12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 02/11/2019
நிகழ்தகவு பரவல்கள்
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
5 சார்பற்ற சோதனைகளை உடைய ஒரு ஈருறுப்பு பரவலின் 1 மற்றும் 2 வெற்றிக்கான நிகழ்தகவுகள் முறையே 0.4096 மற்றும் 0.2048 ஆகும். ஈருறுப்பு பரவலின் சராசரி மற்றும் பரவற்படி காண்க.
2.
ஒரு மின்சோதனையில் ஒரு குறிப்பிட்ட சாதனத்தின் தாங்கும் திறனுக்கான நிகழ்தகவு \(\frac{3}{4}\). சோதிக்கப்பட ஐந்தில் சரியாக மூன்று சாதனங்களின் தாங்கு திறனுக்கான நிகழ்தகவைக் கண்டறிக.
3.
எந்த முயற்சியிலும் ஒரு இலக்கைத் திரு.Q தாக்க நிகழ்தகவு \(\frac{1}{4}\) ஆகும். பத்து முறை இலக்கை அவர் தாக்க முயற்சிக்கிறார் எனக் கொள்க . இலக்கைத் தாக்க (i) சரியாக 4 முறைகள் (ii) குறைந்தபட்சம் ஒரு முறை தாக்குவதற்கு ஆகியவற்றிற்கான நிகழ்தகவு காண்க.
4.
கீழ்க்காணும் ஈருறுப்பு பரவல் B(n, p) -க்காக P(X = k) என்பதைக் கணிக்க
n = 9, p = \(\frac{1}{2}\), k = 7
5.
6.
நான்கு சீரான நாணயங்கள் ஒரு முறை சுண்டப்படுகின்றன. தலைகளின் எண்ணிக்கை நிகழ்விற்கு நிகழ்தகவு நிறை சார்பு, சராசரி, மற்றும் பரவற்படி காண்க.
7.
நான்கு சிவப்பு பந்துகள் மற்றும் மூன்று கருப்பு பந்துகள் கொண்ட ஒரு கூடையிலிருந்து பதிலீடாக இடாது அடுத்தடுத்து இரு பந்துகள் வெளியில் எடுக்கப்படுகின்றன. சிவப்பு பந்து வெளியில் எடுக்கும் சாத்திய கூறுகளை X என்க. X-ன் நிகழ்தகவு நிறை சார்பையும் சராசரியையும் காண்க.
8.
கீழ்க்காணும் ஒரு சமவாய்ப்பு மாறி X -ன் நிகழ்தகவு நிறை சார்புகளுக்கு சராசரி மற்றும் பரவற்படி காண்க:
9.
சமவாய்ப்பு மாறி X -யின் நிகழ்தகவு அடர்த்தி சார்பு,
எனில்
(i) பரவல் சார்பு F(x) (ii) P(−0.5 ≤ X ≤ 0.5) காண்க.
10.

எனக் கொடுக்கப்பட்ட ஒரு தனிநிலை சமவாய்ப்பு மாறியின் குவிவு பரவல் சார்பிற்கு
(i) நிகழ்தகவு நிறை சார்பு
(ii) P(X <1) மற்றும் (iii) P(X ≥ 2) காண்க.
11.
ஒரு தனிநிலை சமவாய்ப்பு மாறி 0, 1, மற்றும் 2 மதிப்புகளை மட்டுமே கொள்ளும் என்க .
என வரையறுக்கப்பட்ட நிகழ்தகவு நிறை சார்பிற்கு
(i) k-இன் மதிப்பு (ii) குவிவு பரவல் சார்பு (iii) P (X ≥ 1) ஆகியவற்றைக் காண்க.
12.
ஆறு பக்க பகடை ஒன்றின் ஒரு பக்கத்தில் ‘2’ எனக் குறிக்கப்பட்டுள்ளது. அதன் இரண்டு பக்கங்களில் ‘3’ எனவும், மீதமுள்ள மூன்று பக்கங்களில் ‘4’ எனவும் உள்ளது. இருமுறை பகடை உருட்டப்படுகிறது. X என்பது இரு உருட்டல்களில் கிடைக்கும் எண்களின் கூட்டுத் தொகையை குறிக்கிறது எனில், X –இன் மதிப்புகளையும் மற்றும் அதன் நேர்மாறு பிம்பங்களில் புள்ளிகளின் எண்ணிக்கையையும் காண்க.
13.
52 சீட்டுகட்டுகளை உடைய ஒரு சீட்டுக்கட்டிலிருந்து இரு சீட்டுகள் ஒரே சமயத்தில் சமவாய்ப்பு முறையில் எடுக்கப்படுகின்றன. அவ்வாறு எடுக்கப்பட்ட சீட்டுகள் கருப்பாக இருப்பின் சமவாய்ப்பு மாறியான X–இன் மதிப்புகளையும் அதன் நேர்மாறு பிம்பங்களில் உள்ள புள்ளிகளின் எண்ணிக்கையையும் காண்க.
14.
சமவாய்ப்பு மாறி X -யின் நிகழ்தகவு அடர்த்தி சார்பு \(f(x)=\begin{cases} \begin{matrix} kxe^{ -2x }, & x>0 \end{matrix} \\ \begin{matrix} 0, & x\le 0 \end{matrix} \end{cases}\) எனில் k -ன் மதிப்பைக் காண்க.
15.
கீழ்க்காணும் ஈருறுப்பு பரவல் B(n, p) -க்காக P(X = k) என்பதைக் கணிக்க
n = 10, p = \(\frac{1}{5}\), k = 4
1.
\(n=5,X\sim B(n,p)\)
கொடுக்கப்பட்டது, P(X = 1) = 0.4096
\(P(X=2)=0.2048\)
\(P(X=x)=^{ n }{ C }_{ x }{ p }^{ x }{ q }^{ n-x },x=0,1,2,...\) , n
\(\Rightarrow ^{ 5 }{ C }_{ 1 }p{ q }^{ 4 }=0.4096\)
\(\Rightarrow ^{ 5 }{ C }_{ 2 }{ p }^{ 2 }{ q }^{ 3 }=0.2048\)
\(5p{ q }^{ 4 }=0.4096\) ....(1)
\(10{ p }^{ 2 }{ q }^{ 3 }=0.2048\) ....(2)
(1) ஐ (2) ஆல் வகுக்க,
\(\begin{aligned}
\Rightarrow \frac{5 p q^4}{10 p^2 q^3} & =2 \Rightarrow \frac{q}{p}=4
\end{aligned}\)
\(\begin{aligned}
q & =4 p=4(1-q)=4-4 q
\end{aligned}\)
\(\begin{aligned}
5 q & =4 \Rightarrow q=\frac{4}{5}
\end{aligned}\)
\(\begin{aligned}
p & =1-q=\frac{1}{5}
\end{aligned}\)
சராசரி = \(n p=5 \times \frac{1}{5}=1\)
பரவற்படி = \(\mathrm{npq}=1 \times \frac{4}{5}=\frac{4}{5}\)
2.
p என்பது மின் சோதனையில் சாதனத்தின் தாங்கு திறனுக்கான நிகழ்தகவு என்க.
\(n=5,p=\cfrac { 3 }{ 4 } ,X\sim B(n,p),k=3\)
\(q=1-p=\cfrac { 1 }{ 4 } \)
\(\mathrm{P}(X=x)={ }^{\mathrm{n}} \mathrm{C}_x \mathrm{p}^x \mathrm{q}^{\mathrm{n}-x}, x=0,1,2, \ldots, \mathrm{n}\)
\(\mathrm{P}(X=3)={ }^5 \mathrm{C}_3\left(\frac{3}{4}\right)^3 \left(\frac{1}{4}\right)^2\)
= \(\cfrac { 5\times 4\times 3 }{ 3\times 2 } \times \cfrac { { 3 }^{ 3 } }{ { 4 }^{ 5 } } =\cfrac { 270 }{ 1024 } =\cfrac { 135 }{ 512 } \)
3.
P என்பது இலக்கை தாக்குவதற்கான நிகழ்தகவு என்க.
\(\mathrm{n}=10, \mathrm{p}=\frac{1}{4}, X \sim \mathrm{B}(\mathrm{n}, \mathrm{p})\)
\(P(X=x)=^{ n }{ C }_{ x }{ p }^{ x }{ q }^{ n-x },x=0,1,2...,n\)
\(q=1-p=\cfrac { 3 }{ 4 } \)
(ii) இலக்கை சரியாக 4 முறை தாக்குவதற்கான நிகழ்தகவு
\(P(X=4)=^{ 10 }{ C }_{ 4 }\times \left( \cfrac { 1 }{ 4 } \right) ^{ 4 }\times \left( \cfrac { 3 }{ 4 } \right) ^{ 6 }\)
= \(\\ \cfrac { 10\times 9\times 8\times 7 }{ 4\times 3\times 2 } \times \cfrac { 1 }{ { 4 }^{ 4 } } \times \cfrac { { 3 }^{ 6 } }{ { 4 }^{ 6 } } \)
= \(210\times \cfrac { { 3 }^{ 6 } }{ { 4 }^{ 10 } } \)
(ii) இலக்கை,குறைந்தபட்சம் ஒரு முறை தாக்குவதற்கான நிகழ்தகவு
\(\\ P(X\ge 1)=1-P\left( x<1 \right) =1 - P(X=0)\)
= \(1-^{ 10 }{ C }_{ 0 }\times \left( \cfrac { 1 }{ 4 } \right) ^{ 0 }\times \left( \cfrac { 3 }{ 4 } \right) ^{ 10 }\)
= \(1-\cfrac { { 3 }^{ 10 } }{ { 4 }^{ 10 } } \)
4.
\(\begin{gathered}
\mathrm{P}(X=x)={ }^{\mathrm{n}} \mathrm{C}_x \mathrm{p}^x \mathrm{q}^{\mathrm{n}-x}, x=0,1,2, \ldots, \mathrm{n}
\end{gathered}\)
\(\begin{gathered}
\mathrm{q}=1-\mathrm{p}=1-\frac{1}{2}=\frac{1}{2}
\end{gathered}\)
\(\begin{gathered}
\mathrm{P}(X=7)={ }^9 \mathrm{C}_7\left(\frac{1}{2}\right)^7\left(\frac{1}{2}\right)^2=\frac{9 \times 8}{2} \times \frac{1}{2^9}
\end{gathered}\)
\(\begin{gathered}
=36 \times \frac{1}{512}=\frac{9}{128}
\end{gathered}\)
5.
6.
சமவாய்ப்பு மாறி X என்பது நான்கு சீரான நாணயங்களை ஒருமுறை சுண்டும்போது கிடைக்கும் தலைகளின் எண்ணிக்கையைக் குறிக்கட்டும்.
X = {0, 1, 2, 3}
n(S) = 16
| சமவாய்ப்பு மாறி X-ன் மதிப்புகள் | 0 | 1 | 2 | 3 | 4 | மொத்தம் |
| நேர்மாறு பிம்பங்களில் உறுப்புகளின் எண்ணிக்கை | 1 | 4 | 6 | 4 | 1 | 16 |
நிகழ்தகவு நிறைச் சார்பு
| x | 0 | 1 | 2 | 3 | 4 |
| f(x) | \(\cfrac { 1 }{ 16 } \) | \(\cfrac { 4 }{ 16 } \) | \(\cfrac { 6 }{ 16 } \) | \(\cfrac { 4 }{ 16 } \) | \(\cfrac { 1 }{ 16 } \) |
சராசரி :
\(\mu =E\left( X \right) =\sum { xf\left( x \right) } \)
\(=0\times \cfrac { 1 }{ 16 } +1\times \cfrac { 4 }{ 16 } +2\times \cfrac { 6 }{ 16 } +3\times \cfrac { 4 }{ 16 } +4\times \cfrac { 1 }{ 16 } =\cfrac { 32 }{ 16 } =2\)
பரவற்படி
\(E\left( { X }^{ 2 } \right) =0^{ 2 }\times \cfrac { 1 }{ 16 } +1^{ 2 }\times \cfrac { 4 }{ 16 } +2^{ 2 }\times \cfrac { 6 }{ 16 } +3^{ 2 }\times \cfrac { 4 }{ 16 } +4^{ 2 }\times \cfrac { 1 }{ 16 } \)
\(=0+\cfrac { 4 }{ 16 } +\cfrac { 24 }{ 16 } +\cfrac { 36 }{ 16 } +\cfrac { 16 }{ 16 } =\cfrac { 80 }{ 16 } = 5 \)
\(Var(X)=E\left( { X }^{ 2 } \right) -\left[ E\left( X \right) \right] ^{ 2 }\)
= 5 - 4 = 1
7.
சமவாய்ப்பு மாறி X என்பது சிவப்பு பந்துகளின் எண்ணிக்கையைக் குறிக்கட்டும்.
X = {0, 1, 2}
கூறுவெளி \(S=^{ 7 }{ C }_{ 2 }=21\)
\(\begin{aligned}
X=0, X^{-1}(\mathrm{BB})={ }^4 \mathrm{C}_0 \times{ }^3 \mathrm{C}_2=3
\end{aligned}\)
\(\begin{aligned}
X=1, X^{-1}(\mathrm{BR})={ }^4 \mathrm{C}_1 \times{ }^3 \mathrm{C}_1=12\end{aligned}\)
\(\begin{aligned}
X=2, X^{-1}(\mathrm{RR})={ }^4 \mathrm{C}_2 \times{ }^3 \mathrm{C}_0=6
\end{aligned}\)
| சமவாய்ப்பு மாறி X-ன் மதிப்புகள் | 0 | 1 | 2 | மொத்தம் |
| நேர்மாறு பிம்பங்களில் உறுப்புகளின் எண்ணிக்கை | 3 | 12 | 6 | 21 |
நிகழ்தகவு நிறைச் சார்பு
| x | 0 | 1 | 2 |
| f(x) | \(\cfrac { 3 }{ 21 } \) | \(\cfrac { 12 }{ 21 } \) | \(\cfrac { 6 }{ 21 } \) |
சராசரி:
\( \mu =E(X)=\sum { xf(x) } \)
\(=0\times \cfrac { 3 }{ 21 } \times 1\times \cfrac { 12 }{ 21 } +2\times \cfrac { 6 }{ 21 } =\cfrac { 24 }{ 21 } =\cfrac { 8 }{ 7 } \)
8.
சராசரி:
\(\begin{aligned} \mu & =\mathrm{E}(X)=\int_1^2 x f(x) d x \end{aligned}\)
\(\begin{aligned} =\int_1^2 x \times 2(x-1) d x=2 \int_1^2\left(x^2-x\right) d x \end{aligned}\)
\(\begin{aligned} =2\left[\frac{x^3}{3}-\frac{x^2}{2}\right]_1^2=2\left[\frac{8}{3}-\frac{4}{2}-\frac{1}{3}+\frac{1}{2}\right] \end{aligned}\)
\(\begin{aligned} =2\left(\frac{7}{3}-\frac{3}{2}\right)=2 \times \frac{5}{6}=\frac{5}{3} \end{aligned}\)
பரவற்படி:
\(\begin{aligned} \mathrm{E}\left(X^2\right) & =\int_1^2 x^2 f(x) d x=2 \int_1^2\left(x^3-x^2\right) d x \\ \end{aligned}\)
\(\begin{aligned} =2\left[\frac{x^4}{4}-\frac{x^3}{3}\right]_1^2=2\left[\frac{16}{4}-\frac{8}{3}-\frac{1}{4}+\frac{1}{3}\right] \\ \end{aligned}\)
\(\begin{aligned} =2\left[\frac{15}{4}-\frac{7}{3}\right]=2 \times \frac{17}{12}=\frac{17}{6} \end{aligned}\)
Var(X) = E(X2) - [E(X)]2
\(=\frac{17}{6}-\left(\frac{5}{3}\right)^2=\frac{17}{6}-\frac{25}{9}\)
\(=\frac{51-50}{18}=\frac{1}{18}\)
9.
(i) பரவல் சார்பு \(F(x)=\int _{ -\infty }^{ x }{ f(u)du } \)
நிலை 1:
\(x<-1\)
\(F(x)=\int_{-\infty}^x f(u) d u=\int_{-\infty}^{-1}(0) d u=0\)
நிலை 2:
\(-1\le 1x<0\)
\(\begin{aligned} F(x) & =\int_{-\infty}^x f(u) d u=\int_{-\infty}^{-1} f(u) d u+\int_{-1}^x f(u) d u \end{aligned}\)
\(\begin{aligned} =0+\int_{-1}^x(u+1) d u=\left[\frac{u^2}{2}+u\right]_{-1}^x \end{aligned}\)
\(\begin{aligned} =\frac{x^2}{2}+x-\frac{1}{2}+1=\frac{x^2}{2}+x+\frac{1}{2} \end{aligned}\)
நிலை 3: \(0\le x<1\)
\(\begin{aligned} F(x) & =\int_{-\infty}^x f(u) d u \end{aligned}\)
\(\begin{aligned} =\int_{-\infty}^{-1} f(u) d u+\int_{-1}^0 f(u) d u+\int_0^x f(u) d u \end{aligned}\)
\(\begin{aligned} =0+\int_{-1}^0(u+1) d u+\int_0^x(-u+1) d u \end{aligned}\)
\(\begin{aligned} =\left[\frac{u^2}{2}+u\right]_{-1}^0+\left[-\frac{u^2}{2}+u\right]_0^x \end{aligned}\)
\(\begin{aligned} =0-\left(\frac{1}{2}-1\right)+\left(-\frac{x^2}{2}+x-0\right) \end{aligned}\)
\(\begin{aligned} =\frac{1}{2}-\frac{x^2}{2}+x \end{aligned}\)
நிலை 4: x \(\geq\) 1
\(\begin{aligned} F(x)= \int_{-\infty}^x f(u) d u \end{aligned}\)
\(\begin{aligned} = \int_{-\infty}^{-1} f(u) d u+\int_{-1}^0 f(u) d u+\int_0^1 f(u) d u +\int_1^x f(u) d u \end{aligned}\)
\(\begin{aligned} 0+\int_{-1}^0(u+1) d u+\int_0^1(-u+1) d u+0 \end{aligned}\)
\(\begin{aligned} & =\left[\frac{u^2}{2}+u\right]_{-1}^0+\left[-\frac{u^2}{2}+u\right]_0^1 \end{aligned}\)
\(\begin{aligned} =0-\left(\frac{1}{2}-1\right)+\left(-\frac{1}{2}+1\right)-0 \end{aligned}\)
\(\begin{aligned} =\frac{1}{2}+\frac{1}{2}=1 \end{aligned}\)

(ii) P(-0.5 \(\le\) X \(\le\) 0.5)
\(\begin{aligned} =\int_{-0.5}^{0.5} f(x) d x=\int_{-0.5}^0 f(x) d x+\int_0^{0.5} f(x) d x \end{aligned}\)
\(\begin{aligned} =\int_{-0.5}^0(x+1) d x+\int_0^{0.5}(-x+1) d x \end{aligned}\)
\(\begin{aligned} =\left[\frac{x^2}{2}+x\right]_{-0.5}^0+\left[-\frac{x^2}{2}+x\right]_0^{0.5} \end{aligned}\)
\(\begin{aligned} =0-\left(\frac{(-0.5)^2}{2}-0.5\right)+\frac{-(0.5)^2}{2}+0.5-0 \end{aligned}\)
\(\begin{aligned} =-\frac{0.25}{2}+0.5-\frac{0.25}{2}+0.5 \end{aligned}\)
= 1 - 0.25 = 0.75
10.
(i) கொடுக்கப்பட்டது:

\(f(-1)=P(X=-1)=F(-1)-F(-1)=0.15-0\) = 0.15
\(f(0)=P(X=0)=F(0)-F(-1)=0.35-0.15\) = 0.20
\(f(1)=P(X=1)=F(1)-F(0)=0.60-0.35\) = 0.25
\(f(2)=P(X=2)=F(2)-F(1)=0.85-0.60\) = 0.25
\(f(3)=P(X=3)=F(3)-F(2)=1-0.85=0.15\)
| x | -1 | 0 | 1 | 2 | 3 |
| f(x) | 0.15 | 0.20 | 0.25 | 0.25 | 0.15 |

(ii) \(P(X<1)\) \(=P(X=-1)+P(X=0)\) = 0.15 + 0.20 = 0.35
(iii) \(P(X\ge 2)\) = \(
P(X=2)+P(X=3)\) = 0.25 + 0.15 = 0.40
11.
(i) கொடுக்கப்பட்டது: f என்பது ஒரு நிகழ்தகவு நிறைச் சார்பு
\(\sum { f(x)=1 } \)
நிகழ்தகவு நிறைச் சார்பானது
| x | 0 | 1 | 2 |
| f(x) | \(\cfrac { 1 }{ k } \) | \(\cfrac { 2 }{ k } \) | \(\cfrac { 5 }{ k } \) |
\(\cfrac { 1 }{ k } +\cfrac { 2 }{ k } +\cfrac { 5 }{ k } =1\)
\(\cfrac { 8 }{ k } =1\) \(\Rightarrow\) k = 8
(ii) குவிவுப் பரவல் சார்பு
\(F(0)=P\left( x\le 0 \right) \) = \(P(x=0)\) = \(\cfrac { 1 }{ 8 } \)
\(F(1)=P\left( x\le 1 \right) \) = \(P(x=0)+P(x=1)\)
= \(\cfrac { 1 }{ 8 } +\cfrac { 2 }{ 8 } =\cfrac { 3 }{ 8
} \)
\(F(2)=P(x\le 2)\)
= \(P(x=0)+P(x=1)+P(x=2)\)
= \(\cfrac { 1 }{ 8 } +\cfrac { 2 }{ 8 } +\cfrac { 5 }{ 8 } =1\)
| x | 0 | 1 | 2 |
| F(x) | \(\cfrac { 1 }{ 8 } \) | \(\cfrac { 3 }{ 8 } \) | 1 |

(iii) \(P(X\ge 1)\) = \(P(X=1)+P(X=2)\)
= \(\cfrac { 2 }{ 8 } +\cfrac { 5 }{ 8 } =\cfrac { 7 }{ 8 } \)
12.
சமவாய்ப்பு மாறி X என்பது பகடையின் இரு உருட்டல்களில் கிடைக்கும் எண்களின் கூட்டுத்தொகை என்க.
கூறுவெளி S
| I\II | 2 | 3 | 3 | 4 | 4 | 4 |
| 2 | 4 | 5 | 5 | 6 | 6 | 6 |
| 3 | 5 | 6 | 6 | 7 | 7 | 7 |
| 3 | 5 | 6 | 6 | 7 | 7 | 7 |
| 4 | 6 | 7 | 7 | 8 | 8 | 8 |
| 4 | 6 | 7 | 7 | 8 | 8 | 8 |
| 4 | 6 | 7 | 7 | 8 | 8 | 8 |
n(S)=36
X={4,5,6,7,8}
கூறுவெளியிலிருந்து
| சமவாய்ப்பு மாறி X-ன் மதிப்புகள் | 4 | 5 | 6 | 7 | 8 | மொத்தம் |
| நேர்மாறு பிம்பங்களில் உறுப்புகளின் எண்ணிக்கை | 1 | 4 | 10 | 12 | 9 | 36 |
13.
சமவாய்ப்பு மாறி X என்பது கருப்பு நிற சீட்டுகளின் எண்ணிக்கை என்க.
ஃX={0,1,2}
கூறுவெளி S = 52 C2 =1326
X = 0,X (இரண்டு வெள்ளை சீட்டுகள்) = 26C2=325
X = 1,X(ஒரு கருப்பு மற்றும் ஒரு வெள்ளை சீட்டுகள்) = 26C1X26C1 = 676
x = 2,X(இரண்டும் கருப்பு சீட்டுகள்) = 26C2=325
| சமவாய்ப்பு மாறியின் மதிப்புகள் | 0 | 1 | 2 | மொத்தம் |
| நேர்மாறு பிம்பங்களில் உறுப்புகளின் எண்ணிக்கை | 650 | 26 | 650 | 1326 |
14.
f(x) என்பது நிகழ்தகவு அடர்த்தி சார்பு என்பதால்,
\(\begin{gathered}
\int_{-\infty}^{\infty} f(x) d x=1
\end{gathered}\)
\(\begin{gathered}
\int_{-\infty}^0 f(x) d x+\int_0^{\infty} f(x) d x=1
\end{gathered}\)
\(\begin{gathered}
0+\int_0^{\infty} k x e^{-2 x} d x=1 \Rightarrow k \int_0^{\infty} x e^{-2 x} d x=1
\end{gathered}\)
\(\begin{gathered}
k\left(\frac{1!}{2^{1+1}}\right)=1\left(\because \int_0^{\infty} x^n e^{-a x} d x=\frac{n!}{a^{n+1}}\right) \\
\end{gathered}\)
\(\begin{gathered}
k \times \frac{1}{4}=1 \Rightarrow k=4
\end{gathered}\)
15.
\(\begin{aligned}
\mathrm{n}=10, \mathrm{p}=\frac{1}{5}, \mathrm{k}=4
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{P}(X=x)={ }^{\mathrm{n}} \mathrm{C}_x \mathrm{p}^x \mathrm{q}^{\mathrm{n}-x}, x=0,1,2, \ldots, \mathrm{n}\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{q}=1-\mathrm{p}=1-\frac{1}{5}=\frac{4}{5}
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{P}(X=4)={ }^{10} \mathrm{C}_4\left(\frac{1}{5}\right)^4\left(\frac{4}{5}\right)^6 \\
\end{aligned}\)
\(\begin{aligned}
=210 \times\left(\frac{1}{5}\right)^4\left(\frac{4}{5}\right)^6=210 \times \frac{4^6}{5^{10}}
\end{aligned}\)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards