12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 03/10/2019
கலப்பு எண்கள்
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
\(\frac { { (a+i) }^{ 2 } }{ 2a-i } \) = p + iq எனில், \({ p }^{ 2 }+{ q }^{ 2 }=\frac { { (a+i) }^{ 2 } }{ { 4a }^{ 2 }-i } \) எனக்காட்டுக
2.
Re\((\frac { \bar { z } +1 }{ \bar { z } -1 } )\) = 0 எனில் z -ன் நியமப்பாதை காண்க.
3.
|3z - 5| = 3 lz + 1| இங்கு z = x + iy எனில் z - ன் நியமப்பாதை காண்க.
4.
Re\(\left( \frac { z+1 }{ z-1 } \right) \) = 0 எனில் z -ன் நியமப்பாதை காண்க. இங்கு z = x + iy
5.
x + iy லிருந்து கலப்பெண்கள் 2 + i மற்றும் 1 - 2i சமதூரத்தில் உள்ளன எனில் x + 3y = 0 எனக் காட்டுக.
6.
கலப்பெண்கள் 3 + 2i, 5i, -3 + 2i மற்றும் -i ஒரு சதுரத்தை உருவாக்குகின்றன எனக்காட்டுக
7.
\(\left| \frac { z-3 }{ z+3 } \right| =2\) ஒரு வட்டத்தை குறிக்கும் எனக்காடுக.
8.
-2i ன் முதன்மை மதிப்பு காண்க
9.
-27 ன் மூன்றாம் படி மூலங்கள் காண்க
10.
தவறை விளக்குக:
1.
கொடுக்கப்பட்ட p + iq = \(\frac { { (a+i) }^{ 2 } }{ 2a-i } \) ...(1)
இருபுறமும் இணை எடுக்க கிடைப்பது
p + iq = \(\frac { { (a+i) }^{ 2 } }{ 2a-i } \) ...(2)
(1) மற்றும் (2) ஐ பெருக்க கிடைப்பது,
\((p+iq)(p-iq)=\frac { { (a+i) }^{ 2 } }{ 2a-i } \times \frac { { (a+i) }^{ 2 } }{ { 2a }-i } \)
\({ p }^{ 2 }+{ q }^{ 2 }=\frac { { [(a+i) }^{ 2 }{ (a+i) }^{ 2 }] }{ { 4a }^{ 2 }-i } =\frac { { (a+i) }^{ 2 } }{ { 4a }^{ 2 }-i } \)
எனவே நிரூபிக்கப்பட்டது.
2.
∴ \(\frac { \bar { z } +1 }{ \bar { z } -1 } =\frac { x+iy+1 }{ x+iy-i } =\frac { (x+1)+iy }{ x+i(y-i) } \)
\(=\frac { (x+1)+iy }{ x+i(y-1) } \times \frac { x-i(y-1) }{ x-i(y-1) } \)
மெய் பகுதியை மட்டும் தேர்ந்தெடுக்க கிடைப்பது.
\(\frac { (x+1)x-{ i }^{ 2 }y(y-1) }{ { x }^{ 2 }+({ y-1) }^{ 2 } } =0\)
⇒ x (x + 1) +y (y - 1) = 0
⇒ x2+ x + y2 - y = 0 என்பது z - ன் நியமப்பாதை.
3.
கொடுக்கப்பட்ட |3z - 5| = 3 lz + 1|
⇒ |3(x + iy) - 51 = 3 |x+ iy + 1|
⇒ |(3x- 5) + 3y| = 3 |(x + 1) + iy|
⇒ \(\sqrt { { (3x-5) }^{ 2 }+{ 3 }^{ 2 } } =3[\sqrt { { (x+1) }^{ 2 }+{ y }^{ 2 } } \)
இருபுறமும் வர்க்கப்படுத்த கிடைப்பது,
(3x - 5)2 + 9 = 9 [(x + 1)2 + y2]
⇒ 9x2 - 30x + 25 + 9 = 9 [x2+ 2x + 1 +y2]
⇒ 48x-16 = 0
⇒ 3x-1 = 0
4.
\(\frac { z+1 }{ z-1 } =\frac { x+iy+1 }{ x+iy-i } =\frac { (x+1)+iy }{ x+i(y-i) } \)
\(=\frac { (x+1)+iy }{ x+i(y-1) } \times \frac { x-i(y-1) }{ x-i(y-1) } \)
மெய்பகுதியை மட்டும் தேர்ந்தெடுக்க கிடைப்பது.
\(\frac { (x+1)x-{ i }^{ 2 }y(y-1) }{ { x }^{ 2 }+({ y-1) }^{ 2 } } =0\)
⇒ x (x + 1) +y (y - 1) = 0
x2+ x + y2 - y = 0 என்பது z - ன் நியமப்பாதை.
5.
P (x, y), A(2, 1), மற்றும் B(1, -2) என்பன கொடுக்கப்பட்ட கலப்பெண்கள் என்க.
∴ கொடுக்கப்பட்ட PA = PB ⇒ PA2 = PB2
⇒(x - 2)2 + (y - 1)2 = (x - 1)2 + (y + 2)2
=
⇒ -4x - 2y + 5 = -2x + 4y + 5
⇒ -2x - 6y = 0
⇒ x + 3y = 0
6.
A(3, 2) B(0, 5) C(-3, 2) மற்றும் D(0, -1) ஆர்கண்ட தளத்தில் உள்ள புள்ளிகள் என்க
∴ AB = |(3 + 2i) - (0 + 5i)| = |3 - 3i|
= \(\sqrt { 9+9 } =\sqrt { 18 } =3\sqrt { 2 } \)
BC = |(0 + 5i) - (-3 +2i)| = |3 + 3i|
= \(\sqrt { 9+9 } =\sqrt { 18 } =3\sqrt { 2 } \)
CD = |(-3 + 2i) - (0 - i)| = |-3 + 3i|
= \(\sqrt { 9+9 } =\sqrt { 18 } =3\sqrt { 2 } \)
DA = |(0 - i) - (3 + 2i)| = |-3 - 3i|
= \(\sqrt { 9+9 } =\sqrt { 18 } =3\sqrt { 2 } \)
∴ AB = BC = CD = DA
மேலும் AC = |(3 + 2i) - (-3 + 2i)|
= |6| = \(\sqrt{36}\) = 6
BD = |(0 + 5i) - (0 - i)| = |6i|
= \(\sqrt{36}\) = 6
∴ AC = BD
எனவே ABCD ஒரு சதுரம்.
7.
z = x + iy ஒரு கலப்பெண் என்க
\(\therefore \left| \frac { x+iy-3 }{ x+iy+3 } \right| =2\)
\(\Rightarrow \frac { \left| x+iy-3 \right| }{ \left| x+iy+3 \right| } =2\)
\(\Rightarrow \left| (x-3)+iy \right| =2\left| (x+3)+iy \right| \)
\(\Rightarrow \sqrt { { (x-3) }^{ 2 }+{ y }^{ 2 } } =2\sqrt { (x+{ 3 })^{ 2 }+{ y }^{ 2 } } \)
இருபுறமும் வர்க்கப்படுத்த கிடைப்பது.
(x - 3)2 + y2 = [(x + 3)2 + y2]
⇒ x2 + 9 - 6x + y2 = 4[x2 + 9 + 6x + y2]
x2 + 9 - 6x +y2 = 4x2 + 36 + 24x + 4y2
⇒ 3x2 + 3y2 + 30x + 27 = 0
இது ஒரு வட்டத்தை குறிக்கிறது.
8.
z = -2i = 2(-i) என்க
= \(2\left[ cos\left( -\frac { \pi }{ 2 } \right) +isin\left( -\frac { \pi }{ 2 } \right) \right] \)
[∵ cos (-θ) = cos θ and sin(-θ) = - sinθ]
-2i ன் முதன்மை மதிப்பு -\(\frac { \pi }{ 2 } \)
9.
x = (27)\(\frac { 1 }{ 3 } \) = 3\(3\times \frac { 1 }{ 3 } \)
= 3(cos π + isin π)\(\frac { 1 }{ 3 } \)
= 3 [cos \(\frac { 1 }{ 3 } \)(2kπ + π )+ isin \(\frac { 1 }{ 3 } \)(2kπ + π)], k = 0, 1, 2 ...
∴ -27 - ன் மூலங்கள்
k = 0 எனில், 3[cos \(\frac { π }{ 3 } \) + isin \(\frac { π }{ 3 } \)] = 3 cis \(\frac { π }{ 3 } \)
k = 1 எனில் -3
k = 2 எனில், 3 cis \(\frac { 5π }{ 3 } \)
10.
-1 = i2 = i x i = \(\sqrt { -1 } \times \sqrt { -1 } =\sqrt { (-1) } \times \sqrt { (-1) } \)
= \(\sqrt { 1 } \)
⇒ -1 = i
மேற்கூறிய நிரூபனத்தில் \(\sqrt { -1 } \times \sqrt { -1 } \) = \(\sqrt { (-1)(-1) } \) என பயன்படுத்தியது தவறு ஏனெனில் \(\sqrt { ab } =\sqrt { a } .\sqrt { b } \) என்பது a, b மட்டுமே உண்மை ஆகும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards