12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 21/01/2020
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
\(\neg (p\wedge q)\equiv \neg p\vee \neg q\) எனக் காட்டுக.
2.
ஒரு மனிதன் x மணி நேரத்தில் கற்கும் y வார்த்தைகளுக்கான தொடர்பு y = 52\(\sqrt { x } \), 0\(\le \)x\(\le \)9 எனக் கொடுக்கப்பட்டுள்ளது. x -ன் மதிப்பு பின்வருமாறு மாறும்போது கற்றல் வார்த்தைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் தோராய மாற்றத்தைக் காண்க.
(i) 1 இலிருந்து 1.1 மணி?
(ii) 4 இலிருந்து 4.1 மணி?
3.
ℤ0 = அனைத்து ஒற்றை முழு எண்களின் கணம் எனில் ℤo -ன் மீது இயற்கணித செயலி + ஆனது (i) அடைவு பண்பு (ii) பரிமாற்றுப் பண்பு (iii) சேர்ப்புப் பண்பு (iv) சமனிப் பண்பு மற்றும் (v) எதிர்மறைப் பண்பு ஆகியவற்றைப் பெற்றுள்ளதா எனச் சரிபார்க்க.
4.
log(1+ x) -ன் மெக்லாரனின் விரிவை -1
5.
(3,4,-1) என்ற புள்ளி வழிச் செல்வதும் 2x - 3y + 5z + 7 = 0 என்ற தளத்திற்கு இணையானதுமான தளத்தின் சமன்பாட்டைக் காண்க. மேலும், இவ்விரு தளங்களுக்கு இடைப்பட்ட தொலைவினைக் காண்க.
6.
முக்கோணம் ABC-ல், BC, CA மற்றும் AB என்ற பக்கங்களின் மையப்புள்ளிகள் முறையே D,E,F எனில், \(\Delta \)DEF -ன் பரப்பு\(=\frac { 1 }{ 4 } (\Delta ABC \)-ன் பரப்பு) என வெக்டர் முறையில் நிறுவுக.
7.
A =\(\left[ \begin{matrix} 0 & -3 \\ 1 & 4 \end{matrix} \right] ,B=\left[ \begin{matrix} -2 & -3 \\ 0 & -1 \end{matrix} \right] \) எனக்கொண்டு (AB)-1 = B-1A-1 என்பதைச் சரிபார்க்க.
8.
x2 y2 -ன் இடஞ்சார்ந்த பெறும மற்றும் சிறும மதிப்புகளை x + y =10 என்ற கோட்டின் மீது காண்க.
9.
தீர்வு காண்க: [y (1 - x tan x) + x2 cos x] dx - xdy = 0.
10.
V (x, y, z) = xy + yz + zx, x, y, z ∈ R எனில் வகையீடு dV -ஐக் காண்க .
11.
6x+5y=30, x - அச்சு, x = -1 மற்றும் x = 3 ஆகியவற்றால் அடைபடும் அரங்கத்தின் பரப்பைக் காண்க.
12.
பின்வரும் வரையறுத்த தொகையிடலின் மதிப்பு காண்க :
\(\int ^{1}_{0} \sqrt \frac{1-x}{1+x}\) dx
13.
y = x2 - 5x + 4 என்ற வளைவரைக்கு எப்புள்ளிகளில் வரையப்படும் தொடுகோடு 3x + y = 7 என்ற கோட்டிற்கு இணையாக இருக்கும்?
14.
x2 = -36y என்ற பரவளையத்தின் முனையை செவ்வகலத்தின் முனைகளோடு கோடுகளாக இணைக்க கிடைக்கும் முக்கோணத்தின் பரப்பைக் காண்க.
15.
நிரூபிக்க. \(\left[ \overset { \rightarrow }{ a } +\overset { \rightarrow }{ b } +\overset { \rightarrow }{ c } ,\overset { \rightarrow }{ b } +\overset { \rightarrow }{ c } ,\overset { \rightarrow }{ c } \right] =\left[ \overset { \rightarrow }{ a } \overset { \rightarrow }{ b } \overset { \rightarrow }{ c } \right] \)
16.
தீர்க்க. tan-1 \(\left( \frac { x-1 }{ x-2 } \right) \) + tan-1 \(\left( \frac { x+1 }{ x+2 } \right) =\frac { \pi }{ 4 } \)
17.
-2i ன் முதன்மை மதிப்பு காண்க
18.
தீர்க்க: 2x+3y=10, x+6y=4, கிராமரின் விதியை பயன்படுத்துக.
19.
\(\vec { r } =(\hat { 6i } -\hat { j } +\hat { k } )+s(-\hat { i } +2\hat { j } +\hat { k } )+t(-5\hat { i } -4\hat { j } -5\hat { k } )\) என்ற தளத்தின் துணையலகு அல்லாத வெக்டர், மற்றும் கார்டீசியன் சமன்பாடுகளைக் காண்க.
20.
x -அச்சின் மீது குவியங்களையும் ஆதிப்புள்ளியில் மையத்தையும் கொண்ட நீள்வட்டக் குடும்பத்தின் வகைக்கெழுச் சமன்பாட்டைக் காண்க.
1.
| p | q | \(p\wedge q\) | \(\neg \left( p\wedge q \right) \) | \(\neg p\) | \(\neg q\) | \(\neg p\vee \neg q\) |
| T | T | T | F | F | F | F |
| T | F | F | T | F | T | T |
| F | T | F | T | T | F | T |
| F | F | F | T | T | T | T |
மெய்மை அட்டவணையில் \(\neg \left( p\wedge q \right) \) மற்றும் \(\neg p\vee \neg q\) ஆகியவற்றிற்கான நிரல்கள் ஒரே மாதிரியாக உள்ளன.எனவே அவை தர்க்க சமமானவை.
2.
(i) \(y=52\sqrt { x } \)
\(dy=52\times \cfrac { 1 }{ 2 } \times { x }^{ -1/2 }dx\)
\(\cfrac { 26 }{ \sqrt { x } } \times 0.1=26\times 0.1\)
= 2.6
\(\cong\) 3 வார்த்தைகள்
(ii) \(y=52\sqrt { x } \)
\(dy=52\times \cfrac { 1 }{ 2 } \times { x }^{ -1/2 }dx\)
= \(\cfrac { 26 }{ \sqrt { 4 } } \times 0.1=13\times 0.1\)
= 1.3
\(\cong\) 1 வார்த்தை
3.
ℤo = {2k + 1:k ∈ ℤ} = {...,−5,−3,−1,1,3,5,...} என்ற அனைத்து ஒற்றை முழுக்களைக் கொண்ட கணத்தைக் கருதுக. கூட்டல் + ஆனது ℤo -இன் மீது ஓர் ஈருறுப்புச் செயல் ஆகாது. ஏனெனில், x = 2m + 1,y = 2n + 1 எனும்பொழுது x + y = 2(m + n)+2 என்பது அனைத்து m,n-க்கும் இரட்டை எண்ணாகவே அமையும். எடுத்துக்காட்டாக, 3, 7 ∈ ℤo என்ற இரு ஒற்றை எண்களைக் கருதுக. அவைகளின் கூடுதல் 3 + 7 = 10 என்பது ஓர் இரட்டை எண்ணாகும். பொதுவாக, x, y∈ ℤ0 எனில், (x+y)∉ℤ0 ஆகும். + ஆனது ℤo ன் மீது ஓர் ஈருறுப்புச் செயல் அல்லாததால் ஏனையப் பண்புகளைச் சரிபார்க்க வேண்டிய அவசியமில்லை.
4.
f(x)=log(1+x) என்க. f(x) -ன் மெக்லாரனின் விரிவு \(f(x) = \sum _{ n=0 }^{ n=\infty }{ { a }_{ n }{ x }^{ n } } \) இங்கு, \(a_{n}=\frac{f^{(n)}(0)}{n!}\) f (x) -ன் வகைக்கெழுக்கள் மற்றும் x = 0 -ல் இதன் மதிப்புகள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.
| சார்பு மற்றும் அதன் வகைக்கெழுக்கள் |
log(1+x) மற்றும் அதன் வகைக்கெழுக்கள் |
x = 0 -ல் மதிப்பு |
| f(x) | log(1+x) | 0 |
| f'(x) | \(\frac{1}{1+x}\) | 1 |
| f''(x) | \(-\frac{1}{(1+x)^{2}}\) | -1 |
| f'''(x) | \(\frac{2}{(1+x)^{3}}\) | 2 |
| f(iv)(x) | \(-\frac{6}{(1+x)^{4}}\) | -6 |
இம்மதிப்புகளைப் பிரதியிட்டுச் சுருக்க , நமக்குத் தேவையான விரிவினை கீழ்க்காணுமாறு பெறலாம்:
\(\log(1+x)=x-\frac{x^{2}}{2}+\frac{x^{3}}{3}+\frac{x^{4}}{4}+...\) ; -1
5.
கொடுக்கப்பட்ட தளத்தின் சமன்பாடு 2x-3y+5z+7=0
கொடுக்கப்பட்ட தளத்திற்கு இணையான தளத்தின் சமன்பாடு 2x - 3y + 5z + k = 0
புள்ளி(3,4,-1) வழி தளம் செல்வதால் கிடைப்பது
2(3) - 3(4) + 5(-1) + k = 0
6 - 12 - 5 + \(\Rightarrow\)-11 +k=0
\(\Rightarrow\)-11 +k=0 \(\Rightarrow\) k= 11
(1) லிருந்து 2x-3y+5z+11=0 என்பது தேவையான தளத்தின் சமன்பாடு
இரண்டு இணை தளங்களுக்கு இடையேயான தூரம் = \(\cfrac { \left| { d }_{ 1 }-{ d }_{ 2 } \right| }{ \sqrt { { a }^{ 2 }+{ b }^{ 2 }+{ c }^{ 2 } } } \)
\(\therefore d=\cfrac { \left| 7-11 \right| }{ \sqrt { { 2 }^{ 2 }+(-3)^{ 2 } } +{ 5 }^{ 2 } } =\cfrac { \left| -4 \right| }{ \sqrt { 4+9+25 } } \)
= \(\cfrac { 4 }{ \sqrt { 38 } } \) அலகுகள்.
6.

முக்கோணம் ABC-ல் ஆதிப்புள்ளி A என்க. எனவே D,E,F என்ற புள்ளிகளின் நிலைவெக்டர்கள் முறையே \(\frac { \vec { AB } +\vec { AC } }{ 2 } ,\frac { \vec { AC } }{ 2 } ,\frac { \vec { AB } }{ 2 } \). ஆகும். \(\vec { AB } ,\vec { AC }\) என்ற வெக்டர்களை அடுத்தடுத்த பக்கங்களாகக் கொண்ட இணைகரத்தின் பரப்பு \(\left| \vec { AB } \times \vec { AC } \right| \) என்பதால், முக்கோணம் \(\Delta \)ABC-ன் பரப்பு \(\frac {1}{2}\)\(\left| \vec { AB } \times \vec { AC } \right| \) ஆகும்.
இதேபோன்று, \(\Delta \)DEF-ஐக் கருதுக.
\(\Delta \)DEF -ன் பரப்பு =\(\frac{1}{2}\)\(\left| \vec { DE } \times \vec { DF } \right| \)
= \(\frac{1}{2}\) \(\left| (\vec { AE }-\vec{AD}) \times (\vec { AF }-\vec{AD}) \right|\)
=\(\frac{1}{2}\) \(\left| \frac { \vec { AB } }{ 2 } \times \frac { \vec { AC } }{ 2 } \right| \)
= \(\frac14\) \(\left( \frac { 1 }{ 2 } \left| \vec { AB } \times \vec { AC } \right| \right) \)
= \(\frac14\) (\(\Delta \)ABC-ன் பரப்பு).
7.
AB =\(\left[ \begin{matrix} 0 & -3 \\ 1 & 4 \end{matrix} \right] \left[ \begin{matrix} -2 & -3 \\ 0 & -1 \end{matrix} \right] =\left[ \begin{matrix} 0+0 & 0+3 \\ -2+0 & -3-4 \end{matrix} \right] =\left[ \begin{matrix} 0 & 3 \\ -2 & -7 \end{matrix} \right] \)
(AB)-1 =\(\frac { 1 }{ (0+6) } \left[ \begin{matrix} -7 & -3 \\ 2 & 0 \end{matrix} \right] =\frac { 1 }{ 6 } \left[ \begin{matrix} -7 & -3 \\ 2 & 0 \end{matrix} \right] \) ...(1)
A-1 =\(\frac { 1 }{ (0+3) } \left[ \begin{matrix} 4 & 3 \\ -1 & 0 \end{matrix} \right] =\frac { 1 }{ 3 } \left[ \begin{matrix} 4 & 3 \\ -1 & 0 \end{matrix} \right] \)
B-1 =\(\frac { 1 }{ (2-0) } \left[ \begin{matrix} -1 & 3 \\ 0 & -2 \end{matrix} \right] =\frac { 1 }{ 2 } \left[ \begin{matrix} -1 & 3 \\ 0 & -2 \end{matrix} \right] \)
B-1A-1 =\(\frac { 1 }{ 2 } \left[ \begin{matrix} -1 & 3 \\ 0 & -2 \end{matrix} \right] \frac { 1 }{ 3 } \left[ \begin{matrix} 4 & 3 \\ -1 & 0 \end{matrix} \right] =\frac { 1 }{ 6 } \left[ \begin{matrix} -7 & -3 \\ 2 & 0 \end{matrix} \right] \) ....(2)
அணிகள் (1) மற்றும் (2) சமம். எனவே (AB)-1 = B-1A-1 என்பது சரிபார்க்கப்பட்டது.
8.
கொடுக்கப்பட்ட சார்பை நாம் f (x) = x2 ( 10- x)2 என எழுதலாம்.
இப்பொழுது, f(x) = x2(100-20x+ x2) = x4-20x3 +100x2
எனவே, f′(x) = 4x3 -60x2 +200x =4x(x2 -15x + 50)
f′(x) = 4x (x2-15x+ 50) = 0 ⇒x = 0,5,10
மேலும். f ′′(x) = 12x2 -120x +200
f (x) -ன் தேக்க நிலை எண்கள் x = 0, 5, 10 ஆகும். இவ்வெண்களில் f ′′(x) -ன் மதிப்புகள் முறையே 200,−100 மற்றும் 200 ஆகும். x = 0 -ல், இடஞ்சார்ந்த சிறும மதிப்பு f (0) = 0 ஆகும். x = 5-ல், இடஞ்சார்ந்த பெரும மதிப்பு f (5) = 625 ஆகும். x =10 -ல், இடஞ்சார்ந்த சிறும மதிப்பு f (10) = 0 ஆகும்.
9.
கொடுக்கப்பட்ட சமன்பாட்டை \(\frac { dy }{ dx } +\frac { (x \tan x-1) }{ x } y=x \cos x\) என எழுதலாம்.
இது நேரியல் வகைக்கெழுச் சமன்பாடாகும். இங்கு \(p=\frac { (xtanx-1) }{ x } ;\quad Q=xcosx.\)
\(\int { pdx } =\int { \frac { (xtanx-1) }{ x } } dx=-log\left| cosx \right| -log\left| x \right| =-log\left| xcosx \right| =log\frac { 1 }{ \left| xcosx \right| } .\)
தொகையீட்டுக் காரணி = \({ e }^{ \int { pdx } }={ e }^{ log\frac { 1 }{ \left| xcosx \right| } }=\frac { 1 }{ xcosx } \)
கொடுக்கப்பட்ட சமன்பாட்டின் தீர்வு \({ ye }^{ \int { pdx } }={ Qe }^{ \int { pdx } }dx+c\)
i.e., \(y\frac { 1 }{ xcosx } =\int { (xcosx) } \frac { 1 }{ xcosx } dx+c\)
அல்லது \(y\frac { 1 }{ xcosx } =x+c\)
அல்லது \(y={ x }^{ 2 }cosx+Cxcosx\) இதுவே தேவையான தீர்வு ஆகும்.
10.
முதலில் \({ V }_{ x },{ V }_{ y },{ V }_{ z }\) ஆகியவற்றைக் காணலா.
இப்போது,\({ V }_{ x }=\cfrac { \partial v }{ \partial x } =y+z\)
\({ V }_{ y }=\cfrac { \partial v }{ \partial y } =x+z\)
\({ V }_{ z }=\cfrac { \partial v }{ \partial z } =y+x\)
வகையீடு
\(dV={ V }_{ x }dx+{ V }_{ y }dy+{ V }_{ z }dz\)
= \(\left( y+z \right) dx+\left( x+z \right) dy+\left( y+x \right) dz\)
11.
தேவையான அரங்கத்தின் பரப்பானது படம் - ல் நிழலிடப்பட்டுள்ளது. இப்பரப்பானது x − அச்சின் மேல் உள்ளது. எனவே தேவையான பரப்பு.
A = \(\int ^{3}_{-1} y dx\) = \(\int ^{3}_{-1} (\frac {30-6x}{5})\) dx = \((\frac {30x-3x^2}{5})^{3}_{-1}\)
= \((\frac {90-27}{5})\) - \((\frac {-30-3}{5})\) = \(\frac {96}{5}\) .
12.
\(I=\int _{ 0 }^{ 1 }{ \sqrt { \cfrac { 1-x }{ 1+x } \times \cfrac { 1-x }{ 1-x } dx } } \)
= \(\int _{ 0 }^{ 1 }{ \sqrt { \cfrac { \left( 1-x \right) ^{ 2 } }{ 1-{ x }^{ 2 } } dx } } \)
= \(\int _{ 0 }^{ 1 }{ \cfrac { 1-x }{ \sqrt { 1-\sqrt { { x }^{ 2 } } } } dx } \)
= \(\int _{ 0 }^{ 1 }{ \cfrac { 1 }{ \sqrt { 1-{ x }^{ 2 } } } dx-\int _{ 0 }^{ 1 }{ \cfrac { x }{ \sqrt { 1-{ x }^{ 2 } } } dx } } \)
\(\int _{ 0 }^{ 1 }{ \cfrac { 1 }{ \sqrt { 1-{ x }^{ 2 } } } dx } =\left[ { sin }^{ -1 }x \right] _{ 0 }^{ 1 }=\cfrac { \pi }{ 2 } \)
\(-\int _{ 0 }^{ 1 }{ \cfrac { xdx }{ \sqrt { 1-{ x }^{ 2 } } } } \) என்பதைக் கருதுக
\({ t }^{ 2 }=1-{ x }^{ 2 }\)
\(2tdt=-2xdx\)
| x | 0 | 1 |
| t | 1 | 0 |
= \(\int _{ 1 }^{ 0 }{ \cfrac { tdt }{ t } } \)
= \(\left[ t \right] _{ 1 }^{ 0 }=0-1\)
= -1
(1)ல் பிரதியிட
\(\therefore \int _{ 0 }^{ 1 }{ \sqrt { \cfrac { 1-x }{ 1+x } } } dx=\cfrac { \pi }{ 2 } -1\)
13.
\(y={ x }^{ 2 }-5x+4\)
'x' ஐப் பொறுத்து வகைப்படுத்த
தொடுகோட்டின் சாய்வு \(\cfrac { dy }{ dx } =2x-5\) = m1
கொடுக்கப்பட்ட கோடு \(3x+y=7\)
கோட்டின் சாய்வு= \(-\cfrac { 3 }{ 1 } =-3\)=m2
கொடுக்கப்பட்ட கோட்டிற்கு தொடுகோடு இணை என்பதால் அவற்றின் சாய்வுகள் சமம்.
ie) m1 = m2 \(\Rightarrow\) 2x - 5 = - 3
2x = 2 \(\Rightarrow\) x = 1
x = 1 எனும்போது, y = (1)2 - 5(1) + 4 = 0
\(\therefore\) வளைவரையின் மீதுள்ள புள்ளி (1, 0).
14.
கொடுக்கப்பட்ட சமன்பாடு என்பது x2 = -36y ...(1)
குவியம் (0, -9) = (0, -9)மற்றும் செவ்வகலம் என்பது (1)ல் y = -9

நமக்கு கிடைப்பது
\({ x }^{ 2 }=-36(-9)\Rightarrow \sqrt { 36(9) } =6(3)=18\)
\(\Delta AOB\) ன் பரப்பு 2(\(\Delta OSB\) ன் பரப்பு )
= \(2\left( \cfrac { 1 }{ 2 } \times b\times h \right) =2\left( \cfrac { 1 }{ 2 } \times 18\times 9 \right) \)
[\(\therefore\) b = SB = 18, h = OS = 9]
15.
L.H.S = \(\left[ \overset { \rightarrow }{ a } +\overset { \rightarrow }{ b } +\overset { \rightarrow }{ c } ,\overset { \rightarrow }{ b } +\overset { \rightarrow }{ c } ,\overset { \rightarrow }{ c } \right] \)
\(=\left( \overset { \rightarrow }{ a } +\overset { \rightarrow }{ b } +\overset { \rightarrow }{ c } \right) .\left\{ \left( \overset { \rightarrow }{ b } \times \overset { \rightarrow }{ c } \right) \times \overset { \rightarrow }{ c } \right\} \)
\(=\left( \overset { \rightarrow }{ a } +\overset { \rightarrow }{ b } +\overset { \rightarrow }{ c } \right) .\left\{ \overset { \rightarrow }{ b } \times \overset { \rightarrow }{ c } +\overset { \rightarrow }{ c } \times \overset { \rightarrow }{ c } \right\} \)
\(=\left( \overset { \rightarrow }{ a } +\overset { \rightarrow }{ b } +\overset { \rightarrow }{ c } \right) .\left\{ \overset { \rightarrow }{ b } \times \overset { \rightarrow }{ c } \right\} \)
\(\left[ \because \overset { \rightarrow }{ c } \times \overset { \rightarrow }{ c } =\overset { \rightarrow }{ 0 } \right] \)
\(=\overset { \rightarrow }{ a } .\left( \overset { \rightarrow }{ b } \times \overset { \rightarrow }{ c } \right) +\overset { \rightarrow }{ b } .\left( \overset { \rightarrow }{ b } \times \overset { \rightarrow }{ c } \right) +\overset { \rightarrow }{ c } .\left( \overset { \rightarrow }{ b } \times \overset { \rightarrow }{ c } \right) \)
\(=\left[ \overset { \rightarrow }{ a } \overset { \rightarrow }{ b } \overset { \rightarrow }{ c } \right] +0+0\)
\(\left[ \because \left[ \overset { \rightarrow }{ b } \overset { \rightarrow }{ b } \overset { \rightarrow }{ c } \right] =\left[ \overset { \rightarrow }{ c } \overset { \rightarrow }{ b } \overset { \rightarrow }{ c } \right] =0 \right] \)
\(=\left[ \overset { \rightarrow }{ a } \overset { \rightarrow }{ b } \overset { \rightarrow }{ c } \right] =R.H.S\)
16.
tan-1 \(\left( \frac { x-1 }{ x-2 } \right) \) + tan-1 \(\left( \frac { x+1 }{ x+2 } \right) =\frac { \pi }{ 4 } \)
\(\Rightarrow { tan }^{ -1 }\left( \frac { \frac { x-1 }{ x-2 } +\frac { x+1 }{ x+2 } }{ 1-\left( \frac { x-1 }{ x-2 } \right) \left( \frac { x+1 }{ x+2 } \right) } \right) =\frac { \pi }{ 4 } \)
\(\Rightarrow \frac { { 2x }^{ 2 }-4 }{ { x }^{ 2 }-4-{ x }^{ 2 }+{ 1 } } =1\)
⇒ 2x2 - 4 = -3
⇒ 2x2 = -3 + 4 = 1
⇒ \({ x }^{ 2 }=\frac { 1 }{ 2 } \)
⇒ \(x=\frac { 1 }{ \sqrt { 2 } } \)
17.
z = -2i = 2(-i) என்க
= \(2\left[ cos\left( -\frac { \pi }{ 2 } \right) +isin\left( -\frac { \pi }{ 2 } \right) \right] \)
[∵ cos (-θ) = cos θ and sin(-θ) = - sinθ]
-2i ன் முதன்மை மதிப்பு -\(\frac { \pi }{ 2 } \)
18.
\(\Delta =\left| \begin{matrix} 2 & 3 \\ 1 & 6 \end{matrix} \right| =12-3=9\neq 0\)
\({ \Delta }_{ 1 }=\left| \begin{matrix} 10 & 3 \\ 4 & 6 \end{matrix} \right| =60-12=48\)
\({ \Delta }_{ 2 }=\left| \begin{matrix} 2 & 10 \\ 1 & 4 \end{matrix} \right| =8-10=-2\)
\(\therefore x=\frac { { \Delta }_{ 1 } }{ \Delta } =\frac { 48 }{ 9 } =\frac { 16 }{ 3 } \)
\(y=\frac { { \Delta }_{ 2 } }{ \Delta } =\frac { -2 }{ 9 } \)
∴தீர்வு கணம் \(\left\{ \frac { 16 }{ 3 } ,\frac { -2 }{ 9 } \right\} \)
19.
தளத்தின் சமன்பாடு
\(\vec { r } =(\hat { 6i } -\hat { j } +\hat { k } )+s(-\hat { i } +2\hat { j } +\hat { k } )+t(-5\hat { i } -4\hat { j } -5\hat { k } )\)
\(\vec { a } =6\hat { i } -\hat { j } +\hat { k } \) \(\vec { b } =\hat { -i } +2\hat { j } +\hat { k } \) மற்றும்\(\vec { c } =\hat { -5i } -4\hat { j } -5\hat { k } \)
\(\therefore\) தளத்தின் வெக்டர் சமன்பாட்டின் துணையலகு இல்லாத வடிவம் \(\left( \vec { r } -\vec { a } \right) .\left( \vec { b } \times \vec { c } \right) =0\)
\(\vec { b } \times \vec { c } \left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ -1 & 2 & 1 \\ -5 & -4 & -5 \end{matrix} \right| \)
= \(\hat { i } (-10+4)-\hat { j } \left( 5+5 \right) +\hat { k } \left( 44+10 \right) \)
= \(\hat { i(-6)-\hat { j } (10) } +\hat { k } (14)\)
\(\therefore \left[ \vec { r } -\left( 6i-j+k \right) \right] .\left[ -6\hat { i } -10\hat { j } +14\hat { k } \right] =0\)
\(\Rightarrow \vec { r } .\left( -6\hat { i } -10\hat { j } +14\hat { k } \right) -\left( 6\hat { i } -\hat { j } +\hat { k } \right) .\left( -6\hat { i } -10\hat { j } +14\hat { k } \right) =0\)
\(\Rightarrow \vec { r } .\left( -6\hat { i } -10\hat { j } +14\hat { k } \right) -\left[ -36+10+14 \right] =0\)
\(\Rightarrow \vec { r } .\left( -6\hat { i } -10\hat { j } +14\hat { k } \right) +12=0\)
\(\div -2,\vec { r } .(3\hat { i } +5\hat { j } -7\hat { k } )-6=0\)
\(\vec { r } =(x\hat { i } +y\hat { j } +2\hat { k } \) என்க
\(\Rightarrow \left( x\hat { i } +y\hat { j } +z\hat { k } \right) .\left( 3\hat { i } +5\hat { j } -7\hat { k } \right) -6=0\)
\(\Rightarrow 3x+5y-7z-6=0\) என்பது தேவையான கார்டீசியன் சமன்பாடு
20.
x -அச்சின் மீது ஆதிப்புள்ளியில் மையத்தையும் கொண்ட நீள்வட்டக் குடும்பத்தின் சமன்பாடு \(\frac { { x }^{ 2 } }{ { a }^{ 2 } } +\frac { { y }^{ 2 } }{ { b }^{ 2 } } =1,\quad a>b\) ...(1)
இங்கு a, b என்பன ஏதேனுமிரு மாறிலிகள்.
சமன்பாடு (1)-ன் இருபுறமும் xஐப் பொருத்து வகைக்கெழு காண,
\(\frac { { 2x } }{ { a }^{ 2 } } +\frac { { 2y } }{ { b }^{ 2 } } \frac { dy }{ dx } =0\Rightarrow \frac { { x } }{ { a }^{ 2 } } +\frac { { y } }{ { b }^{ 2 } } \frac { dy }{ dx } =0\) ...(2)
சமன்பாடு (2)-ன் இருபக்கமும் xஐப் பொருத்து வகைக்கெழு காண,
\(\frac { { 1 } }{ { a }^{ 2 } } +\frac { { 1 } }{ { b }^{ 2 } } \left[ y\frac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } +{ \left( \frac { dy }{ dx } \right) }^{ 2 } \right] =0\Rightarrow \frac { { 1 } }{ { a }^{ 2 } } +\frac { { 1 } }{ { b }^{ 2 } } \left[ y\frac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } +{ \left( \frac { dy }{ dx } \right) }^{ 2 } \right] \)
\(\frac { { 1 } }{ { a }^{ 2 } } \) இன் மதிப்பை சமன்பாடு (2)-ல் பிரதியிட்டு எளிமைப்படுத்தினால் நமக்குக் கிடைப்பது,
\(-\frac { { 1 } }{ { b }^{ 2 } } \left[ y\frac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } +{ \left( \frac { dy }{ dx } \right) }^{ 2 } \right] x+\frac { { y } }{ { b }^{ 2 } } \frac { dy }{ dx } =0\Rightarrow xy\frac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } +{ \left( \frac { dy }{ dx } \right) }^{ 2 }-y\frac { dy }{ dx } =0\)
இதுவே தேவையான வகைக்கெழுச் சமன்பாடாகும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards