12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 20/09/2019
சரங்கள் மற்றும் சரங்களைக் கையாளுதல்
12ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
title ( ) செயற்கூறின் பயன் யாது? எ.கா. தருக.
2.
upper ( ) மற்றும் isupper ( ) செயற்கூறுக்கான வேறுபாட்டை எழுதுக.
3.
பின்வரும் கூற்றின் வெளிப்பாடு யாது?
1) print ("PYTHON". lower ( ))
2) print ("PYTHON". islower ( ))
3) print ("Python". isupper ( ))
4) print ("Python" .upper ( ))
4.
பின்வரும் கூற்றின் வெளிப்பாடு யாது?
1) "Python 2.3" isalpha ( )
2) "Python Program". isalnum ( )
3) "Python" .isupper ( )
5.
பின்வரும் விடுபடு வரிசைக்கான விளக்கத்தை எழுதுக.
(i) \r
(ii) \000
(iii) \v
6.
பொருத்துக.
| விடுபட வரிசை | விளக்கம் | ||
| i | \a | 1 | பின்னிட வெளி |
| ii | \b | 2 | கிடைமட்ட தத்தல் |
| iii | \n | 3 | மணி ஒலிப்பு |
| iv | \t | 4 | வரி செலுத்தி |
7.
விடுபட்ட இடங்களை நிரப்புக.
வடிவமைப்பு குறியுரு பயன்பாடு
1) ________ - குறியில்லா முழு எண்
2) %o - ________
3) ________ - பதினாறு எண்
4) %i - ________
8.
பின்வரும் சரவடிவமைப்பு செயற்குறிகளுக்கான பயன் யாது?
(i) %c
(ii) %d or %i
(iii) %s
9.
பிரிப்பதற்கான தொடரியலை பற்றி எழுதுக.
10.
பின்வருவனவற்றின் வெளிப்பாடு யாது?
'str1 = "THIRUKKURAL"
(i) print (str1 [0])
(ii) print (str1 [0:5])
(iii) print (str1 [:5])
(iv) print (str1 [6:])
11.
தங்களது பெயரை 10 முறை Print பண்ணுவதற்கான பைத்தான் நிரலை எழுதுக.
12.
சரத்தை துண்டாக்குதல் அல்லது பிரித்தல் என்றால் என்ன?
13.
14.
பைத்தானில் சரங்களை மாற்றம் செய்ய முடியுமா?
15.
சரம் என்றால் என்ன?
1.
| தொடரியல் | விளக்கம் | எடுத்துக்காட்டு |
| title ( ) | கொடுக்கப்பட்ட சரத்தின் வார்த்தைகளின் முதல் எழுத்தை மட்டும் பெரிய எழுத்துகளாக திருப்பும் |
> > >str1='education department' > > >print (str1.title ( )) Education Department |
2.
| 1 | isupper ( ) | கொடுக்கப்பட்ட சரம் பெரிய எழுத்துக்களில் இருந்தால் மெய் என திருப்பும். | > > > str1='welcome' > > >print (str1.isupper( )) False |
| 2 | upper ( ) | கொடுக்கப்பட்ட சரத்தின் அனைத்து எழுத்துக்களையும் பெரிய எழுத்துக்களாக திருப்பும். | > > > str1='welcome' > > >print (str1.upper( )) WELCOME |
3.
1) Python
2) False
3) False
4) PYTHON
4.
1) False
2) False
3) False
5.
(i) \r நகர்த்தி திருப்பி
(ii) எண்ம எண்ணுடன் கூடிய குறியுரு
(iii) செங்குத்து தத்தல்
6.
| விடுபட வரிசை | விளக்கம் | ||
| i | \a | 1 | மணி ஒலிப்பு |
| ii | \b | 2 | பின்னிட வெளி |
| iii | \n | 3 | வரி செலுத்தி |
| iv | \t | 4 | கிடைமட்ட தத்தல் |
7.
1) %i
2) எண்ம முழு எண்
3) %x அல்லது %X
4) குறியிட்ட முழு எண்
8.
(i) குறியுரு
(ii) குறியிட்ட முழு எண்
(iii) சரம்
9.
பிரிப்பதற்கான தொடரியல்
str[start:end]
Start என்பது துவக்க சுட்டு மதிப்பு ஆகும். மேலும் end என்பது சரத்தில் உள்ள இறுதி குறியுருவின் சுட்டு மதிப்பு ஆகும். பைத்தான் குறிப்பிடப்பட்டுள்ள இறுதி சுட்டு எண் மதிப்பிலிருந்து ஒரு மதிப்பை குறைத்து எடுத்துக் கொள்ளும்.
10.
(i) T
(ii) THIRU
(iii) THIRU
(iv) KURAL
11.
str1 = input ("Enter your name ")
print (str1 * 10)
12.
1) மூலச்சரத்தில் உள்ள ஒரு துணைச்சரம் (சரத்தின் ஒரு பகுதி) துண்டு (Slice) எனப்படும். மூலச் சரத்திலிருந்து [ ] என்ற செயற்குறி மற்றும் சுட்டு அல்லது கீழ்ஒட்டு மதிப்புகளைக் கொண்டு துணைச்சரம் உருவாக்கப்படும். இதனால் [ ] செயற்குறி துண்டு அல்லது பிரித்தல் செயற்குறி எனப்படும்.
2) துண்டு அல்லது பிரித்தல் செயற்குறியை கொண்டு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணைச் சரங்களை /(துண்டுகளாக) மூலச் சரத்திலிருந்து பிரிக்க முடியும்.
13.
14.
பைத்தானில் சரங்களை மாற்றியமைக்க முடியாது. அதாவது சரத்தை ஒருமுறை வரையறுத்த பின்பு அதை திருத்துதல் அல்லது நீக்குதல் போன்ற செயல்பாடுகள் அனுமதிக்கப்பட மாட்டாது. எனினும், முந்தைய சரம் முழுவதும் புதிய சரத்தால் மாற்றப்படலாம்.
15.
குறியுருக்களின் அணியைக் கையாளுவதற்கான ஒரு தரவு இனம் சரம் (string) ஆகும். சரங்கள் என்பன, ஒற்றை, இரட்டை, அல்லது மூன்று மேற்கோள் குறிகளுக்குள் கொடுக்கப்படும், எழுத்து, எண்கள் அல்லது சிறப்பு குறியீடுகளின் சேர்க்கையை கொண்டிருக்கும் ஒருங்கமைவு (Unicode) குறியுருக்களின் வரிசை ஆகும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards