12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/08/2019
வங்கியியல்
12ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
அரசின் சட்டப்பூர்வ பணத்தொகுப்பிலிருந்து குறிப்பிட்ட அலகிலான பணத்தின் மதிப்பை செல்லாது என அறிவிக்கும் செயல் ___________ எனப்படுகிறது.
நிதிக் கொள்கை
பணமதிப்பு நீக்கம்
பணவியல் கொள்கை
பணச்சந்தை
2.
1936 "வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணத்திற்கான பொதுக்கோட்பாடு" என்ற நூலின் ஆசிரியர்
ஃபிரைட்மேன்
கல்பர்ட்சன்
கீன்ஸ்
மார்ஷல்
3.
"அமெரிக்க ஐக்கிய அரசுகளின் பணவியல் வரலாறு" என்ற நூலின் ஆசிரியர்.
ஃபிரைட்மேன்
இர்விங் ஃபிஷர்
வாக்கர்
கல்பர்ட்சன்
4.
இந்திய தொழிற்கடன் மற்றும் முதலீட்டுக் கழகம் (ICICI வங்கி) எப்பொழுது தொடங்கப்பட்டது.
ஜனவரி 5, 1955
ஜனவரி 5, 1973
பிப்ரவரி 5, 1976
1951
5.
வணிக வங்கிகளுக்கு மைய வங்கி குறுகிய கால கடன் வழங்கும் பொழுது விதிக்கும் வட்டி விகிதமே _________ எனப்படுகிறது.
மீள்ரெப்போ விகிதம்
ரெப்போ விகிதம்
ரொக்க இருப்பு விகிதம்
வட்டி வீதம்
6.
சமஸ்கிருத சொல்லான _________ வார்த்தையிலிருந்து ரூபாய் என்ற வார்த்தை தோன்றியது.
நோமியா
ரூபே
ரௌப்பியா
எதுவுமில்லை
7.
இந்திய ரிசர்வ் வங்கி நாட்டுடமையாக்கப்பட்டது.
ஏப்ரல் 1, 1935
ஜனவரி 1, 1949
ஏப்ரல் 1, 1937
ஜனவரி 1, 1937
8.
இந்தியாவில் _________ வங்கி இந்திய ஸ்டேட் வங்கியாக மாற்றம் செய்யப்பட்டது.
மும்பை
சென்னை
இம்பீரியல்
பிரசிடென்சி
9.
10.
ஏ.டி.எம் (ATM) என்பதன் விரிவாக்கம் என்ன?
தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம்
சரி செய்வது பணம் வழங்கும்
தானாக பணம் வழங்கும் முறை
எந்த நேரமும் பணம் (Any Time Money )
11.
நிகழ்நிலை வங்கியகம் என்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இ-வங்கி
இணைய வங்கி
ஆர்-டி,ஜி.எஸ்
நெப்ட்
12.
ஏற்றுமதி-இறக்குமதி வங்கி தொடங்கப்பட்டது?
ஜூன் 1982
ஏப்ரல் 1982
மே 1982
மார்ச் 1982
13.
நெறிமுறைத் தூண்டல் என்பது
உத்தமநிலைப்படுத்தல்
உச்சநிலைப்படுத்துதல்
தூண்டுதல் நடவடிக்கை
குறைவுநிலைப்படுத்துதல்
14.
ரெப்போ விகிதம் என்பதன் பொருள்
வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம்
ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம்
அந்நிய செலவாணி விகிதம்
நாட்டின் வளர்ச்சி விகிதம்
15.
கடைசி நேரத்தில் உதவும் உற்ற நண்பன் என்ற பணியினைச் செய்வது
மைய வங்கி
வணிக வங்கிகள்
நிலவள வங்கிகள்
கூட்டுறவு வங்கிகள்
16.
வங்கிகளின் வங்கி என அழைக்கப்படுவது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
நபார்டு
ICICI
இந்திய ரிசர்வ் வங்கி
17.
வங்கியல்லா நிதிநிறுவனங்கள் ________ வைத்திருப்பதில்லை.
வங்கி உரிமம்
அரசு ஏற்பு
பணச்சந்தை ஏற்பு
நிதி அமைச்சக அனுமதி
18.
கடன் உருவாக்கம் என்பதன் பொருள்
கடனும் முன்பண பெருக்கமும்
வருவாய்
செலவு
சேமிப்பு
19.
வணிக வங்கிகளின் பணிகளின் இரு பெரும் பிரிவு
முதன்மைப் பணிகள்
இரண்டாம் நிலை பணிகள்
மற்ற பணிகள்
மேற்சொன்ன அனைத்தும்
20.
ஒரு வங்கி என்பது
நிதி நிறுவனம்
கூட்டு பங்கு நிறுவனம்
தொழில்
சேவை நிறுவனம்
21.
விலை நிலைத்தன்மை
22.
சுருக்கப் பணக்கொள்கை
23.
Paytm
24.
RTGS
25.
இந்திய ரிசர்வ் வங்கி
1.
(b)
பணமதிப்பு நீக்கம்
2.
(c)
கீன்ஸ்
3.
(a)
ஃபிரைட்மேன்
4.
(a)
ஜனவரி 5, 1955
5.
(b)
ரெப்போ விகிதம்
6.
(c)
ரௌப்பியா
7.
(b)
ஜனவரி 1, 1949
8.
(d)
பிரசிடென்சி
9.
(a)
10.
(a)
தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம்
11.
(b)
இணைய வங்கி
12.
(d)
மார்ச் 1982
13.
(c)
தூண்டுதல் நடவடிக்கை
14.
(b)
ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம்
15.
(a)
மைய வங்கி
16.
(d)
இந்திய ரிசர்வ் வங்கி
17.
(a)
வங்கி உரிமம்
18.
(a)
கடனும் முன்பண பெருக்கமும்
19.
(d)
மேற்சொன்ன அனைத்தும்
20.
(a)
நிதி நிறுவனம்
21.
காஸல், கீன்ஸ்
22.
அருமைப் பணக்கொள்கை
23.
பணம் வழங்கும் வங்கி
24.
நிகழ்நேர பெருந்திரள் தீர்வுகள்
25.
1835
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards