12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 03/09/2019
தொகை நுண்கணிதம் - II
12ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
உற்பத்தி பொருள்களின் இறுதிநிலைச் செலவு சார்பு MC=\(\frac { 14000 }{ \sqrt { 7x+4 } } \) மற்றும் மாறாச் செலவு ரூ.18,000 எனில், மொத்தச் செலவு மற்றும் சராசரி செலவைக் காண்க
2.
y−2x−4=0 என்ற கோடு, y =1 மற்றும் y =3 எனும் எல்லைக்குள் y -அச்சுடன் ஏற்படுத்தும் பரப்பைக் காண்க.
3.
y=4-x2 என்ற பரவளையம், x -அச்சு, x = 0 மற்றும் x = 2 என்ற கோடுகளுடன் ஏற்படுத்தும் அரங்கத்தின் பரப்பைக் காண்க.
4.
ஒரு நிறுவனத்தின் இறுதிநிலை வருவாய் MR =\(\frac { 2 }{ x+3 } -\frac { 2x }{ (x+3)^{ 2 } } +5\) எனில் அந்நிறுவனத்தின் தேவைச் சார்பு P =\(\frac { 2 }{ x+3 } +5\) எனக் காட்டுக.
5.
ஒரு பொருளின் தேவைச் சார்பு மற்றும் அளிப்புச் சார்ப்பு முறையே Pd=18-2x-x2, Ps=2x-3. சமநிலை விலையில் நுகர்வோர் உபரி மற்றும் உற்பத்தியாளர் உபரியைக் காண்க.
6.
இறுதி நிலை வருவாய் சார்பு MR=35+7x-3x2 எனில், வருவாய் சார்பு மற்றும் தேவைச் சார்பு காண்க.
7.
ஒரு நிறுவனம் 200 தொழிலாளர்களைக் கொண்டு வாரத்திற்கு 50,000 அலகுப் பொருள்களை உற்பத்தி செய்கிறது. அதிகபடியான x- தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதன் மூலம் பொருளின் உற்பத்தி வீதச் சார்பு 300-5x2/3 ஆகும். 64 தொழிலாளர்களை மிகுதியாக வேலைக்கு அமர்த்துவதன் மூலம் அந்நிறுவனம் உற்பத்தி செய்யும் பொருள்களின் எண்ணிக்கையைக் காண்க.
8.
y=x2 என்ற பரவளையத்திற்கும் y=4 என்ற கோட்டிற்கு இடைப்பட்ட பரப்பைக் காண்க.
9.
தொகையிடல் முறையைப் பயன்படுத்தி y2=16x என்ற பரவளையம் x =4 என்ற கோட்டுடன் ஏற்படுத்தும் அரங்கத்தின் பரப்பைக் காண்க.
10.
y -அச்சு, y=1 மற்றும் y = 2 எனும் எல்லைக்குள் அடைப்படும் y=x - ன் பரப்பு ____.
\(\frac{1}{2}\) ச.அலகுகள்
\(\frac{5}{2}\) ச.அலகுகள்
\(\frac{3}{2}\) ச.அலகுகள்
1 ச.அலகு
11.
இறுதிநிலை வருவாய் MR=35+7x-3x2 எனில், அதன் சராசரி வருவாய் AR = ____.
35x+\(\frac { 7x^{ 2 } }{ 2 } \)-x3
35+\(\frac { 7x }{ 2 } \)-x2
35+\(\frac { 7x }{ 2 } \)+x2
35+7x+x2
12.
y=x(4−x) என்ற வளைவரையானது 0 மற்றும் 4 எனும் எல்லைகளுக்குள், x -அச்சுடன் ஏற்படுத்தும் பரப்பு_____.
\(\frac { 30 }{ 3 } \) ச.அலகுகள்
\(\frac { 31 }{ 2 } \) ச.அலகுகள்
\(\frac { 32 }{ 3 } \) ச.அலகுகள்
\(\frac { 15 }{ 2 } \) ச.அலகுகள்
1.
இறுதிநிலைச் செலவு சார்பு
\(\mathrm{MC} =\frac{14000}{\sqrt{7 x+4}} \)
\(\frac{d C}{d x} =\frac{14000}{\sqrt{7 x+4}} \)
\(\int d C =14000 \int(7 x+4)^{-1 / 2} d x \)
\(C =14000\left[\frac{(7 x+4)^{1 / 2}}{7(1 / 2)}\right]+k\)
செலவுச் சார்பு:\(\mathrm{C}=4000(7 x+4)^{1 / 2}+\mathrm{k}\)
x=0 மற்றும் C=18,000 எனில்,k =10000
செலவுச் சார்பு : C =\(4000\sqrt { 7x+4 } +10000\)
சராசரி செலவு: AC =\(\frac { 4000 }{ x } \sqrt { 7x+4 } +\frac { 10000 }{ x } \)
2.
y - 2x - 4 = 0
| x | 0 | -2 |
| y | 4 | 0 |

y - 2x - 4 = 0
⇒ y-4 = 2x
⇒
பரப்பு =\(\int _{ 1 }^{ 3 }{ -xdy } \)
\(=\int _{ 1 }^{ 3 }{ -\left( \frac { 1 }{ 2 } \right) (y-4)dy } \)
\(=\frac { 1 }{ 2 } \int _{ 1 }^{ 3 }{ (4-y)dy } =\frac { 1 }{ 2 } { \left[ 4y-\frac { { y }^{ 2 } }{ 2 } \right] }_{ 1 }^{ 3 }\)
\(=\frac { 1 }{ 2 } \left[ \left( 12-\frac { 9 }{ 2 } \right) -\left( 4-\frac { 1 }{ 2 } \right) \right] \)
\(=\frac { 1 }{ 2 } \left[ 4-8 \right] = 2\)
= 2 ச.அலகுகள்
3.

y=4-x2
தேவையான பரப்பளவு=\(\int _{ 0 }^{ 2 }{ ydx } =\int _{ 0 }^{ 2 }{ (4-x^{ 2 }) } dx\)
=\(\left[ 4x-\frac { { x }^{ 3 } }{ 3 } \right] _{ 0 }^{ 2 }=8-\frac { 8 }{ 3 } \)
=\(\frac { 16 }{ 3 } \) சதுர அலகுகள்.
4.
\( \mathrm{MR}=\frac{2}{x+3}-\frac{2 x}{(\mathrm{x}+3)^2}+5\)
\( \mathrm{R}=\int\left(\frac{2}{x+3}-\frac{2 x}{(x+3)^2}+5\right) d x \)
\( =2 \log (x+3)-2 \int \frac{x d x}{(x+3)^2}+5 x+k \)
\( \frac{x}{(x+3)^2}=\frac{x+3-3}{(x+3)^2} \)
\( =\frac{x+3}{(x+3)^2}-\frac{3}{(x+3)^2} \)
\(\mathrm{R}=2 \log |x+3|-2 \int \frac{x+3}{(x+3)^2} d x +6 \int \frac{d x}{(x+3)^2}+5 x+k \)
\(\mathrm{R}=2 \log |x+3|-2 \int \frac{d x}{(x+3)} +6 \int(x+3)^{-2} d x+5 x+k \)
\( =2 \log |x+3|-2 \log |x+3| +6 \frac{(x+3)^{-1}}{-1}+5 x+k \)
\(\mathrm{R}=\frac{-6}{(x+3)}+5 x+k \)
x=0, R=0 எனில், k=2
\( \mathrm{R}=\frac{-6}{x+3}+5 x+2 \)
\(=\frac{-6+2 x+6}{x+3}+5 x\)
\(R =\frac { 2 }{ x+3 } +5\)
தேவைச் சார்பு P= R/x =\(\frac { 2 }{ x+3 } +5\) எனவே நிறுவப்பட்டது.
5.
கொடுக்கப்பட்டவை: Pd=18-2x-x2, Ps=2x-3.
சமநிலை விலையில், Pd=Ps
18-2x-x2=2x-3
x2+4x-21=0
(x-3)(x+7)=0
x=-7 அல்லது 3 (x ன் மதிப்பானது குறை எண்ணாக இருக்க முடியாது)
x0=3, எனும்போது
∴ P0=18-2(3)-(3)2=3
CS=\(\int _{ 0 }^{ x_{ 0 } }{ f(x) } dx-{ x }_{ 0 }{ p }_{ 0 }\)
=\(\int _{ 0 }^{ 3 }{ (18-2x-x^{ 2 }) } dx-3\times 3\)
=\(\left[ 18x-{ x }^{ 2 }-\frac { x^{ 3 } }{ 3 } \right] \)-9
=18(3)-(3)2-\(\left( \frac { { 3 }^{ 3 } }{ 3 } \right) \)-9
CS = 27 அலகுகள்
PS =\({ x }_{ 0 }{ p }_{ 0 }-\int _{ 0 }^{ { x }_{ 0 } }{ g(x) } dx\)
=(3 x 3) -\(\int _{ 0 }^{ 3 }{ (2x-3) } dx\)
=\(9-(x^{ 2 }-3x)_{ 0 }^{ 3 }\)
= 9 அலகுகள்.
சமநிலை விலையில்,
(i) நுகர்வோர் உபரி =27 அலகுகள்
(ii) உற்பத்தியாளர் உபரி =9 அலகுகள்
6.
கொடுக்கப்பட்ட MR =35+7x-3x2
R =\(\int { (MR) } dx+k\)
=\(\int { (35+7x-3x^{ 2 } } )dx+k\)
R =35x+\(\frac { 7 }{ 2 } \)x2-x3+k
x=0 எனும்பொழுது R=0 ∴ k=0
R=35x+\(\frac { 7 }{ 2 } \)x2-x3
தேவையானச் சார்பு: p=\(\frac { R }{ x } \)
p=35+\(\frac { 7 }{ 2 } \)x-x2
7.
x தொழிலாளர்களைக் கொண்டு அதிகபடியாக உற்பத்தி செய்யும் பொருள்கள் p என்க.
\(\frac { dp }{ dx } \)=300-5x2/3
p=\(\int _{ 0 }^{ 64 }{ \left( 300-5x^{ \frac { 2 }{ 3 } } \right) } dx\)
=\(\left[ 300x-3x^{ \frac { 5 }{ 3 } } \right] _{ 0 }^{ 64 }\)
=300 x 64-3(64)5/3
=16128
∴ கூடுதலாக உற்பத்தி செய்யப்படும் அலகுகளின் எண்ணிக்கை 16,128 ஆகும்
⇒ 264 தொழிலாளர்களால் உற்பத்தி செய்யப்படும் மொத்த அலகுகளின் எண்ணிக்கை
= 50000+16128=66,128 அலகுகள்
8.
y=x2 என்பது மேல் நோக்கித் திறந்த பரவளையம். இது y - அச்சைப் பொறுத்து சமச்சீரானது.
பரப்பு \(=2 \int_c^4 x d y \)
\(x^2=\mathrm{y} \Rightarrow x=\sqrt{y} \)
பரப்பு \(=2 \int_0^4 y^{1 / 2} d y\)
\(=2\left[\frac{y^{3 / 2}}{3 / 2}\right]_0^4 \)
\( =\frac{4}{3}\left[4^{3 / 2}-0\right] \)
\(=\frac{4}{3}(8)=\frac{32}{3}\)
\(=\frac { 32 }{ 3 } \) ச.அலகுகள்
9.
y2=16x என்பது வலது புறமாக திறந்திருக்கும் பரவளையமாகும்.
தேவைப்படும் பரப்பு =\(2\int _{ a }^{ b }{ y } dx\)
=\(2\int _{ 0 }^{ 4 }{ \sqrt { 16x } } dx\) (பரவளையம் x -அச்சை பொறுத்து சமச்சீர்)
=\(8\int _{ 0 }^{ 4 }{ { x }^{ \frac { 1 }{ 2 } } } dx=8\left[ \frac { x^{ \frac { 3 }{ 2 } } }{ \frac { 3 }{ 2 } } \right] _{ 0 }^{ 4 }=\frac { 16 }{ 3 } \left( (4)^{ \frac { 3 }{ 2 } } \right) =\frac { 128 }{ 3 } \)சதுர அலகுகள்

10.
பரப்பு \( =\int_c^d x d y=\int_1^2 y d y \)
\(=\left[\frac{y^2}{2}\right]_1^2=2-\frac{1}{2}=\frac{3}{2}
\) ச.அலகுகள்
11.
\(\mathrm{R} =\int\left(35+7 x-3 x^2\right) d x \)
\( =35 x+\frac{7 x^2}{2}-\frac{3 x^3}{3}+k
\)
x = 0 மற்றும் R = 0 எனில் k = 0
\(\mathrm{R}=35 x+\frac{7 x^2}{2}-x^3\)
சராசரி வருவாய்ச் சார்பு
\(\mathrm{AR}=\frac{R}{x}=35+\frac{7 x}{2}-x^2\)
12.
பரப்பு \(=\int_0^4\left(4 x-x^2\right) d x=\left[\frac{4 x^2}{2}-\frac{x^3}{3}\right]_0^4 \)
\(=32-\frac{64}{3}=\frac{32}{3} \)ச.அலகுகள்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards