12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/08/2019
திட நிலைமை
12ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
கனசதுர அலகுக்கூட்டில் மூலையில் உள்ள அணுவின் பங்கு ____________.
\(\frac{1}{2}\)
\(\frac{1}{4}\)
\(\frac{1}{8}\)
\(\frac{1}{16}\)
2.
எளிய கனசதுர அலகுக்கூட்டின் மூலை அணுவை பகிர்ந்து கொள்ளும் அலகுக்கூடுகளின் எண்ணிக்கை _______________
6
8
4
2
3.
உலோகப் படிகங்களின் அணிக்கோவைப் புள்ளிகளில் காணப்படுகின்றன ?
உலோக எதிர் அயனிகள்
புரோட்டான்கள்
உலோக அணுக்கள்
உலோக நேர் அயனிகள்
4.
முனைவற்ற மூலக்கூறு படிகங்களில் அதன் உட்கூறுகள் _______ மூலம் பிணைக்கப்பட்டுள்ளன?
வலிமையான நிலைமின்னியல் கவர்ச்சி விசை
முனைவுற்ற சகப்பிணைப்புகள்
வலிமை குறைந்த லண்டன் விசைகள்
ஹைட்ரஜன் பிணைப்புகள்
5.
அயனிப்படிகங்கள் ______ நிலையில் மின்சாரத்தை கடத்துகின்றன ?
திண்ம படிக
திண்ம
படிக உருவற்ற
உருகிய
6.
அயனிப்படிகங்களில் நேர் மற்றும் எதிர் அயனிகள் ஒன்றொடொன்று _________ மூலம் பிணைக்கப்பட்டுள்ளன.
வலிமை குறைந்த வாண்டர்வால்ஸ் விசை
வலிமையான நிலைமின்னியல் கவர்ச்சி விசை
ஹைட்ரஜன் பிணைப்பு
சகப்பிணைப்பு
7.
படிக திடப்பொருள் பொதுவாக ____________
திசையொப்புப் பண்பு உடையவை
திசையொப்புப் பண்பற்றவை
புறவேற்றுமை வடிவங்கள் உடையவை
மாற்றியங்கள் உடையவை
8.
படிகத்தின் நிலையாற்றலானது _______ மதிப்பினை பெற்றிருக்கும் வகையில் படிக வடிவமுடைய திடப்பொருட்களின் உட்கூறுகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதிகபட்ச
குறைந்தபட்ச
பூஜ்ய
முடிவிலா
9.
கூற்று: பிராங்கல் குறைபாட்டின் காரணமாக, படிக திண்மத்தின் அடர்த்தி குறைகிறது.
காரணம்: பிராங்கல் குறைபாட்டில் நேர் மற்றும் எதிர் அயனிகள் படிகத்தை விட்டு வெளியேறுகின்றன.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமாகும்
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமல்ல
கூற்று சரி ஆனால் காரணம் தவறு
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
10.
பொட்டாசியம் (அணு எடை 39 g mol–1) bcc வடிவமைப்பை பெற்றுள்ளது . இதில் நெருங்கி அமைந்துள்ள இரு அடுத்தடுத்த அணுக்களுக்கிடையேயானத் தொலைவு 4.52A0 ஆக உள்ளது. அதன் அடர்த்தி ______________
915 kg m-3
2142 kg m-3
452 kg m-3
390 kg m-3
11.
Sc, bcc மற்றும் fcc ஆகிய கனச்சதுர அமைப்புகளின் விளிம்பு நீளத்தினை ‘a’ எனக் குறிப்பிட்டால், அவ்வமைப்புகளில் காணப்படும் கோளங்களின் ஆரங்களின் விகிதங்கள் முறையே ___________
\(\left( \frac { 1 }{ 2 } a:\frac { \sqrt { 3 } }{ 2 } a:\frac { \sqrt { 2 } }{ 2 } a \right) \)
\(\left( \sqrt { 1a } :\sqrt { 3a } :\sqrt { 2a } \right) \)
\(\left( \frac { 1 }{ 2 } a:\frac { \sqrt { 3 } }{ 4 } a:\frac { 1 }{ 2\sqrt { 2 } } a \right) \)
\(\left( \frac { 1 }{ 2 } a:\sqrt { 3a } :\frac { 1 }{ \sqrt { 2 } } a \right) \)
12.
எளிய கனசதுர அமைப்பில் மொத்த கனஅளவில் அணுக்களால் அடைத்துக் கொள்ளப்படும் கனஅளவின் விகிதம் ___________
\(\left( \frac { \pi }{ 4\sqrt { 2 } } \right) \)
\(\left( \frac { \pi }{ 6 } \right) \)
\(\left( \frac { \pi }{ 4 } \right) \)
\(\left( \frac { \pi }{ 3\sqrt { 2 } } \right) \)
13.
XY என்ற திண்மம் NaCl வடிவமைப்பினை உடையது. நேர் அயனியின் ஆர மதிப்பு 100pm எனில், எதிர் அயனியின் ஆர மதிப்பு ____________
\(\left( \frac { 100 }{ 0.414 } \right) \)
\(\left( \frac { 0.732 }{ 100 } \right) \)
100x0.414
\(\left( \frac { 0.414 }{ 100 } \right) \)
14.
ஒரு வுஸ்டைட் மாதிரியின் இயைபு Fe0.93O1.00 இதில் இடம் பெற்றுள்ள இரும்பில் எத்தனை சதவீதம் Fe3+ அயனிகளாக உள்ளது?
16.05%
15.05%
18.05%
17.05%
15.
ஒரு திண்மத்தின், M என்ற அணுக்கள் ccp அணிக்கோவை புள்ளிகளில் இடம் பெறுகின்றன. மேலும் \((\frac{1}{3})\) பங்கு நான்முகி வெற்றிடங்கள் N என்ற அணுவால் நிரப்பட்டுள்ளது. M மற்றும் N ஆகிய அணுக்களால் உருவாகும் திண்மம் ____________
MN
M3N
MN3
M3N2
16.
அணு நிறை 40 உடைய 8g அளவுடைய X என்ற தனிமத்தின் அலகுக்கூடுகளின் எண்ணிக்கையினைக் கண்டறிக. இத்தனிமம் bcc வடிவமைப்பில் படிகமாகிறது.
6.023 x 1023
6.023 x 1022
60.23 x 1023
\(\left( \frac { 6.023\times { 10 }^{ 23 } }{ 8\times 40 } \right) \)
17.
ஃபுளுரைட் வடிவமைப்பைப் பெற்றுள்ள கால்சியம் ஃபுளுரைடில் காணப்படும் Ca2+ மற்றும் F– அயனிகளின் அணைவு எண்கள் முறையே ____________
4 மற்றும் 2
6 மற்றும் 6
8 மற்றும் 4
4 மற்றும் 8
18.
திண்ம CO2 பின்வருவனவற்றுள் எதற்கான ஒரு எடுத்துக்காட்டு ____________
சகப்பிணைப்பு திண்மம்
உலோகத் திண்மம்
மூலக்கூறு திண்மம்
அயனி திண்மம்
19.
கனசதுரம் நெருங்கிப் பொதிந்த அமைப்பில், நெருங்கிப் பொதிந்த அணுக்களுக்கும், நான்முகி துளைகளுக்கும் இடையேயான விகிதம் ____________
1:1
1:2
2:11
1:4
20.
கிராபைட் மற்றும் வைரம் ஆகியன முறையே ______________
சகப்பிணைப்பு மற்றும் மூலக்கூறு படிகங்கள்
அயனி மற்றும் சகப்பிணைப்பு படிகங்கள்
இரண்டும் சகப்பிணைப்பு படிகங்கள்
இரண்டும் மூலக்கூறு படிகங்கள்
21.
உலோகம் குறைவுபடும் குறைபாடு
22.
பிராங்கல் குறைபாடு
23.
முகப்பு மைய கனசதுரம்
24.
எளிய கனசதுரம்
25.
பொருள் மைய கனசதுரம்
1.
(c)
\(\frac{1}{8}\)
2.
(b)
8
3.
(d)
உலோக நேர் அயனிகள்
4.
(c)
வலிமை குறைந்த லண்டன் விசைகள்
5.
(d)
உருகிய
6.
(b)
வலிமையான நிலைமின்னியல் கவர்ச்சி விசை
7.
(b)
திசையொப்புப் பண்பற்றவை
8.
(b)
குறைந்தபட்ச
9.
(d)
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
10.
\( 915 \mathrm{kgm}^{-3} \\
\rho=\frac{\mathrm{nm}}{\mathrm{a}^3 \mathrm{~N}_{\mathrm{A}}}
\)
தொலைவு \( 2 \mathrm{r}=4.52 \mathrm{~A}^0\)
\(
\rho=\frac{4 \mathrm{r}}{\sqrt{3}}=\frac{2 \times 4.52 \times 10^{-10}}{\sqrt{3}}=5.21 \times 10^{-10} \\
\rho=\frac{2 \times 39}{\left(5.21 \times 10^{-10}\right)^3 \times\left(6.023 \times 10^{23}\right)} \\
\rho=915 \mathrm{kgm}^{-3}
\)
11.
\( \left(\frac{1}{2} a: \frac{\sqrt{3}}{4} a: \frac{1}{2 \sqrt{2}} a\right) \\ Sc : 2 \mathrm{r}=\mathrm{a} \quad \therefore \mathrm{r}=\frac{\mathrm{a}}{2}\\ Bcc : 4 r=\sqrt{3} a \quad \therefore r=\frac{\sqrt{3} a}{4}\\ Fcc : 4 r=\sqrt{2} a \quad \therefore r=\frac{\sqrt{2} a}{4}=\frac{a}{2 \sqrt{2}}\\ \therefore \frac{a}{2}: \frac{\sqrt{3} a}{4}: \frac{a}{2 \sqrt{2}} \)
12.
கன அளவு விகிதம்
\(=\frac{\frac{4}{3} \pi r^3}{a^3}=\frac{\frac{4}{3} \pi\left(\frac{a}{2}\right)^3}{a^3}=\pi / 6\)
13.
\(\frac{\mathrm{rx}^{+}}{\mathrm{ry}^{-}}+=0.414\)
\( \mathrm{rx}^{+}=100 \mathrm{pm} \\
\mathrm{ry}^{-}=\frac{100}{0.414} \)
14.
(b)
15.05%
15.
M அணுக்களின் மொத்த எண்ணிக்கை 'N' எனில் நான்முகி வெற்றிடங்களின் எண்ணிக்கை = 2N ஆகும்.
\(\frac{1}{3}\) நான்முகி வெற்றிடங்களில் 2/3 நிரப்பப்பட்டுள்ளன.
\(\frac{1}{3} \times 2 n\) ஆனது N அணுக்களால் நிரப்பப்பட்டுள்ளன.
\(\mathrm{M}: \mathrm{N}=\mathrm{n}\left(\frac{2}{3}\right) \mathrm{n}=1:\left(\frac{2}{3}\right)=3: 2\) ஆகும்.
M3N2
16.
bcc அலகுக் கூட்டில், N = 2
மோல்களின் எண்ணிக்கை \(=\frac{8}{40}=0.2\)
அணுக்களின் எண்ணிக்கை = \(=0.2 \times 6.023 \times 10^{23}\)
அலகுக் கூடுகளின் எண்ணிக்கை \( =\frac{1}{2} \times 0.2 \times 6.023 \times 10^{23}
\)
\( =6.023 \times 10^{23} \)
17.
CaF₂ ஆனது கனசதுர நெருங்கி பொதிந்த அமைப்பு உடையது Ca²+அயனிகள் முகப்புமைய அமைப்புடையன ஒவ்வொரு Ca2+ அயனியும் 8F- அயனிகளால் சூழப்பட்டுள்ளன ஒவ்வொரு F அயனியும் 4Ca2+ அயனிகளால் சூழப்பட்டுள்ளன. எனவே Ca2+ ன் அணைவு எண் 8 மற்றும் Fன் அணைவு எண் 4 ஆகும்.
18.
(c)
மூலக்கூறு திண்மம்
19.
நெருங்கிப் பொதிந்த அணுக்களின் 'N' எண்ணிக்கை என்க.
நான்முகி வெற்றிடங்கள் = 2N
எண்முகி வெற்றிடங்கள் = N
N : 2N = 1 : 2
20.
(c)
இரண்டும் சகப்பிணைப்பு படிகங்கள்
21.
FeO
22.
AgBr
23.
74%
24.
52.31%
25.
இரண்டு
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards