12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 18/09/2019
சமன்பாட்டியல்
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
x9 − 5x8 −14x7 = 0 எனும் பல்லுறுப்புக்கோவை சமன்பாட்டின் மிகையெண் மற்றும் குறையெண் மூலங்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க.
2.
9x9 + 2x5 − x4 − 7x2 + 2 = 0 எனும் பல்லுறுப்புக்கோவை சமன்பாட்டிற்கு குறைந்தபட்சம் ஆறு மெய்யற்ற கலப்பெண் மூலங்கள் இருக்கும் எனக் காட்டுக.
3.
தீர்க்க: \({ 8x }^{ \frac { 3 }{ 2n } }-8x^{ \frac { -3 }{ 2x } }\)= 63
4.
α,β,\(\gamma \) என்பவை x3+px2+qx+r=0 எனும் சமன்பாட்டின் மூலங்களாக இருந்தால் கெழுக்களின் அடிப்படையில் \(\Sigma \frac { 1 }{ \beta \gamma } \) -ன் மதிப்பைக் காண்க.
5.
சமன்பாடு x7-6x6+7x5+5x2+2x+2 க்கு மிகை மற்றும் குறை மதிப்புடைய மூலங்களின் எண்ணிக்கை காண்க.
6.
நம்மிடம் எனில் x-ன் மதிப்பு காண்க.
7.
3x2+2(a2+1)x+(a2-3a+2) க்கான மூலங்கள் வெவ்வேறு குறிகளை கொண்டிருக்குமானால் 'a' இடைவெளி காண்க.
8.
சமன்பாடு ax2+ bx + c = 0(c ≠0 ) இன் மூலங்கள் sin∝, cos∝ எனில்(A+c)2 = b2+c2 என நிரூபிக்க.
9.
கொடுக்கப்பட்ட மூலங்களைக் கொண்டு முப்படி சமன்பாடுகளை உருவாக்குக.
\(2, \frac{1}{2} \) மற்றும் 1
10.
ஒரு எண்ணை அதன் கனமூலத்தோடு கூட்டினால் 6 கிடைக்கிறது, எனில் அந்த எண்ணைக் காணும் வழியை கணிதவியல் கணக்காக மாற்றுக.
11.
\(2+\sqrt { 3 } \)i ஐ மூலமாகக் கொண்ட குறைந்தபட்ச படியுடன் விகிதமுறு கெழுக்களுடைய ஓர் பல்லுறுப்புக்கோவைச் சமன்பாட்டைக் காண்க.
12.
p,q,r ஆகியவை விகிதமுறு எண்கள் எனில் x2-2px+p2-q2+2qr-r2=0 எனும் சமன்பாட்டின் மூலங்கள் விகிதமுறு எண்களாகும் எனக் காட்டுக.
13.
2-\(\sqrt { 3 } \) -ஐ மூலமாகக் கொண்ட குறைந்தபட்ச படியுடன் விகிதமுறு கெழுக்களுடைய பல்லுறுப்புக்கோவைச் சமன்பாட்டைக் காண்க.
14.
2-\(\sqrt { 3 } \)i-ஐ மூலமாகக் கொண்ட குறைந்தபட்ச படியுடன் மெய்யெண் கெழுக்களுடைய தலைஒற்றைப் பல்லுறுப்புக்கோவைச் சமன்பாட்டை காண்க.
15.
x9 − 5x5 + 4x4 + 2x2 +1 = 0 என்ற சமன்பாட்டிற்கு குறைந்தபட்சம் 6 மெய்யற்ற கலப்பெண் தீர்வுகள் உண்டு எனக் காட்டுக.
1.
p(x) = x9 − 5x8 −14x7 = 0 என்க.
p(x) க்கு ஒரே குறி மாற்றம் நிகழ்ந்துள்ளது.
மேலும் p(-x) =(-x)9-5(-x)8-14(-x)7 =0
⇒ p(-x)= -x9-5x8+14x7 =0
p(-x) க்கு ஒரே ஒரு குறி மாற்றம் நிகழ்ந்துள்ளது.
∴ p(-x) -க்கு அதிகபட்சம் ஒரு மிகை மற்றும் ஒரு குறை மூலம் உள்ளது.
2.
கொடுக்கப்பட்ட p(x) எனும் பல்லுறுப்புக்கோவை சமன்பாட்டிற்கு தெளிவாகவே 2 முறை குறிமாற்றங்கள் இருப்பதால் p(x) -மிகையெண் மூலங்களின் எண்ணிக்கை இரண்டிற்கு மேலிராது. மேலும் p(-x) = 9x9 + 2x5 − x4 − 7x2 + 2-ல் p(-x) -க்கு ஒரே ஒரு முறை குறிமாற்றம் இருப்பதால் குறையெண் மூலங்களின் எண்ணிக்கை ஒன்றுக்கு மேற்பட்டு இல்லை. தெளிவாகவே 0 ஒரு மூலம் இல்லை. எனவே மெய்யெண் மூலங்களின் எண்ணிக்கை அதிகபட்சம் 3 ஆகும். எனவே குறைந்தபட்சம் ஆறு மெய்யற்ற கலப்பெண் மூலங்கள் உண்டு.
3.
\({ 8x }^{ \frac { 3 }{ 2n } }-8x^{ \frac { -3 }{ 2x } }\)=63 ⇒ \(\left[ \left( { x }^{ \frac { 1 }{ 2n } } \right) ^{ 3 }-\left( { x }^{ \frac { -1 }{ 2n } } \right) ^{ 3 } \right] \)=63
பிரதியிடு \(x^{ \frac { 1 }{ 2n } }\)=y
⇒ \(\left( { y }^{ 3 }-\frac { 1 }{ { y }^{ 3 } } \right) \)=63
⇒ \({ y }^{ 3 }-\frac { 1 }{ { y }^{ 3 } } =\frac { 63 }{ 8 } \Rightarrow \frac { { y }^{ 6 }-1 }{ { y }^{ 3 } } =\frac { 63 }{ 8 } \)
⇒ 8y6-8 = 63y3
⇒ 8y6-63y3-8 = 0
⇒ 8t2-63y-8=0 [இங்கு t=y3]
⇒ (8t-1)(t-8)=0
t =\(\frac{1}{8}\),8
நிலை (i) t =8 எனில், ⇒ y3=8 ⇒ y3=23
⇒ y=2
நிலை (ii) t =8 எனில், y3=\(\frac { 1 }{ 8 } \Rightarrow y=\frac { 1 }{ 2 } \)
y=2 எனில், \(x^{ \frac { 1 }{ 2n } }\)=2
⇒ x=(2)2n ⇒ x=(22)n
⇒ x=4n
y=\(\frac{1}{2}\) எனில், \(x^{ \frac { 1 }{ 2n } }\)=\(\frac{1}{2}\) ⇒ x=\(\left( \frac { 1 }{ 2 } \right) ^{ 2n }\)
⇒ x=\(\left( \frac { 1 }{ 2^{ 2 } } \right) ^{ n }=\frac { 1 }{ 4^{ n } } \)
எனவே மூலங்கள் 4n.
4.
x3+px2+qx+r=0 எனும் சமன்பாட்டின் மூலங்கள் α, β, மற்றும் γ என்பதால்
Σ1 α+β+γ=-p மற்றும் Σ3 αβγ =-r
எனவே,
\(\Sigma \frac { 1 }{ \beta \gamma } =\frac { 1 }{ \beta \gamma } +\frac { 1 }{ \gamma \alpha } +\frac { 1 }{ \alpha \beta } =\frac { \alpha +\beta +\gamma }{ \alpha \beta \gamma } =\frac { -p }{ -r } =\frac { p }{ r } \).
5.
p(x) = x7-6x6+7x5+5x2+2x+2 என்க
இது ஒரே ஒரு குறி மாற்றத்தை கொண்டுள்ளது
இங்கு
p(-x) = (-x)7-6(-x)6+7(-x)5+5(-x)2+2(-x)+2
= -x7-6x6-7x5+5x2-2x+2
இது இரண்டு குறி மாற்றங்களை கொண்டுள்ளது. எனவே p(x) ஒரு மூலம் மற்றும் குறைந்தபட்சம் இரண்டு குறை மூலங்கள் கொண்டிருக்கும்.
6.
நம்மிடம் x = \(\sqrt{2+x}\)
⇒ x2 = 2+x ⇒ x2-x-2 = 0
\(\Rightarrow x=\frac { 1\pm \sqrt { 1+8 } }{ 2 } \Rightarrow x=\frac { 1\pm 3 }{ 2 } \)
\(\Rightarrow x=\frac { 1+3 }{ 2 } ,\frac { 1-3 }{ 2 } \Rightarrow x=2,-1\)
மேலும் x > 0, நமக்கு கிடைப்பது x = 2
7.
இருப்படிச் சமன்பாடு 3x2+2(a2+1)x+(a2-3a+2)க்கு
இரண்டு மூலங்கள் வெவ்வேறான குறிகளை கொண்டிருக்க வேண்டுமெனில் மெய் மூலங்களை கொண்டிருக்க வேண்டும் மற்றும் மூலங்களின் பெருக்கல் பலன் எதிர்மறை மதிப்புடையது.
⇒ 4(a2+12)-12(a2-3a+2) ≥ 0 மற்றும் \(\frac { { a }^{ 2 }-3a+2 }{ 3 } <0\)
இந்த இரண்டு நிபந்தனைகளும் உண்மையெனில்
\(\Rightarrow { a }^{ 2 }-3a+2<0\)
\(\Rightarrow (a-1)(a-2)<0\)
8.
மூலங்களின் பெருக்கற் பலன்
= sin ∝ + cos ∝ = \(\frac{-b}{a}\)
மூலங்களின் கூடுதல் = sin ∝ + cos ∝ = \(\frac{c}{a}\)
இங்கு 1 = cos2 ∝ + sin2 ∝
= (sin ∝+cos ∝)2 - 2sin ∝ cos ∝
\(1=\frac { { b }^{ 2 } }{ { a }^{ 2 } } -\frac { 2c }{ a } \Rightarrow 1=\frac { { b }^{ 2 }-2ac }{ { a }^{ 2 } } \)
\(\Rightarrow \quad { a }^{ 2 }={ b }^{ 2 }-2ac\Rightarrow { a }^{ 2 }+2ac={ b }^{ 2 }\)
இருபுறமும் C2 ஐ கூட்ட, a2+2ac+c2 = b2+c2
⇒ (a+c)2 = b2 + c2
9.
x3 – x2 (α + β + γ) + x (αβ + βγ + γα) – αβγ = 0
\( x^{3}-x^{2}\left(2+\frac{1}{2}+1\right)+x\left(1+\frac{1}{2}+2\right)-(2)\left(\frac{1}{2}\right)(1)=0\)
\(x^{3}-x^{2}\left(\frac{4+1+2}{2}\right)+x\left(\frac{2+1+4}{2}\right)-1=0 \)
\(x^{3}-x^{2}\left(\frac{7}{2}\right)+x\left(\frac{7}{2}\right)-1=0\)
2x3 – 7x2 + 7x – 2 = 0
10.
அந்த எண் x என்க. \(\sqrt [ 3 ]{ x } \)+x = 6
⇒ \(\sqrt [ 3 ]{ x } \) = 6 - x
இருபுறமும் 3 ஆம் அடுக்கை எடுக்க கிடைப்பது
\(\left( { x }^{ \frac { 1 }{ 3 } } \right) ^{ 3 }\)= (6-x)3
x = 63-3(62)x+3(6)(x2)-x3
[∵ (a-b)3 = a3-3a2b+3ab2-b3]
⇒ x = 216-108x+18x2-x3
⇒ x3+108x-18x-216+x = 0
⇒ x3+18x2+109x-216 = 0 என்பது தேவையான கணிதவியல் கணக்கு.
11.
\(2+i\sqrt { 3 } \) பல்லுறுப்புக்கோவையின் ஒரு மூலம் ஆதலால் அதனுடைய இணை மேலும் 2-i \(\sqrt { 3 } \) யும் சமன்பாட்டிற்கும் ஒரு மூலமாகும்.
\(\sqrt { 3 } \) யும் அந்த சமன்பாட்டிற்கு ஒரு மூலமாகும்.
∴ மூலங்களின் கூடுதல் =2+i\(\sqrt { 3 } \)+2-i\(\sqrt { 3 } \)=4
மூலங்களின் பெருக்கல் பலன் =(2+i\(\sqrt { 3 } \))(2-i\(\sqrt { 3 } \))
=22+(\(\sqrt { 3 } \))2
[∵ (a+ib)(a-ib)=a2+b2
=4+3=7
எனவே குறைந்தபட்ச படியுடன் விகிதமுறு கெழுக்களையுடைய பல்லுறுப்புக்கோவைச் சமன்பாடு
x2-x (மூலங்களின் கூடுதல்)+மூலங்களின் பெருக்கல் பலன் =0
⇒ x2-x(4)+7=0
⇒ x2-4x+7=0
12.
மூலங்கள் விகிதமுறு எண்களாக இருக்க வேண்டுமெனில், Δ = b2 - 4ac =(-2p)2- 4(p2 - q2 + 2qr - r2) என இருக்க வேண்டும்.
ஆனால் இதனைச் சுருக்கினால் 4(q2 - 2qr + r2) அல்லது 4(q - r)2 எனும் முழு வர்க்க எண்ணாகும். எனவே, மூலங்கள் விகிதமுறு எண்களாக இருக்கும்.
13.
2-\(\sqrt { 3 } \) என்பது ஒரு மூலம் என்பதாலும் மற்றும் கெழுக்கள் விகிதமுறு எண்களாக இருப்பதாலும் 2+\(\sqrt { 3 } \) என்பதும் ஒரு மூலமாகும்.
x2−(மூலங்களின் கூடுதல்) x + மூலங்களின் பெருக்கல்தொகை = 0 என்பது நமக்குத் தேவையான பல்லுறுப்புக்கோவை சமன்பாடாகும். எனவே
x2-4x+1=0
என்பது நமக்குத் தேவையானப் பல்லுறுப்புக்கோவைச் சமன்பாடாகும்.
14.
மெய்யெண் கெழுக்களுடைய தேவையான பல்லுறுப்புக்கோவைச் சமன்பாட்டின் ஒரு மூலம் 2-\(\sqrt { 3 } \)i என்பதால், 2+\(\sqrt { 3 } \) i என்பதும் ஒரு மூலமாகும். எனவே, மூலங்களின் கூடுதல் 4 மற்றும் மூலங்களின் பெருக்கல்தொகை 7 ஆகும். ஆகையால் x2-4x+7=0 என்பது ஒரு மெய்யெண் கெழுக்களுடைய தேவைப்படும் தலைஒற்றைப் பல்லுறுப்புக்கோவைச் சமன்பாடாகும்.
15.
p(x) = x9 − 5x5 + 4x4 + 2x2 +1 = 0 என்க
குறிகள் +,-,+,+,+
p(x)- ல் இரண்டு குறிமாற்றம் நிகழ்ந்துள்ளது.
மேலும் p(-x)=(-x)9-5(-x)5+4(-x)4+2(-x)2+1 =0
p(-x)=x9+5x5+4x4+2x2+1 =0
p(-x) க்கு ஒரே ஒரு மாற்றம்.
∴ p(x) க்கு அதிகபட்சம் இரண்டு மிகை மூலம் மற்றும் 1 குறை மூலம் உள்ளது.
p(x) -ன் படி 9, ஆதலால் p(x) க்கு குறைந்தபட்சம் 6 கற்பனை தீர்வுகள் உள்ளன.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards