12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 29/08/2019
பங்கு மாற்றகம்
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
கீழ்க்கண்டவற்றில் எது அமெரிக்க தரகு மற்றும் முதலீட்டு வங்கியின் தலைமையகமாக உள்ளது?
தலால் தெரு
வால் தெரு
லம்பார்டு தெரு
இவற்றில் எதுவுமில்லை
2.
பம்பாய் பங்குச்சந்தை முதல் காகிதமில்லா பங்கு வர்த்தனையை தொடங்கியது _______
1996 டிசம்பர் 29
1998 டிசம்பர் 27
1997 டிசம்பர் 29
1992 டிசம்பர் 27
3.
இவரில் யார் சம்பளமும், கழிவும் பெறுபவர்
துணைத் தரகர்
தரகர்
தன் வணிகர்
அதிகாரமளிக்கப்பட்ட எழுத்தாளர்
4.
கீழ்க்கண்டவற்றுள் எதன் மூலம் எளிதில் பெரிய அளவு நிதியைப் பெற முடியும்?
பங்குகள்
கடனீட்டு பத்திரங்கள்
பங்குகள் மற்றும் கடனீட்டு பத்திரங்கள்
பங்குகள் மட்டும்
5.
உலகின் மிகவும் பிரபலமான பங்குச் சந்தை _______
லண்டன் பங்குச் சந்தை
பம்பாய் பங்குச் சந்தை
தேசிய பங்குச் சந்தை
நியூயார்க்
6.
விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை பங்குச் சந்தைக்காக ஏற்படுத்தித் தரும் அமைப்பு _____ ஆகும்.
ரிசர்வ் வங்கி
மத்திய அரசு
செபி
மும்பை பங்குச் சந்தை
7.
பத்திரங்கள் வாங்கப்பட்ட மற்றும் விற்பனை செய்யப்படும் விலை பதிவு செய்யப்பட்டு பொது மக்களுக்கு வழங்கப்படுவது _____ ஆகும்.
சந்தை மேற்கோள்கள்
வணிக மேற்கோள்கள்
வியாபார மேற்கோள்கள்
வாங்குவோர் மேற்கோள்கள்
8.
காளை வணிகர் நம்பிக்கையூட்டுவது ______
விலை ஏற்றம்
விலை குறைப்பு
விலை நிலைத்தன்மை
விலையில் மாற்றமில்லை
9.
10.
பங்கு பரிமாற்றகங்கள் பரிவர்த்தனை செய்வது _____ ஆகும்.
சரக்குகள்
சேவைகள்
நிதி ஆவணங்கள்
நாட்டின் செலவாணி
11.
நாட்டில் _____ பங்குச் சந்தைகள் உள்ளன.
21
24
20
25
12.
____ இதுவே உலகின் பழமையான பங்குச் சந்தையாகும்.
இலண்டன் பங்குச் சந்தை
பம்பாய் பங்குச் சந்தை
தேசிய பங்குச் சந்தை
ஆம்ஸ்டர்டாம் பங்குச் சந்தை
13.
லம்பார்டு தெரு
14.
வால் தெரு
15.
கரடி
16.
கலைமான்
17.
தலால் தெரு
18.
தன் வணிகர்
19.
தரகர்
20.
காளை
21.
தேசிய பங்குச் சந்தை அமைப்பு _________ தலைமையில் உயர் அதிகாரம் கொண்ட அமைப்பினால் ஏற்படுத்தப்பட்டது
22.
எதிர்காலத்தில் பத்திரங்களின் விலை வீழ்ச்சி அடையும் என்று எண்ணக்கூடிய ஊக வணிகர் ________
23.
தேசிய பங்குச்சந்தை ________ மற்றும் _________ பிரிவுகளைக் கொண்டது
24.
பங்கு மாற்றகம் _______ என்றும் அழைக்கப்படுகிறது
25.
பத்திரங்கள் ஒப்பந்தச் சட்டம் ________
1.
(b)
வால் தெரு
2.
(c)
1997 டிசம்பர் 29
3.
(d)
அதிகாரமளிக்கப்பட்ட எழுத்தாளர்
4.
(c)
பங்குகள் மற்றும் கடனீட்டு பத்திரங்கள்
5.
(a)
லண்டன் பங்குச் சந்தை
6.
(c)
செபி
7.
(a)
சந்தை மேற்கோள்கள்
8.
(a)
விலை ஏற்றம்
9.
(b)
10.
(c)
நிதி ஆவணங்கள்
11.
(b)
24
12.
(d)
ஆம்ஸ்டர்டாம் பங்குச் சந்தை
13.
இலண்டன்
14.
நியூயார்க்
15.
மந்திவாலா
16.
முன்னெச்சரிக்கை
17.
மும்பை
18.
தரணிவாலா
19.
மும்பை
20.
தேஜிவாலா
21.
( )
ஸ்ரீ எம். ஜெ. பெர்வானி
22.
( )
கரடி
23.
( )
கடன், மூலதன
24.
( )
பத்திரச் சந்தை
25.
( )
1956
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards