12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 29/08/2019
வேதிவினை வேகவியல்
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
ஒரு வினையின் கிளர்வு ஆற்றல் பூஜ்யம் எனில், அவ்வினையின் வினைவேக மாறிலி___________
வெப்பநிலை அதிகரிக்கும் போது அதிகரிக்கும்
வெப்பநிலை அதிகரிக்கும் போது குறையும்
வெப்பநிலை குறையும் போது குறையும்
வெப்பநிலையைச் சார்ந்ததல்ல
2.
ஒரு வினையின் மூலக்கூறு எண்ணை _______ மூலம் தீர்மானிக்கலாம்.
வேதிவினைக் கூறு விகிதம்
சோதனை
வினை வழிமுறை
மேற்கண்ட எதுவுமில்லை
3.
ஒரு வேதி வினையின் வேகத்தை நிர்ணயிக்கும் படி _________ ஆகும்.
வேகமான படி
மெதுவான படி
சமநிலை
இடைநிலை படி
4.
வினைவேகம் = K[A]2 [B]o என்ற வேக விதியினை உடைய வினையின் மொத்த வினையின் வினைவேக மாறிலியின் அலகு ____________
mol L-1 S-1
mol-1 L S-1
mol-2 L-2 S-1
S-1
5.
வினை வேகம் = k[A] 3/2 [B]1 என்ற வேக விதியை உடைய வினையின் மொத்த வினை வகை ___________
1.5
1
2.5
3
6.
வினை வேகம் = k[A] 3/2 [B]1 என்ற வேக விதியை வினை வகை வினைபடு பொருள் B யினைப் பொறுத்து ____________
1.5
1
2.5
3
7.
ஒரு அடிப்படை வினையானது அதன் ________ அடிப்படையில் அறியப்படுகிறது.
வினை வகை
மூலக்கூறு எண்
வினை வேகம்
வினை வேக மாறிலி
8.
ஒரு வினையின் மூலக்கூறு எண் மதிப்பானது __________ ஆக இருக்கலாம்.
பூஜ்யம்
பின்னம்
முழு எண்
மேற்கண்ட அனைத்தும்
9.
வினை நிகழும் போது, வினைபடு பொருட்களின் செறிவு _________
அதிகரிக்கும்
குறையும்
மாறாது
அதிகபட்சம் உயரும்
10.
A \(\rightarrow \)B+C+D என்ற ஒரு படுத்தான வினையில், துவக்க அழுத்தம் P0. 't' நேரத்திற்குப் பின் 'P'. P0, P மற்றும் t ஆகியவற்றைப் பொருத்து வினைவேக மாறிலி _____________
\(K=\left( \frac { 2.303 }{ t } \right) log\left( \frac { 2{ P }_{ 0 } }{ 3{ P }_{ 0 }-P } \right) \)
\(K=\left( \frac { 2.303 }{ t } \right) log\left( \frac { 2{ P }_{ 0 } }{{ P }_{ 0 }-P } \right) \)
\(K=\left( \frac { 2.303 }{ t } \right) log\left( \frac {3{ P }_{ 0 }-P }{2{ P }_{ 0 } } \right) \)
\(K=\left( \frac { 2.303 }{ t } \right) log\left( \frac { 2{ P }_{ 0 } }{3{ P }_{ 0 }-P } \right) \)
11.
12.
ஒரு வினையின் வினைவேக மாறிலியின் மதிப்பு 5.8 x 10-2s-1 அவ்வினையின் வினைவகை _____________
முதல் வகை
பூஜ்ய வகை
இரண்டாம் வகை
மூன்றாம் வகை
13.
x\(\rightarrow\)y என்ற முதல் வகை வினையில் K என்பது வினைவேக மாறிலி மேலும் x ன் துவக்கச் செறிவு 0.1M எனில், அரை வாழ் காலம்.
\(\left( \frac { log2 }{ K } \right) \)
\(\left( \frac { 0.693 }{ (0.1)k } \right) \)
\(\left( \frac { In2 }{ K } \right) \)
இவை எதுவுமல்ல
14.
இவ்வினை முதல் வகை வினையைச் சார்ந்தது. ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் வினைவேக மாறிலி 2.303x10-2 hour-1 வளையபுரொப்பேனின் துவக்கச் செறிவு 0.25M எனில், 1806 நிமிடங்களுக்குப்பின் வளையபுரொப்பேனின் செறிவு என்ன? (log 2 = 0.3010)
0.125M
0.215M
0.25x2.303M
0.05M
15.
ஒரு மீள் வினையில், முன்னோக்கிய வினையின் என்தால்பி மாற்றம் மற்றும் கிளர்வு ஆற்றல்கள் முறையே -x KJ mol-1 மற்றும் y KJ mol-1 ஆகும். எனவே, பின்னோக்கிய வினையின் கிளர்வு ஆற்றல் ______________
(y-x) KJ mol-1
(x+y) J mol-1
(x-y) KJ mol-1
(x+y)x103 J mol-1
16.
ஒரு வினைக்கு, வினைவேகம் =K[அசிட்டோன்]3/2 எனில், வினைவேக மாறிலி மற்றும் வினைவேகம் ஆகியனவற்றின் அலகுகள் முறையே _____________
(mol L-1s-1),(mol-1/2 L1/2 s-1)
(mol L-1/2L1/2s-1),(mol L-1 s-1)
(mol 1/2 L1/2s-1),(mol L-1 s-1)
(mol L s-1),(mol-1/2 L1/2 s)
17.
குறைந்த அழுத்தத்தில் டங்ஸ்டன் புறப்பரப்பில் பாஸ்பைனின் (PH3) சிதைவு வினை ஒரு முதல் வகை வினையாகும் ஏனெனில் _____________
வினைவேகமானது கவரப்பட்ட புறப்பரப்பிற்கு நேர் விகிதத்தில் உள்ளது.
வினைவேகமானது கவரப்பட்ட புறப்பரப்பிற்கு எதிர் விகிதத்தில் உள்ளது.
வினைவேகமானது, கவரப்பட்ட புறப்பரப்பினைச் சார்ந்து அமைவதில்லை.
சிதைவடைதல் வேகம் பொதுவானதாகும்.
18.
A\(\rightarrow \)விளைபொருள் என்ற முதல் வகை வினையில் துவக்கச் செறிவு x mol L-1 மேலும் அரை வாழ்காலம் 2.5 hours. இதே வினைக்கு துவக்கச் செறிவு \(\left( \frac { x }{ 2 } \right) { mol }\ L^{ -1 }\) ஆக இருப்பின், அரை வாழ் காலம்.
(2.5 \(\times\) 2)hours
\(\left( \frac { 2.5 }{ 2 } \right) hours\)
2.5 hours
வினைவேக மாறிலியின் மதிப்பினைத் தெரியாமல் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து t1/2 மதிப்பினைக் கண்டறிய இயலாது.
19.
X \(\rightarrow \) வினைபொருள் என்ற பூஜ்ய வகை வினையில் துவக்கச் செறிவு 0.02 M மேலும் அரை வாழ்காலம் 10min. 0.04 M துவக்கச் செறிவுடன் ஒருவர் வினையினை நிகழ்த்தினால் அவ்வினையின் அரை வாழ்காலம் __________
10s
5min
20min
கொடுக்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து யூகித்து அறிய இயலாது.
20.
A\(\rightarrow \)B என்ற முதல் வகை வினையின் வினை வேக மாறிலி x min−1. A ன் துவக்கச் செறிவு 0.01M எனில் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு A ன் செறிவு ____________
0.01 e−x
1x 10-2(1-e-60x)
(1x10-2)e-60x
இவை எதுவுமல்ல
21.
முதல் வகை வினையின் அரைவாழ் காலம்
22.
வினை வகை
23.
வினைவேக மாற்றி
24.
இரண்டாம் வகை வினை
25.
பூஜ்ய வகை வினை
1.
(d)
வெப்பநிலையைச் சார்ந்ததல்ல
2.
(c)
வினை வழிமுறை
3.
(b)
மெதுவான படி
4.
(b)
mol-1 L S-1
5.
(c)
2.5
6.
(b)
1
7.
(b)
மூலக்கூறு எண்
8.
(c)
முழு எண்
9.
(b)
குறையும்
10.
\( \mathrm{a} \alpha \mathrm{P}_0 \\ (a+2 x) \alpha \mathrm{P} \\ \frac{\mathrm{a}}{(a+2 x)}=\frac{\mathrm{P}_0}{\mathrm{P}} \\ x=\frac{\left(\mathrm{P}-\mathrm{P}_0\right) \mathrm{a}}{2 \mathrm{P}_0} \\ (a-x)=a-\left(\frac{\left(\mathrm{P}-\mathrm{P}_0\right) \mathrm{a}}{2 \mathrm{P}_0}\right) \\ (a-x)=a\left\{\frac{3 \mathrm{P}_0-\mathrm{P}}{2 \mathrm{P}_0}\right\} \\ \mathrm{k}=\left(\frac{2.303}{\mathrm{t}}\right) \log \frac{\left[\mathrm{A}_0\right]}{[\mathrm{A}]} \\ \mathrm{k}=\left(\frac{2.303}{\mathrm{t}}\right) \log \left(\frac{\mathrm{a}}{\mathrm{a}-x}\right) \)
11.
(d)
12.
முதல் வகை வினைவேக மாறிலியின் அலகு S-1 மேலும் வினையானது முதல் வகை வினையாகும்.
13.
\( \left(\frac{\ln 2}{k}\right) \\ k=\left(\frac{1}{t}\right) \ln \left(\frac{\left[A_0\right]}{[A]}\right) \\ {\left[A_0\right]=0.1 ;[A]=0.05} \\ k=\left(\frac{1}{t_{1 / 2}}\right) \ln \left(\frac{0.1}{0.05}\right) \\ k=\left(\frac{1}{t_{1 / 2}}\right) \ln (2) \\ t_{1 / 2}=\frac{\ln (2)}{k} \)
14.
\(
k=\left(\frac{2.303}{t}\right) \log \left(\frac{\left\lfloor A_0\right]}{[\mathrm{A}]}\right) \\
2.303 \times 10^{-2} \text { hour }^{-1}=\left(\frac{2.303}{1806 \mathrm{~min}}\right) \log \left(\frac{0.25}{[\mathrm{~A}]}\right) \\
\left(\frac{2.303 \times 10^{-2} \text { hour }^{-1} \times 1806 \mathrm{~min}}{2.303}\right)=\log \left(\frac{0.25}{[\mathrm{~A}]}\right. \\
\left(\frac{1806 \times 10^{-2}}{60}\right)=\log \left(\frac{0.25}{[\mathrm{~A}]}\right)
\)
\(0.301 =\log \left(\frac{0.25}{[\mathrm{~A}]}\right) \\
\log 2 =\log \left(\frac{0.25}{[\mathrm{~A}]}\right) \\
2 =\left(\frac{0.25}{[\mathrm{~A}]}\right) \\
{[\mathrm{A}] } =\left(\frac{0.25}{2}\right)=0.125 \mathrm{M}
\)
15.
\( (x+y) \mathrm{kJmol}^{-1} \\ (x \neq y) \times 10^3 \mathrm{Jmol}^{-1} \)
16.
வினைவேகம் = k[A]
[V]P வினைவேகம் \(=\frac{-\mathrm{d} \mid \mathrm{A}]}{\mathrm{dt}}\)
வினைவேகத்தின் அலகு \(=\frac{\mathrm{mol} \mathrm{L}^{-1}}{s}=\mathrm{mol} \mathrm{L}^{-4} s^{-1}\)
வினைவேக மாறிலியின் அலகு
\(=\frac{\left(\mathrm{mol} \mathrm{L}^{-1} \mathrm{~s}^{-1}\right)}{\left(\mathrm{mol} \mathrm{L}^{-1}\right)^n}=\mathrm{mol}^{1-} \mathrm{L}^{-1} \mathrm{~s}^{-1}\)
இந்நேர்வில்
வினைவேகம் = k[அசிட்டோன்] 1/2
\( n=3 / 2 \\
\operatorname{mol}^{1-(3 / 2)} \mathrm{L}^{(1 / 2)-4} s^{-4} \\
\operatorname{mol}^{-1 / 2)} \mathrm{L}^{(1 / 2)} s^{-1} \)
17.
வினைவேகமானது. கவரப்பட்ட புறப்பரப்பினைச் சார்ந்து அமைவதில்லை. கொடுக்கப்பட்டவை :
குறைவான அழுத்த மதிப்பில் வினைவேகம் \(\alpha\) [வினைபடுபொருள்]1 முதல்வகை வினை. எனவே, வினைவேகம் \(\alpha\) (புறப்பரப்பு) வினைவேகம் அதிக அழுத்தத்தில் புறப்பரப்பு முழுவதும் கவரப்படுவதால் வினை பூஜ்ய வரை வினையாகும். வினைவேக \(\alpha\) [வினைபடுபொருள்] எனவே, வினைவேகம் புறப்பரப்பைப் பொருத்து அமைவதில்லை.
18.
முதல் வகை வினைக்கு
\(t_{1 / 2}=\frac{0.693}{k}\)
\(\mathrm{t}_{1 / 2}\) ஆனது தொடக்கச் செறிவினை பொருத்து அமையாத ஒரு மாறிலி.
\(\mathrm{t}_{1 / 2}\) = 2.5 hrs
19.
\(
n \neq 1 \quad t_{1 / 2}=\frac{2^{n-1}-1}{(n-1) k\left[A_0\right]^{i-1}} \\
n=0 \quad t_{1 / 2}=\frac{1}{2 k\left[A_0\right]^{-1}} \\
t_{1 / 2}=\frac{\left[A_0\right]}{2 k} \\
t_{1 / 2} \alpha\left[A_0\right]-(1)
\)
\(
{\left[A_0\right]=0.02 \mathrm{M} ; \mathrm{t}_{1 / 2}=10 \mathrm{~min}} \\
{\left[\mathrm{~A}_0\right]=0.04 \mathrm{M} ; \mathrm{t}_{1 / 2}=\text { ? }} \\
10 \mathrm{~min} \alpha 0.02 \mathrm{M}-\text { (2) } \\
\mathrm{t}_{1 / 2} \propto 0.04 \mathrm{M} \longrightarrow \text { (3) } \\
\Rightarrow \frac{t_{1 / 2}}{10 \mathrm{~min}}=\frac{0.04 \mathrm{M}}{0.02 \mathrm{M}} \\
\mathrm{t}_{1 / 2}=2 \times 10 \mathrm{~min}=20 \mathrm{~min} \\
\)
20.
\( k=\left(\frac{2.303}{t}\right) \log \left(\frac{\left[A_0\right]}{[A]}\right) \\ k=\left(\frac{1}{t}\right) \ln \left(\frac{\left[A_0\right]}{[A]}\right) \\ e^{\mathrm{ta}}=\left(\frac{\left[A_0\right]}{[\mathrm{A}]}\right) \\ {[\mathrm{A}]=[\mathrm{A}] \mathrm{e}^{-\mathrm{ta}}} k=x \min ^{-1} \text { and }\left[\mathrm{A}_0\right]=0.01 \mathrm{M}=1 \times 10^{-4} \mathrm{M} \\ \mathrm{t}=1 \text { hour }=60 \mathrm{~min} \\ {[\mathrm{~A}]=1 \times 10^{-2}\left(\mathrm{e}^{-00 .}\right)} \)
21.
துவக்க செறிவை சார்ந்ததல்ல
22.
எதிர் குறியாக இருக்கலாம்
23.
கிளர்வு ஆற்றலைக் குறைக்கிறது
24.
mol-1 L s-1
25.
mol L-1S-1
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards