12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 06/09/2019
PHP நிபந்தனை கூற்றுகள்
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
< ?php
if (-100)pring “hi”; else
print “how are u”;
? >
how are u
hi
பிழை
வெளியீடு ஏதும் இல்லை
2.
இரண்டு தேர்வுகளில் ஒரு தேர்வினை செயல்படுத்த எந்த கூற்று எழுத பயன்படுகிறது?
if கூற்று
if else கூற்று
then else கூற்று
else one கூற்று
3.
பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
< ?php
$x;
print “hi”;
else
print “how are u”;
? >
how are u
hi
பிழை
வெளியீடு ஏதும் இல்லை
4.
if and if else கூற்றை வேறுபடுத்துக
5.
PHP ல் if….elseif…..else கூற்றினை வரையறு.
6.
நிபந்தனை கூற்றுகளை பட்டியலிடு
7.
நிபந்தனை கூற்றை வரையறு.
8.
if statement மற்றும் if elseif else கூற்றினை வேறுபடுத்துக
9.
Switch மற்றும் if else கூற்றினை வேறுபடுத்துக
10.
if elseif else கூற்றின் பயன்களை எழுதுக
11.
if else கூற்றினை விவரி
12.
PHP ல் நிபந்தனை கூற்றின் செயல்பாடுகளை விவரி.
1.
(a)
how are u
2.
(b)
if else கூற்று
3.
(a)
how are u
4.
1. if மற்றும் if-else ஆகிய இரு கூற்றுகளும் ஒன்று (அ) அதற்கு மேற்பட்ட கூற்றுகளை ஒரு குறிப்பிட்ட நிபந்தனையின் அடிப்படையில் பயனர் விரும்பும் வகையில் செயல்படுத்தும்.
2. ஆனால் if -else கூற்று if கூற்றுக்கு இரண்டாவது பகுதியான else கூற்றை வழங்குகிறது. நிபந்தனை தவறு எனில் else தொகுதி செயல்படுத்தப்படும்.
5.
1. ifelseif - else கூற்று என்பது if -else கூற்றுகளின் கலவையாகும்.
2. ஒன்றுக்கு மேற்பட்ட கூற்றுகள் நிபந்தனையின் அடிப்படையில் பயனாளர்களின் தேவைக்கு ஏற்ப செயல்படுத்தப்படுகிறது.
6.
1. if கூற்று
2. if ...else கூற்று
3. if..elseif ...else கூற்று
4. switch கூற்று
7.
நிபந்தனைக் கூற்றுகள் என்பன நிரலாக்க மொழியில் பல்வேறு முடிவுகளுக்கு ஏற்ப பல்வேறு மொழியில் பல்வேறு முடிவுகளுக்கு ஏற்ப பல்வேறு செயல்பாடுகளைச் செய்யப் பயன்படும் கூற்றுகள் ஆகும்.
8.
| if கூற்று | if else -else கூற்று |
|---|---|
| 1. ஒரு குறிப்பிட்ட நிபந்தனை சரி என்றால் ஒன்று (அ) அதற்கு மேற்பட்ட கூற்றுகளை செயல்படுத்தும். | இரண்டுக்கு மேற்பட்ட நிபந்தனைகளுக்கு பல்வேறு குறிமுறைகளை செயல்படுத்தும். |
| 2. if-ல் கொடுக்கப்பட்ட நிபந்தனை தவறு எனில், if-தொகுதியைத் தொடர்ந்து வரும் கூற்றுகள் செயல்படுத்தப்படும். | 'else'ற்குப் பிறகு மற்றொரு நிபந்தனை சோதிக்கப்பட வேண்டுமெனில். else கூற்றைத் தொடர்ந்து if கூற்று இருக்கும்.இதுவே elseif எனப்படும். |
9.
| switch கூற்று | if else கூற்று |
| 1. பல்வேறு தொகுதிகளில் ஒன்றை செயல்படுத்தத் தேர்வு செய்கிறது. | இரு மாற்று வழிகளில் ஒரு தொகுதியைச் செயல்படுத்தத் தேர்வு செய்கிறது. |
| 2. சமம் என்ற ஒப்பீட்டை மட்டுமே சோதிக்கிறது. | சமம் என்ற ஒப்பீடுடன் மற்றும் தருக்கக் கோவைகளைச் சோதிக்கிறது. |
| 3. ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்புகளை ஒரே நேரத்தில் சோதிக்க முடியும். | ஒரு கோவையை மட்டுமே சரி பார்க்கிறது. |
| 4. எந்த ஒரு case தொகுதியுடன் கோவையின் மதிப்பு பொருந்தவில்லை என்றால் 'default' என்ற சிறப்புச் சொல்லின் கீழ்வரும் கூற்றுகள் செயல்படுத்தப்படும். | நிபந்தனை தவறு எனில், else என்ற சிறப்புச் சொல்லின் கீழ்வரும் கூற்றுகள் செயல்படுத்தப்படும். |
10.
1. if-else-else கூற்று என்பது if-else கூற்றுகளின் கலவையாகும். ஒன்றுக்கு மேற்பட்ட கூற்றுகள் நிபந்தனையின் அடிப்படையில் பயனாளர்களின் தேவைக்கு ஏற்ப செயல்படுத்தப்படுகிறது.
2. else-க்கு பிறகு மற்றொரு நிபந்தனை சோதிக்கப்பட வேண்டுமெனில் else கூற்றைத் தொடர்ந்து if கூற்று இருக்கும்.
11.
1. if கூற்று என்பது ஒன்று (அ) அதற்கு மேற்பட்ட கூற்றுகளை ஒரு குறிப்பிட்ட நிபந்தனையின் அடிப்படையில் பயனர் விரும்பும் வகையில் செயல்படுத்துவதாகும்.
2. நிபந்தனை தவறு எனில் else தொகுதி செயல்படுத்தப்படும்
< ?php
$Pass_Mark=35;
$Student_ Mark=70;
if($Student_Mark>=$Pass_Mark){
echo 'The Student is eligible for the promotion";
}
else {
echo "The Student is not eligible for the promotion";
}
? >
12.
PHP நிபந்தனை கூற்றுகள்:
நிபந்தனை கூற்றுகள் தீர்மானிப்பு கூற்றுகளை எழுதுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது PHP உட்பட பல நிரலாக்க மொழிகளின் மிக முக்கிய அம்சமாகும்.அவை பின்வரும் வகைகளாக செயல்படுத்தப்படுகின்றன.
(i) if கூற்று
(ii) if....else கூற்று
(iii) if ......elseif.......else கூற்று
(iv) Switch கூற்று
if கூற்று:
If கூற்று என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூற்றுகளை ஒரு குறிப்பிட்ட நிபந்தனையின் அடிப்படையில் பயனர் விரும்பும் வகையில் செயல்படுத்துவதாகும்.
if else கூற்று:
(i) If கூற்று என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூற்றுகளை ஒரு குறிப்பிட்ட நிபந்தனையின் அடிப்படையில் பயனர் விரும்பும் வகையில் செயல்படுத்துவதாகும்.
(ii) நிபந்தனை தவறு எனில் else தொகுதி செயல்படுத்தப்படும்.
if......elseif.......else கூற்று:
(i) If....elseif......else கூற்று என்பது if.....else கூற்றுகளின் கலவையாகும்.
(ii) ஒன்றுக்கு மேற்பட்ட கூற்றுகள் நிபந்தனையின் அடிப்படையில் பயனர்களின் தேவைக்கு ஏற்ப செயல்படுத்தப்படுகிறது.
Switch கூற்று:
Switch கூற்று பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் பல்வேறு செயல்களை செய்ய பயன்படுகிறது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards