vec{c}=\vec{c} \times \vec{a}\) .......(6)
\(\Delta GAB\) ன் பரப்பு = வெக்டர் பரப்பு \(\frac{1}{2}|\vec{a} \times \vec{b}|\)
\(\Delta GBC\) ன் பரப்பு = வெக்டர் பரப்பு \(\frac{1}{2}|\vec{b} \times \vec{c}|\)
\(\Delta GCA\) ன் பரப்பு = வெக்டர் பரப்பு \(\frac{1}{2}|\vec{c} \times \vec{a}|\)
(6) ஐ பயன்படுத்த கிடைப்பது,
\(\Delta GAB\) ன் பரப்பு = \(\Delta GBC\) ன் பரப்பு
= \(\Delta GCA\) ன் பரப்பு
மேலும்,
\(\Delta ABC\) ன் பரப்பு = \(\Delta GAB\) ன் பரப்பு +\(\Delta GBC\) ன் பரப்பு + \(\Delta GCA\) ன் பரப்பு
\(\therefore\) நமக்கு கிடைப்பது,
\(\Delta GAB\) ன் பரப்பு = \(\Delta GBC\) ன் பரப்பு
\(\Delta GCA\) ன் பரப்பு = \(\cfrac { 1 }{ 3 } \Delta ABC\) ன் பரப்பு
11.
ax + by + cz + d1 = 0 மற்றும் ax + by + cz + d2 = 0 என்ற இரு இணையான தளங்களுக்கு இடைப்பட்ட தொலைவு\(\delta =\frac { |{ d }_{ 1 }-{ d }_{ 2 }| }{ \sqrt { { a }^{ 2 }+{ b }^{ 2 }+{ c }^{ 2 } } } \) இரண்டாவது சமன்பாட்டை x + 2y - 2z + \(\frac{5}{2}\) = 0 என எழுத, a = 1, b = 2, c = -2, d1 = 1, d2 = \(\frac{5}{2}\) எனப் பெறலாம். இம்மதிப்புகளை சூத்திரத்தில் பிரதியிட \(\delta =\frac { |{ d }_{ 1 }-{ d }_{ 2 }| }{ \sqrt { { a }^{ 2 }+{ b }^{ 2 }+{ c }^{ 2 } } } =\frac { \left| 1-\frac { 5 }{ 2 } \right| }{ \sqrt { { 1 }^{ 2 }+{ 2 }^{ 2 }+(-2^{ 2 }) } } =\frac { 1 }{ 2 } \) அலகுகள் எனத் தேவையான தொலைவு கிடைக்கிறது.
12.
கொடுக்கப்பட்ட சமன்பாட்டின் வலதுபுறம் உள்ள வெக்டரில் \(\left( \vec { a } \times \vec { b } \right) \) -ஐ வெக்டர் முப்பெருக்கலின் முதல் வெக்டராக எடுத்துக்கொண்டு \(\left( \vec { a } \times \vec { b } \right) \times \left( \vec { a } \times \vec { c } \right) \)-ன் விரிவாக்கம் காண்போம். எனவே
\(\left( \vec { a } \times \vec { b } \right) \times \left( \vec { a } \times \vec { c } \right) =\left( \left( \vec { a } \times \vec { b } \right) .\vec { c } \right) \vec { a } -\left( \left( \vec { a } \times \vec { b } \right) .\vec { a}\right)\vec { c } =\left( \vec { a } .\left( \vec { b } \times \vec { c } \right) \right) \vec { a } \)
13.
கொடுக்கப்பட்ட \(\vec { a } =2\hat { i } +6\hat { j } +3\hat { k } \)
\(\vec { n } =\hat { i } +3\hat { j } +5\hat { k } \)
(\(\vec { n } \)) புள்ளி வழிச் செல்லும் மற்றும் வெக்டருக்கு செங்குத்தான வெக்டர் வடிவ சமன்பாடு
\(\vec { r } .\vec { n } =\vec { a } .\vec { n } \)
= \(\vec { r } .\left( \hat { i } +3\hat { j } +5\hat { k } \right) \)
= \(\left( 2\hat { i } +6\hat { j } +3\hat { k } \right) .\left( \hat { i } +3\hat { j } +5\hat { k } \right) =2+18+15\)
\(\Rightarrow \vec { r } .\left( \hat { i } +3\hat { j } +5\hat { k } \right) =35\)
அதனுடைய கார்டீசியன்
\(a(x-{ x }_{ 1 })+b(y-{ y }_{ 1 })+c(z-{ z }_{ 1 })=0\)
\(1(x-2)+3\left( y-6 \right) +5\left( z-3 \right) =0\)
[\(\therefore\) (x1,y1,z1)=(2,6,3) மற்றும் a,b,c =1,3,5]
\(\Rightarrow -2+3y-18+5z-15=0\)
\(\Rightarrow x+3y+5z-35=0\)
\(\Rightarrow x+3y+5z=35\)
14.
இணைகரத்தின் கனஅளவு = \(\vec { a } .\left( \vec { b } \times \vec { c } \right) \)
கொடுக்கப்பட்ட \(\vec { a } .\left( \vec { b } \times \vec { c } \right) =90\)
\(\Rightarrow \left| \begin{matrix} 7 & \lambda & -3 \\ 1 & 2 & -1 \\ -3 & 7 & 5 \end{matrix} \right| =90\)
\(\Rightarrow 7\left| \begin{matrix} 2 & -1 \\ 7 & 5 \end{matrix} \right| -\lambda \left| \begin{matrix} 1 & -1 \\ -3 & 5 \end{matrix} \right| -3\left| \begin{matrix} 1 & 2 \\ -3 & 7 \end{matrix} \right| =90\)
\(\Rightarrow 7(10+7)-\lambda \left( 5-3 \right) -3\left( 7+6 \right) =90\)
\(\Rightarrow 7(17)-\lambda \left( 2 \right) -3\left( 13 \right) =90\)
\(\Rightarrow 119-2\gamma -39=90\)
\(\Rightarrow 119-39-90=2\lambda \)
\(\Rightarrow -10=2\lambda \)
\(\Rightarrow \lambda =-5\)
15.
(b)
2
16.
கொடுக்கப்பட்டது \(\vec{r}=(6 \hat{i}-\hat{j}-3 \hat{k})+t(-\hat{i}+4 \hat{k})\)
\(\frac{x-6}{-1}=\frac{y+1}{0}=\frac{z+3}{4}=t \Rightarrow(-t+6,-1,4 t-3)\)
என்பது \(x+y-z=3\) ஐச் சந்திக்கிறது.
\(-t+6-1-4 t+3 =3 \Rightarrow-5 t+5=0 \\
5 t =5 \Rightarrow t=1\)
\(\therefore (5,-1,1)\)
17.
கொடுக்கப்பட்ட தளம் \(x+3 y-\alpha z+\beta=0\)
(2, 1, -2) என்ற புள்ளி தளத்தின் மீது அமைந்துள்ளது.
2+3+2 \(\alpha+\beta \) = 0
\(\Rightarrow 2 \alpha+\beta =-5\) ....(1)
\(\vec{r} . \vec{d}=\mathrm{p}, \vec{d}\) என்பது \(\left(b_1, b_2, b_3\right)=(3,-5,2)\) என்ற திசைக் கொசைன் கொண்ட செங்குத்தான வெக்டர் ஆகும்.
\(\therefore b_1 d_1+b_2 d_2+b_3 d_3 =0 \\\Rightarrow 3(1)-5(3)+2(-\alpha)=0 \\ -12-2 \alpha =0 \Rightarrow \alpha=-6\)
\(\alpha=6 \) என (1) ல் பிரதியிட,
\(2(-6)+\beta=-5 \Rightarrow-12+\beta=-5 \Rightarrow \beta=7\)
எனவே \((\alpha, \beta)=(-6,7)\)
18.
\(
\vec{a} \times(\vec{b} \times \vec{c}) =(\vec{a} \cdot \vec{c}) \vec{b}-(\vec{a} \cdot \vec{b}) \vec{c} \\
\vec{a} \perp \vec{b} \Rightarrow \vec{a} \cdot \vec{b} =0 \\
\vec{a} \| \vec{c} \Rightarrow \vec{a} \cdot \vec{c} =1
\)
\((\vec{a}, \vec{b}, \vec{c}\) என்பன அலகு வெக்டர்கள்)
\(\vec{a} \times(\vec{b} \times \vec{c})=1(\vec{b})-0(\vec{c})=\vec{b}\)
19.
\(\vec{\alpha}\) என்பது \(\vec{\beta}\ \& \ \vec{\gamma} \)ஆகியவற்றின் தளத்தில் அமைவதால், \(\vec{\alpha}, \vec{\beta}, \vec{\gamma}\) ஆகியவை ஒரே தளத்தில் அமைவனவானாகும்.
\(\therefore[\vec{\alpha}, \vec{\beta}, \vec{\gamma}]=\overrightarrow{0} \text {. }\)
20.
\( \vec {a}\) மற்றும் \(\vec{b}\) என்பன இணையாதலால், \(\vec{a}=\lambda \vec{b}\)
\([\vec{a}, \vec{c}, \vec{b}]=[\lambda \vec{b}, \vec{c}, \vec{b}]=\lambda[\vec{b}, \vec{c}, \vec{b}]=\lambda(0)=0\)
21.
\( \vec{a} \times(\vec{b} \times \vec{c}) =(\vec{a} \times \vec{b}) \times \vec{c} \\ (\vec{a} \cdot \vec{c}) \vec{b}-(\vec{a} \cdot \vec{b}) \vec{c} =(\vec{a} \cdot \vec{c}) \vec{b}-(\vec{b} \cdot \vec{c}) \vec{a} \\ \vec{c} =\frac{\vec{b} \cdot \vec{c}}{\vec{a} \cdot \vec{b}} \vec{a}=\lambda \vec{a}\)
\( \Rightarrow \vec{a} \) என்பது \(\vec{c}\) க்கு இணையானவை
22.
(4, -6, 12) மற்றும் (-2, 3, -6)
23.
∈ R
24.
\(\overset { \rightarrow }{ a } ,\overset { \rightarrow }{ c } \)
25.
s, t
26.
\(\overset { \rightarrow }{ b } ,\overset { \rightarrow }{ d } \)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards