12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/12/2019
இரு பரிமாண பகுமுறை வடிவியல் - II
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
y2=4ax க்கான ஏதேனும் ஒரு குவிநாணின் முனைகள் t1 மற்றும் t1t2 என்பது ________
-1
0
\(\pm 1\)
\(\cfrac { 1 }{ 2 } \)
2.
குறுக்கச்சு முனைகள் B,B1,F1,F2 குவியங்களாக உடைய நீள்வட்டம் \(\cfrac { { x }^{ 2 } }{ 8 } +\cfrac { y^{ 2 } }{ 4 } =1\) எனில் F1BF2B1 ன் பரப்பு என்பது
16
8
\(16\sqrt { 2 } \)
\(32\sqrt { 2 } \)
3.
பரவளையம் y2=4x க்கு (1,4) லிருந்து வரையப்படும் தொடுகோடுகளுக்கு இடையேயான கோணம் ___________
\(\cfrac { \pi }{ 2 } \)
\(\cfrac { \pi }{ 3 } \)
\(\cfrac { \pi }{ 4 } \)
\(\cfrac { \pi }{ 5 } \)
4.
\(\cfrac { { x }^{ 2 } }{ 9 } +\cfrac { { y }^{ 2 } }{ 5 } =1\) என்ற நீள்வட்டத்தின் இயக்கு விட்டம் என்பது
x2 + y2 = 4
x2 + y2 = 9
x2 + y2 = 45
x2 + y2 = 14
5.
நீள்வட்டம் \(\cfrac { { x }^{ 2 } }{ 36 } +\cfrac { { y }^{ 2 } }{ 49 } =1\) செவ்வகத்தின் நீளம்
\(\cfrac { 98 }{ 6 } \)
\(\cfrac { 72 }{ 7 } \)
\(\cfrac { 72 }{ 14 } \)
\(\cfrac { 98 }{ 12 } \)
6.
முனைகள் \(\left( 0,\pm 7 \right) \) மற்றும் \(e=\cfrac { 4 }{ 3 } \) உடைய அதிபரவளையத்தின் சமன்பாடு காண்க.
7.
குவியங்கள் x-அச்சில் உடைய குறுக்கச்சின் நீளம் துணையச்சின் நீளத்தின் \(\left( \cfrac { 3 }{ 4 } \right) \) ஐ கொண்டதெனில் அதிபரவளையத்தின் மையத்தொலைத்தகவு காண்க.
8.
குவியங்கள் x -அச்சில் உடைய செவ்வகம் நெட்டச்சின் ஒரு பாதியாக கொண்ட நீள்வட்டத்தின் மையத் தொலைத் தகவு காண்க.
9.
x2 + 3y2 = a2 என்ற நீள்வட்டத்திலிருந்து, குற்றச்சு மற்றும் நெட்டச்சின் நீளத்தை காண்க.
10.
ஒரு நகரும் புள்ளிக்கும் (-4, 0) மற்றும் (4, 0) புள்ளிகளுக்கும் இடையே உள்ள தூரங்களின் கூடுதல் 10 அலகுகள் எனில் அதனுடைய நியமப்பாதையை காண்க.
11.
x + y + 1 = 0 என்ற கோடு அதிபரவளையம் \(\cfrac { { x }^{ 2 } }{ 16 } -\cfrac { { y }^{ 2 } }{ 15 } =1\) ஐ தொட்டுச் செல்கிறது என காட்டுக மற்றும் தொடு புள்ளியின் ஆயத்தொலைவுகளை காண்க.
12.
y = x + c அதிபரவளையம் 9x2-16y2 = 144 க்கு தொடுகோடு எனில் c-ன் மதிப்பை காண்க.
13.
அதிபரவளையம் 3x2-6y2 = -18 க்கு,குறுக்கச்சு மற்றும் துணையச்சுகளின் நீளம் மற்றும் மையத் தொலை தகவு காண்க.
14.
குறுக்கச்சு 5 மற்றும் குவியங்களுக்கு இடையேயான தூரம் 13 உடைய நீள்வட்டத்தின் சமன்பாடு காண்க.
15.
1x + my + n = 0 என்ற கோடு x2+ y2 = a2 என்ற வட்டத்திற்கு தொடுகோடாக இருக்க நிபந்தனை காண்க.
16.
இரண்டு கோ-கோ கம்பங்களுக்கும், விளையாட்டு வீரருக்கும் இடையே உள்ள தூரங்களில் கூடுதல் எப்பொழுது 8மீ உள்ளது என ஒரு கோ-கோ வீரர் பயிற்சி நேரத்தில் ஓடும் போது உணருகிறார். அந்த கம்பங்களுக்கு இடையே உள்ள தூரம் 6 மீ எனில் அவர் ஓடுகின்ற பாதையின் சமன்பாட்டை காண்க.
17.
\(\cfrac { { x }^{ 2 } }{ 25 } +\cfrac { { y }^{ 2 } }{ 9 } =1\) என்ற நீள்வட்டமும் ஒரு அதிபரவளையமும் ஒரே குவியங்களை கொண்டுள்ளன. அதிபரவளையத்தின் மையத் தகவு 2 எனில் அதனுடைய சமன்பாடு காண்க.
18.
பரவளையம் y2 = 4ax மீதமைந்த ஒரு சமபக்க முக்கோணத்தின் உச்சி புள்ளி பரவளையத்தின் முனையின் மீது அமைந்திருக்கிறது. அதனுடைய நீளத்தை காண்க.
19.
ஒரு அலங்கார வளைவு பரவளைய வடிவத்துடன் குத்தச்சை கொண்டுள்ளது.அந்த வளைவு 10 மீ உயரம் மற்றும் 5 மீ அகலத்தை அடிபகுதியில் உடையது பரவளையத்தின் முனையிலிருந்து 2 மீ உயரத்தில் அதனுடைய அகலம் காண்க.
1.
(a)
-1
2.
(b)
8
3.
(b)
\(\cfrac { \pi }{ 3 } \)
4.
(d)
x2 + y2 = 14
5.
(b)
\(\cfrac { 72 }{ 7 } \)
6.
முனைகள் \(\left( 0,\pm 7 \right) \), ஆதலால் அதிபரவளையத்தின் சமன்பாடு \(\cfrac { { y }^{ 2 } }{ { a }^{ 2 } } -\cfrac { { x }^{ 2 } }{ { b }^{ 2 } } =1\)
a = 7 மற்றும் \(e=\cfrac { 4 }{ 3 } \)
\({ b }^{ 2 }={ a }^{ 2 }\left( { e }^{ 2 }-1 \right) =49\left( \cfrac { 16 }{ 9 } -1 \right) =49\left( \cfrac { 16-9 }{ 9 } \right) \)
= \(49\left( \cfrac { 7 }{ 9 } \right) =\cfrac { 343 }{ 9 } \)
\(\therefore\) அதிபரவளையத்தின் சமன்பாடு
\(\cfrac { { y }^{ 2 } }{ 49 } -\cfrac { { x }^{ 2 } }{ \frac { 343 }{ 9 } } =1\Rightarrow \cfrac { { y }^{ 2 } }{ 49 } -\cfrac { { 9x }^{ 2 } }{ 343 } =1\)
7.
குவியங்கள் x-அச்சின் மீதுள்ளதால் அதிபரவளையத்தின் சமன்பாடு \(\cfrac { { x }^{ 2 } }{ { a }^{ 2 } } -\cfrac { { y }^{ 2 } }{ { b }^{ 2 } } =1\)
கொடுக்கப்பட்ட குறுக்கச்சு = \(\cfrac { 3 }{ 4 } \) ( துணையச்சு)
\(\Rightarrow 2b=\cfrac { 3 }{ 4 } \left( 2a \right) \Rightarrow b=\cfrac { 3a }{ 4 } \Rightarrow { b }^{ 2 }=\cfrac { { 9a }^{ 2 } }{ 16 } \)
\(\therefore e=\sqrt { 1+\cfrac { { b }^{ 2 } }{ { a }^{ 2 } } } =\sqrt { 1+\cfrac { { 9a }^{ 2 } }{ { 16a }^{ 2 } } } =\sqrt { 1+\cfrac { 9 }{ 16 } } =\sqrt { \cfrac { 25 }{ 16 } } =\cfrac { 5 }{ 4 } \)
\(\therefore e=\cfrac { 5 }{ 4 } \)
8.
கொடுக்கப்பட்ட நீள்வட்டத்தின் சமன்பாடு
\(\cfrac { { x }^{ 2 } }{ { a }^{ 2 } } +\cfrac { { y }^{ 2 } }{ { b }^{ 2 } } =1\) என்க
கொடுக்கப்பட்ட செவ்வகத்தின் நீளம்
= \(\cfrac { 1 }{ 2 } \) (நெட்டச்சின் நீளம்)
\(\Rightarrow \cfrac { { 2b }^{ 2 } }{ a } =\cfrac { 1 }{ 2 } \left( 2a \right) \Rightarrow \cfrac { { 2b }^{ 2 } }{ a } \Rightarrow { 2b }^{ 2 }={ a }^{ 2 }\)
\(\therefore e=\sqrt { 1-\cfrac { { b }^{ 2 } }{ { a }^{ 2 } } } =\sqrt { 1-\cfrac { { b }^{ 2 } }{ { 2b }^{ 2 } } } =\sqrt { 1-\cfrac { 1 }{ 2 } } =\sqrt { \cfrac { 1 }{ 2 } } =\cfrac { 1 }{ \sqrt { 2 } } \)
9.
கொடுக்கப்பட்ட சமன்பாடு x2 + 3y2 = a2
\(\div { a }^{ 2 }\) கிடைப்பது, \(\cfrac { { x }^{ 2 } }{ { a }^{ 2 } } +\cfrac { { y }^{ 2 } }{ \frac { { a }^{ 2 } }{ 3 } } =1\)
இங்கு a2 = a2 மற்றும் \({ b }^{ 2 }=\cfrac { { a }^{ 2 } }{ 3 } \Rightarrow b=\cfrac { a }{ \sqrt { 3 } } \)
நெட்டச்சின் நீளம் 2a மற்றும்
குற்றச்சின் நீளம் \(2b=\cfrac { 2a }{ \sqrt { 3 } } \times \cfrac { \sqrt { 3 } }{ \sqrt { 3 } } =\cfrac { 2a\sqrt { 3 } }{ 3 } \)
10.
P(x, y) என்பது நகரும் புள்ளி என்க.
நீள்வட்டத்தின் குவி பண்பின்படி, PA + PB = 2a
\(\therefore 2a=10\Rightarrow a=5\)
குவியம் (4, 0), ae = 4
\(\Rightarrow 5e=4\Rightarrow e=\cfrac { 4 }{ 5 } \)
மேலும், \({ b }^{ 2 }={ a }^{ 2 }\left( 1-{ e }^{ 2 } \right) =25\left( 1-\cfrac { 16 }{ 25 } \right) =25\left( \cfrac { 9 }{ 25 } \right) =9\)
நீள்வட்டத்தின் சமன்பாடு \(\cfrac { { x }^{ 2 } }{ { a }^{ 2 } } +\cfrac { { y }^{ 2 } }{ { b }^{ 2 } } =1\)
\(\cfrac { { x }^{ 2 } }{ 25 } +\cfrac { { y }^{ 2 } }{ 9 } =1\)
11.
கொடுக்கப்பட்ட கோடு x + y + 1 = 0
\(\therefore\) y = -x - 1
m = -1, c = -1
அதிபரவளையத்தின் சமன்பாடு \(\cfrac { { x }^{ 2 } }{ 16 } -\cfrac { { y }^{ 2 } }{ 15 } =1\)
a2 = 16, b2 = 15
y = mx + c அதிபரவளையம் c2 = a2m2 - b2 க்கு தொடுகோடாக இருக்க நிபந்தனை
\(\therefore\) (-1)2 = 16(-1)2 - 15
1 = 16 - 15
1 = 1
கொடுக்கப்பட்ட நிபந்தனை பூர்த்தி செய்யப்படுகிறது. x + y + 1 = 0 அதிபரவளையம் \(\cfrac { { x }^{ 2 } }{ 16 } -\cfrac { { y }^{ 2 } }{ 15 } =1\) ஐ தொட்டு செல்கிறது.
தொடுபுள்ளி \(\left( \cfrac { { -a }^{ 2 }m }{ c } ,\cfrac { { -b }^{ 2 } }{ c } \right) \)
= \(\left( \cfrac { -16(-1) }{ -1 } ,\cfrac { -15 }{ -1 } \right) =\left( -16,-15 \right) \)
எனவே தொடுபுள்ளி என்பது (-16, 15)
12.
கொடுக்கப்பட்ட கோடு y = x + c
m = 1, c = c
அதிபரவளையம் சமன்பாடு 9x2-16y2 = 144
\(\div 144\) கிடைப்பது \(\cfrac { { x }^{ 2 } }{ 16 } -\cfrac { { y }^{ 2 } }{ 9 } =1\)
a2 =16, b2 = 9
y = mx + c அதிபரவளையம் c2 = a2m2 - b2 க்கு தொடுகோடாக இருக்க நிபந்தனை
\(\therefore\) c2 = 16(1)2 - 9 = 16 - 9 = 7
\(\therefore c=\pm \sqrt { 7 } \)
13.
கொடுக்கப்பட்ட அதிபரவளையத்தின் சமன்பாடு
3x2 - 6y2 = -18; (-18)ல் \(\div \cfrac { { y }^{ 2 } }{ 3 } -\cfrac { { x }^{ 2 } }{ 6 } =1\)
குறுக்கச்சு y-அச்சு
இங்கு a2 = 3, b2 = 6
குறுக்கச்சின் நீளம் \(2a=2\sqrt { 3 } \)
துணையச்சின் நீளம் \(2b=2\sqrt { 6 } \)
\(e=\sqrt { 1+\frac { { b }^{ 2 } }{ a^{ 2 } } } =\sqrt { 1+\frac { 6 }{ 3 } } =\sqrt { 1+2 } =\sqrt { 3 } \)
14.
கொடுக்கப்பட்ட 2b = 5 மற்றும் 2ae = 13
\({ b }^{ 2 }={ a }^{ 2 }\left( { e }^{ 2 }-1 \right) \Rightarrow b=a\sqrt { { e }^{ 2 }-1 } \)
\(2b=5\Rightarrow 2a\sqrt { { e }^{ 2 }-1 } =5\)
\(\Rightarrow\) 4a2(a2-1)25
[இருபுறமும் வர்க்கப்படுத்த]
\(\Rightarrow\) 4a2-4a2 = 25
\(\Rightarrow\) (2ae)2-4a2 = 25
\(\Rightarrow\) 132-4a2 = 25
\(\Rightarrow\) 169 - 25 = 4a2
\(\Rightarrow\) a2 = 36
\(\Rightarrow\) a = 6
\(\therefore 2b=5\Rightarrow b=\cfrac { 5 }{ 2 } \Rightarrow { b }^{ 2 }=\cfrac { 25 }{ 4 } \)
\(\therefore\) நீள்வட்டத்தின் சமன்பாடு \(\cfrac { { x }^{ 2 } }{ 36 } -\cfrac { { y }^{ 2 } }{ \frac { 25 }{ 4 } } =1\)
\(\cfrac { { x }^{ 2 } }{ 36 } -\cfrac { 4y^{ 2 } }{ 25 } =1\)
15.
கொடுக்கப்பட்ட x2+ y2 = 92 என்ற வட்டத்திற்கு 1x + my+ n = 0
என்ற கோடு (x1, y1)lல் தொடுகோடு என்பது
xx1 + yy1 = a2
(1) மற்றும் (2)ல் தொடுகோடு என்பது
கிடைப்பது \(\cfrac { { x }_{ 1 } }{ l } =\cfrac { { y }_{ 1 } }{ m } =\cfrac { { -a }^{ 2 } }{ n } \)
\({ x }_{ 1 }=-\cfrac { -{ a }^{ 2 }\quad l }{ n } \) ,மற்றும் \({ y }_{ 1 }=\cfrac { -{ a }^{ 2 }m }{ n } \)
(x1,y1) வட்டத்தின் மீது அமைந்துள்ள புள்ளி ஆதலால் \({ x }_{ 1 }^{ 2 }+{ y }_{ 1 }^{ 2 }={ a }^{ 2 }\)
\(\left( \cfrac { -{ a }^{ 2 }l }{ n } \right) +\left( \cfrac { -a^{ 2 }m }{ n } \right) ={ a }^{ 2 }\)
\(\cfrac { { a }^{ 4 }{ l }^{ 2 } }{ { n }^{ 2 } } +\cfrac { { a }^{ 4 }{ m }^{ 2 } }{ { n }^{ 2 } } ={ a }^{ 2 }\)
\(\Rightarrow { a }^{ 4 }{ l }^{ 2 }+{ a }^{ 4 }{ m }^{ 2 }={ a }^{ 2 }\)
\({ a }^{ 2 }\left( { l }^{ 2 }+{ m }^{ 2 } \right) =1\)
16.
கொடுக்கப்பட்ட F1P + F2P = 8
நீள்வட்டத்தின் குவியங்களின் பண்புபடி
F1P + F2P = 2a
\(\therefore 2a=8\)
\(\Rightarrow a=4\)
நீள்வட்டத்தின் குவியங்களின் பண்புபடி
= F1F2 = 6
2ae = 6
\(\Rightarrow\) ae = 3
\(\therefore\) 4(e) = 3
\(\Rightarrow e=\cfrac { 3 }{ 4 } \)

\(\therefore { b }^{ 2 }={ a }^{ 2 }(1-e^{ 2 })\)
= \(16\left( 1-\left( \frac { 3 }{ 4 } \right) ^{ 2 } \right) =16\left( 1-\cfrac { 7 }{ 16 } \right) =7\)
\(\therefore\) அவர் ஓடுகின்ற பாதை ஒரு நீள் வட்டம் மற்றும் அதனுடைய சமன்பாடு
\(\cfrac { { x }^{ 2 } }{ { a }^{ 2 } } +\cfrac { { y }^{ 2 } }{ { b }^{ 2 } } =1\)
\(\Rightarrow \cfrac { { x }^{ 2 } }{ 16 } +\cfrac { { y }^{ 2 } }{ 7 } =1\)
17.
நீள்வட்டத்தின் சமன்பாடு \(\cfrac { { x }^{ 2 } }{ 25 } +\cfrac { { y }^{ 2 } }{ 9 } =1\)
\(\therefore { a }^{ 2 }=25\)
b2 = 9
\(\therefore e=\sqrt { 1-\cfrac { { b }^{ 2 } }{ { a }^{ 2 } } } =\sqrt { 1-\cfrac { 96 }{ 25 } } =\sqrt { \cfrac { 16 }{ 25 } } =\cfrac { 4 }{ 5 } \)
குவியங்கள் \(\left( ae,0 \right) =\left( 5\times \cfrac { 4 }{ 5 } ,0 \right) =(4,0)\)
அதிபரவளையம்,நீள்வட்டமும் ஒரே குவியங்களை கொண்டுள்ளதால், அதிபரவளையத்தின் குவியங்கள் \(\left( \pm 4,0 \right) \)
அரைக்குறுக்கச்சின் நீளம் A என்க
\(\therefore Ae=4\Rightarrow 2A=\cfrac { 4 }{ e } =\cfrac { 4 }{ 2 } =2\) \(\left[ \therefore e=2 \right] \)
அரை துணையச்சின் சமன்பாடு \(\cfrac { { x }^{ 2 } }{ { A }^{ 2 } } -\cfrac { { y }^{ 12 } }{ { B }^{ 2 } } =1\)
\(\Rightarrow \cfrac { { x }^{ 2 } }{ 4 } -\cfrac { { y }^{ 2 } }{ 12 } =1\)
18.
பரவளையத்தின் சமன்பாடு y2= 4ax ...(1) என்க
AB = l என்க

ABC ஒரு சமபக்க முக்கோணம் ஆதலால்
\(\angle BAM=\angle MAC={ 30 }^{ 0 }\)
\(\Delta ABM\quad { cos30 }^{ 0 }=\cfrac { AM }{ l } \)
\(\Rightarrow AM=l\quad { cos30 }^{ 0 }=l\left( \frac { \sqrt { 3 } }{ 2 } \right) \)
\({ sin30 }^{ 0 }=\cfrac { NM }{ AB } \)
\(\Rightarrow { sin30 }^{ 0 }=\cfrac { BM }{ l } \)
\(\Rightarrow BM=lsin{ 30 }^{ 0 }=l\left( \cfrac { 1 }{ 2 } \right) \)
\(\therefore\) B-ன் ஆயத்தொலைவுகள் (AM, BM)
\(\Rightarrow \left( \frac { \sqrt { 3 } l }{ 2 } ,\cfrac { l }{ 2 } \right) \)
மேலும் B(1) ன் மீது அமைந்துள்ளது.
\(\left( \cfrac { l }{ 2 } \right) ^{ 2 }=4a\left( \cfrac { \sqrt { 3 } l }{ 2 } \right) \)
\(\Rightarrow \cfrac { { l }^{ 2 } }{ 4 } =4a\left( \cfrac { \sqrt { 3 } l }{ 2 } \right) \)
\(\cfrac { { l }^{ 2 } }{ 4 } =2\sqrt { 3 } al\)
\(\cfrac { 1 }{ 4 } =2\sqrt { 3 } a\Rightarrow 1=8a\sqrt { 3 } \)
சமபக்க முக்கோணத்தின் பக்கத்தின் நீளம் \(8a\sqrt { 3 } \) அலகுகள்
19.
பரவளையம் குத்தச்சை உடையதால் மேல் நோக்கி திறப்புடையது

அதனுடைய சமன்பாடு x2 = 4ay
பரவளையத்தின் அடிபகுதி 5 மீ அகலமுடையது
VA = 2.5மீ மற்றும் வளைவின் உயரம் 10மீ
A(2, 5, 10) ஆனது பரவளையத்தின் மீதுள்ளது
(2.5)2 = 4a(10)
\(\Rightarrow 6.25=40a\Rightarrow a=\cfrac { 625 }{ 4000 } =\cfrac { 5 }{ 32 } \)
\(a=\cfrac { 5 }{ 32 } \)
என (1) ல் பிரதியிட கிடைப்பது
\({ x }^{ 2 }=4\left( \cfrac { 5 }{ 32 } \right) y={ x }^{ 2 }=\cfrac { 5 }{ 8 } y\)
உயரம் 2மீ எனில் வளைவின் அகலம் x என்க
\(\therefore\) (x, 2) பரவளையத்தின் மீதுள்ள புள்ளி
\({ x }^{ 2 }=\cfrac { 5 }{ 8 } \left( 2 \right) =\cfrac { 5 }{ 4 } \)
\(\therefore x=\cfrac { \sqrt { 5 } }{ 2 } \)
மற்றும் \(2x=\cfrac { 2\left( \sqrt { 5 } \right) }{ 2 } =\sqrt { 5 } \)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards