12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 18/09/2019
கலப்பு எண்கள்
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
3x + (2x - 3y)i = 6 + 3i9 எனில் x மற்றும் y - ன் மெய் மதிப்புகளை காண்க.
2.
-2 - ன் வீச்சு காண்க
3.
கலப்பெண்கள் i25 - ன் மாட்டு மதிப்பு காண்க
4.
(cos θ + i sin θ)2 = x + iy எனில், x2 + y2 = 1 எனக் காட்டுக.
5.
|z1| = |z2|, எனுமாறு z1 மற்றும் z2 இரண்டு கலப்பெண்கள் எனில் z1 = z2 தேவையா?
6.
பின்வரும் கலப்பெண்களுக்கு மட்டு மற்றும் முதன்மை வீச்சு ஆகியவற்றைக் காண்க.
- \(\sqrt3\) + i
7.
கீழ்காணும் கலப்பெண்களின் துருவ வடிவினைக் காண்க.
\(3-i\sqrt { 3 } \)
8.
z = 5 - 2i மற்றும் w =−1 +3i எனக்கொண்டு கீழ்க்காண்பவைகளின் மதிப்புகளைக் காண்க.
zw
9.
z = 5 - 2i மற்றும் w =−1 +3i எனக்கொண்டு கீழ்க்காண்பவைகளின் மதிப்புகளைக் காண்க.
2z + 3w
10.
11.
பின்வருவனவற்றை சுருக்குக.
\({ i }^{ 59 }+\frac { 1 }{ { i }^{ 59 } } \)
12.
பின்வருவனவற்றை சுருக்குக.
\(\sum _{ n=1 }^{ 12 }{ { i }^{ n } } \)
13.
\(1+i\sqrt { 3 } \) என்ற கலப்பெண்களை துருவ வடிவில் காண்க.
14.
பின்வரும் சமன்பாடுகள் வட்டத்தை குறிக்கிறது என காட்டுக.மேலும் இதன் மையம் மற்றும் ஆரத்தைக் காண்க.
|3z - 6 + 12i| = 8
15.
பின்வரும் சமன்பாடுகள் வட்டத்தை குறிக்கிறது என காட்டுக.மேலும் இதன் மையம் மற்றும் ஆரத்தைக் காண்க.
|2z + 2 - 4i| = 2
1.
⇒ 3x + (2x - 3y)i = 6 + 3i9
⇒ 3x + (2x - 3y)i = 6 + 3.i4.i4.i1
⇒ 3x + (2x - 2y)i = 6 + 3i
மெய் மற்றும் கற்பனை பகுதிகளை சமப்படுத்த கிடைப்பது.
3x = 6 ⇒ x = 2
2x - 3y = 3 ⇒ 2(2) - 3y = 3
⇒ 4 - 3y = 3
⇒ 4 - 3 = 3y
⇒ 3y = 1 ⇒ y = \(\frac13\)
∴ x = 2, y = \(\frac13\)
2.
z = -2 என்க
z = 2(-1) = 2 (cosπ + isinπ)
ஃ arg(z) = π
3.
i25 = (i4)6 x i1 = 16 x i = i
∴ |i25| = | i | = 1
4.
(cos θ + i sin θ)2 = cos 2θ + isin 2θ [டி மாய்வரின் தேற்றப்படி]
⇒ cos 2θ + isin 2θ = x + iy
மெய் மற்றும் கற்பனை பகுதிகளை சமப்படுத்த கிடைப்பது
x = cos 2θ, y = isin 2θ
∴ x2 + y2 = cos2θ + sin22θ = 1
எனவே நிரூபிக்கப்பட்டது.
5.
z1 = a + ib மற்றும் z2 = c + id என்க
கொடுக்கப்பட்ட |z1| = |z2|
\(\Rightarrow \sqrt { { a }^{ 2 }+{ b }^{ 2 } } =\sqrt { { c }^{ 2 }+{ d }^{ 2 } } \)
இருபுறமும் வர்க்கப்படுத்த கிடைப்பது
a2 + b2 = c2 + d2
a = c மற்றும் b = d என்பதை இது அறிவுறுத்த வில்லை.
∴ z1 மற்றும் z2 சமமாக இருக்க தேவையில்லை.
6.
- \(\sqrt3\) + i
மட்டு = 2 மற்றும்
\(\alpha ={ \tan }^{ -1 }\left| \frac { y }{ x } \right| { =\tan }^{ -1 }\frac { 1 }{ \sqrt { 3 } } =\frac { \pi }{ 6 } \)
- \(\sqrt3\) + i என்ற கலப்பெண்ணானது இரண்டாம் கால்பகுதியில் அமைவதால் முதன்மை வீச்சு
θ = π - α = π - \(\frac { \pi }{ 6 } =\frac { 5\pi }{ 6 } \)
ஆகவே - \(\sqrt3\) + i - ன் மட்டு மற்றும் முதன்மை வீச்சு முறையே 2 மற்றும் 5π/6 ஆகும்.
7.
\(x+iy=3-i\sqrt { 3 } \) என்க.
\(=r(cos\theta +isin\theta )\)
\(r=\sqrt { { x }^{ 2 }+{ y }^{ 2 } } =\sqrt { { 3 }^{ 2 }+(-{ \sqrt { 3 } ) }^{ 2 } } =\sqrt { 9+3 } \)
\(=\sqrt { 12 } =2\sqrt { 3 } \)
\(\alpha ={ tan }^{ -1 }\left| \frac { y }{ x } \right| ={ tan }^{ -1 }\left| \frac { -\sqrt { 3 } }{ 3 } \right| ={ tan }^{ -2 }\left| \frac { 1 }{ \sqrt { 3 } } \right| =\frac { \pi }{ 6 } \)
\(3-i\sqrt { 3 } \) என்ற கலப்பெண்கள் நான்காம் கால்பகுதியில் அமைவதால்,
\([\because x\rightarrow +ve,y\rightarrow -ve]\)
அதன் முதன்மைவீச்சு \(\theta =\alpha \)
⇒ \(\theta =-\frac { \pi }{ 6 } \)
∴ துருவ வடிவம்
\(3-i\sqrt { 3 } =2\sqrt { 3 } \)
\(2\sqrt { 3 } \left( cos\left( 2k\pi +\frac { \pi }{ 6 } \right) +isin\left( 2k\pi +\frac { \pi }{ 6 } \right) \right) ,K ∈ Z\)
8.
= (5 - 2i)(-1 + 3i)
= -5 + 15i + 2i - 6i2
=-5+ 17i-6(-1)
= -5 + 17i + 6 = 1 + 17i
9.
= 2 (5 - 2i) + 3 (-1 + 3i)
= 10 - 4i - 3 + 9i
=(10-3)+i(-4+9)
= 7 + 5i
10.
11.
\({ i }^{ 59 }+\frac { 1 }{ { i }^{ 59 } } = (-i) + \frac {1}{-i}\)
i4x14+3 + i-(4x14+3)
= (i4)14 . i3 + (i4)-14 . i-3
= 1. i3 + 1.i-3 [∵ i4 = 1]
=-i+ i =0 [∵ i3 = -i மற்றும் i-3 = i]
12.
\(\sum _{ n=1 }^{ 12 }{ { i }^{ n } } \) = (i1 + i2 + i3 + i4) + (i5 + i-6+ i7 + i8) + (i9 + i10 + i11 + i12)
= (i - 1-i + 1) + (i4+1 + i4+2 + i4+3 + (i4)2) + (i8+1 + i8+2 + i8+3 + (i4)3)
= 0 + (i +i2 + i3 +i4) + (i1 + i2 + i3 + i4) [∵ i2 = -1, i3 = -i, i4 = 1]
= 0 + (i -1 -i + 1) + (i -1 -i + 1)
=0+0+0=0
13.
\(1+i\sqrt { 3 } \)
\(r=|z|=\sqrt { { 1 }^{ 2 }+\left( \sqrt { 3 } \right) ^{ 2 } } \)
\(\theta ={ \tan }^{ -1 }\left( \frac { 1 }{ \sqrt { 3 } } \right) =\frac { \pi }{ 3 } \)
ஆகவே \(arg(z)=\frac { \pi }{ 3 } \)
எனவே, \(1+i\sqrt { 3 } \) -ன் துருவ வடிவம்
\(1+i\sqrt { 3 } =2\left( cos\cfrac { \pi }{ 3 } +isin\cfrac { \pi }{ 3 } \right) \)
= \(2\left( \cos\left( \frac { \pi }{ 3 } +2k\pi \right) +i \sin\left( \cfrac { \pi }{ 3 } +2k\pi \right) \right) ,k\in z\).
14.
⇒ 3|z - 2 + 4i| = 8
⇒ |z - (2 + 4i)| = \(\frac 83\)
இது |z - z0| = r என்ற வடிவம். உள்ளது ஆகவே இது வட்டத்தை குறிக்கின்றது.
இதன் மையம் (2 - 4i) மற்றும் ஆரம் \(\frac 83\) ஆகும்.
15.
|2z + 2 - 4i| = 2
2|z + 1 - 2i| = 2
⇒ |z -(- 1 - 2i)| = 1
இது |z -z0| = r என்ற வடிவம் கொண்டது. ஆகவே இது வட்டத்தை குறிக்கின்றது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards