12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 31/07/2019
நேர்மாறு முக்கோணவியல் சார்புகள்
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
முதன்மை மதிப்பு காண்க.
sec-1(-2)
2.
தீர்க்க : \({ \tan }^{ -1 }\left( \frac { x-1 }{ x-2 } \right) +{ \tan }^{ -1 }\left( \frac { x+1 }{ x+2 } \right) =\frac { \pi }{ 4 } \)
3.
முதன்மை மதிப்பு காண்க.
cosec-1(-1)
4.
x -ன் எந்த மதிப்பிற்கு, சமனிலை \(\frac { \pi }{ 2 } \) < cos-1 (3x - 1) < π மெய்யாகும்?
5.
பின்வருவனவற்றின் காலம் மற்றும் வீச்சு காண்க.
(i) y = sin 7x
(ii) y = -sin\((\frac{1}{3}x)\)
(iii) y = 4sin(−2x)
6.
முதன்மை மதிப்பைக்காண்க.
(i) \({ \sin }^{ -1 }\left( \frac { 1 }{ \sqrt { 2 } } \right) \)
(ii) \({ \sin }^{ -1 }\left( \sin\left( -\frac { \pi }{ 3 } \right) \right) \)
(iii) \({ \sin }^{ -1 }\left( \sin\left( \frac {5 \pi }{ 6 } \right) \right) \)
7.
sin-1(2)-ன் முதன்மை மதிப்பு இருப்பின், அதனை கண்டறிக.
8.
ஆரையன் மற்றும் பாகைகளில் \({ \sin }^{ -1 }\left( -\frac { 1 }{ 2 } \right) \)-ன் முதன்மை மதிப்பைக் காண்க.
9.
தீர்க்க \(\cos\left( { \sin }^{ -1 }\left( \frac { x }{ \sqrt { 1+{ x }^{ 2 } } } \right) \right) =\sin\left\{ { \cot }^{ -1 }\left( \frac { 3 }{ 4 } \right) \right\} \)
10.
மதிப்புக் காண்க
\(\cos\left( { \cos }^{ -1 }\left( \frac { 4 }{ 5 } \right) +{ \sin }^{ -1 }\left( \frac { 4 }{ 5 } \right) \right) \)
11.
cos-1\((\frac{2+\sin x}{3})\)-ன் சார்பகம் காண்க
12.
பின்வருவனவற்றிற்கு சார்பகம் காண்க
\(f(x)={ \sin }^{ -1 }\left( \frac { { x }^{ 2 }+1 }{ 2x } \right) \)
13.
x -ன் அனைத்து மதிப்புகளையும் காண்க
(i) -10 π ≤ x ≤ 10 π மற்றும் sin x = 0
(ii) -3 π ≤ x ≤ -3π மற்றும் sin x = -1
14.
சார்பகம் காண்க.
f(x) = sin-1 \((\frac{|x|-2}{3})+\cos^-1(\frac{1-|x|}{4})\)
15.
\({ \cot }^{ -1 }\left( \sqrt { \sin\alpha } \right) +{ \tan }^{ -1 }\left( \sqrt { \sin\alpha } \right) =u\) எனில், cos2u ன் மதிப்பு _______.
tan2\(\alpha\)
0
-1
tan2\(\alpha\)
16.
sin-1(2cos2x-1) + cos-1(1-2sin2x) = _______.
\(\frac{\pi}{2}\)
\(\frac{\pi}{3}\)
\(\frac{\pi}{4}\)
\(\frac{\pi}{6}\)
17.
சார்பு f(x) = sin-1(x2-3) எனில், x இருக்கும் இடைவெளி _______.
[-1, 1]
[\(\sqrt2\), 2]
\(\\ \\ \\ \left[ -2,-\sqrt { 2 } \right] \cup \left[ \sqrt { 2 } ,2 \right] \)
\(\left[ -2,-\sqrt { 2 } \right]\)
18.
If sin−1x = 2sin−1 \(\alpha\) -க்கு ஒரு தீர்வு இருந்தால், பின்னர் _______.
\(|\alpha |\le \frac { 1 }{ \sqrt { 2 } } \)
\(|\alpha |\ge \frac { 1 }{ \sqrt { 2 } } \)
\(|\alpha |<\frac { 1 }{ \sqrt { 2 } } \)
\(|\alpha |>\frac { 1 }{ \sqrt { 2 } } \)
19.
sin-1(cosx), 0\(\le x \le \pi \) -ன் மதிப்பு _______.
\(\pi -x\)
\(x-\frac { \pi }{ 2 } \)
\(\frac { \pi }{ 2 } -x\)
\(x-\pi \)
1.
y = sec-1(-2) என்க. எனவே, sec y = -2
y = sec-1x -ன் முதன்மை மதிப்பிற்குரிய வீச்சகம் [0,\(\pi\)]\\(\left\{ \frac { \pi }{ 2 } \right\} \)ஆகும்.
sec y = -2 என்றிருக்குமாறு [0, \(\pi\)]-\(\left\{ \frac { \pi }{ 2 } \right\} \)ல் y-ஐ காணவேண்டும்.
ஆனால் sec y = -2 \(\Rightarrow \) cos y = -\(\frac {1}{2}\).
இனி, \(\cos y=-\frac { 1 }{ 2 } =-\cos\frac { \pi }{ 3 } =\cos\left( \pi -\frac { \pi }{ 3 } \right) =\cos\frac { 2\pi }{ 3 } .\) எனவே \(y=\frac { 2\pi }{ 3 } \).
\(\frac { 2\pi }{ 3 } \in [0,\pi ]\)\\(\left\{ \frac { \pi }{ 2 } \right\} \) என்பதால், sec-1 (-2)-ன் முதன்மை மதிப்பு \(\frac { 2\pi }{ 3 } \) ஆகும்.
2.
Now, \({ \tan }^{ -1 }\left( \frac { x-1 }{ x-2 } \right) +{ \tan }^{ -1 }\left( \frac { x+1 }{ x+2 } \right) ={ \tan }^{ -1 }\left[ \frac { \frac { x-1 }{ x-2 } +\frac { x+1 }{ x+2 } }{ 1-\frac { x-1 }{ x-2 } \left( \frac { x+1 }{ x+2 } \right) } \right] =\frac { \pi }{ 4 } \)
எனவே, \(\frac { \frac { x-1 }{ x-2 } +\frac { x+1 }{ x+2 } }{ 1-\frac { x-1 }{ x-2 } \left( \frac { x+1 }{ x+2 } \right) } =1\), என்பதை சுருக்கினால் 2x2- 4 = -3 எனக்கிடைக்கிறது.
எனவே, \({ x }^{ 2 }=\frac { 1 }{ 2 } \) என்பதிலிருந்து \(x=\pm \frac { 1 }{ \sqrt { 2 } } \) எனப் பெறுகிறோம்.
3.
cosec-1(-1) = y என்க. எனவே, cosec y = -1
y = cosec-1x-ன் முதன்மை மதிப்பிற்குரிய வீச்சகம் \([-\frac { \pi }{ 2 } ,\frac { \pi }{ 2 }]\)\{0} ஆகும்.
மேலும், cosec (−\(\frac{\pi}{2}\)) = −1 என்பதால், y = −\(\frac{\pi}{2}\) என்றிருக்க வேண்டும்.
இங்கு −\(\frac{\pi}{2}\)∈ \([\frac { \pi }{ 2 } ,\frac { \pi }{ 2 }]\)\{0} என்பதை கவனிக்க.
எனவே, cosec−1 (−1) -ன் முதன்மை மதிப்பு −\(\frac{\pi}{2}\) ஆகும்.
4.
கொடுக்கப்பட்ட \(\frac { \pi }{ 2 } \) < cos-1 (3x - 1) < π
cos \(\frac { \pi }{ 2 } \) < 3x - 1 < cos π ⇒ 0 < 3x - 1 < -1
0 + 1 < 3x < -1 + 1 ⇒ 1 < 3x < 0
\(\frac { 1 }{ 3 } \) < x < 0
0 < x < \(\frac { 1 }{ 3 } \) எனில் மட்டும் இந்த சமன்பாடு சரி.
5.
கொடுக்கப்பட்ட (i) y = sin 7x
sin x- ன் வீச்சு 1 [சைன் வளைவரையின் மீப்பெரு மதிப்பு 1
⇒ sin 7x-ன் வீச்சு கூட 1.
சார்பின் காலம் p எனில் f(x + p) = f(x)
சைன் சார்பின் காலம் 2π. ஆதலால் sin 7x ன் காலம் \(\frac { 2\pi }{ 7 } \)
(ii) y = -sin \((\frac{1}{3}x)\) sin x-ன் வீச்சு 1
⇒ -sin \((\frac{1}{3}x)\) ன் வீச்சும் மேலும் 1.
-sin \((\frac{1}{3}x)\) ன் காலம் \(\frac { 1 }{ 3 } \)x = 2π ⇒ x = 6π
(iii) y = 4 sin (-2x)
sin x-ன் வீச்சு 1
⇒ sin (-2x)- ன் வீச்சு 4 x 1 = 4
sin (-2x) ன் காலம் 2x = 2π ⇒ x = \(\frac { 2\pi }{ 2 } \) = π
6.
sin-1: [-1, 1] \(\rightarrow \left[ -\frac { \pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \) என்பது sin-1: x = y என கொடுக்கப்படத் தேவையானதும் மற்றும் போதுமானதுமான நிபந்தனை x = sin y ஆகும். இங்கு −1 ≤ x ≤ 1 மற்றும் - \(\frac { \pi }{ 2 } \le y \le \frac { \pi }{ 2 } \). எனவே
(i) \(\frac{\pi}{4}\) \(\in \left[ -\frac { \pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \)மற்றும் sin \(\frac { \pi }{ 4 } =\frac { 1 }{ \sqrt { 2 } } \) என்பதால் \({ \sin }^{ -1 }\left( \frac { 1 }{ \sqrt { 2 } } \right) \)\(-\frac{\pi}{4}\)
(ii) \( -\frac{\pi}{3}\)\(\in \left[ -\frac { \pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \)என்பதால் \({ \sin }^{ -1 }\left( \sin\left( -\frac { \pi }{ 3 } \right) \right) \)= -\(\frac{\pi}{3}\) ஆகும்.
(iii) \(\frac{\pi}{6}\) \(\in \left[ -\frac { \pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \)என்பதால் \(\sin ^{-1}\left(\sin \left(\frac{5 \pi}{6}\right)\right)=\sin ^{-1}\left(\sin \left(\pi-\frac{\pi}{6}\right)\right)=\sin ^{-1}\left(\sin \frac{\pi}{6}\right)=\frac{\pi}{6}\)
7.
y = sin-1 x-ன் சார்பகம் [-1, 1] என்பதாலும் 2 ∉ [-1, 1] என்பதாலும் sin-1 (2)-க்கு முதன்மை மதிப்பு இல்லை.
8.
\({ \sin }^{ -1 }\left( -\frac { 1 }{ 2 } \right) \) = y என்க. எனவே, sin y = -\(\frac{1}{2}\) ஆகும்.
sin-1 x-ன் முதன்மை மதிப்புகளின் வீச்சகம் \(\left[ -\frac { \pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \) ஆகும். எனவே sin y = -\(\frac{1}{2}\) என்றவாறு \(y\in \left[ -\frac { \pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \\ \) ஐ கண்டறிய வேண்டும். ஆகவே y = \(-\frac{\pi}{6}\) எனக் கிடைக்கின்றது. எனவே \({ \sin }^{ -1 }\left( -\frac { 1 }{ 2 } \right) \)-ன் முதன்மை மதிப்பு \(-\frac { \pi }{ 6 } \) ஆகும். அதன் ஒத்த மதிப்பு -30o ஆகும்.
9.
\({ \sin }^{ -1 }\left( \frac { x }{ \sqrt { 1+{ x }^{ 2 } } } \right) ={ \cos }^{ -1 }\left( \frac { 1 }{ \sqrt { 1+{ x }^{ 2 } } } \right) \).என அறிவோம்
எனவே, \(\cos\left( { \sin }^{ -1 }\left( \frac { x }{ \sqrt { 1+{ x }^{ 2 } } } \right) \right) +\frac { 1 }{ \sqrt { 1+{ x }^{ 2 } } } )\) ...(1)
\({ \cot }^{ -1 }\left( \frac { 3 }{ 4 } \right) =\theta \). என்க. பின்னர் \(\cot\theta =\frac { 3 }{ 4 } \)மற்றும் \(\theta \) குறுங்கோணம்.
படத்திலிருந்து, நமக்கு கிடைக்கப்பெறுவது
\(\sin\left\{ { \cot }^{ -1 }\left( \frac { 3 }{ 4 } \right) \right\} =\sin\theta =\frac { 4 }{ 5 } \) ...(2)
(1) மற்றும் (2)-ஐ கொடுக்கப்பட்ட சமன்பாட்டில் பயன்படுத்தும்போது
\(\frac { 1 }{ \sqrt { 1+{ x }^{ 2 } } } =\frac { 4 }{ 5 } \), என்பதிலிருந்து \(\sqrt { 1+{ x }^{ 2 } } =\frac { 5 }{ 4 } \) எனவே, \(x=\pm \frac { 3 }{ 4 } \).
10.
\(\cos\left( { \cos }^{ -1 }\left( \frac { 4 }{ 5 } \right) +{ \sin }^{ -1 }\left( \frac { 4 }{ 5 } \right) \right) \)
cos-1 \(\left( \frac { 4 }{ 5 } \right) \) = θ ⇒ \(\frac { 4 }{ 5 } \) = cos θ என்க. ...(1)
மேலும் sin-1 \(\left( \frac { 4 }{ 5 } \right) \) = sin-1 (cos θ)
= sin-1\(\left( \sin\left( \frac { \pi }{ 2 } -\theta \right) \right) \)
[∵ cosθ = sin \(\sin\left( \frac { \pi }{ 2 } -\theta \right) \) ]
= \(\frac { \pi }{ 2 } -\theta \) ...(2)
\(\therefore \cos\left( { \cos }^{ -1 }\left( \frac { 4 }{ 5 } \right) +{ \sin }^{ -1 }\left( \frac { 4 }{ 5 } \right) \right) \)
= cos \(\left( \theta +\frac { \pi }{ 2 } -\theta \right) \) [(1) மற்றும் (2) ஐ பயன்படுத்தி]
= cos \(\frac { \pi }{ 2 } =0\)
11.
y = cos-1 x -ன் சார்பகம் \(-1\le x\le 1\) அதாவது |x| \(\le \)1 ஆகும்.
எனவே, \(-1\le\frac{2+\sin x}{3}\le1\) என்பதை -3 \(\le\) 2 + sin x \(\le\) 3 எனலாம்.
எனவே, -5 \(\le \sin\ x\le1 \) என்பதை சுருக்கி, -1\(\le \sin\ x\le1 \), எனப் பெறலாம்.
sin-1(1)\(\le x\le \sin^{-1}(1)\) அல்லது \(-\frac{\pi}{2}\le x\le \frac{\pi}{2}\) எனப் பெறலாம்.
ஆகையால் cos-1 \((\frac{2+ \sin\ x}{3}) \) -ன் சார்பகம் \( [-\frac{\pi}{2},\frac{\pi}{2}]\) ஆகும்.
12.
கொடுக்கப்பட்ட f(x) = sin-1 \(\left( \frac { { x }^{ 2 }+1 }{ 2x } \right) \)
நமக்கு தெரியும் sin-1(x)-ன் சார்பகம் [-1,1]
\(\Rightarrow -1\le \frac { { x }^{ 2 }+1 }{ 2x } \le 1\)
கருதுக \(-1\le \frac { { x }^{ 2 }+1 }{ 2x } \)
\(\Rightarrow 0\le \frac { { x }^{ 2 }+1 }{ 2x } +1\Rightarrow \frac { { x }^{ 2 }+1+2x }{ 2x } \ge 0\)
\(\Rightarrow \frac { { (x+1) }^{ 2 } }{ 2x } \ge 0\) ⇒ x = -1 மற்றும் x < 0 .....(1)
கருதுக \(\frac { { x }^{ 2 }+1 }{ 2x } \le 1\Rightarrow \frac { { x }^{ 2 }+1 }{ 2x } -1\le 0\)
\(\Rightarrow \frac { { x }^{ 2 }-1+2x }{ 2x } \le 0\Rightarrow \frac { { (x-1) }^{ 2 } }{ 2x } \le 0\)
x = 1 மற்றும் x ≥ 0
(1) மற்றும் (2) லிருந்து சார்பகம் = {-1,1}
13.
கொடுக்கப்பட்ட (i) sin x = 0
⇒ sin x = sin 0 ⇒ x = nπ, n ∈ z.
-10 π ≤ x ≤ 10π, n ஆனது -1 லிருந்து -10 லிருந்து + 10 எடுத்துக் கொள்வோம்.
∴ x = nπ, இங்கு n = 0, 土1, 土2, 土3, 土4, 土5, 土6, 土7, 土8, 土9, 土10
(ii) sin x = -1
⇒ sin x = sin-1 \(\left( \frac { -\pi }{ 2 } \right) \) ⇒ x = \(\frac { -\pi }{ 2 } ,\frac { 3\pi }{ 2 } ,\frac { 7\pi }{ 2 } \)........,
⇒ x = (4n - 1) \(\frac { \pi }{ 2 } \), n ∈ Z. ⇒ x = (4n - 1) \(\frac { \pi }{ 2 } \), n எடுத்துக் கொள்ளும் மதிப்புகள் 0, 土1, 土2, 土3, மற்றும் 土4
ஆதலால் n = -4 எனில், x = \(\frac { -17\pi }{ 2 } \) < -8π.
14.
கொடுக்கப்பட்ட f(x) = sin-1 \(\left( \frac { \left| x \right| -2 }{ 3 } \right) \) + cos-1 \(\left( \frac { 1-\left| x \right| }{ 4 } \right) \)
sin-1 x இன் வரையறையிலிருந்து
-1≤ \( \frac { \left| x \right| -2 }{ 3 } \) ≤ 1
⇒ -3 ≤ |x| -2 ≤ 3
⇒ -3 + 2 ≤ |x| ≤ 3 + 2
⇒ -1≤ |x| ≤ 5
என்பதை சுருக்கி 0 ≤ |x| ≤ 5 ...(1)
⇒ 0 ≤ |x| மற்றும் |x| ≤ 5
⇒ |x| ≥ 0 மற்றும் -5 ≤ x ≤ 5
cos-1 x ன் வரையறைப்படி -1 ≤ \(\frac { 1-\left| x \right| }{ 4 } \) ≤ 1
⇒ -4 ≤ 1 - |x| ≤ 4 ⇒ -4 - 1≤ - |x| ≤ 4 - 1
⇒ -5 ≤ - |x| ≤ 3 ⇒ -3 ≤ |x| ≤ 5
என்பதை சுருக்கி 0 ≤ |x| ≤ 5 - 5 ≤ x ≤ 5 ...(2)
(1) மற்றும் (2) லிருந்து
சார்பகமானது [-5, 5]
15.
\(\therefore \cos 2 u=\cos 2\left(\frac{\pi}{2}\right)=\cos \pi=-1\)
16.
\( \sin ^{-1}\left(2 \cos ^2 x-1\right)+\cos ^{-1}\left(1-2 \sin ^2 x\right) \\ =\sin ^{-1}(\cos 2 x)+\cos ^{-1}(\cos 2 x) \\ =\frac{\pi}{2} \quad\left[\because \sin ^{-1} x+\cos ^{-1} x=\frac{\pi}{2}\right] \)
17.
\( -1 \leq x^2-3 \leq 1 \\ -1+3 \leq x^2 \leq 1+3 \\ \Rightarrow 2 \leq x^2 \leq 4 \\ \pm \sqrt{2} \leq x \leq \pm 2 \\ \therefore \quad[-2,-\sqrt{2}] \cup[\sqrt{2}, 2] \)
18.
2sin−1 \(\alpha\) -க்கு ஒரு தீர்வு இருந்தால்
\(
-\frac{\pi}{2} \leq 2 \sin ^{-1} \alpha \leq \frac{\pi}{2} \\
-\frac{\pi}{4} \leq \sin ^{-1} \alpha \leq \frac{\pi}{4} \\
\sin \left(\frac{-\pi}{4}\right) \leq \alpha \leq \sin \frac{\pi}{4} \\
-\frac{1}{\sqrt{2}} \leq \alpha \leq \frac{1}{\sqrt{2}} \\
|\alpha| \leq \frac{1}{\sqrt{2}} \)
19.
\(\sin ^{-1}(\cos x)=\sin ^{-1}\left(\sin \left(\frac{\pi}{2}-x\right)\right)=\frac{\pi}{2}-x\)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards