12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 01/11/2019
குறைகடத்தி எலக்ட்ரானியல்
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
பின்வரும் மின்சுற்றின் வெளியீடு 1 ஆக இருக்கும்போது, உள்ளீடு ABC ஆனது

101
100
110
010
2.
பின்வரும் மின்சுற்று எந்த லாஜிக் கேட்டிற்குச் சமமானது

AND கேட்
OR கேட்
NOR கேட்
NOT கேட்
3.
பின்வருவனவற்றில் எது முன்னோக்குச் சார்பில் உள்ள டையோடினைக் குறிக்கும்.




4.
இலக்க வடிவில் தொடர் மின்சுற்று எது?
AND
OR
NOR
NAND
5.
ஒரு NOT கேட்டின் உள்ளீடு A= 1011 எனில், அதன் வெளியீடானது, _____
0100
1000
1100
0011
6.
ஓர் அலை இயற்றியல் தொடர்ச்சியான அளவுகள் ஏற்பட _______.
நேர்பின்னூட்டம் இருக்க வேண்டும்.
பின்னூட்ட மாறிலி ஒன்றாக இருக்க வேண்டும்.
கட்டமாற்றம் சுழி அல்லது 2\(\pi \) யாக இருக்க வேண்டும்.
மேற்கூறிய அனைத்தும்.
7.
பொது உமிழ்ப்பான் பெருக்கியின் சிறப்பியல்பு எது?
அதிக உள்ளீடு மின்தடை
குறைந்த திறன் பெருக்கம்
சைகையின் கட்ட மாற்றம்
குறைந்த மின்னோட்டப் பெருக்கம்
8.
p-n சந்தியில் உள்ள மின்னழுத்த அரண்
i) குறைக்கடத்திப் பொருளின் வகை
ii) மாசூட்டலின் அளவு.
iii) வெப்பநிலை ஆகியவற்றைப் பொருத்து அமையும். பின்வருவனவற்றில் எது சரியானது?
(i) மற்றும் (ii)
(ii) மட்டும்
(ii) மற்றும் (iii)
(i) (ii) மற்றும் (iii)
9.
ஒளி உமிழ்வு டையோடில் ஒளி உமிழப்படக் காரணம் _______.
மின்னூட்ட ஊர்திகளின் மறுஇணைப்பு
லென்சுகளின் செயல்பாட்டால் ஏற்படும் ஒளி எதிரொளிப்பு
சந்தியின்மீது படும் ஒளியின் பெருக்கம்
மிகப்பெரிய மின்னோட்ட கடத்தும் திறன்.
10.
சூரிய மின்கலன் இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.
விரவல்
மறு இணைப்பு
ஒளி வோல்டா செயல்பாடு
ஊர்தியின் பாய்வு
11.
செனார் டையோடின் முதன்மைப் பயன்பாடு எது?
அலைதிருத்தி
பெருக்கி
அலை இயற்றி
மின்னழுத்தச் சீரமைப்பான்
12.
ஓர் நேர்அரை அலைதிருத்தியில் திருத்தப்பட்ட மின்னழுத்தம் ஒரு பளுமின்தடைக்கு அளிக்கப்பட்டால், உள்ளீடு சைகை மாறுபாட்டின் எந்தப் பகுதியில் பளு மின்னோட்டம் பாயும் ______ .
00 - 900
900 - 1800
00 - 1800
00 - 3600
13.
சார்பளிக்கப்படாத p-n சந்தியில், p-பகுதியில் உள்ள பெரும்பான்மை மின்னூட்ட ஊர்திகள் (அதாவது, துளைகள்) n-பகுதிக்கு விரவல் அடைவதற்கு காரணம் _____ .
p-n சந்தியின் குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு
n-பகுதியில் உள்ளதை விட, p-பகுதியில் உள்ள அதிக துளை செறிவு
n-பகுதியில் உள்ள கட்டுறா எலக்ட்ரான்களின் கவர்ச்சி
மேலே உள்ள அனைத்தும்
14.
சிறிய அளவு ஆண்டிமனி (Sb) ஆனது, ஜெர்மானியம் படிகத்துடன் சேர்க்கும் போது _____ .
இது p-வகை குறைக்கடத்தியாக மாறுகிறது
ஆண்டிமனி ஒரு ஏற்பான் அணுவாக மாறுகிறது
குறைக்கடத்தியில் துளைகளை விட அதிகமான கட்டுறா எலக்ட்ரான்கள் இருக்கும்
அதன் மின்தடை அதிகரிக்கிறது
15.
ஒரு சிலிக்கான் டையோடின் மின்னழுத்த அரண் (தோராயமாக)_____ .
0.7 V
0.3 V
2.0 V
2.2 V
1.
A = 1, B = 0, C = 1
y = A + B, y = (A + B).C
y = (1 + 0).1
y = 1
2.
\(Y_1=\overline{A+B}, \quad y_2=\overline{\overline{A+B}}=A+B, y=\overline{A+B}\)
3.
(a)

4.
(a)
AND
5.
\(y=\overline{A}=\overline{1011}=0100\)
6.
(d)
மேற்கூறிய அனைத்தும்.
7.
(c)
சைகையின் கட்ட மாற்றம்
8.
(d)
(i) (ii) மற்றும் (iii)
9.
(a)
மின்னூட்ட ஊர்திகளின் மறுஇணைப்பு
10.
(c)
ஒளி வோல்டா செயல்பாடு
11.
(d)
மின்னழுத்தச் சீரமைப்பான்
12.
(c)
00 - 1800
13.
(b)
n-பகுதியில் உள்ளதை விட, p-பகுதியில் உள்ள அதிக துளை செறிவு
14.
(c)
குறைக்கடத்தியில் துளைகளை விட அதிகமான கட்டுறா எலக்ட்ரான்கள் இருக்கும்
15.
(a)
0.7 V
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards