12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 24/08/2019
காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள்
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
ஒரு நீள நேர்கடத்தி ஒன்றில் r என்கிற புள்ளியில் காந்தப்புலத்திறன் B என கொள்க. அவ்வாறெனில் \(\frac{r}{2}\)தொலைவில் அதன் காந்தப்புலத்திறன் காண்க______
\(\frac{B}{2}\)
\(\frac{B}{4}\)
2B
4B
2.
L மீட்டர் நீளமும் I ஆம்பியர் அளவும் கொண்ட ஒரு கம்பியினை ஒரு வட்டமாக வடிவமைத்தால் அதன் காந்ததிருப்புத்திறனின் எண்மதிப்பு _______.
\(\frac { IL }{ 4\pi } \)
\(\frac { { IL }^{ 2 } }{ 4\pi } \)
\(\frac { { { I }^{ 2 }L }^{ 2 } }{ 4\pi } \)
\(\\ \\ \frac { { { I }^{ 2 }L } }{ 4\pi } \)
3.
40cm நீளமுள்ள ஒரு கடத்தியில் 3A மின்னோட்டம் செல்கிறது. அக்கடத்தியை 500 காஸ் மதிப்புள்ள காந்தப்புலத்தில் 30o கோணத்தில் வைக்கும் போது, உணரும் விசையின் எண் மதிப்பைக் கணக்கிடுக.
3 x 104 நியூட்டன்
3 x 102 நியூட்டன்
3 x 10-2 நியூட்டன்
3 x 10-4 நியூட்டன்
4.
சைக்ளோட்ரானை ___________ எனவும் அழைக்கலாம்.
குறைந்த ஆற்றல் முடுக்குவிப்பான்
குறைந்த ஆற்றலை உணர்த்தும் கருவி
உயர் ஆற்றல் முடுக்குவிப்பான்
உயர்ந்த ஆற்றலை உணர்த்தும் கருவி
5.
\(\oint { \overrightarrow { B } .\overrightarrow { dl } = } \) _________
μIo
μoIo
\(\frac { { \mu }_{ o } }{ { I }_{ o } } \)
\(\frac { { I }_{ o } }{ { \mu }_{ o } } \)
6.
தொங்கவிடப்பட்ட சுருள் கால்வனோ மீட்டரில் மின்னோட்டத்தை அளவீடு செய்யும் வரிசை ________.
10-3A
10-6N
சில ஆம்பியர்
10-8 A
7.
போட்டானின் தற்சுழற்சி ________.
S = \(\frac{1}{2}\)
S = \(\frac{-1}{2}\)
S = 1
S = 2
8.
அலுமினியத்தின் காந்த ஏற்புத்திறன் _________
2.3 x 105
2.3 x 10-5
2.2 x 105
2.2 x 10-5
9.
வெற்றிடத்தில் ஒப்புமை உட்புகுதிறனின் மதிப்பு _________
ஒன்று
பூஜ்யம்
ஒன்றுக்கு அதிகம்
மாறிலி
10.
1 வெபர் _________
106 மேக்ஸ்வெல்
10-6 மேக்ஸ்வெல்
108 மேக்ஸ்வெல்
10-8 மேக்ஸ்வெல்
11.
சைக்ளோட்ரான் யாரால் உருவாக்கப்பட்டது.
லாரன்ஸ்
மேக்ஸ்வெல்
பாரடே
தாம்சன்
12.
காந்த திருப்புத்திறனின் திசை ________ லிருந்து ________ நோக்கி இருக்கும்.
தென்முனை, வடமுனை
வடமுனை, வடமுனை
வடமுனை, தென்முனை
தென்முனை, தென்முனை
13.
புவிக்காந்த புலத்தில் கிடைத்தளக் கூறு _________
BE sin I
BE cos I
BE tan I
BE cot I
14.
புவிக்காந்த முனைகளை இணைக்கும் நேர்கோட்டிற்கு __________ என்று பெயர்.
பூமத்தியரேகை
புவி அச்சு
துருவத்தளம்
காந்த அச்சு
15.
டேஞ்சன்ட் கால்வனோ மீட்டரில் வட்ட அளவுகோல் _________ அளவீடுகளால் குறிக்கப்பட்டிருக்கும்.
டிகிரி
வோல்ட்
ஆம்பியர்
ஆரம்
16.
q மின்னூட்டமும், m நிறையும் மற்றும் r ஆரமும் கொண்ட மின்கடத்தா வளையம் ஒன்று ω என்ற சீரான கோண வேகத்தில் சுழற்றப்படுகிறது எனில், காந்தத்திருப்புத்திறனுக்கும் கோண உந்தத்திற்கும் உள்ள விகிதம் என்ன?
\(\frac {q }{m }\)
\(\frac {2q }{m }\)
\(\frac {q }{2m }\)
\(\frac {q }{4m }\)
17.
புவி காந்தப்புலத்தின் செங்குத்துக்கூறும், கிடைத்தளக்கூறும் சமமதிப்பைப் பெற்றுள்ள இடத்தின் சரிவுக் கோணத்தின் மதிப்பு?
30˚
45˚
60˚
90˚
18.
ஃபெர்ரோ காந்தப்பொருள் ஒன்றின் B-H வளைகோடு பின்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ளது. இஃபே ஃபெர்ரோ காந்தப்பொருள் 1 cm க்கு 1000 சுற்றுகள் கொண்ட நீண்ட வரிச்சுருளின் உள்ளே வைக்கப்பட்டுள்ளது. ஃபெர்ரோ காந்தப்பொருளின் காந்தத் தன்மையை முழுவதும் நீக்க வேண்டுமெனில் வரிச்சுருள் வழியே எவ்வளவு மின்னோட்டத்தை செலுத்த வேண்டும்_____.
1.00 mA
1.25 mA
1.50 mA
1.75 mA
19.
l நீளமுள்ள கம்பி ஒன்றின் வழியே Y திசையில் I மின்னோட்டம் பாய்கிறது. இக்கம்பியை \(\vec { B } =\frac { \beta }{ \sqrt { 3 } } (\hat { i } +\hat { j } +\hat { k } )T\) என்ற காந்தப்புலத்தில் வைக்கும்போது, அக்கம்பியின் மீது செயல்படும் லாரன்ஸ் விசையின் எண்மதிப்பு_____.
\(\sqrt { \frac { 2 }{ 3 } } \beta Il\)
\(\sqrt { \frac { 1 }{ 3 } } \beta Il\)
\(\sqrt { 2 } \beta Il\)
\(\sqrt { \frac { 1 }{ 2 } } \beta Il\)
20.
5 cm ஆரமும் 50 சுற்றுகளும் கொண்ட வட்டவடிவக் கம்பிச்சுருளின் வழியே 3 ஆம்பியர் மின்னோட்டம் பாய்கிறது. அக்கம்பிச்சுருளின் காந்த இருமுனைத் திருப்புத்திறனின் மதிப்பு என்ன?
1.0 A m2
1.2 A m2
0.5 A m2
0.8 A m2
21.
பின்வரும் மின்னோட்டச் சுற்றின் மையம் O வில் உள்ள காந்தப்புலத்தின் மதிப்பு_____.
\(\frac { \mu _{ 0 }I\ }{ 4r } \bigotimes\)
\(\frac { \mu _{ 0 }I\odot }{ 4r } \)
\(\frac { \mu _{ 0 }I\otimes }{ 2r } \)
\(\frac { \mu _{ 0 }I\odot }{ 2r } \)
22.
எலக்ட்ரானின் மின்னூட்டம் (e)_____
23.
காந்தப்புலம் ______
24.
காந்த இருமுனை திருப்புத்திறன் ____
25.
டேஞ்சன்ட் கால்வனோமீட்டர் ______ விலகலில் பெரும உணர்வு நுட்பத்தைப் பெற்றிருக்கும்.
26.
காந்தப்புலத்திலுள்ள மின்னோட்டம் பாயும் கடத்தி ஒன்றின் மீது செயல்படும் விசையின் திசையை _____ மூலம் அறியலாம்.
27.
காந்த லாரன்ஸ் விசையின் மூலம் செய்யப்படும் வேலை ______.
28.
ஒரு மின்துகளானது, சீரான காந்தப்புலத்தில் செல்லும் போது, அதன் இயக்க ஆற்றல் _________
29.
கியூரி-வெயில் விதி ______
30.
டேஞ்சன்ட் விதி _______
31.
கூலூம் விதி ______
32.
வன்ஃபெர்ரோ காந்தம்_____
33.
பாரா காந்தம்______
34.
எலக்ட்ரானின் நிறை (m)____
35.
போர் மேக்னெட்டான் (μB)______
1.
(c)
2B
2.
(b)
\(\frac { { IL }^{ 2 } }{ 4\pi } \)
3.
(c)
3 x 10-2 நியூட்டன்
4.
(c)
உயர் ஆற்றல் முடுக்குவிப்பான்
5.
(b)
μoIo
6.
(d)
10-8 A
7.
(c)
S = 1
8.
(b)
2.3 x 10-5
9.
(a)
ஒன்று
10.
(c)
108 மேக்ஸ்வெல்
11.
(a)
லாரன்ஸ்
12.
(a)
தென்முனை, வடமுனை
13.
(b)
BE cos I
14.
(d)
காந்த அச்சு
15.
(a)
டிகிரி
16.
Pm = m x I
L = Iω
\(\frac{p_m}{L}=\frac{e}{2m}=\frac{q}{2m}\)
17.
Br = B sin θ
Bx = B cos θ
Br = B sin θ = Bx = B cos θ
sin θ/cos θ = 1
tan θ = 1
θ = 45o
18.
N = 1000 ; H = 150 A m-1 ; B = 0
H = nI/2r = 1000I/2r
1000I/2r = 150
I = \(\frac{150 \times 2r}{1000}\)
= 300 r/ 103
\(= \frac{300 \times 1250 /300}{10^3}\)
= 1.25 mA
19.
\(\vec { B } =\frac { \beta }{ \sqrt { 3 } } =(\hat { i } +\hat { j } +\hat { k } )T\)
லாரன்ஸ் விசை , \(\vec{F}=q (\hat{v }\times\vec B\)
\(\vec { B } =\frac { \beta }{ \sqrt { 3 } } \hat { j }\)
\(F_ m =\sqrt { \frac { 2 }{ { 3 } } } \beta Il\)
20.
காந்த இருமுனைத் திருப்புத்திறன் \(\vec{p}_m=n\times I\times\vec{A}\)
\(\vec{p}_m\) = 50 x 3 x 3.14 x 25 x 10-4 ≈ 1.2 A m2
21.
வட்ட வளையத்தின் காந்தப்புலம்
B = \(\frac{μ_oI}{2\pi R}\)
R =\(\frac{2r}{\pi}\)
\(\therefore B'=\frac{μ_oI}{2\pi \times\frac{2r}{\pi}}=\frac{μ_oI}{4r}\)
\(B'=\frac { { \mu }_{ ° }I }{ 4r } \bigotimes \)
22.
1.60 x 10-19 C
23.
NA-1 m-1
24.
Am2
25.
( )
45o
26.
( )
பிளெமிங்கின் இடது கை விதி
27.
( )
பூஜ்யம்
28.
( )
நிலையாக இருக்கும்
29.
( )
\(\frac { C }{ T-Tc } \)
30.
( )
\({ B }_{ H }tan\theta \)
31.
( )
\(\frac { { kq }_{ { m }_{ A } }{ q }_{ { m }_{ B } } }{ { r }^{ 2 } } \)
32.
( )
எஃகு
33.
( )
அலுமினியம்
34.
( )
9.11 x 10-31 kg
35.
( )
9.27 x 10-24 Am2
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards