12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 03/08/2019
இரு பரிமாண பகுமுறை வடிவியல் - II
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
பின்வரும் வட்டங்களுக்கு மையத்தையும் ஆரத்தையும் காண்க
x2+y2-x+2y-3 = 0
2.
பின்வரும் வட்டங்களுக்கு மையத்தையும் ஆரத்தையும் காண்க
x2+ y2+ 6x - 4y + 4 = 0
3.
பின்வரும் சமன்பாடுகளிலிருந்து அவற்றின் கூம்பு வளைவு வகையை கண்டறிக.
y2 + 4x + 3y + 4 = 0
4.
இரு அச்சுக்களையும் தொட்டுச் செல்வதும், (-4, -2) என்ற புள்ளி வழிச் செல்வதுமான வட்டத்தின் சமன்பாடு காண்க.
5.
ஆரம் 5 செ.மீ. அலகுகள் உடையதும், x-அச்சை ஆதிப்புள்ளியில் தொட்டுச் செல்வதுமான வட்டத்தின் சமன்பாட்டைத் தருவிக்க.
6.
7.
ஒரு வட்டத்தின் சமன்பாடு 3x2 + (a +1) y2 + 6x − 9y + a + 4 = 0 எனில் அதன் மையம், ஆரம் காண்க.
8.
முனைகள் (0, ±4) மற்றும் குவியங்கள் (0, ±6) உள்ள அதிபரவளையத்தின் சமன்பாடு காண்க
9.
x2 + y2 = 25 என்ற வட்டத்திற்கு P(-3, 4) -இல் தொடுகோடு மற்றும் செங்கோட்டுச் சமன்பாடுகளைக் காண்க.
10.
ஒரு அணு உலை குளிரூட்டும் தூணின் குறுக்கு வெட்டு அதிபரவளைய வடிவில் உள்ளது. மேலும் அதன் சமன்பாடு \(\frac { { x }^{ 2 } }{ { 30 }^{ 2 } } -\frac { { y }^{ 2 } }{ { 44 }^{ 2 } } =\)1. தூண் 150மீ உயரமுடையது. மேலும் அதிபரவளையத்தின் மையத்திலிருந்து தூணின் மேல்பகுதிக்கான தூரம் மையத்திலிருந்து அடிப்பகுதிக்கு உள்ள தூரத்தில் பாதியாக உள்ளது. தூணின் மேற்பகுதி மற்றும் அடிப்பகுதியின் விட்டங்களைக் காண்க.

11.
\(\frac { { x }^{ 2 } }{ 16 } -\frac { { y }^{ 2 } }{ 64 } \) = 1 என்ற அதிபரவளையத்திற்கு, 10x−3y+9 = 0 என்ற நேர்க்கோட்டிற்கு இணையான தொடுகோட்டுச் சமன்பாடுகளைக் காண்க.
12.
x2 + 6x + 4y + 5 = 0 என்ற பரவளையத்திற்கு (1, -3) என்ற புள்ளியில் தொடுகோடு மற்றும் செங்கோட்டுச் சமன்பாடுகளைக் காண்க.
13.
11x2 − 25y2 − 44x + 50y − 256 = 0 என்ற அதிபரவளையத்தின் மையம், குவியங்கள் மற்றும் மையத் தொலைத்தகவு காண்க.
14.
அதிபரவளையம் \(\cfrac { { x }^{ 2 } }{ 16 } -\cfrac { { y }^{ 2 } }{ 9 } =1\) க்கான செங்குத்து தொடுகோடுகள் வெட்டிக் கொள்ளும் புள்ளிகளின் நியமப்பாதை _______
x2 + y2 = 25
x2 + y2 = 4
x2 + y2 = 3
x2 + y2 = 7
15.
\(\cfrac { { x }^{ 2 } }{ a^{ 2 } } -\cfrac { { y }^{ 2 } }{ { b }^{ 2 } } =1\) என்ற அதிபரவளையத்தின் இயக்கு வட்டத்தின் சமன்பாடு ________
x2+y2=a2+b2
x2+y2=a2
x2+y2=b2
x2+y2=a2-b2
16.
\(\cfrac { { x }^{ 2 } }{ 9 } +\cfrac { { y }^{ 2 } }{ 5 } =1\) என்ற நீள்வட்டத்தின் இயக்கு விட்டம் என்பது
x2 + y2 = 4
x2 + y2 = 9
x2 + y2 = 45
x2 + y2 = 14
17.
ஒரு நீள்வட்டத்தில் குவியங்களுக்கு இடைப்பட்ட தூரம் 6 மற்றும் அதனுடைய குற்றச்சு 8 எனில், e என்பது
\(\cfrac { 4 }{ 5 } \)
\(\cfrac { 1 }{ \sqrt { 52 } } \)
\(\cfrac { 3 }{ 5 } \)
\(\cfrac { 1 }{ 2 } \)
18.
(-4, 4) ல் x2 = -4yன் தொடுகோட்டு சமன்பாடு
2x - 4y + 4 = 0
2x + y - 4 = 0
2x - y - 12 = 0
2x + y + 4 = 0
19.
(x−3)2 + (y−4)2 = \(\frac { { y }^{ 2 } }{ 9 } \) என்ற நீள்வட்டத்தின் மையத்தொலைத் தகவு _______.
\(\frac { \sqrt { 3 } }{ 2 } \)
\(\frac { 1 }{ 3 } \)
\(\frac { 1 }{ 3\sqrt { 2 } } \)
\(\frac { 1 }{ \sqrt { 3 } } \)
20.
x + y = k என்ற நேர்க்கோடு பரவளையம் y2 = 12x -இன் செங்கோட்டுச் சமன்பாடாக உள்ளது எனில் k-ன் மதிப்பு _______.
3
-1
1
9
21.
நேர்க்கோடு 2x + 4y = 3-க்கு இணையாக x2 + y2 − 2x − 2y + 1 = 0 என்ற வட்டத்தின் செங்கோட்டுச் சமன்பாடு _______.
x + 2y = 3
x + 2y + 3 = 0
2x + 4y + 3 = 0
x − 2y + 3 = 0
22.
செவ்வகல நீளம் 8 அலகுகள் மற்றும் துணையச்சின் நீளம் குவியங்களுக்கிடையே உள்ள தூரத்தில் பாதி உள்ள அதிபரவளையத்தின் மையத்தொலைத் தகவு _______.
\(\frac { 4 }{ 3 } \)
\(\frac { 4 }{ \sqrt { 3 } } \)
\(\frac { 2 }{ \sqrt { 3 } } \)
\(\frac { 3 }{ 2 } \)
23.
(1, 5) மற்றும் (4, 1) என்ற புள்ளிகள் வழிச் செல்வதும் y-அச்சைத் தொட்டுச் செல்வதுமான வட்டத்தின் சமன்பாடு x2 + y2 − 5x − 6y + 9 + λ(4x + 3y − 19) = 0 எனில் λ-ன் மதிப்பு _______.
\(0,-\frac { 40 }{ 9 } \)
0
\(\frac { 40 }{ 9 } \)
\(\frac { -40 }{ 9 } \)
1.
வட்டத்தின் சமன்பாடு x2+y2+x+2y-3 = 0
இங்கு\(2g=-1\Rightarrow g=\cfrac { -1 }{ 2 } \)
2f = 2
\(\Rightarrow\) f = 1 மற்றும் c = -3
மையம் \((-g,-f)=\left( \cfrac { 1 }{ 2 } ,-1 \right) \)
மற்றும் \(r=\sqrt { { g }^{ 2 }+{ f }^{ 2 }-c } \)
= \(\sqrt { \cfrac { 1 }{ 4 } +1+3 } \)
= \(\sqrt { \cfrac { 1 }{ 4 } +4 } =\sqrt { \cfrac { 1+16 }{ 2 } } \)
\(r=\sqrt { \cfrac { 17 }{ 2 } } \) அலகுகள்
2.
வட்டத்தின் சமன்பாடு
x2+y2+6x-4y+4 = 0
இங்கு 2g = 6 \(\Rightarrow\) g = 3
2f = -4
\(\Rightarrow\) f = -2 மற்றும் c = 4
மற்றும் (-g, -f) \(\Rightarrow\) (-3, 2)
\(r=\sqrt { { g }^{ 2 }+{ f }^{ 2 }-c } =\sqrt { { 3 }^{ 2 }+{ \left( -2 \right) }^{ 2 }-4 } \)
= \(\sqrt { 9+4-4 } \)
= \(\sqrt { 9 } \)
= 3 அலகுகள்
3.
இங்கு A = 0, C = 1, D = 4, E = 3, F = 4
B = 0 மற்றும் A அல்லது C ஆனது 0 ஆகும்.
ஆகையால் கொடுக்கப்பட்ட சமன்பாடு பரவளையத்தை குறிக்கிறது.
4.
வட்டமானது இரு அச்சுகளையும் தொட்டு செல்வதால் அதனுடைய சமன்பாடு
இது(-4, 2) வழிச் செல்கிறது
(x - a)2 + (y - a)2 = a2
இது (-4, 2) வழிச் செல்கிறது
\(\therefore \) (-4 - a)2 + (-2 - a)2 = a2

\(\Rightarrow \) a2 + 12a + 20 = 0
\(\Rightarrow \) (a + 10) (a + 2) = 0
a = -10 அல்லது -2

நிலை (i)
a = -10
(x + 10)2 + (y + 10)2 = 102

x2 + y2 + 20x + 20y + 100 = 0
நிலை (ii)
(x + 2)2 + (y + 2)2 = 22

x2 + y2 + 4x + 4y + 4 = 0
ஆகையால் வட்டங்களின் சமன்பாடுகள்
x2 + 42 + x + 4x + 4y + 4 = 0 அல்லது x2 + y2 + 20x + 20y + 100 = 0
5.
கொடுக்கப்பட்ட r = 5செ மீ

வட்டம் அச்சை தொட்டுச் செல்வதால் அதனுடைய மையம் \((0,\pm 5)\)
வட்டத்தின் சமன்பாடு (x - h)2+(y - k)2 = r2
\(\Rightarrow \left( x-0 \right) ^{ 2 }+\left( y\pm 5 \right) ^{ 2 }={ 5 }^{ 2 }\)

\(\Rightarrow\) x2 + y2 + 10y = 0
6.
7.
x2-ன் கெழு = y2-ன் கெழு (இருபடிச் சமன்பாட்டின் பண்பு (ii)-ன் படி) ஆதலால் 3 = a+1, a = 2 எனக்கிடைக்கின்றது. எனவே வட்டத்தின் சமன்பாடு
3x2 + 3y2 + 6x − 9y + 6 = 0
x2 + y2 + 2x − 3y + 2 = 0
மையம் \(\left( -1,\frac { 3 }{ 2 } \right) \) மற்றும் ஆரம் \(r=\sqrt { 1+\frac { 9 }{ 4 } -2 } =\frac { \sqrt { 5 } }{ 2 } .\)
8.

குவியங்களின் நடுப்புள்ளி மையம் C(0, 0)
குறுக்கச்சு y-அச்சு
AA′ = 2a \(\Rightarrow \) 2a = 8,
SS′ = 2c = 12, c = 6
a = 4
b2 = c2- a2 = 36 - 16 = 20.
எனவே தேவையான அதிபரவளையத்தின் சமன்பாடு \(\frac { { y }^{ 2 } }{ 16 } -\frac { { x }^{ 2 } }{ 20 } =1\)
9.
P(x1, y1)-இல் தொடுகோட்டுச் சமன்பாடு xx1 + yy1= a2.
அதாவது, (-3, 4)-இல் x(−3) + y(4) = 25
−3x + 4y = 25
செங்கோட்டுச் சமன்பாடு xy1 - yx1= 0
அதாவது, 4x +3y = 0.
10.
அணு உலை குளிரூட்டும் தூணின் குறுக்கு வெட்டு அதிபரவளைய வடிவில் உள்ளது.

கொடுக்கப்பட்ட \(OC=\cfrac { 1 }{ 2 } OD\) மற்றும் CD = 150மீ அதனுடைய சமன்பாடு OC = 50மீ மற்றும் OD = 100 மீ \(\cfrac { { x }^{ 2 } }{ { 30 }^{ 2 } } -\cfrac { { y }^{ 2 } }{ { 44 }^{ 2 } } =1\)
OC = 50 மீ மற்றும் OD = 100 மீ அணு உலையின் மேற்புற ஆரம் x1 எனவும், கீழ்புற ஆரம் x2 எனவும் கொள்க.
ஃபுள்ளிகள் A(x1, 50) மற்றும் B(x₂, -100) அதிபரவளையம் A(x1, 50) புள்ளி வழிச் செல்கிறது.
\( \therefore \frac{x_1^2}{30^2}-\frac{50^2}{44^2} =1+\frac{2500}{1936}=\frac{1936+2500}{1936} \\ x_1^2 =\frac{30^2}{44^2}(4436) \\ \Rightarrow x_1 =\frac{30}{44} \times \sqrt{4436}
\)
\(\\ \Rightarrow x_1 =\frac{30}{44} \times(66.6)=45.41 \ \)மீ
மேற்புற ஆரம் = 45.41 மீ
மேற்புற விட்டம் = 90.82 மீ
மேலும், அதிபரவளையம் B(x2, -100) வழிச் செல்கிறது.
\( \frac{x_2^2}{30^2}-\frac{100^2}{44^2} =1 \\ \frac{x_2^2}{30^2} =1+\frac{100^2}{44^2}=\frac{44^2+100^2}{44^2} \\ x_2^2 =\frac{30^2}{44^2}(11936) \\ x_2 =\frac{30}{44} \times \sqrt{11936} \\ =\frac{30}{44}(109.25)=74.48 \)
கீழ்ப்புற ஆரம் = 74.48 மீ
கீழ்ப்புற விட்டம் = 148.96 மீ
ஃ தூணின் மேற்பகுதி மற்றும் அடிப்பகுதியின் விட்டங்கள் முறையே 90.82 மீ மற்றும் 148.96 மீ.
11.
கொடுக்கப்பட்ட அதிபரவளையத்தின் சமன்பாடு
\(\cfrac { { x }^{ 2 } }{ 16 } -\cfrac { { y }^{ 2 } }{ 64 } =1\)
\(y=mx+c\) என்பது தேவையான தொடுகோடு என்க.
\(\Rightarrow\) a2 = 16 மற்றும் b2 = 64
தொடுகோடுகள் 10x - 3y + 9 = 0 க்கு இணையானது
\(\therefore\) தொடுகோட்டின் சாய்வு (m)
= 10x + 3y + 9 = 0 கோட்டின் சாய்வு

y = mx + c என்பது தேவையான தொடுகோடு என்க c2 = a2m2 - b2
\(\Rightarrow { c }^{ 2 }=16\left( \cfrac { 100 }{ 9 } \right) -64=\cfrac { 1600-64\times 9 }{ 9 } \)
\(\Rightarrow { c }^{ 2 }=\cfrac { 1024 }{ 9 } \Rightarrow c=\pm \cfrac { 32 }{ 3 } \)
\(\therefore\) தேவையான தொடுகோடுகள்
\(y=\cfrac { 10 }{ 3 } x+\cfrac { 32 }{ 3 } \) அல்லது \(y=\cfrac { 10x }{ 3 } -\cfrac { 32 }{ 3 } \)
\(\Rightarrow 3y=10x+32\) அல்லது \(3y=10x-32\)
\(\Rightarrow 10x-3y+32=0\) அல்லது 10x - 3y - 32 = 0
12.
பரவளையத்தின் சமன்பாடு x2 + 6x + 4y + 5 = 0
x2+6x+9−9+4y + 5 = 0
(x + 3)2 = -4(y-1) ... (1)
X = x+3,Y = y −1 எனில்,
சமன்பாடு (1) திட்ட வடிவத்தை அடைகிறது.
X2 = -4Y
தொடுகோட்டின் சமன்பாடு XX1 = −2(Y+ Y1)
(1, -3) -இல் X1 = 1 + 3 = 4; y1 = -3 - 1 = -4
(1, -3) -இல் தொடுகோட்டின் சமன்பாடு
(x +3)4 = -2(y-1- 4)
2x + 6 = −y + 5.
2x + y + 1 = 0.
(1, -3) - இல் தொடுகோட்டின் சாய்வு -2 எனவே செங்கோட்டின் சாய்வு \(\frac{1}{2}\)
(1, -3) - இல் செங்கோட்டின் சமன்பாடு
y + 3 = \(\frac{1}{2}\)(x-1)
2y + 6 = x - 1
x - 2y - 7 = 0
13.
சமன்பாட்டின் உறுப்புகளை வரிசைப்படுத்தி அதிபரவளையத்தின் திட்டவடிவமாக மாற்ற
11(x2 - 4x) - 25( y2 - 2y) - 256 = 0
11(x-2)2-25(y-1)2 = 256 - 44 + 25
11(x-2)2-25y(-1)2 = 275
\(\frac { { (x-2) }^{ 2 } }{ 25 } -\frac { { (y-1) }^{ 2 } }{ 11 } =1\)
மையம் (2,1), a2 = 25, b2 = 11
c2 = a2 + b2
= 25 + 11 = 36
எனவே c = ±6
\(e=\frac { c }{ a } =\frac { 6 }{ 5 } \) மற்றும் குவியங்கள் (8, 1) மற்றும் (-4, 1)

14.
(d)
x2 + y2 = 7
15.
(d)
x2+y2=a2-b2
16.
(d)
x2 + y2 = 14
17.
(c)
\(\cfrac { 3 }{ 5 } \)
18.
(a)
2x - 4y + 4 = 0
19.
கொடுக்கப்பட்ட சமன்பாடானது SP² = e²PM²என்ற வடிவில் இல்லை. ........ (1)
ஏனெனில் SP என்பது P(x, y) என்ற நீள்வட்டத்தின் மீதுள்ள புள்ளிக்கும் S(ae, 0) என்ற குவியத்திற்கும் இடையேயுள்ள தூரம்.
\(\therefore \text { (1) } \Rightarrow(x-a e)^2+(y-0)^2=\left(x-\frac{y^2}{9}\right)^2\)
கொடுக்கப்பட்ட சமன்பாடு
\((x-3)^2+(y-4)^2=\frac{y^2}{9}\)
\( \Rightarrow \quad(x-3)^2+y^2-8 y+16-\frac{y^2}{9}=0 \\
9(x-3)^2+8 y^2-72 y+144=0 \\
9(x-3)^2+8\left(y^2-9 y\right)=-144 \\
9(x-3)^2+8\left[y^2-9 y+\left(\frac{9}{2}\right)^2-\left(\frac{9}{2}\right)^2\right]=-144 \\
9(x-3)^2+8\left(y-\frac{9}{2}\right)^2=8 \times \frac{81}{4}-144=18 \\
\frac{(x-3)^2}{2}+\frac{(y-9 / 2)^2}{(9 / 4)}=1
\)
இது நீள்வட்டத்தின் சமன்பாட்டின் திட்ட நிலை
\(\because a^2>\mathrm{b}^2, a^2=\frac{9}{4}, \mathrm{~b}^2=2\\
\therefore b^2 =a^2\left(1-e^2\right) \\
\therefore e =\sqrt{1-\frac{b^2}{a^2}}=\sqrt{1-\frac{2}{(9 / 4)}}=\sqrt{1-\frac{8}{9}}=\sqrt{\frac{1}{9}} \\
\therefore e =\frac{1}{3}\)
20.
\( y^2=12 x \quad \Rightarrow 4 a =12 \Rightarrow a=3 \\ x+y =k \Rightarrow y=-x+k \\ \therefore m =-1, c=k \\ c=-2 a m-a m^2 \Rightarrow k =-2 a(-1)-a(-1)^3 \\ k =-6(-1)-3(-1)=6+3=9 \)
21.
\(x ^ 2 + y ^ 2 - 2x - 2y + 1 = 0
\)
2g = - 2
g = - 1
2f = - 2
f = - 1
இணையான கோடு 2x + 4y + \(\lambda\) = 0 என்க. மையம் (-g, -f) = (1, 1) என்பது இக்கோட்டின் மேல் அமைவதால்,
2 + 4 + 2 = 0 ⇒\(\lambda\) = -6
2x + 4y - 6 = 0
x + 2y = 3
22.
செவ்வகல நீளம்
\(
\frac{2 b^2}{a} =8 \\
b^2 =4 a ........ (1)
\)
துணையச்சின் நீளம்
\(
2 b =\frac{1}{2}(2 a e) \\
b =\frac{a e}{2} \\
b^2 =\frac{a^2 e^2}{4} \)
\(
\frac{a^2 e^2}{4} =a^2\left(e^2-1\right) \\
\mathrm{e}^2\left(e^2-1\right) =4 \mathrm{e}^2-4 \\
3 \mathrm{e}^2 =4 \Rightarrow \mathrm{e}^2=\frac{4}{3} \\
\therefore \mathrm{e} =\frac{2}{\sqrt{3}}\)
23.
x = 0 என்ற கோட்டிற்கும் மையம் (- g, - f) -க்கும் உள்ள தூரம் வட்டத்தின் ஆரம் ஆகும்.
\(\pm\left(\frac{-g}{1^2}\right)=\sqrt{g^2+f^2-c} \Rightarrow f^2=c\) ............ (1)
கொடுக்கப்பட்ட வட்டத்தின் சமன்பாட்டிலிருந்து,
\( 2 f =-6+3 \lambda, c=9-19 \lambda \\ \left(\frac{-6+3 \lambda}{2}\right)^2 =9-19 \lambda \Rightarrow \lambda=0, \frac{-40}{9} \)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards