12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 23/08/2019
மின்னோட்டவியல்
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
வெப்பமின்னிரட்டை அடுக்கு _________ அடிப்படையில் செயல்படுகிறது.
ஜூல் விளைவு
சீபெக் விளைவு
பெல்டியர் விளைவு
தாமஸன் விளைவு
2.
பெல்டியர் விளைவு _______ மறுதலை [Converse] ஆகும்.
ஜூல் விளைவு
ராமன் விளைவு
தாம்ஸன் விளைவு
சீபெக் விளைவு
3.
வீட்ஸ்டோன் சுற்றின் சமநிலைக்கான நிபந்தனை ஆகும்_____
\(\frac { P }{ Q } =\frac { S }{ R } \)
\(\frac { P }{ Q } =RS\)
\(\frac { P }{ Q } =\frac { R }{ S } \)
\(\frac { Q }{P } =\frac { R }{ S } \)
4.
கிரிக்காஃப் முதல்விதி ___________ அழிவிண்மை விதியின் அடிப்படையிலானது
மின்னோட்டம்
மின்னூட்டம்
ஆற்றல்
திறன்
5.
கார்பன் மின்தடையாக்கியில் சிவப்பு, வெள்ளி நிற வளையங்கள் இருந்தால் மின்தடையாக்கியின் மதிப்பு யாது?
22 x 102 ± 10 %
22 x 103 ± 10 %
22 x 102 ± 20 %
22 x 103 ± 20 %
6.
மின்கடத்து எண்ணின் _________ மதிப்பு மின்தடை எண் ஆகும்.
எதிரான
தலைகீழ்
சமமான
மேற்கண்ட எதுவும் இல்லை
7.
ஒரு குறுக்குச் சுற்று (short circuit) என்பது ________
மின்தடை இல்லை
மின்கடத்துத் திறன் [conductance] இல்லை
குறைவான மின்னோட்டம்
மேற்கண்ட எதுவும் இல்லை
8.
பக்க இணைப்பில் உள்ள மின்தடையாக்கிகளில் ஒன்று நீக்கப்பட்டால் அதன் மொத்த மின்தடையானது __________
இரு மடங்காதல்
குறைதல்
அதிகரித்தல்
மாறாமல்
9.
ஒவ்வொன்றும் 2 ᘯ மின்தடை கொண்ட மூன்று மின்தடையாக்கிகள் மற்றும் அவற்றின் தொகுபயன் மின்தடை 3ᘯ என உருவாக்கப்படுகிறது. ஆகவே மின்சுற்றில் இந்த மூன்று மின்தடைகளும் எவ்வாறு இணைக்கப்பட வேண்டும்?_______
இரண்டு பக்க இணைப்பில் வைத்து ஒன்று தொடரிணைப்பில் இணைக்க வேண்டும்
இரண்டு தொடரிணைப்பில் வைத்து ஒன்று பக்க இணைப்பில் இணைக்க வேண்டும்
மூன்றும் தொடரிணைப்பில் இணைக்க வேண்டும்
மூன்றும் பக்க இணைப்பில் இணைக்க வேண்டும்
10.
மின்னியக்கு விசையின் அலகு _______
நியூட்டன்
வோல்ட்
ஜூல்
ஆம்பியர்
11.
மின்னோட்டத்தை அளவிடப் பயன்படும் கருவி __________
கால்வனா மீட்டர்
அம்மீட்டர்
வோல்ட் மீட்டர்
மின்னழுத்த மானி
12.
ஒரு தொடரிணைப்பில் உள்ள மூன்று மின்தடையாக்கிகளின் மின்தடை மதிப்பானது 140ᘯ, 250ᘯ மற்றும் 220ᘯ அதன் மொத்த மின்தடையானது _________.
330ᘯ
610ᘯ
720ᘯ
மேற்கண்டவற்றில் எதுவும் இல்லை.
13.
மின்னோட்டத்தை உருவாக்க தேவையானவை என்ன?
மின்னழுத்த வேறுபாடு மூலம்
மின்னூட்டங்களை நகர்த்தும் ஆற்றல் மூலம்
மின்புலம்
மேலே குறிப்பிட்ட அனைத்தும்
14.
இதில் எது ஓம் விதியை குறிக்கும் ______
நேர்கோடு
கொசைன் செயல்பாடு
பரவளையம்
அதிபரவளையம்
15.
அணுவின் எந்தப்பகுதியிலிருந்து மின்னோட்டமானது தோற்றுவிக்கப்படுகிறது?
உட்கரு
அணு முழுவதும்
நேர் மின்னூட்டம் கொண்ட புரோட்டான்கள்
எதிர் மின்னூட்டம் கொண்ட எலக்ட்ரான்கள்
16.
17.
ஒரு கம்பியின் வெப்பநிலை மின்தடை எண் 0.00125/°C. 20°C வெப்பநிலையில் கம்பியின் மின்தடை 1 Ω எனில் எந்த வெப்பநிலையில் அதன் மின்தடை 2Ω ஆகும்?
800°C
700°C
850°C
820°C
18.
ஒரு பெரிய கட்டிடத்தில், 40 W மின்விளக்குகள் 15, 100 W மின்விளக்குகள் 5, 80 W மின்விசிறிகள் 5 மற்றும் 1 kW மின் சூடேற்றி 1 ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. மின் மூலத்தின் மின்னழுத்தம் 220V எனில் கட்டிடத்தின் மைய மின் உருகியின் அதிகபட்ச மின்னோட்டம் தாங்கும் அளவு______.
14 A
8 A
10 A
12 A
19.
இந்தியாவில் வீடுகளின் பயன்பாட்டிற்கு 220 V மின்னழுத்த வேறுபாட்டில் மின்சாரம் அளிக்கப்படுகிறது. இது அமெரிக்காவில் 110 V அளவு என அளிக்கப்படுகிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் 60 W மின்விளக்கின் மின்தடை R எனில், அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் 60 W மின்விளக்கின் மின்தடை_____ .
R
2R
\(\frac{R}{4}\)
\(\frac{R}{2}\)
20.
ஒரே நீளமும் மற்றும் ஒரே பொருளால் செய்யப்பட்ட A மற்றும் B என்ற இரு கம்பிகள் வட்ட வடிவ குறுக்கு பரப்பையும் கொண்டுள்ளன. RA = 3RB எனில் A கம்பியின் ஆரத்திற்கும் B கம்பியின் ஆரத்திற்கும் இடைப்பட்ட தகவு என்ன?
3
\(\sqrt{3}\)
\(\frac { 1 }{ \sqrt { 3 } } \)
\(\frac { 1 }{ 3 } \)
21.
பின்வரும் மின்தடையின் மதிப்பு என்ன?

100 k Ω
10 k Ω
1k Ω
1000 k Ω
22.
ஒரு ரொட்டி சுடும் மின்இயந்திரம் 240V இல் செயல்படுகிறது. அதன் மின்தடை 120 Ω எனில் அதன் திறன்______ .
400 W
2 W
480 W
240 W
23.
ஓம் விதியின் பயன்பாட்டு வடிவம்
24.
மின்னூட்டம் _____
25.
மின்னோட்டம் _______
26.
பாதரசமானது _________ வெப்பநிலையில் மீக்கடத்தும் தன்மையை வெளிப்படுத்தும்.
27.
மின்னோட்டம் என்பது ________ அளவாகும்.
28.
மின்னோட்டம் மற்றும் மின்னழுத்த வேறுபாட்டிற்கும் இடைப்பட்ட வரைபடம் ______ ஓம் விதிக்கு உட்படும்.
29.
மின் விளக்கு ______
30.
சூடேற்றும் கம்பி _______
1.
(b)
சீபெக் விளைவு
2.
(d)
சீபெக் விளைவு
3.
(c)
\(\frac { P }{ Q } =\frac { R }{ S } \)
4.
(b)
மின்னூட்டம்
5.
(a)
22 x 102 ± 10 %
6.
(b)
தலைகீழ்
7.
(b)
மின்கடத்துத் திறன் [conductance] இல்லை
8.
(c)
அதிகரித்தல்
9.
(a)
இரண்டு பக்க இணைப்பில் வைத்து ஒன்று தொடரிணைப்பில் இணைக்க வேண்டும்
10.
(b)
வோல்ட்
11.
(b)
அம்மீட்டர்
12.
(b)
610ᘯ
13.
(d)
மேலே குறிப்பிட்ட அனைத்தும்
14.
(a)
நேர்கோடு
15.
(d)
எதிர் மின்னூட்டம் கொண்ட எலக்ட்ரான்கள்
16.
(a)
17.
Rt = Ro [1 + α(T2 - T1)
2 = 1[1 + 0.00125(T2 - 293)
I = 5/4 x 10-3 (T2 - 293)
T2 = 1093 K
T2 = 820 oC
18.
மொத்த திறன் = 15 x 40 + 5 x 100 + 5 x 80 + 1000
= 600 + 500 + 400 + 1000
= 2500 W
P = VI, V = 220 V
\(I=\frac{P}{V}=\frac{2500}{220}=11.363 \ A\)
≃ 12 A
19.
\(\mathrm{V}_1 =220 \mathrm{~V}, \quad \mathrm{P}_1=60 \mathrm{~W} \)
\(\mathrm{~V}_{\mathrm{U}} =110 \mathrm{~V}, \mathrm{P}_{\mathrm{U}}=60 \mathrm{~W} \)
\(P =\frac{V^2}{R} \Rightarrow R=\frac{V^2}{P} \)
\(\therefore R_l =\frac{V_I^2}{P_l} \text { } \ \mathrm{R}_U=\frac{V_U^2}{P_U} \)
\(R_l =\frac{220 \times 220}{60} \quad \mathrm{R}_{\mathrm{U}}=\frac{110 \times 110}{60} \)
\(R_I =\frac{48400}{60} \quad R_U=\frac{12100}{60} \)
\(\frac{R_U}{R_l} =\frac{12100}{60} \times \frac{60}{48400}=\frac{1}{4} \)
\(R_U =\frac{R_l}{4}=\frac{R}{4}\)
20.
\(R \propto \frac{1}{A}, R \propto \frac{1}{r^2} \)
\(R_A \propto \frac{1}{r_A^2}, R_B \propto \frac{1}{r_B^2} \)
\(\frac{r_A}{r_B}=\left(\frac{R_B}{R_A}\right)^{1 / 2}=\left(\frac{R_B}{3 R_B}\right)^{1 / 2}=\frac{1}{3^{\frac{1}{2}}}=\frac{1}{\sqrt{3}}\)
21.
பழுப்பு - 1
கருப்பு - 0
மஞ்சள் - 104
(∴ R = 10 x 104 Ω = 100 kΩ)
22.
\(P=\frac{V^2}{R}=\frac{240 \times 240}{120}=480 \ W\)
23.
V = IR
24.
கூலும்
25.
ஆம்பியர்
26.
( )
4.2K
27.
( )
ஸ்கேலர்
28.
( )
நேர்க்கோடு
29.
( )
டங்க்ஸ்டன்
30.
( )
நிக்ரோம்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards