12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 14/09/2019
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
மதிப்பீடுக. sin \(\left( { cos }^{ -1 }\left( \frac { 1 }{ 2 } \right) \right) \)
2.
2x+3y=10, x+6y=4, கிரேமனின் விதியைப் பயன்படுத்தி தீர்க்க
3.
பின்வருவனவற்றிற்கான முனை, குவியம், இயக்குவரையின் சமன்பாடு மற்றும் செவ்வகல நீளம் காண்க:
y2 = -8x
4.
மதிப்பு உள்ளது எனில் பின்வருவனவற்றிற்கு மதிப்பு காண்க. மதிப்பு இல்லையெனில் அதற்கான காரணம் தருக.
\({ \tan }^{ -1 }\left( \sin\left( -\frac { 5\pi }{ 2 } \right) \right) \)
5.
ஒரு நகரும் தளம் ஆய அச்சுக்களில் ஏற்படுத்தும் வெட்டுத் துண்டுகளின் தலைகீழிகளின் கூடுதல் ஒரு மாறிலியாக இருக்குமாறு நகர்கிறது எனில், அத்தளமானது ஒரு நிலைத்த புள்ளி வழியாகச் செல்கிறது எனக்காட்டுக.
6.
வழக்கமான குறியீடுகளுடன், முக்கோணம் ABC-ல், வெக்டர்களைப் பயன்படுத்தி பின்வருவனவற்றை நிறுவுக.
(i) a2 = b2+ c2 − 2bc cos A
(ii) b2 = c2 + a2 − 2ca cos B
(iii) c2 = a2+ b2 − 2ab cos C
7.
பின்வரும் சமன்பாடுகளிலிருந்து அவற்றின் கூம்பு வளைவு வகையை கண்டறிக.
11x2−25y2−44x+50y−256 = 0
8.
A என்பது சமச்சீர் அணி எனில் adj A சமச்சீர் அணி என நிறுவுக.
9.
ஓர் இருசமபக்க முக்கோணத்தின் அடிப்பக்கத்திற்கு வரையப்படும் நடுக்கோடு, அப்பக்கத்திற்கு செங்குத்தாகும் என வெக்டர் முறையில் நிறுவுக.
10.
ஒரு ரயில்வே பாலத்தின் உத்திரம் பரவளைய வடிவில் உள்ளது. அதனுடைய முனை கீழிருந்து அதிகபட்ச உயரமான 15 மீ-ல் அமைந்துள்ளது. அதனுடைய அகலம் 120 மீ எனில் மையத்திலிருந்து 24 மீ தூரத்தில் அதனுடைய உயரம் காண்க.
11.
(1, 1, -1) வழிச்செல்லும் மற்றும் தளங்கள் x + 2y +3z - 7 = 0 மற்றும் 2x - 3y + 4z = 0 க்கு செங்குத்து தளத்தின் வெக்டர் மற்றும் கார்டீசியன் சமன்பாட்டை காண்க.
12.
1, ω, ω2 ஒன்றின் முப்படி மூலங்கள் எனில் (1+ 5ω2 + ω4) (1 + 5ω + ω2) (1 + 5ω + ω2) (5 + ω + ω5) = 64 எனக் காட்டுக
13.
\(\vec { r } .(2\hat { i } -7\hat { j } +4\hat { k } )=3\) மற்றும் 3x - 5y + 4z + 11 = 0 என்ற தளங்களின் வெட்டுக்கோடு வழியாகவும் (-2, 1, 3) என்ற புள்ளி வழியாகவும் செல்லும் தளத்தின் சமன்பாடு காண்க.
14.
A , B என்ற இரு புள்ளிகள் 10கி.மீ இடைவெளியில் உள்ளன. இந்தப் புள்ளிகளில் வெவ்வேறு நேரங்களில் கேட்கப்பட்ட வெடிச்சத்தத்திலிருந்து வெடிச்சத்தம் உண்டான இடம் A என்ற புள்ளி B என்ற புள்ளியைவிட 6 கி.மீ அருகாமையில் உள்ளது என நிர்ணயிக்கப்பட்டது. வெடிச்சத்தம் உண்டான இடம் ஒரு குறிப்பிட்ட வளைவரைக்கு உட்பட்டது என நிரூபித்து அதன் சமன்பாட்டைக் காண்க.
15.
A =\(\left[ \begin{matrix} 4 & 3 \\ 2 & 5 \end{matrix} \right] \) எனில், A2 + xA + yI2 = O2 எனுமாறு x மற்றும் y-ஐ காண்க. இதிலிருந்து A-1 காண்க.
16.
கூம்பு வளைவுகள் மற்றும் தொடுபுள்ளி
| பட்டியல்-I | பட்டியல்-II | ||
|---|---|---|---|
| i . | வட்டம் | அ) | \(\left( \cfrac { a }{ { m }^{ 2 } } ,\cfrac { 2a }{ m } \right) \) |
| ii. | பரவளையம் | ஆ) | \(\left( -\cfrac { { a }^{ 2 }m }{ e } ,\cfrac { { -b }^{ 2 } }{ c } \right) \) |
| iii. | நீள்வட்டம் | இ) | \(\left( -\cfrac { { a }^{ 2 }m }{ c } ,\cfrac { { b }^{ 2 } }{ c } \right) \) |
| iv. | அதிபரவளையம் | ஈ) | \(\left( \cfrac { \pm { a }^{ 2 }m }{ \sqrt { 1+{ m }^{ 2 } } } ,\cfrac { \pm a }{ \sqrt { 1+{ m }^{ 2 } } } \right) \) |
| (i) | (ii) | (iii) | (iv) |
| அ | ஆ | இ | ஈ |
| (i) | (ii) | (iii) | (iv) |
| ஆ | இ | ஈ | அ |
| (i) | (ii) | (iii) | (iv) |
| ஈ | அ | இ | ஆ |
| (i) | (ii) | (iii) | (iv) |
| ஈ | அ | ஆ | இ |
17.
x2 + y2 + ax + by + 9 = 0 என்ற வட்டத்தினுடைய மையம்(1, -3) எனில் அதனுடைய ஆரம்
\(\sqrt { 10 } \)
1
5
\(\sqrt { 19 } \)
18.
|a| = 1 எனில், \({ \left| \vec { a } +\vec { i } \right| }^{ 2 }+{ \left| \vec { a } -\vec { j } \right| }^{ 2 }+{ \left| \vec { a } -\vec { k } \right| }^{ 2 }\) ன் மதிப்பு _________
0
1
2
3
19.
∝ மற்றும் β ஐ மூலமாக கொண்ட இருப்படிச் சமன்பாடு
(x-∝) (x-β) = 0
(x-∝) (x+β) = 0
∝+β = \(\frac{b}{a}\)
∝β = \(\frac{-c}{a}\)
20.
ஒவ்வொரு சமப்படித்தான தொகுப்பும் _________
எப்பொழுதும் ஒருங்கமைவு உடையது
வெளிப்படை தீர்வு மட்டுமே இருக்கும்.
எண்ணிக்கையற்ற தீர்வுகளை கொண்டிருக்கும்.
ஒருங்கமைவுடன் இருக்க தேவையில்லை
21.
x < 0, y < 0 என்றவாறு xy = 1, எனில் tan-1 (x) + tan-1 (y) = _______________
\(\frac { \pi }{ 2 } \)
\(\frac { -\pi }{ 2 } \)
-π
இவற்றுள் ஏதுமில்லை
22.
sin \(\left\{ 2{ cos }^{ -1 }\left( \frac { -3 }{ 5 } \right) \right\} \) =
\(\frac { 6 }{ 25 } \)
\(\frac { 24 }{ 25 } \)
\(\frac { 4 }{ 5 } \)
\(\frac { -24 }{ 25 } \)
23.
x = cos θ + i sin θ எனில், \({ x }^{ n }+\frac { 1 }{ { x }^{ n } } \) ன் மதிப்பானது
2 cos θ
2i sin nθ
2i sin nθ
2i cos nθ
24.
z = cos\(\frac { \pi }{ 4 } +isin\frac { \pi }{ 6 } \) எனில்,
|z| = 1, arg (z) = \(\frac { \pi }{ 4 } \)
|z| = 1, arg (z) = \(\frac { \pi }{ 6 } \)
|z| = \(\frac { \sqrt { 3 } }{ 2 } ,arg(z)=\frac { 5\pi }{ 24 } \)
|z| = \(\frac { \sqrt { 3 } }{ 2 } \), arg(z) = tan-1\(\left( \frac { 1 }{ \sqrt { 2 } } \right) \)
25.
சமன்பாடுகளின் தொகுப்பு x+y+z =6, x+2y+3z=14 மற்றும் 2x+5y+z=\(\lambda z\)=\(\lambda z\) (\((\lambda\ \mu\ \varepsilon\ R)\) ஒருங்கமைவுடன் ஒரே தீர்வை கொண்டிருக்க வேண்டும் எனில்
\(\lambda \)=8
\(\lambda \)=8\(\mu \neq 36\)
\(\mu \neq 8\)
இவற்றில் எதுவுமில்லை
26.
ஆதியிலிருந்து (1,1,1) என்ற புள்ளிக்கு உள்ள தொலைவானது x + y + z + k = 0 என்ற தளத்திலிருந்து அப்புள்ளிக்கு உள்ள தொலைவில் பாதி எனில், k -ன் மதிப்புகள் _______.
± 3
± 6
-3, 9
3, -9
27.
\(\vec { b } \) -க்கு செங்குத்தாகவும் \(\vec { c } \)- க்கு இணையாகவும் உள்ள வெக்டர் \(\vec { a } \) என்றவாறுள்ள ஓரலகு வெக்டர்கள் \(\vec { a } ,\vec { b } ,\vec { c } \) எனில் \(\vec { a } \times \left( \vec { b } \times \vec { c } \right) \)க்குச் சமமானது _______.
\(\vec { a } \)
\(\vec { b } \)
\(\vec { c } \)
\(\vec { 0 } \)
28.
\(\frac { z-1 }{ z+1 } \) என்பது ழுழுவதும் கற்பனை எனில், |z| –ன் மதிப்பு _______.
\(\frac12\)
1
2
3
29.
30.
z எனும் பூஜ்ஜியமற்ற கலப்பெண்ணிற்கு 2i z2 = \(\bar { z } \) எனில், |z| –ன் மதிப்பு _______.
\(\frac { 1 }{ 2 } \)
1
2
3
31.
(x−3)2 + (y−4)2 = \(\frac { { y }^{ 2 } }{ 9 } \) என்ற நீள்வட்டத்தின் மையத்தொலைத் தகவு _______.
\(\frac { \sqrt { 3 } }{ 2 } \)
\(\frac { 1 }{ 3 } \)
\(\frac { 1 }{ 3\sqrt { 2 } } \)
\(\frac { 1 }{ \sqrt { 3 } } \)
32.
P(x, y) என்ற புள்ளி குவியங்கள் F1 (3, 0) மற்றும் F2 (-3, 0) கொண்ட கூம்பு வளைவு 16x2 + 25y2 = 400-ன் மீதுள்ள புள்ளி எனில் PF1 + PF2 -ன் மதிப்பு _______.
8
6
10
12
33.
|adj (adj A)| = |A|9 எனில், சதுர அணி A-யின் வரிசையானது ______.
3
4
2
5
34.
|x| < 1 எனில், sin(tan-1 x) -ன் மதிப்பு _______.
\(\frac{x}{\sqrt{1-x^2}}\)
\(\frac{1}{\sqrt{1-x^2}}\)
\(\frac{1}{\sqrt{1+x^2}}\)
\(\frac{x}{\sqrt{1+x^2}}\)
35.
cot -1 2 மற்றும் cot-13 ஆகியன ஒரு முக்கோணத்தின் இரு கோணங்கள் எனில், மூன்றாவது கோணமானது _______.
\(\frac{\pi}{4}\)
\(\frac{3\pi}{4}\)
\(\frac{\pi}{6}\)
\(\frac{\pi}{3}\)
36.
\(\frac { x-1 }{ 3 } =\frac { y+1 }{ 2 } =\frac { z-1 }{ 5 } \) மற்றும் \(\frac { x+2 }{ 4 } =\frac { y-1 }{ 3 } =\frac { z+1 }{ -2 } \) வெட்டுவதில்லை எனக்காட்டுக.
37.
தீர்க்க. tan-1 \(\left( \frac { x-1 }{ x-2 } \right) \) + tan-1 \(\left( \frac { x+1 }{ x+2 } \right) =\frac { \pi }{ 4 } \)
38.
எந்த நிபந்தனையின் கீழ் அணி \(\left[ \begin{matrix} 1 & 0 & 0 \\ 0 & h-2 & 2 \\ \begin{matrix} 0 \\ 0 \end{matrix} & \begin{matrix} 0 \\ 0 \end{matrix} & \begin{matrix} h+2 \\ 3 \end{matrix} \end{matrix} \right] \) இன் தரம் 3ஐ விட குறைவாக இருக்கும்.
39.
பின்வரும் அணிகளுக்கு சிற்றணிக்கோவையை பயன்படுத்தி அணித்தரம் காண்க:
\(\left[ \begin{matrix} 1 & -2 & 3 \\ 2 & 4 & -6 \\ 5 & 1 & -1 \end{matrix} \right] \)
40.
\(\vec { a } =-2\hat { i } +3\hat { j } -2\hat { k } \), \(\vec { b } =3\hat { i } -\hat { j } +3\hat { k } \), \(\vec { c } =2\hat { i } -5\hat { j } +\hat { k } \) எனில், \(\left( \vec { a } \times \vec { b } \right) \times \vec { c } \) மற்றும் \(\vec { a } \times \left( \vec { b } \times \vec { c } \right) \) ஆகியவற்றைக் காண்க. மேலும், அவை சமமாகுமா எனக் காண்க.
41.
λ, μ இன் எம்மதிப்புகளுக்கு 2x + 3y + 5z = 9 , 7x + 3y − 5z = 8, 2x + 3y + λ z = μ என்ற சமன்பாடுகளின் தொகுப்பானது
(i) யாதொரு தீர்வும் பெற்றிராது
(ii) ஒரே ஒரு தீர்வைப் பெற்றிருக்கும்
(iii) எண்ணிக்கையற்ற தீர்வுகளைப் பெற்றிருக்கும் என்பதனை ஆராய்க.
1.
\({ cos }^{ -1 }\left( \frac { 1 }{ 2 } \right) =\theta \Rightarrow cos\theta =\frac { 1 }{ 2 } \) என்க.
\(\Rightarrow sin\theta =\sqrt { 1-{ cos }^{ 2 }\theta } =\sqrt { 1-\frac { 1 }{ 4 } } =\sqrt { \frac { 3 }{ 4 } } =\frac { \sqrt { 3 } }{ 2 } \)
\(\therefore sin\left( { cos }^{ -1 }\left( \frac { 1 }{ 2 } \right) \right) =\frac { \sqrt { 3 } }{ 2 } \)
2.
\(\left [ \begin{matrix}
2& 3\\
1& 6\\
\end{matrix} \right ]\left [ \begin{matrix}
x \\
y\\
\end{matrix} \right ]=\left [ \begin{matrix}
10\\
4\\
\end{matrix} \right ]\)
\(\Delta =\left|\begin{matrix}
2& 3\\
1& 6\\
\end{matrix} \right|\) = 12 - 3 = 9
\(\Delta_{x} =\left|\begin{matrix}
10& 3\\
4& 6\\
\end{matrix} \right|\) = 60 - 12 = 48
\(\Delta_{y} =\left|\begin{matrix}
2& 10\\
1& 4\\
\end{matrix} \right|\) = 8 - 10 = -2
\(x \Rightarrow \frac{\Delta x}{\Delta}=\frac{48}{9}=\frac{16}{3}\)
\(y\Rightarrow \frac{\Delta y}{\Delta }=\frac{-2}{9}\)
3.
y2 = -8x
(a) முனை (0, 0)
\(\Rightarrow h=0,k=0\)
(b) குவியம் (-2, 0)
\(\Rightarrow (0,-2,0+0)\Rightarrow \left( -2,0 \right) \)
(c) இயக்குவரையின் சமன்பாடு x = 2
\(\Rightarrow x=0+2\Rightarrow x=2\)
(d) செவ்வகலத்தின் நீளம் 4a = 8
4.
\({ \tan }^{ -1 }\left( \sin\left( -\frac { 5\pi }{ 2 } \right) \right) \)
tan-1 \(\left( \sin\left( \frac { -5\pi }{ 2 } \right) \right) \) = x என்க.
⇒ tan-1 (-1) = x
⇒ -1 = tan x
⇒ tan x = -1 = -tan \(\frac { \pi }{ 4 } \)
⇒ tan x = tan \(\left( \frac { -\pi }{ 4 } \right) \)
⇒ x = \(-\frac { \pi }{ 4 } \)
[∵ \(-\frac { \pi }{ 4 } \) ∈ \(\left[ \frac { -\pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \)]
∴ tan \(\left( \sin\left( \frac { -5\pi }{ 2 } \right) \right) \) = \(-\frac { \pi }{ 4 } \)
| ∵ sin \(\left( \frac { -5\pi }{ 2 } \right) \) = -sin \(\frac { 5\pi }{ 2 } \) = -sin \(\left( 2\pi +\frac { \pi }{ 2 } \right) \) = -sin \(\frac { \pi }{ 2 } \) = -1 |
5.
x, y, z அச்சுக்களில் முறையே a, b, c என்ற வெட்டுத் துண்டுகளை ஏற்படுத்தும் தளத்தின் சமன்பாடு \(\frac { x }{ a } +\frac { y }{ b } +\frac { z }{ c } =1\) ஆகும். ஆய அச்சுக்களில் ஏற்படுத்தும் வெட்டுத்துண்டுகளின் தலைகீழிகளின் கூடுதல் ஒருமாறிலி என்பதால் \(\frac { 1 }{ a } +\frac { 1 }{ b } +\frac { 1 }{ c } =k\)ஆகும். இங்கு, k ஒரு மாறிலி. இதனை \(\frac { 1 }{ a } \left( \frac { 1 }{ k } \right) +\frac { 1 }{ b } \left( \frac { 1 }{ k } \right) +\frac { 1 }{ c } \left( \frac { 1 }{ k } \right) =1\) என எழுதலாம்.
இச்சமன்பாடு, \(\frac { x }{ a } +\frac { y }{ b } +\frac { z }{ c } =1\)என்ற தளமானது \(\left( \frac { 1 }{ k } ,\frac { 1 }{ k } ,\frac { 1 }{ k } \right) \)என்ற நிலைத்தப் புள்ளி வழியாகச் செல்கிறது எனக்காட்டுகிறது.
6.

வழக்கமான குறியீடுகளுடன் முக்கோணம் ABC-ல் ABC, \(\vec { BC } =\vec { a } ,\vec { CA } =\vec { b } \)மற்றும் \(\vec { AB } =\vec { c } \) என்க.
எனவே, \(\left| \vec { BC } \right| =a\), \(\left| \vec { CA } \right| =b\), \(\left| \vec { AB} \right| =c\) மற்றும் \(\vec { BC } +\vec { CA } +\vec { AB } =\vec { 0 } \)
எனவே, \(\vec { BC } =-\vec { CA } -\vec { AB } \)
\(\vec { BC } .\vec { BC } =(-\vec { CA } -\vec { AB } ).(-\vec { CA } -\vec { AB } )\)
⇒\({ \left| \vec { BC } \right| }^{ 2 }={ \left| \vec { CA } \right| }^{ 2 }+{ \left| \vec { AB } \right| }^{ 2 }+\vec { 2CA } .\vec { AB } \)
⇒ a2 = b2+c2+2bc cos(\(\pi \) - A)
⇒ a2 = b2+c2−2bc cos A.
முடிவுகள் (ii) மற்றும் (iii) ஆகியவற்றை இதேபோல் நிறுவலாம்.
7.
A = 11, C = -25, D = -44, E = 50 மற்றும் F = -256
இங்கு \(A\neq C\) மற்றும் A மற்றும் C ஒன்றுக்கொன்று எதிரான குறிகளை கொண்டுள்ளன. ஆகையால் கொடுக்கப்பட்ட சமன்பாடு அதிபரவளையத்தை குறிக்கிறது.
8.
A என்பது சமச்சீர் அணி என்க. எனவே AT = A மற்றும் adj a (λ A) = λn −1adj(A) λ என்பது பூச்சியமற்ற திசையிலி இன் படி கிடைப்பது
adj(AT) = (adj A)T ⇒ adj A = (adj A)T ⇒ adj A ஆனது சமச்சீராகும்.
9.

இருசமபக்க முக்கோணம் ABC-ல், AB = AC, D என்பது BC ன் நடுப்புள்ளி என்க. AD ஐ இணைக்க.
ஆதி A எனக் கருதுக.
B-ன் நிலைவெக்டர் = \(\overrightarrow{A B}=\vec{b}\) (என்க)
C -ன் நிலைவெக்டர் = \(\overrightarrow{A C}=\vec{c}\)(என்க)
D-ன் நிலைவெக்டர் = \(\overrightarrow{A D}=\frac{\vec{b}+\vec{c}}{2}\)
(\(\because\)D என்பது BC ன் நடுப்புள்ளி)
\( \triangle \mathrm{ABC}, \) - \(\overrightarrow{A B}+\overrightarrow{B C}=\overrightarrow{A C}\)
\(\overrightarrow{B C}=\overrightarrow{A C}-\overrightarrow{A B}=\vec{c}-\vec{b}\)
\(\therefore \overrightarrow{A D} \cdot \overrightarrow{B C}=\left(\frac{\vec{b}+\vec{c}}{2}\right) \cdot(\vec{c}-\vec{b})\)
\( \\ =\frac{1}{2}(\vec{c}+\vec{b}) \cdot(\vec{c}-\vec{b})\)
\(=\frac{1}{2}\left[|\vec{c}|^2-|\vec{b}|^2\right]=\frac{1}{2}(0)\)
\( \\ \{\because|\vec{c}|=|\vec{b}|\} \)
\(\overrightarrow{A D} \cdot \overrightarrow{B C}=0 \Rightarrow \overrightarrow{A D} \perp \overrightarrow{B C}\)
எனவே நிறுவப்பட்டது.
10.

அச்சு AX ஐ அச்சாகவும் மற்றும் Aன் AY ஐ அச்சு காண்க.
பரவளையத்தின் சமன்பாடு y2 = 4ax
CA = 15, FG = 120
CF = CG = 60
F என்பது (15,160)
F ஆனது (1)-ன் மீது அமைந்துள்ளதால்
\({ 60 }^{ 2 }=4a(15)\Rightarrow a=60\)
y2 = 240x
y = 24எனில், 242 = 240(x)
\(\Rightarrow x=\cfrac { 24\times 24 }{ 240 } \)
படத்திலிருந்து
BD = BE - ED = 15 - 2.4 = 12.6மீ
ஆகையால் தேவையான உயரம் என்பது 12.6மீ
11.
தளங்களுக்கு செங்குத்து வெக்டர்
x + 2y +3z - 7 = 0, 2x - 3y + 4z = 0
\(\overset { \rightarrow }{ b } =\overset { \wedge }{ i } +2\overset { \wedge }{ j } +3\overset { \wedge }{ k } \) மற்றும் \(\overset { \rightarrow }{ c } =2\overset { \wedge }{ i } -3\overset { \wedge }{ j } +4\overset { \wedge }{ k } \)
∴ தேவையான தளம் \(\overset { \rightarrow }{ a } =\overset { \wedge }{ i } +\overset { \wedge }{ j } +\overset { \wedge }{ k } \) என்ற புள்ளி வழி செல்கிறது மற்றும் இரண்டு வெக்டர்கள் \(\overset { \rightarrow }{ b } \) மற்றும் \(\overset { \rightarrow }{ c } \) க்கு இணை
∴ தளத்திற்கான துணையலகு வெக்டர் சமன்பாடு.
\(\overset { \rightarrow }{ r } =\overset { \rightarrow }{ a } +s\overset { \rightarrow }{ b } +t\overset { \rightarrow }{ c } s,t\epsilon R\)
\(\overset { \rightarrow }{ r } =\left( \overset { \wedge }{ i } +\overset { \wedge }{ j } +\overset { \wedge }{ k } \right) +s\left( \overset { \wedge }{ i } +2\overset { \wedge }{ j } +3\overset { \wedge }{ k } \right) +t\left( 2\overset { \wedge }{ i } -3\overset { \wedge }{ j } +4\overset { \wedge }{ k } \right) \)
கார்டீசியன் சமன்பாடு \(\left| \begin{matrix} x-{ x }_{ 1 } \\ { b }_{ 1 } \\ { c }_{ 1 } \end{matrix}\begin{matrix} y-{ y }_{ 1 } \\ { b }_{ 2 } \\ { c }_{ 2 } \end{matrix}\begin{matrix} z-{ z }_{ 1 } \\ { b }_{ 3 } \\ { c }_{ 3 } \end{matrix} \right| =0\)
\(\Rightarrow \left| \begin{matrix} x-1 \\ 1 \\ 2 \end{matrix}\begin{matrix} y-1 \\ 2 \\ -3 \end{matrix}\begin{matrix} z+1 \\ 3 \\ 4 \end{matrix} \right| =0\)
⇒ (x - 1) (8 + 9) - (y - 1) (4 - 6) + (z +1) (-3 - 4) = 0
⇒ 17 (x - 1) + 2 (y - 1) - 7 (z + 1) = 0
⇒ 17x - 17 + 2y - 2 - 7z - 7 = 0
⇒ 17x + 2y - 7z - 26 = 0
12.
LHS = (1+ 5ω2 + ω4) (1 + 5ω + ω2) (1 + 5ω + ω2) (5 + ω + ω5)
= (1+ 5ω2 + ω4) (1 + 5ω + ω2) (1 + 5ω + ω2) (5 + ω + ω5) [∵ ω4 = ω3 . ω1 = ω]
= (1 + ω + 5ω2) (1 + ω2 + 5ω) (5 + ω + ω2)
= (-ω2 + 5ω2) (-ω + 5ω) (5 - 1)
= (4ω2) (4ω)(4) = 64(1) = 64 [∵ ω3 = 1]
= RHS எனவே நிரூபிக்கப்பட்டது
13.
கொடுக்கப்பட்ட தளங்களின் சமன்பாடு
\(\vec { r } .\left( 2\hat { i } -7\hat { j } +4\hat { k } \right) =3\) மற்றும் 3x - 5y + 4z + 11 = 0
தளங்களின் வெட்டுக்கோட்டின் வழிச் செல்லும் தளத்தின் வெக்டர் சமன்பாடானது
\(\vec { r } .\vec { { n }_{ 1 } } ={ d }_{ 1 }\) மற்றும் \(\vec { r } .\vec { { n }_{ 2 } } ={ d }_{ 2 }\)
\(\left( \vec { r } .{ { \vec { n } }_{ 1 }-{ d }_{ 1 } } \right) +\lambda \left( \vec { r } .{ \vec { n } }_{ 2 }-{ d }_{ 2 } \right) =0\)
\(\vec { r } =x\hat { i } +y\hat { j } +\hat { zk } \) பிரதியிட
\({ \vec { n } }_{ 1 }=2\hat { i } -7\hat { j } +4\hat { k } \), \({ \vec { n } }_{ 2 }=3\hat { i } -5\hat { j } +4\hat { k } \)
\({ d }_{ 1 }=+3,{ d }_{ 2 }=-11\)
\(\left[ \left( x\hat { i } +y\hat { j } +z\hat { k } \right) .(2\hat { i } -7\hat { j } +4\hat { k } -3) \right] +\gamma \left[ \left( x\hat { i } +yj\hat { +2\hat { k } } \right) .\left( 3\hat { i } -5\hat { j } +4\hat { k } \right) +11 \right] =0\)
\(\Rightarrow (2x+7y+4z-3)+\lambda (3x-5y+4z+11\_ =0\)
\(\left[ 2(-2)-7(1)+4(3)-3 \right] +\lambda \left[ -6-5+12+11 \right] =0\)
\(\Rightarrow (-4-7+12-3)+(12)=0\)
\(\Rightarrow -2+12\lambda =0\Rightarrow 12\lambda =2\Rightarrow \lambda =\cfrac { 1 }{ 6 } \)
\(\lambda =\cfrac { 1 }{ 6 } \) என (1) ல் பிரதியிட கிடைப்பது
புள்ளி(-2,1,3) வழி தளம் செல்வதால் கிடைப்பது
\(\left( 2x-7y+4z-3 \right) +\cfrac { 1 }{ 6 } \left( 3x-5y+11 \right) =0\) ..(2)
\(\Rightarrow\) 12x - 42y + 24z - 18 + 3x - 5y + 4z + 11 = 0
\(\Rightarrow\) 15x - 47y + 28z - 7 = 0 என்பது தேவையான தளத்தின் சமன்பாடு
14.
வெடிச்சத்தம் உண்டான இடம்P(x, y) என்க.
கொடுக்கப்பட்ட PB-PA = 6

தூரத்திற்கான சமன்பாட்டை பயன்படுத்த
\(\sqrt { (x-5)^{ 2 }+(y-0)^{ 2 } } -\sqrt { (x+5)^{ 2 }+(y-0)^{ 2 } } =6\)
⇒ \(\sqrt { (x-5)^{ 2 }+(y)^{ 2 } } -\sqrt { (x+5)^{ 2 }+(y)^{ 2 } } =6\)
இருபுறமும் வர்க்கப்படுத்த கிடைப்பது
(x-5)2+y2+(x+5)2+y2
\(-2\sqrt { [(x-5)^{ 2 }+{ y }^{ 2 }][(x+5)^{ 2 }+{ y }^{ 2 }] } =36\)

= \(2\sqrt { ({ x }^{ 2 }-10x+25+{ y }^{ 2 })({ x }^{ 2 }+10x+25+{ y }^{ 2 }) } \)
⇒ x2 + y2 + 7
= \(2\sqrt { ({ x }^{ 2 }-10x+25+{ y }^{ 2 })({ x }^{ 2 }+10x+25+{ y }^{ 2 }) } \) [∵ ÷2]
மீண்டும் வர்க்கப்படுத்த,
x4+y4+49+2x2y2+14y2+14x2
= (x2-10x+25y2) (x2+10x+25+y2)

⇒ 14y2+14x2 = -50x2+50y2+625-49
⇒ 64x2-36y2 = 576
÷ 4 கிடைப்பது
16x2-9y2 = 144
\(\frac { x^{ 2 } }{ 9 } -\frac { { y }^{ 2 } }{ 16 } \) = 1
எனவே வெடிச்சத்தம் உண்டான இடம் அதிபரவளையத்திற்கு உட்பட்டது. அதன் சமன்பாடு \(\frac { x^{ 2 } }{ 9 } -\frac { { y }^{ 2 } }{ 16 } \)=1
15.
A2 = \(\left[ \begin{matrix} 4 & 3 \\ 2 & 5 \end{matrix} \right] \left[ \begin{matrix} 4 & 3 \\ 2 & 5 \end{matrix} \right] =\left[ \begin{matrix} 22 & 27 \\ 18 & 31 \end{matrix} \right] \),
A2 + xA + yI2 = O2 ⇒ \(\left[ \begin{matrix} 22 & 27 \\ 18 & 31 \end{matrix} \right] +x\left[ \begin{matrix} 4 & 3 \\ 2 & 5 \end{matrix} \right] +y\left[ \begin{matrix} 1 & 0 \\ 0 & 1 \end{matrix} \right] =\left[ \begin{matrix} 0 & 0 \\ 0 & 0 \end{matrix} \right] \)
⇒ \(\left[ \begin{matrix} 22+4x+y & 27+x \\ 18+2x & 31+5x+y \end{matrix} \right] =\left[ \begin{matrix} 0 & 0 \\ 0 & 0 \end{matrix} \right] \)
இதிலிருந்து நமக்குக் கிடைப்பவை 22 + 4x + y = 0, 31 + 5x + y = 0, 27 + 3x = 0 மற்றும் 18 + 2x = 0
எனவே x = −9 மற்றும் y = 14. பின்பு நமக்குக் கிடைப்பது A2-9A+14I2 = O2
இச்சமன்பாட்டின் இருபுறமும் A-1 -ஆல் பெருக்கக் கிடைப்பது A-9I2 + 14A-1 = O2
இதிலிருந்து கிடைப்பது
A-1 = \(\frac { 1 }{ 14 } (9{ I }_{ 2 }-A)=\frac { 1 }{ 14 } \left( 9\left[ \begin{matrix} 1 & 0 \\ 0 & 1 \end{matrix} \right] -\left[ \begin{matrix} 4 & 3 \\ 2 & 5 \end{matrix} \right] \right) =\frac { 1 }{ 14 } \left[ \begin{matrix} 5 & -3 \\ -2 & 4 \end{matrix} \right] \)
16.
(c)
| (i) | (ii) | (iii) | (iv) |
| ஈ | அ | இ | ஆ |
17.
(b)
1
18.
(c)
2
19.
(a)
(x-∝) (x-β) = 0
20.
(a)
எப்பொழுதும் ஒருங்கமைவு உடையது
21.
(b)
\(\frac { -\pi }{ 2 } \)
22.
(d)
\(\frac { -24 }{ 25 } \)
23.
(a)
2 cos θ
24.
(d)
|z| = \(\frac { \sqrt { 3 } }{ 2 } \), arg(z) = tan-1\(\left( \frac { 1 }{ \sqrt { 2 } } \right) \)
25.
(c)
\(\mu \neq 8\)
26.
\(d=\sqrt{(1-0)^2+(1-0)^2+(1-0)^2}=\sqrt{1+1+1}=\sqrt{3} \)
கொடுக்கப்பட்டது \(\sqrt{3}=\frac{1}{2}\left|\frac{3+k}{\sqrt{1^2+1^2+1^2}}\right| \)
\(\sqrt{3}=\frac{1}{2}\left|\frac{3+k}{\sqrt{3}}\right| \Rightarrow 6=|3+k| \\
\Rightarrow \pm 6=3+\mathrm{k} \Rightarrow \mathrm{k}=3,-9\)
27.
\(
\vec{a} \times(\vec{b} \times \vec{c}) =(\vec{a} \cdot \vec{c}) \vec{b}-(\vec{a} \cdot \vec{b}) \vec{c} \\
\vec{a} \perp \vec{b} \Rightarrow \vec{a} \cdot \vec{b} =0 \\
\vec{a} \| \vec{c} \Rightarrow \vec{a} \cdot \vec{c} =1
\)
\((\vec{a}, \vec{b}, \vec{c}\) என்பன அலகு வெக்டர்கள்)
\(\vec{a} \times(\vec{b} \times \vec{c})=1(\vec{b})-0(\vec{c})=\vec{b}\)
28.
\(\frac{z-1}{z+1}\) என்பது முற்றிலும் கற்பனை
\(\mathrm{z}=x+\mathrm{iy}\) என்க.
\(\frac{z-1}{z+1}=\frac{x+i y-1}{x+i y+1}=\frac{x^2-1+y^2}{(x+1)^2+y^2}+i \frac{2 y}{(x+1)^2+y^2}\)
\(\frac{z-1}{z+1}\) என்பது முற்றிலும் கற்பனை என்பதால்,
\(\operatorname{Re}\left(\frac{z-1}{z+1}\right) =0 \)
\(\therefore \frac{x^2-1+y^2}{(x+1)^2+y^2} =0 \Rightarrow x^2+y^2=1\)
அதாவது \(|z|^2=1 \Rightarrow|z|=1\)
29.
(a)
30.
\(2 \mathrm{i} z^2=\bar{z} \text {. } \)
\(\therefore \quad\left|2 i z^2\right|=|\bar{z}| \)
\(ie \ |2| \cdot|i| \cdot|z|^2=|z| \Rightarrow 2 \times 1 \times|z|^2=|z|\)
\(\frac{|z|^2}{|z|}=\frac{1}{2} \Rightarrow|z|=\frac{1}{2}\)
31.
கொடுக்கப்பட்ட சமன்பாடானது SP² = e²PM²என்ற வடிவில் இல்லை. ........ (1)
ஏனெனில் SP என்பது P(x, y) என்ற நீள்வட்டத்தின் மீதுள்ள புள்ளிக்கும் S(ae, 0) என்ற குவியத்திற்கும் இடையேயுள்ள தூரம்.
\(\therefore \text { (1) } \Rightarrow(x-a e)^2+(y-0)^2=\left(x-\frac{y^2}{9}\right)^2\)
கொடுக்கப்பட்ட சமன்பாடு
\((x-3)^2+(y-4)^2=\frac{y^2}{9}\)
\( \Rightarrow \quad(x-3)^2+y^2-8 y+16-\frac{y^2}{9}=0 \\
9(x-3)^2+8 y^2-72 y+144=0 \\
9(x-3)^2+8\left(y^2-9 y\right)=-144 \\
9(x-3)^2+8\left[y^2-9 y+\left(\frac{9}{2}\right)^2-\left(\frac{9}{2}\right)^2\right]=-144 \\
9(x-3)^2+8\left(y-\frac{9}{2}\right)^2=8 \times \frac{81}{4}-144=18 \\
\frac{(x-3)^2}{2}+\frac{(y-9 / 2)^2}{(9 / 4)}=1
\)
இது நீள்வட்டத்தின் சமன்பாட்டின் திட்ட நிலை
\(\because a^2>\mathrm{b}^2, a^2=\frac{9}{4}, \mathrm{~b}^2=2\\
\therefore b^2 =a^2\left(1-e^2\right) \\
\therefore e =\sqrt{1-\frac{b^2}{a^2}}=\sqrt{1-\frac{2}{(9 / 4)}}=\sqrt{1-\frac{8}{9}}=\sqrt{\frac{1}{9}} \\
\therefore e =\frac{1}{3}\)
32.
\( 16 x^2+25 y^2 =400 \\ \frac{x^2}{25}+\frac{y^2}{16} =1 \\ a^2 =25 \Rightarrow a= \pm 5 \\ P F_1+P F_2 = 2 a \\ =2 \times 5=10 \)
33.
|adj(adj A)| = |A|9
\(|A|^{(n-1)^2}=|\mathrm{A}|^9\)
(n - 1)2 = 9 = 32
n - 1 = 3 \(\Rightarrow\) n = 4
34.
\( \sin \left(\tan ^{-1} x\right),|x|<1 \\ \because \tan ^{-1} x =\sin ^{-1} \frac{x}{\sqrt{1+x^2}} \\ \therefore \sin \left(\tan ^{-1} x\right) =\sin \left[\sin ^{-1} \frac{x}{\sqrt{1+x^2}}\right]=\frac{x}{\sqrt{1+x^2}} \)
35.
\(\cot ^{-1} 2+\cot ^{-1} 3 =\tan ^{-1} \frac{1}{2}+\tan ^{-1} \frac{1}{3} \\
=\tan ^{-1}\left[\frac{\frac{1}{2}+\frac{1}{3}}{1-\frac{b}{6}}\right]=\tan ^{-1}(1)=\frac{\pi}{4}\)
மூன்றாவது கோணம் = \(\pi-\frac{\pi}{4}=\frac{3 \pi}{4} \)
36.
கோடிற்கு \(\frac { x-1 }{ 3 } =\frac { y+1 }{ 2 } =\frac { z-1 }{ 5 } \)
(x1, y1, z1), (1, -1, 1), (l1, m1, n1), (3, 2, 5)
கோடு \(\frac { x+2 }{ 4 } =\frac { y-1 }{ 3 } =\frac { z+1 }{ -2 } \) கிடைப்பது (x2, y2, z2), (-2, 1, -1)(l2, m2, n2), 4, 3, -2
வெட்டுக் கோடுகளுக்கான நிபந்தனை
\(\left| \begin{matrix} { x }_{ 2 }-{ x }_{ 1 } & { y }_{ 2 }-{ y }_{ 1 } & { z }_{ 2 }-{ z }_{ 1 } \\ { l }_{ 1 } & { m }_{ 1 } & { n }_{ 1 } \\ { l }_{ 2 } & { m }_{ 2 } & { n }_{ 2 } \end{matrix} \right| =0\)
\(\Rightarrow \left| \begin{matrix} -2-1 & 1+1 & -1-1 \\ 3 & 2 & 5 \\ 4 & 3 & -2 \end{matrix} \right| \Rightarrow \left| \begin{matrix} -3 & 2 & -2 \\ 3 & 2 & 5 \\ 4 & 3 & -2 \end{matrix} \right| \)
= -3(-4 - 15) - 2(-6 -20) - 2(9 - 8)
= -3(-19) - 2(-26) - 2(1)
= 57 + 52 - 2 = 109 - 2 = 107 ≠ 0
எனவே கொடுக்கப்பட்ட கோடுகள் வெட்டுவதில்லை.
37.
tan-1 \(\left( \frac { x-1 }{ x-2 } \right) \) + tan-1 \(\left( \frac { x+1 }{ x+2 } \right) =\frac { \pi }{ 4 } \)
\(\Rightarrow { tan }^{ -1 }\left( \frac { \frac { x-1 }{ x-2 } +\frac { x+1 }{ x+2 } }{ 1-\left( \frac { x-1 }{ x-2 } \right) \left( \frac { x+1 }{ x+2 } \right) } \right) =\frac { \pi }{ 4 } \)
\(\Rightarrow \frac { { 2x }^{ 2 }-4 }{ { x }^{ 2 }-4-{ x }^{ 2 }+{ 1 } } =1\)
⇒ 2x2 - 4 = -3
⇒ 2x2 = -3 + 4 = 1
⇒ \({ x }^{ 2 }=\frac { 1 }{ 2 } \)
⇒ \(x=\frac { 1 }{ \sqrt { 2 } } \)
38.
A=\(\left[ \begin{matrix} 1 & 0 & 0 \\ 0 & h-2 & 2 \\ \begin{matrix} 0 \\ 0 \end{matrix} & \begin{matrix} 0 \\ 0 \end{matrix} & \begin{matrix} h+2 \\ 3 \end{matrix} \end{matrix} \right] \) என்க Aன் தரம் 3விட குறைவாக இருக்க வேண்டுமெனில் ஒவ்வொரு 3 வரிசையுடைய சிற்றிணிக்கோவையும் பூச்சியமாக இருத்தல் வேண்டும்.
\(\therefore \left| \begin{matrix} 1 & 0 & 0 \\ 0 & h-2 & 0 \\ 0 & 0 & 3 \end{matrix} \right| =0\)
\(\Rightarrow 1\left| \begin{matrix} h-2 & 0 \\ 0 & 3 \end{matrix} \right| +0+0=0\)
⇒ 3(h-2)=0
⇒ h-2=0⇒h=2
39.
A=\(\left[ \begin{matrix} 1 & -2 & 3 \\ 2 & 4 & -6 \\ 5 & 1 & -1 \end{matrix} \right] \)என்க
A ஒரு 3 x 3 வரிசை அணி
∴ ρ(A)≤(3,3)-ன் மீச்சிறு =3
A-ன் பூச்சியமற்ற சிற்றணிக் கோவைகளின் உச்சவரிசை 3 ஆகும்.
\(\left| \begin{matrix} 1 \\ 2 \\ 5 \end{matrix}\begin{matrix} -2 \\ 4 \\ 1 \end{matrix}\begin{matrix} 3 \\ -6 \\ -1 \end{matrix} \right| =1\begin{vmatrix} 4 & -6 \\ 1 & -1 \end{vmatrix}+2\begin{vmatrix} 2 & -6 \\ 5 & -1 \end{vmatrix}+3\begin{vmatrix} 2 & 4 \\ 5 & 1 \end{vmatrix}\)
[R1-ன் மூலம் விரிவுபடுத்தப்பட்டது]
=1(-4+6)+2(-2+30)+3(2-20)
=1(2)+2(28)+3(-18)
=2+56-54=58-54=4≠0
∴ ρ(A)=3.
40.
வரையறைப்படி, \(\vec { a } \times \vec { b } =\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ -2 & 3 & -2 \\ 3 & -1 & 3 \end{matrix} \right| =7\hat { i } -7\hat { k } \)
\(\left( \vec { a } \times \vec { b } \right) \times \vec { c } =\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ 7 & 0 & -7 \\ 2 & -5 & 1 \end{matrix} \right| =-35\hat { i } -21\hat { j } -35\hat { k } \) ...(1)
\(\vec { b } \times \vec { c } =\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ 3 & -1 & 3 \\ 2 & -5 & 1 \end{matrix} \right| =14\hat { i } +3\hat { j } -13\hat { k } \)
\(\vec { a } \times \left( \vec { b } \times \vec { c } \right) =\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ -2 & 3 & -2 \\ 14 & 3 & -13 \end{matrix} \right| =-33\hat { i } -54\hat { j } -48\hat { k } \) ...(2)
எனவே,சமன்பாடுகள் (1) மற்றும் (2) ஆகியவற்றிலிருந்து \(\left( \vec { a } \times \vec { b } \right) \times \vec { c } \neq \vec { a } \times \left( \vec { b } \times \vec { c } \right) \) எனக் காண்கிறோம்.
41.
சமன்பாட்டு தொகுப்பின் அணி வடிவம் AX=B
இங்கு
\(A=\left[ \begin{matrix} 2 & 3 & 5 \\ 7 & 3 & -5 \\ 2 & 3 & \lambda \end{matrix} \right] ,X=\left[ \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right] ,B=\left[ \begin{matrix} 9 \\ 8 \\ \mu \end{matrix} \right] \)
[A|B] என்ற விரிவுபடுத்தப்பட்ட அணியில் தொடக்கநிலை நிரைச் செயலிகளில் பயன்படுத்தக் கிடைப்பது,
\([A|B]=\left[ \begin{matrix} 2 & 3 & 5 \\ 7 & 3 & -5 \\ 2 & 3 & \lambda \end{matrix}|\begin{matrix} 9 \\ 8 \\ \mu \end{matrix} \right] \)
\(\overset { { R }_{ 2 }\rightarrow { R }_{ 2 }-{ 7 } { R }_{ 1 }\\ { R }_{ 3 }\rightarrow { R }_{ 3 }-{ R }_{ 2 } }{ \longrightarrow } \left[ \begin{matrix} 2 & 3 & -5 \\ 0 & { -15 } & -45 \\ 0 & 0 & \lambda -5 \end{matrix}|\begin{matrix} -8 \\ 47 \\ \mu-9 \end{matrix} \right] \)
நிலை(i) λ = 5, µ ≠ 9
ρ(A) = 2, ρ([A |B]) = 3
ρ(A) ≠ ρ([A |B])
சமன்பாட்டுத் தொகுப்பு மற்றும் தீர்வுகள் கிடையாது. ஒருங்கமைவற்றது
நிலை (ii) λ ≠ 5, μ ε R எனில்
ρ(A) = 3, ρ([A | B]) = 3
ρ(A) = P([A|B]) = 3 = n
சமன்பாட்டுத் தொகுப்பு ஒருங்கமைவுடையது மற்றும் ஒரே ஒரு தீர்வைக் கொண்டது.
நிலை (iii) λ = 5, μ = 9
ρ(A) = 2, ρ([A | B]) = 2
ρ(A) = ρ([A | B]) = 2 < n
சமன்பாட்டுத் தொகுப்பு ஒருங்கமைவுடையது மற்றும் எண்ணற்ற தீர்வுகளைக் கொண்டது
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards