12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 03/10/2019
இரு பரிமாண பகுமுறை வடிவியல் - II
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
x + y + 1 = 0 என்ற கோடு அதிபரவளையம் \(\cfrac { { x }^{ 2 } }{ 16 } -\cfrac { { y }^{ 2 } }{ 15 } =1\) ஐ தொட்டுச் செல்கிறது என காட்டுக மற்றும் தொடு புள்ளியின் ஆயத்தொலைவுகளை காண்க.
2.
y = x + c அதிபரவளையம் 9x2-16y2 = 144 க்கு தொடுகோடு எனில் c-ன் மதிப்பை காண்க.
3.
அதிபரவளையம் 3x2-6y2 = -18 க்கு,குறுக்கச்சு மற்றும் துணையச்சுகளின் நீளம் மற்றும் மையத் தொலை தகவு காண்க.
4.
குறுக்கச்சு 5 மற்றும் குவியங்களுக்கு இடையேயான தூரம் 13 உடைய நீள்வட்டத்தின் சமன்பாடு காண்க.
5.
செவ்வகம் 5 மற்றும் \(e=\cfrac { 2 }{ 3 } \) உடைய நீள் வட்டத்தின் சமன்பாடு காண்க.
6.
\(e=\cfrac { 3 }{ 4 } \) குவியங்கள் y-அச்சில் கொண்ட மையம் ஆதியில் உடைய மற்றும் (6,4) வழிச் செல்வதுமான நீள்வட்டத்தின் சமன்பாட்டை காண்க.
7.
x2 = -36y என்ற பரவளையத்தின் முனையை செவ்வகலத்தின் முனைகளோடு கோடுகளாக இணைக்க கிடைக்கும் முக்கோணத்தின் பரப்பைக் காண்க.
8.
1x + my + n = 0 என்ற கோடு x2+ y2 = a2 என்ற வட்டத்திற்கு தொடுகோடாக இருக்க நிபந்தனை காண்க.
9.
3x+4y-p = 0 என்பது x2+y2- 64 = 0 என்ற வட்டத்திற்கு தொடுகோடு எனில் p-ன் மதிப்பு காண்க.
10.
x2+ y2- 2x + 5y + 7 = 0 என்ற வட்டத்தின் சுற்றளவு மற்றும் பரப்பைக் காண்க.
1.
கொடுக்கப்பட்ட கோடு x + y + 1 = 0
\(\therefore\) y = -x - 1
m = -1, c = -1
அதிபரவளையத்தின் சமன்பாடு \(\cfrac { { x }^{ 2 } }{ 16 } -\cfrac { { y }^{ 2 } }{ 15 } =1\)
a2 = 16, b2 = 15
y = mx + c அதிபரவளையம் c2 = a2m2 - b2 க்கு தொடுகோடாக இருக்க நிபந்தனை
\(\therefore\) (-1)2 = 16(-1)2 - 15
1 = 16 - 15
1 = 1
கொடுக்கப்பட்ட நிபந்தனை பூர்த்தி செய்யப்படுகிறது. x + y + 1 = 0 அதிபரவளையம் \(\cfrac { { x }^{ 2 } }{ 16 } -\cfrac { { y }^{ 2 } }{ 15 } =1\) ஐ தொட்டு செல்கிறது.
தொடுபுள்ளி \(\left( \cfrac { { -a }^{ 2 }m }{ c } ,\cfrac { { -b }^{ 2 } }{ c } \right) \)
= \(\left( \cfrac { -16(-1) }{ -1 } ,\cfrac { -15 }{ -1 } \right) =\left( -16,-15 \right) \)
எனவே தொடுபுள்ளி என்பது (-16, 15)
2.
கொடுக்கப்பட்ட கோடு y = x + c
m = 1, c = c
அதிபரவளையம் சமன்பாடு 9x2-16y2 = 144
\(\div 144\) கிடைப்பது \(\cfrac { { x }^{ 2 } }{ 16 } -\cfrac { { y }^{ 2 } }{ 9 } =1\)
a2 =16, b2 = 9
y = mx + c அதிபரவளையம் c2 = a2m2 - b2 க்கு தொடுகோடாக இருக்க நிபந்தனை
\(\therefore\) c2 = 16(1)2 - 9 = 16 - 9 = 7
\(\therefore c=\pm \sqrt { 7 } \)
3.
கொடுக்கப்பட்ட அதிபரவளையத்தின் சமன்பாடு
3x2 - 6y2 = -18; (-18)ல் \(\div \cfrac { { y }^{ 2 } }{ 3 } -\cfrac { { x }^{ 2 } }{ 6 } =1\)
குறுக்கச்சு y-அச்சு
இங்கு a2 = 3, b2 = 6
குறுக்கச்சின் நீளம் \(2a=2\sqrt { 3 } \)
துணையச்சின் நீளம் \(2b=2\sqrt { 6 } \)
\(e=\sqrt { 1+\frac { { b }^{ 2 } }{ a^{ 2 } } } =\sqrt { 1+\frac { 6 }{ 3 } } =\sqrt { 1+2 } =\sqrt { 3 } \)
4.
கொடுக்கப்பட்ட 2b = 5 மற்றும் 2ae = 13
\({ b }^{ 2 }={ a }^{ 2 }\left( { e }^{ 2 }-1 \right) \Rightarrow b=a\sqrt { { e }^{ 2 }-1 } \)
\(2b=5\Rightarrow 2a\sqrt { { e }^{ 2 }-1 } =5\)
\(\Rightarrow\) 4a2(a2-1)25
[இருபுறமும் வர்க்கப்படுத்த]
\(\Rightarrow\) 4a2-4a2 = 25
\(\Rightarrow\) (2ae)2-4a2 = 25
\(\Rightarrow\) 132-4a2 = 25
\(\Rightarrow\) 169 - 25 = 4a2
\(\Rightarrow\) a2 = 36
\(\Rightarrow\) a = 6
\(\therefore 2b=5\Rightarrow b=\cfrac { 5 }{ 2 } \Rightarrow { b }^{ 2 }=\cfrac { 25 }{ 4 } \)
\(\therefore\) நீள்வட்டத்தின் சமன்பாடு \(\cfrac { { x }^{ 2 } }{ 36 } -\cfrac { { y }^{ 2 } }{ \frac { 25 }{ 4 } } =1\)
\(\cfrac { { x }^{ 2 } }{ 36 } -\cfrac { 4y^{ 2 } }{ 25 } =1\)
5.
கொடுக்கப்பட்ட நீள்வட்டத்தின் \(\cfrac { { x }^{ 2 } }{ { a }^{ 2 } } +\cfrac { { y }^{ 2 } }{ { b }^{ 2 } } =1\) என்க.
கொடுக்கப்பட்ட \(e=\cfrac { 2 }{ 3 } \) மற்றும் \(\cfrac { { 2b }^{ 2 } }{ a } =5\)
\(\Rightarrow { 2b }^{ 2 }=5a\)
\(\therefore { b }^{ 2 }={ a }^{ 2 }(1-{ e }^{ 2 })\)
= \({ a }^{ 2 }\left( 1-\cfrac { 4 }{ 9 } \right) ={ a }^{ 2 }\left( \cfrac { 5 }{ 9 } \right) \)
\(\therefore { 2b }^{ 2 }=\cfrac { { 10a }^{ 2 } }{ 9 } \)
(1) மற்றும் (2)லிருந்து
\(\cfrac { { 10a }^{ 2 } }{ 9 } =5a\Rightarrow { 10a }^{ 2 }=45a\)
\({ 10a }^{ 2 }-45a=0\Rightarrow 5a(2-9a)=0\)
\(\Rightarrow a=0\) (அல்லது) \(a=\cfrac { 9 }{ 2 } \)
[ \(\therefore\) a=0 சாத்தியமில்லை ]
\(\therefore { a }^{ 2 }=\cfrac { 81 }{ 4 } \)
\(\therefore { 2b }^{ 2 }=\cfrac { 5\times 9 }{ 2 } =\cfrac { 45 }{ 2 } \Rightarrow { b }^{ 2 }=\cfrac { 45 }{ 4 } \)
\(\therefore\) நீள்வட்டத்தின் சமன்பாடு \(\cfrac { { x }^{ 2 } }{ \frac { 81 }{ 4 } } +\cfrac { { y }^{ 2 } }{ \frac { 45 }{ 4 } } =1\)
\(\Rightarrow \cfrac { 4x^{ 2 } }{ 81 } +\cfrac { { 4y }^{ 2 } }{ 45 } =1\)
6.
குவியங்கள் y -அச்சில் அமைவதால் நீள்வட்டத்தின் சமன்பாடு \(^{ }\cfrac { { x }^{ 2 } }{ { b }^{ 2 } } +\cfrac { { y }^{ 2 } }{ { a }^{ 2 } } =1\left( a<b \right) \)
\(\therefore { b }^{ 2 }={ a }^{ 2 }\left( 1-{ e }^{ 2 } \right) ={ a }^{ 2 }\left( 1-\cfrac { 9 }{ 16 } \right) ={ a }^{ 2 }\left( \cfrac { 7 }{ 16 } \right) \)
\(\Rightarrow b=\cfrac { a\sqrt { 7 } }{ 4 } \)
\(\therefore\) நீள்வட்டத்தின் சமன்பாடு \(\cfrac { { x }^{ 2 } }{ \frac { { 7a }^{ 2 } }{ 16 } } +\cfrac { { y }^{ 2 } }{ { a }^{ 2 } } =1\)
\(\cfrac { { 16x }^{ 2 } }{ 7{ a }^{ 2 } } +\cfrac { 16 }{ { a }^{ 2 } } =1\)
(6,4)வழிச் செல்கிறது
\(\cfrac { 16(36) }{ 7{ a }^{ 2 } } +\cfrac { 16 }{ { a }^{ 2 } } =1\)
\(\Rightarrow \cfrac { 16 }{ { a }^{ 2 } } \left( \cfrac { 36 }{ 7 } +1 \right) =1\Rightarrow \cfrac { 36+7 }{ 7 } =\cfrac { { a }^{ 2 } }{ 16 } \)
\(\Rightarrow \cfrac { 43 }{ 7 } \times 16={ a }^{ 2 }\Rightarrow { a }^{ 2 }=\cfrac { 43\times 16 }{ 7 } \)
\({ a }^{ 2 }=\cfrac { 43\times 16 }{ 7 } \) என(1) ல் பிரதியிட கிடைப்பது
\(\cfrac { { x }^{ 2 } }{ 7\left( \frac { 43\times 16 }{ 7 } \right) } +\cfrac { { y }^{ 2 } }{ \left( \frac { 43\times 16 }{ 7 } \right) } =1\)
\(\cfrac { { x }^{ 2 } }{ 688 } +\cfrac { { 7y }^{ 2 } }{ 688 } =1\)
7.
கொடுக்கப்பட்ட சமன்பாடு என்பது x2 = -36y ...(1)
குவியம் (0, -9) = (0, -9)மற்றும் செவ்வகலம் என்பது (1)ல் y = -9

நமக்கு கிடைப்பது
\({ x }^{ 2 }=-36(-9)\Rightarrow \sqrt { 36(9) } =6(3)=18\)
\(\Delta AOB\) ன் பரப்பு 2(\(\Delta OSB\) ன் பரப்பு )
= \(2\left( \cfrac { 1 }{ 2 } \times b\times h \right) =2\left( \cfrac { 1 }{ 2 } \times 18\times 9 \right) \)
[\(\therefore\) b = SB = 18, h = OS = 9]
8.
கொடுக்கப்பட்ட x2+ y2 = 92 என்ற வட்டத்திற்கு 1x + my+ n = 0
என்ற கோடு (x1, y1)lல் தொடுகோடு என்பது
xx1 + yy1 = a2
(1) மற்றும் (2)ல் தொடுகோடு என்பது
கிடைப்பது \(\cfrac { { x }_{ 1 } }{ l } =\cfrac { { y }_{ 1 } }{ m } =\cfrac { { -a }^{ 2 } }{ n } \)
\({ x }_{ 1 }=-\cfrac { -{ a }^{ 2 }\quad l }{ n } \) ,மற்றும் \({ y }_{ 1 }=\cfrac { -{ a }^{ 2 }m }{ n } \)
(x1,y1) வட்டத்தின் மீது அமைந்துள்ள புள்ளி ஆதலால் \({ x }_{ 1 }^{ 2 }+{ y }_{ 1 }^{ 2 }={ a }^{ 2 }\)
\(\left( \cfrac { -{ a }^{ 2 }l }{ n } \right) +\left( \cfrac { -a^{ 2 }m }{ n } \right) ={ a }^{ 2 }\)
\(\cfrac { { a }^{ 4 }{ l }^{ 2 } }{ { n }^{ 2 } } +\cfrac { { a }^{ 4 }{ m }^{ 2 } }{ { n }^{ 2 } } ={ a }^{ 2 }\)
\(\Rightarrow { a }^{ 4 }{ l }^{ 2 }+{ a }^{ 4 }{ m }^{ 2 }={ a }^{ 2 }\)
\({ a }^{ 2 }\left( { l }^{ 2 }+{ m }^{ 2 } \right) =1\)
9.
வட்டத்தின் சமன்பாடு x2 + y2 = 64
\(\therefore { a }^{ 2 }=64\Rightarrow a=8\)
கொடுக்கப்பட்ட கோடு 3x + 4y = p
\(4y=-3x+p\Rightarrow y=\cfrac { -3 }{ 4 } x+\cfrac { p }{ 4 } \)
\(m=\cfrac { -3 }{ 4 } \) மற்றும் \(c=\cfrac { p }{ 4 } \)
y = mx + c வட்டத்திற்கு தொடுகோடாக இருக்க நிபந்தனை c2 = a2(1 + m2)
\(\therefore \left( \cfrac { p }{ 4 } \right) ^{ 2 }=64\left( 1+\cfrac { 9 }{ 16 } \right) \)

\(p=\pm \sqrt { 64(25) } =\pm 8(5)\)
\(\therefore p=\pm 40\)
10.
கொடுக்கப்பட்ட சமன்பாடு c2+y2-2x+5y+7 = 0
இங்கு \(2g=-2\Rightarrow g=-1\Rightarrow 2f5\Rightarrow 5\Rightarrow f=\cfrac { 5 }{ 2 } \)
c = 7
மையம் \(\left( -g,-f \right) =\left( 1,\cfrac { -5 }{ 2 } \right) \)
\(r=\sqrt { { g }^{ 2 }+{ f }^{ 2 }-c } =\sqrt { { 1 }^{ 2 }+\left( \cfrac { -5 }{ 2 } \right) ^{ 2 }-7 } \)
= \(\sqrt { 1+\cfrac { 25 }{ 4 } -7 } =\sqrt { \cfrac { 25 }{ 4 } -6 } =\sqrt { \cfrac { 1 }{ 4 } } =\cfrac { 1 }{ 2 } \)
\(\therefore\) வட்டத்தின் சுற்றளவு = \(2\pi r=2\pi \left( \cfrac { 1 }{ 2 } \right) =\pi \) அலகுகள்
வட்டத்தின் பரப்பு = \({ \pi r }^{ 2 }=\pi \left( \cfrac { 1 }{ 2 } \right) ^{ 2 }=\cfrac { \pi }{ 4 } \) சதுர அலகுகள்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards