12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 27/08/2019
அணைவு வேதியியல்
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
[Ni(CO)4] என்ற அணைவில் மைய உலோக அணுவில் உள்ள தனித்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை ___________
0
1
2
3
2.
பின்வரும் அணைவுச் சேர்மங்களுள் எதில் மைய உலோக அயனி SP3 இனக்கலப்புக்கு உட்படுகிறது?
[Ni (CN)4]2-
[Pt (NH3)4]2+
[NiCl4]2-
[Cu (NH3)4]2+
3.
பின்வரும் அணைவுச் சேர்மங்களுக்குள் எது சில்வர் நைட்ரேட் கரைசலுடன் வினைபுரிந்து வெண்மை நிற வீழ்படிவத்தை தரும்?
[Co (NH3)4 Cl Br] Br
[Co (NH3)4 Br2] Cl
[Cr (NH3)4 Cl Br] NO2
[Cr (NH3)4 ClNO2]Br
4.
பின்வருவனவற்றுள் எது ஒரு முனை ஈனி ஆகும்?
கார்பனேட்டோ
ஆக்சலேட்டோ
சயனிடோ
en
5.
பின்வருவனவற்றுள் எது நடுநிலை ஈனி அல்ல?
அக்வா
அம்மீன்
ஆக்சலேட்டோ
பிரிடின்
6.
K4 [Fe(CN)6] என்ற அணைவின் மைய உலோக அயனியின் இரண்டாம் நிலை இணைதிறன் _________
2
3
4
6
7.
K4[Fe (CN)6] என்ற அணைவில் உள்ள ஈனிகள் _______________
K4
Fe2+
Fe3+
CN-
8.
அணைவுச் சேர்மத்தில் மைய உலோக அயனியின் இரண்டாம் நிலை இணைதிறன் ________________ ஆகும்.
அயனியுறும் இணைதிறன்
திசைநோக்கும் பண்புடையது
திசைநோக்கும் பண்பற்றது
ஆக்சிஜனேற்ற எண்
9.
அணைவுச் சேர்மத்தில் மைய உலோக அயனியின் முதன்மை இணை திறன் ________________ ஆகும்.
அயனியுறும் இணைதிறன்
அயனியுறா இணைதிறன்
திசைநோக்கும் பண்புடையது
அணைவு எண்
10.
அணைவுச் சேர்மத்தில் ஈனிகள் ________________ ஆக செயல்படுகிறது.
லூயி அமிலம்
லூயி காரம்
பிரான்ஸ்டட் அமிலம்
பிரான்ஸ்டட் காரம்
11.
இரண்டாம் நிலை இணைதிறனை நிறைவு செய்யும் தொகுதிகள் _______________ எனப்படும்.
மைய உலோக அயனி
ஈனிகள்
அணைவு அயனி
அணைவுச் சேர்மம்
12.
மைய உலோக அயனியும், ஈனிகளும் வலிமையாக பிணைக்கப்பட்டுள்ள கோளம் ______________ எனப்படும்.
உட்புறக்கோளம்
அயனியாகும் கோளம்
அணைவுக் கோளம்
மேற்கண்ட எதுவுமில்லை.
13.
மைய உலோக அயனியின் முதன்மை இணைதிறனை நிறைவு செய்வது ______________
நேர் அயனிகள்
எதிர் அயனிகள்
நடுநிலை மூலக்கூறுகள்
மேற்கண்ட அனைத்தும்
14.
அணைவுச் சேர்மங்கள் பற்றி கொள்கையினை முதலில் முன் மொழிந்தவர்____________
ரூதர்போர்டு
ஜெ.ஜெ தாம்சன்
ஆல்ஃபிரட் வெர்னர்
நீல்ஸ் போர்
15.
முகப்பு மற்றும் நெடுவரை (facial and mer) மாற்றியங்களைப் பெற்றிருப்பது எது?
[Co(en)3]3+
[Co(NH3)4(cl)2]+
[Co(NH3)3(Cl)3]
[Co(NH3)5Cl]SO4
16.
டிரிஸ் (ஈத்தேன் – 1,2 டை அமீன்) இரும்பு (II) பாஸ்பேட்டின் மூலக்கூறு வாய்பாடு ____________
[Fe(CH3-CH(NH2)2)3](PO4)3
[Fe(H2N-CH2-CH2-NH2)3](PO4)
[Fe(H2N-CH2-CH2-NH2)3](PO4)2
[Fe(H2N-CH2-CH2-NH2)3]3(PO4)2
17.
உலோக அயனியின் ஆக்சிஜனேற்ற எண் பூஜ்ய மதிப்பினைப் பெற்றிருக்கும் அணைவுச் சேர்மம் ______________
K4[fe(CN)6]
[Fe(CN)3(NH3)3]
[Fe(CO)5]
(ஆ) மற்றும் (இ) இரண்டும்
18.
[Co(NH3)4Br2]Cl என்ற அணைவுச் சேர்மத்திற்கு சாத்தியமான மாற்றியம் ______________
வடிவ மற்றும் அயனியாதல் மாற்றியம்
வடிவ மற்றும் ஒளி சுழற்சி மாற்றியம்
ஒளி சுழற்ச்சி மாற்றியம் மற்றும் அயனியாதல் மாற்றியம்
வடிவ மாற்றியம் மட்டும்
19.
[Pt(Py)(NH3)(Br)(Cl)] என்ற அணைவுச் சேர்மத்திற்கு சாத்தியமான வடிவ மாற்றியங்கள் எத்தனை?
3
4
0
15
20.
பின்வருவனவற்றுள் அதிகபட்ச Δ0 எண் மதிப்பை பெற்றுள்ள அணைவு அயனி எது?
[Co(CN)6]3-
[Co(C2O4)]3-
[Co(H2O)6]3+
[Co(NH3)6]3+
21.
பின்வருவனவற்றுள் 1.73BM காந்த திருப்புத்திறன் மதிப்பினைப் பெற்றுள்ளது எது?
TiCl4
[CoCl6]4-
[Cu(NH3)4]2+
[Ni(CN)4]2-
22.
K3[Al(C2O4)3] என்ற அணைவுச் சேர்மத்தின் IUPAC பெயர் ____________
பொட்டாசியம் ட்ரைஆக்சலேட்டோ அலுமினியம் (III)
பொட்டாசியம் ட்ரைஆக்சலேட்டோ அலுமினேட் (II)
பொட்டாசியம் ட்ரிஸ் ஆக்சலேட்டோ அலுமினேட் (III)
பொட்டாசியம் ட்ரைஆக்சலேட்டோ அலுமினேட் (III)
23.
[Fe(H2O)5NO]SO4 அணைவுச் சேர்மத்தில் இரும்பின் ஆக்சிஜனேற்ற நிலை மற்றும் ஈனி NO ன் மின்சுமை ஆகியன முறையே __________
முறையே +2 மற்றும் 0
முறையே +3 மற்றும் 0
முறையே +3 மற்றும் -1
முறையே +1 மற்றும் +1
24.
ஒரு அணைவுச் சேர்மம் MSO4Cl. 6H2O. என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டினைப் பெற்றுள்ளது. இச்சேர்மத்தின் நீர்க்கரைசலானது பேரியம் குளோரைடு கரைசலுடன் வெண்மை நிற வீழ்படிவைத் தருகிறது. மேலும் சில்வர் நைட்ரேட் கரைசலுடன் சேர்க்கும் போது எவ்வித வீழ்படிவினையும் தருவதில்லை. அணைவுச் சேர்மத்தில் உள்ள உலோகத்தின் இரண்டாம்நிலை இணைதிறன் ஆறு எனில் பின்வருவனவற்றுள் எது அணைவுச் சேர்மத்தினைச் சரியாகக் குறிப்பிடுகின்றது.
[M(H2O)4Cl]SO42H2O
[M(H2O)6]SO4
[M(H2O)5Cl]SO4H2O
[M(H2O)3Cl]SO4.3H2O
25.
[M(en)2(Ox)]Cl என்ற அணைவுச் சேர்மத்தில் உள்ள உலோக அணு / அயனி M ன் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை இணைதிற மதிப்புகளின் கூடுதல் _______
3
6
-3
9
26.
sp3
27.
இரும்பு பென்டா கார்பனைல்
28.
[Ni(CO)4]
29.
இணைப்பு மாற்றியம்
30.
[Co(NH3)5NO2]Cl2
1.
(a)
0
2.
(c)
[NiCl4]2-
3.
(b)
[Co (NH3)4 Br2] Cl
4.
(c)
சயனிடோ
5.
(c)
ஆக்சலேட்டோ
6.
(d)
6
7.
(d)
CN-
8.
(b)
திசைநோக்கும் பண்புடையது
9.
(a)
அயனியுறும் இணைதிறன்
10.
(b)
லூயி காரம்
11.
(b)
ஈனிகள்
12.
(c)
அணைவுக் கோளம்
13.
(b)
எதிர் அயனிகள்
14.
(c)
ஆல்ஃபிரட் வெர்னர்
15.
(c)
[Co(NH3)3(Cl)3]
16.
\(\left[\mathrm{Fe}(\mathrm{en})_3\right]^{2+}\left(\mathrm{PO}_4^{3-}\right)\)
17.
(c)
[Fe(CO)5]
18.
வடிவ மற்றும் அயனியாதல் மாற்றியம்
\(\left[M A_4 B_2\right]^{\prime *}\) அணைவில் வடிவ மாற்றியம் ஏற்பட வாய்ப்புள்ளது.
\(\left\{\left[\begin{array}{l} \left.\mathrm{Co}\left(\mathrm{NH}_3\right), \mathrm{Br}_2\right] \mathrm{Cl} \\ {\left[\mathrm{Co}\left(\mathrm{NH}_3\right), \mathrm{Br} \mathrm{Cl}\right] \mathrm{Br}} \end{array}\right\} \rightarrow\right.\) அயனியாதல் மாற்றியம்
19.
மூன்று மாற்றியங்கள். ஏதேனும் ஒரு ஈனியை குறிப்பாகக் கொண்டால் (உதாரணமாக Py) மற்ற மூன்று ஈனிகள் (NH3, Br- nyAne CI-) ஆகியன (Py) ஐப்பொருத்து அமைவதன் அடிப்படையில் மூன்று வடிவ மாற்றியங்கள் உருவாகின்றன.
20.
அனைத்து அணைவுச் சேர்மங்களிலும், மைய உலோக அயனி Co3+ ஆகும். கொடுக்கப்பட்டுள்ள ஈனிகளில் CN- ஆனது வலிமையான ஈனி, இது அதிக படிக புலப்பிளவை ஏற்படுத்துகிறது.
Δ0
21.

22.
(d)
பொட்டாசியம் ட்ரைஆக்சலேட்டோ அலுமினேட் (III)
23.
\(\left[\mathrm{Fe}\left(\mathrm{H}_2 \mathrm{O}\right)_5^{+} \mathrm{NO}\right]^{2+} \mathrm{SO}_4{ }^{2-}\)
முறையே +1 மற்றும் +1
24.
[M(H₂O)5CI] SO4 H₂O மூலக்கூறு வாய்ப்பாடு: \(\mathrm{MSO}_4 \mathrm{Cl}-6 \mathrm{H}_2 \mathrm{O}\)
பேரியம் குளோரைடுடன் வெண்மை நிற வீழ்படிவு உருவாவதிலிருந்து \(\mathrm{SO}_4{ }^{2-}\) அயனிகள் அணைவு கோளத்திற்கு வெளியே அமைந்துள்ளன என அறிய முடிகிறது. AgNO3, கரைசலுடன் வீழ்படிவு ஏதும் உருவாவதில்லை என்பதிலிருந்து CI- அயனிகள் அணைவு கோளத்தின் உள்ளே அமைந்துள்ளது என அறிய முடிகிறது.
அணைவு எண் 6 என்பதிலிருந்து CI- மற்றும் 5 H₂O அயனிகள் ஈனிகளாகவும், மீதமுள்ள ஒரு நீர் மூலக்கூறு மற்றும் 1 H₂O அயனிகள் அணைவுக் கோளத்திற்கு வெளியே உள்ளது எனவும் அறிய முடிகிறது.
25.
Men Ox Cl 2 () ()
என்ற அணைவில் மைய உலோக அயனி M³+
முதன்மை இணைதிறன் is = +3
இரண்டாம் நிலை இணைதிறன் = 6
முதன்மை மற்றும் இரண்டாம் நிலை இணை திறனின் கூடுதல் = 3 + 6 = 9
26.
நான்முகி
27.
முக்கோண இரு பிரமீடு
28.
ஒற்றை அணுக்கரு கார்பனைல்
29.
வெவ்வேறு அணுக்கள் மூலம் பிணைப்புகளை ஏற்படுத்துதல்
30.
நேர் அணைவு
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards