12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 27/08/2019
இரு பரிமாண பகுமுறை வடிவியல் - II
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
கூம்பு வளைவுகள் மற்றும் தொடுபுள்ளி
| பட்டியல்-I | பட்டியல்-II | ||
|---|---|---|---|
| i . | வட்டம் | அ) | \(\left( \cfrac { a }{ { m }^{ 2 } } ,\cfrac { 2a }{ m } \right) \) |
| ii. | பரவளையம் | ஆ) | \(\left( -\cfrac { { a }^{ 2 }m }{ e } ,\cfrac { { -b }^{ 2 } }{ c } \right) \) |
| iii. | நீள்வட்டம் | இ) | \(\left( -\cfrac { { a }^{ 2 }m }{ c } ,\cfrac { { b }^{ 2 } }{ c } \right) \) |
| iv. | அதிபரவளையம் | ஈ) | \(\left( \cfrac { \pm { a }^{ 2 }m }{ \sqrt { 1+{ m }^{ 2 } } } ,\cfrac { \pm a }{ \sqrt { 1+{ m }^{ 2 } } } \right) \) |
| (i) | (ii) | (iii) | (iv) |
| அ | ஆ | இ | ஈ |
| (i) | (ii) | (iii) | (iv) |
| ஆ | இ | ஈ | அ |
| (i) | (ii) | (iii) | (iv) |
| ஈ | அ | இ | ஆ |
| (i) | (ii) | (iii) | (iv) |
| ஈ | அ | ஆ | இ |
2.
வளைவரை y2 = 4ax செங்குத்து தொடுகோடுகளின் வெட்டுப்புள்ளியின் நியமப்பாதை
செவ்வகலம்
இயக்குவரை
முனையின் தொடுகோடு
பரவளையத்தின் அச்சு
3.
y2=4ax க்கான ஏதேனும் ஒரு குவிநாணின் முனைகள் t1 மற்றும் t1t2 என்பது ________
-1
0
\(\pm 1\)
\(\cfrac { 1 }{ 2 } \)
4.
அதிபரவளையம்\(\cfrac { { x }^{ 2 } }{ { a }^{ 2 } } -\cfrac { { y }^{ 2 } }{ { b }^{ 2 } } =1\) க்கு வெளியே உள்ள ஏதேனும் ஒரு புள்ளியிலிருந்து வரையப்படும் செங்கோடுகளின் எண்ணிக்கை _________
2
4
6
5
5.
நீள்வட்டத்தில் 5x2 + 7y2 = 11க்கு புள்ளி (4, -3) நீள்வட்டத்தின் ______ அமைந்துள்ளது
மேலே
வெளியே
உள்ளே
இவற்றுள் ஏதுமில்லை
6.
பரவளையம் y2 = 4x க்கு கோடு y = mx + 1 ஒரு தொடுகோடு எனில் m = ________
1
2
3
4
7.
(x - 2)2 + (y - k)2 = 25 என்ற வட்டத்தின் பரப்பு
\(25\pi \)
\(5\pi \)
\(10\pi \)
25
8.
\(\cfrac { { x }^{ 2 } }{ 25 } +\cfrac { { y }^{ 2 } }{ 16 } =1\) என்ற நீள்வட்டத்தின் இயக்கு விட்டம் என்பது
x2 + y2 = 25
x2 + y2 = 16
x2 + y2 = 41
x2 + y2 = 5
9.
\(\cfrac { { x }^{ 2 } }{ 9 } +\cfrac { { y }^{ 2 } }{ 5 } =1\) என்ற நீள்வட்டத்தின் இயக்கு விட்டம் என்பது
x2 + y2 = 4
x2 + y2 = 9
x2 + y2 = 45
x2 + y2 = 14
10.
ஒரு நீள்வட்டத்தின் மையத் தொலைத் தகவு பூஜ்யமெனில் அது ஒரு
நேர்க்கோடு
வட்டம்
புள்ளி
பரவளையம்
11.
அதிபரவளையத்தின் குவியங்களுக்கு இடைப்பட்ட தூரம் 16 மற்றும் \(e=\sqrt { 2 } \). அதனுடைய சமன்பாடு என்பது
x2 - y2 = 32
y2 - x2 = 32
x2 - y2 = 16
y2 - x2 = 16
12.
குவியங்களுக்கு இடைப்பட்ட தூரம் 2 மற்றும் 5, எனில் நீள்வட்டத்தின் சமன்பாடு
6x2 + 10y2 = 5
6x2 + 10y2 = 15
x2 + 3y2 = 10
இவற்றுள் ஏதுமில்லை
13.
நீள்வட்டம் 9x2 + 5y2 - 30y = 0 மையத் தொலைத் தகவு
\(\cfrac { 1 }{ 3 } \)
\(\cfrac { 2 }{ 3 } \)
\(\cfrac { 3 }{ 4 } \)
இவற்றுள் ஏதுமில்லை
14.
(-4, 4) ல் x2 = -4yன் தொடுகோட்டு சமன்பாடு
2x - 4y + 4 = 0
2x + y - 4 = 0
2x - y - 12 = 0
2x + y + 4 = 0
15.
(0, 4) மற்றும் (0, 2) என்பது பரவளையத்தின் முனை மற்றும் குவியல் எனில் அதனுடைய சமன்பாடு
x2 + 8y = 32
y2 + 8x = 32
x2 - 8y = 32
y2 - 8x = 32
16.
x2+y2−8x−4y+c = 0 என்ற வட்டத்தின் விட்டத்தின் ஒரு முனை (11, 2) எனில் அதன் மறுமுனை _______.
(-5,2)
(–3, 2)
(5,-2)
(-2,5)
17.
(-2, 0) - இலிருந்து ஒரு நகரும் புள்ளிக்கான தூரம் அந்தப் புள்ளிக்கும் நேர்க்கோடு x = \(\frac { -9 }{ 2 } \) - க்கும் இடையேயான தூரத்தைப் போல் \(\frac { 2 }{ 3 } \) மடங்கு உள்ளது எனில் அந்தப் புள்ளியின் நியமப்பாதை _______.
பரவளையம்
அதிபரவளையம்
நீள்வட்டம்
வட்டம்
18.
(1, -2) என்ற புள்ளி வழியாகவும் (3, 0) என்ற புள்ளியில் x -அச்சைத் தொட்டுச் செல்வதுமான வட்டம் பின்வரும் புள்ளிகளில் எந்தப் புள்ளி வழியாகச் செல்லும்?
(-5, 2)
(2, -5)
(5, -2)
(-2, 5)
19.
(x−3)2 + (y−4)2 = \(\frac { { y }^{ 2 } }{ 9 } \) என்ற நீள்வட்டத்தின் மையத்தொலைத் தகவு _______.
\(\frac { \sqrt { 3 } }{ 2 } \)
\(\frac { 1 }{ 3 } \)
\(\frac { 1 }{ 3\sqrt { 2 } } \)
\(\frac { 1 }{ \sqrt { 3 } } \)
20.
21.
மையம் ஆதிப்புள்ளியாகவும் நெட்டச்சு x-அச்சாகவும் உள்ள நீள்வட்டத்தைக் கருத்தில் கொள்க. அதன் மையத்தொலைத் தகவு \(\frac {3}{5}\) மற்றும் குவியங்களுக்கிடையே உள்ள தூரம் 6 எனில் அந்த நீள்வட்டத்தின் உள்ளே நெட்டச்சு மற்றும் குற்றச்சுகளை மூலைவிட்டங்களாகக் கொண்டு வரையப்படும் நாற்கரத்தின் பரப்பு _______.
8
32
80
40
22.
\(\frac { { x }^{ 2 } }{ 16 } +\frac { { y }^{ 2 } }{ 9 } =1\) என்ற நீள்வட்டத்தின் குவியங்கள் வழியாகவும் (0, 3) என்ற புள்ளியை மையமாகவும் கொண்ட நீள்வட்டத்தின் சமன்பாடு _______.
x2 + y2 − 6y − 7 = 0
x2 + y2 − 6y + 7 = 0
x2 + y2 − 6y − 5 = 0
x2 + y2 − 6y + 5 = 0
23.
நீள்வட்டம் E1: \(\frac { { x }^{ 2 } }{ 9 } +\frac { { y }^{ 2 } }{ 4 } =1\) செவ்வகம் R-க்குள் செவ்வகத்தின் பக்கங்கள் நீள்வட்டத்தின் அச்சுகளுக்கு இணையாக இருக்குமாறு அமைந்துள்ளன. அந்த செவ்வகத்தின் சுற்றுவட்டமாக அமைந்த மற்றொரு நீள்வட்டம் E2, (0, 4) என்ற புள்ளி வழியாகச் செல்கிறது எனில் அந்த நீள்வட்டத்தின் மையத்தொலைத் தகவு _______.
\(\frac { \sqrt { 2 } }{ 2 } \)
\(\frac { \sqrt { 3 } }{ 2 } \)
\(\frac { 1 }{ 2 } \)
\(\frac { 3 }{ 4 } \)
24.
y2 = 4x என்ற பரவளையத்தின் செவ்வகல முனைகளில் வரையப்பட்ட செங்குத்துக் கோடுகள் (x−3)2+(y+2)2 = r2 என்ற வட்டத்தின் தொடுகோடுகள் எனில் r2 -ன் மதிப்பு _______.
2
3
1
4
25.
x + y = 6 மற்றும் x + 2y = 4 என்ற நேர்க்கோடுகளை விட்டங்களாகக் கொண்டு (6,2) புள்ளிவழிச் செல்லும் வட்டத்தின் ஆரம் _______.
10
2\(\sqrt {5}\)
6
4
26.
P(x, y) என்ற புள்ளி குவியங்கள் F1 (3, 0) மற்றும் F2 (-3, 0) கொண்ட கூம்பு வளைவு 16x2 + 25y2 = 400-ன் மீதுள்ள புள்ளி எனில் PF1 + PF2 -ன் மதிப்பு _______.
8
6
10
12
27.
x2 − 8x − 12 = 0 மற்றும் y2 − 14y + 45 = 0 என்ற கோடுகளால் அடைபடும் சதுரத்தின் உள்ளே வரையப்படும் மிகப்பெரிய வட்டத்தின் ஆரம் _______.
(4,7)
(7,4)
(9,4)
(4,9)
28.
x-அச்சை (1, 0) என்ற புள்ளியில் தொட்டுச் செல்வதும் (2, 3) என்ற புள்ளிவழிச் செல்வதுமான வட்டத்தின் விட்டம் _______.
\(\frac { 6 }{ 5 } \)
\(\frac { 5 }{ 3 } \)
\(\frac { 10 }{ 3 } \)
\(\frac { 3 }{ 5 } \)
29.
வட்டம் x2 + y2 = 4x + 8y + 5 நேர்க்கோடு 3x − 4y = m ஐ இரு வெவ்வேறு புள்ளிகளில் வெட்டுகின்றது எனில் _______.
15< m < 65
35< m <85
−85 < m < −35
−35 < m < 15
30.
(1, 5) மற்றும் (4, 1) என்ற புள்ளிகள் வழிச் செல்வதும் y-அச்சைத் தொட்டுச் செல்வதுமான வட்டத்தின் சமன்பாடு x2 + y2 − 5x − 6y + 9 + λ(4x + 3y − 19) = 0 எனில் λ-ன் மதிப்பு _______.
\(0,-\frac { 40 }{ 9 } \)
0
\(\frac { 40 }{ 9 } \)
\(\frac { -40 }{ 9 } \)
1.
(c)
| (i) | (ii) | (iii) | (iv) |
| ஈ | அ | இ | ஆ |
2.
(b)
இயக்குவரை
3.
(a)
-1
4.
(a)
2
5.
(b)
வெளியே
6.
(a)
1
7.
(a)
\(25\pi \)
8.
(a)
x2 + y2 = 25
9.
(d)
x2 + y2 = 14
10.
(b)
வட்டம்
11.
(c)
x2 - y2 = 16
12.
(b)
6x2 + 10y2 = 15
13.
(b)
\(\cfrac { 2 }{ 3 } \)
14.
(a)
2x - 4y + 4 = 0
15.
(a)
x2 + 8y = 32
16.
\( 2 g =-8 \\ g =-4 \\ 2 f=-4 \\ f=-2 \\ \mathrm{C}(-g,-f) =(4,2) \\ \frac{x_1+x_2}{2} =4 \\ \frac{x_1+11}{2} =4 \\ x_1 =8-11 \\ x_1 =-3\\ \)
\( \frac{y_1+y_2}{2} =2 \\ \frac{y_1+2}{2} =2 \\ y_1 =4-2 \\ y_1 =2 \)
\(\therefore\) மற்றொரு முனை (-3, 2).
17.
\( P(h, k) \\ x=-\frac{9}{2} \Rightarrow 2 x+9=0 \\ P Q=\frac{2}{3} \mathrm{PM} \\ \sqrt{(h+2)^2+k^2}=\frac{2}{3}\left|\frac{2 h+9}{2}\right| \\ (h+2)^2+k^2=\frac{1}{9}(2 h+9)^2 \\ h^2+4+4 h+k^2=\frac{1}{9}\left(4 h^2+36 h+81\right) \\ 9 h^2+36+36 h+9 k^2=4 h^2+36 h+81 \\ 5 h^2+9 k^2=45 \\ \frac{h^2}{9}+\frac{k^2}{5}=1\\ \frac{x^2}{9}+\frac{y^2}{5}=1 \)
நீள்வட்டமாகும்.
18.
வட்டத்தின் சமன்பாடு\((x - 3) ^ 2 + (y + r) ^ 2 = r ^ 2 \) ....(1)
இது (1, -2) என்ற புள்ளி வழிச் செல்கிறது
\( (1-3)^2+(-2+r)^2 =r^2 \\ 4+4-4 r+r^2 =r^2 \Rightarrow r=2 \\ (x-3)^2+(y+2)^2 =4 \)
\((5-3)^2+(-2+2)^2=4 \Rightarrow 4=4\)
19.
கொடுக்கப்பட்ட சமன்பாடானது SP² = e²PM²என்ற வடிவில் இல்லை. ........ (1)
ஏனெனில் SP என்பது P(x, y) என்ற நீள்வட்டத்தின் மீதுள்ள புள்ளிக்கும் S(ae, 0) என்ற குவியத்திற்கும் இடையேயுள்ள தூரம்.
\(\therefore \text { (1) } \Rightarrow(x-a e)^2+(y-0)^2=\left(x-\frac{y^2}{9}\right)^2\)
கொடுக்கப்பட்ட சமன்பாடு
\((x-3)^2+(y-4)^2=\frac{y^2}{9}\)
\( \Rightarrow \quad(x-3)^2+y^2-8 y+16-\frac{y^2}{9}=0 \\
9(x-3)^2+8 y^2-72 y+144=0 \\
9(x-3)^2+8\left(y^2-9 y\right)=-144 \\
9(x-3)^2+8\left[y^2-9 y+\left(\frac{9}{2}\right)^2-\left(\frac{9}{2}\right)^2\right]=-144 \\
9(x-3)^2+8\left(y-\frac{9}{2}\right)^2=8 \times \frac{81}{4}-144=18 \\
\frac{(x-3)^2}{2}+\frac{(y-9 / 2)^2}{(9 / 4)}=1
\)
இது நீள்வட்டத்தின் சமன்பாட்டின் திட்ட நிலை
\(\because a^2>\mathrm{b}^2, a^2=\frac{9}{4}, \mathrm{~b}^2=2\\
\therefore b^2 =a^2\left(1-e^2\right) \\
\therefore e =\sqrt{1-\frac{b^2}{a^2}}=\sqrt{1-\frac{2}{(9 / 4)}}=\sqrt{1-\frac{8}{9}}=\sqrt{\frac{1}{9}} \\
\therefore e =\frac{1}{3}\)
20.
(a)
21.

\( e =\frac{3}{5} \\ 2 a e =6 \Rightarrow 2 a\left(\frac{3}{5}\right)=6 \Rightarrow a=5 \\ b^2 =a^2-a^2 e^2 \\ b^2 =25-19=16 \Rightarrow \mathrm{b}=4 \\ =4 \times \frac{1}{2} \times a b=2 a b \\ =2 \times 5 \times 4=40 \)
22.
\( a^2=16 b^2 =9 \\ (h, k) =(0,3) \\ e =\sqrt{1-\frac{b^2}{a^2}}=\sqrt{1-\frac{9}{16}}=\sqrt{\frac{7}{16}}=\frac{\sqrt{7}}{4} \)
\(a e=4 \frac{\sqrt{7}}{4}=\sqrt{7} (x-h)^2+(y-k)^2 =r^2 \\ (\sqrt{7}-0)^2+(0-3)^2 =r^2 \Rightarrow \sqrt{7}^2+3^2=r^2 \\ 7+9 =r^2 \Rightarrow r^2=16 \\ \therefore(x-0)^2+(y-3)^2 =16 \\ x^2+y^2-6 y+9 =16 \\ x^2+y^2-6 y-7 =0\)
23.
E2 என்ற நீள்வட்டத்தின் சமன்பாடு \(\frac{x^2}{b^2}+\frac{y^2}{a^2}=1\)
இது (0, 4) என்ற புள்ளி வழிச் செல்கிறது.
a² = 16
மேலும் இது (3, 2) வழிச் செல்கிறது.
\(\frac{9}{b^2}+\frac{4}{16}=1 \Rightarrow \frac{9}{b^2}=1-\frac{1}{4}=\frac{3}{4}\)
\( b^2=12 \\
e=\sqrt{1-\frac{b^2}{a^2}}=\sqrt{1-\frac{12}{16}}=\frac{1}{2} \)
24.
y2 = 4x
4a = 4
a = 1
செவ்வகலத்தின் முனைப்புள்ளிகள்
\( =(a, \pm 2 a) \\ =(1, \pm 2) \)
செங்கோட்டின் சமன்பாடு
\(x y_1+2 a y=x_1 y_1+2 a y_1\)
(1, \(\pm2\)) புள்ளியில் செங்கோட்டின் சமன்பாடு
y = - x + 3
x + y - 3 = 0
y = x + 3
x - y + 3 = 0
\( \left|\frac{a x_1+b y_1+c}{\sqrt{a^2+b^2}}\right|=\left|\frac{3-2-3}{\sqrt{1+1}}\right| =r \Rightarrow\left|\frac{-2}{\sqrt{2}}\right|=r \\ \Rightarrow \frac{2}{\sqrt{2}} =r \\ r =\sqrt{2} \Rightarrow r^2=2 \)
25.
x + y = 6 ...(1)
x + 2y = 4... (2) ஆகியவற்றைத் தீர்க்க.
(1)-(2) -y = 2
y = -2
(1) ⇒ x-2 = 6
x = 8
புள்ளி (8, -2) என்க.
மற்றொரு புள்ளி (6, 2)
\(r = \sqrt{\left(x_2-x_1\right)^2+\left(y_2-y_1\right)^2} \\
=\sqrt{(8-6)^2+(2+2)^2} \\
=\sqrt{2^2+4^2}=\sqrt{4+16} \\
=\sqrt{20}=2 \sqrt{5}
\)
26.
\( 16 x^2+25 y^2 =400 \\ \frac{x^2}{25}+\frac{y^2}{16} =1 \\ a^2 =25 \Rightarrow a= \pm 5 \\ P F_1+P F_2 = 2 a \\ =2 \times 5=10 \)
27.
நேர்க்கோட்டின் சமன்பாடு \(x^2-8 x-12=0\)
\(
x =\frac{8 \pm \sqrt{64-4(-12)}}{2}=\frac{8 \pm \sqrt{64+48}}{2} \\
=\frac{8 \pm \sqrt{112}}{2}=\frac{8 \pm 4 \sqrt{7}}{2}=4 \pm 2 \sqrt{7} \\
x =4+2 \sqrt{7}, 4-2 \sqrt{7}\)
மற்றொரு நேர்க்கோட்டின் சமன்பாடு,
\(
y^2-14 y+45 =0 \Rightarrow(y-5)(y-9)=0 \\
y =5,9 \)
ஃ விட்டத்தின் முனைகள் \((4+2 \sqrt{7}, 9)\) மற்றும் \((4-2 \sqrt{7}, 5)\)
மையம் என்பது \((4+2 \sqrt{7}, 9)\) மற்றும் \((4-2 \sqrt{7}, 5)\) ஆகியவற்றின் நடுப்புள்ளி.
\(\left(\frac{4+2 \sqrt{7}+4-2 \sqrt{7}}{2}, \frac{9+5}{2}\right)\) = (4, 7)
28.

\( C A =C B \Rightarrow C A^2=C B^2 \\ (1-1)^2+(0-h)^2 =(2-1)^2+(3-h)^2 \\ h^2 =1+h^2+9-6 h \\ 6 h =10 \Rightarrow h=\frac{10}{6}=\frac{5}{3} \\ =2 h =2\left(\frac{5}{3}\right)=\frac{10}{3} \)
29.
\( L: 3 x-4 y =\mathrm{m} \\ C: x^2+y^2-4 x-8 y-5 =0 \\ (x-2)^2+(y-4) =25 \)
C(2, 4); r = 5
மையத்திலிருந்து தொலைவு < r
\( \left| \frac{ah+bk+c}{\sqrt{a^{2}+b^{2}}}\right|<r\)
\(\left|\frac{3\times 2-4\times 4-m}{\sqrt{9+16}} \right|<r\Rightarrow \left| \frac{-10-m}{5}\right|<5\)
\(-5<\frac{10+m}{5}<5\)
-25 < 10 + m < 25
-25 - 10 < m < 25 - 10
-35 < m < 15
30.
x = 0 என்ற கோட்டிற்கும் மையம் (- g, - f) -க்கும் உள்ள தூரம் வட்டத்தின் ஆரம் ஆகும்.
\(\pm\left(\frac{-g}{1^2}\right)=\sqrt{g^2+f^2-c} \Rightarrow f^2=c\) ............ (1)
கொடுக்கப்பட்ட வட்டத்தின் சமன்பாட்டிலிருந்து,
\( 2 f =-6+3 \lambda, c=9-19 \lambda \\ \left(\frac{-6+3 \lambda}{2}\right)^2 =9-19 \lambda \Rightarrow \lambda=0, \frac{-40}{9} \)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards