12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 12/08/2019
வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள்
12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
தளங்கள் \(\vec { r } .(\hat { i } +2\hat { j } +3\hat { k } )\) = 7 மற்றும் \(\vec { r } .(\lambda \hat { i } +\hat { j } -7\hat { k } )=26\) செங்குத்து எனில் λ ன் மதிப்பை காண்க
2.
A (3, -1, 2), B(1, -1, -3) மற்றும் C(4, -3, 1) ஆகிய உச்சிகளையுடைய முக்கோணத்தின் பரப்பை காண்க.
3.
\(\frac { x-3 }{ -4 } =\frac { y-4 }{ -7 } =\frac { z+3 }{ 12 } \) என்ற கோடு 5x - y + z = 8 என்ற தளத்தில் அமையுமா எனச்சரிபார்க்க
4.
ஓர் இருசமபக்க முக்கோணத்தின் அடிப்பக்கத்திற்கு வரையப்படும் நடுக்கோடு, அப்பக்கத்திற்கு செங்குத்தாகும் என வெக்டர் முறையில் நிறுவுக.
5.
(1, 1, -1) வழிச்செல்லும் மற்றும் தளங்கள் x + 2y +3z - 7 = 0 மற்றும் 2x - 3y + 4z = 0 க்கு செங்குத்து தளத்தின் வெக்டர் மற்றும் கார்டீசியன் சமன்பாட்டை காண்க.
6.
\(\left| \overset { \rightarrow }{ A } \right| =\overset { \wedge }{ i } +\overset { \wedge }{ j } +\overset { \wedge }{ k } \) மற்றும் \(\overset { \wedge }{ i } =\overset { \wedge }{ j } -\overset { \wedge }{ k } \) என்பன கொடுக்கப்பட்ட இரண்டு வெக்டர்கள் எனில் \(\overset { \rightarrow }{ A } \times \overset { \rightarrow }{ B } =\overset { \rightarrow }{ C } \) மற்றும் \(\overset { \rightarrow }{ A } .\overset { \rightarrow }{ B } =3\) என்ற சமன்பாடுகளை பூர்த்தி செய்யும் B யைக் காண்க.
7.
ஒரு நேர்க்கோடு (1, 2, -3) − என்ற புள்ளி வழியாகச் செல்கிறது மற்றும் \(4\hat { i } +5\hat { j } -7\hat { k } \) என்ற வெக்டருக்கு இணையாக உள்ளது எனில், அக்கோட்டின் (i) துணை அலகு வெக்டர் சமன்பாடு (ii) துணை அல்லாத வெக்டர் சமன்பாடு (iii) கார்டீசியன் சமன்பாடுகளைக் காண்க.
8.
(3,6,-2),(-1,-2,6) மற்றும் (6,4,-2) ஆகிய ஒரே கோட்டிலமையாத மூன்று புள்ளிகள் வழிச் செல்லும் தளத்தின் துணையலகு, துணையலகு அல்லாத வெக்டர், மற்றும் கார்டீசியன் சமன்பாடுகளைக் காண்க.
9.
A (7,2,1), B (6,0,3), மற்றும் C (4,2,4) என்பன \(\Delta\)ABC -ன் உச்சிகள் எனில், \(\angle\)ABC -ஐக் காண்க.
10.
\(\vec { a }\)= 2\(\hat { i }\) + 3\(\hat { j }\) - \(\hat { k }\), \(\vec { b }\)= 3\(\hat { i }\) + 5\(\hat { j }\) + 2\(\hat { k }\), \(\vec { c }\)= -\(\hat { i }\) - 2\(\hat { j }\) + 3\(\hat { k }\), எனில்
(i) \(\left( \vec { a } \times \vec { b } \right) \times \vec { c } =\left( \vec { a } .\vec { c } \right) \vec { b } -\left( \vec { b } .\vec { c } \right) \vec { a }\)
(ii) \(\vec { a } \times \left( \vec { b } \times \vec { c } \right) =\left( \vec { a } .\vec { c } \right) \vec { b } -\left( \vec { a } .\vec { b } \right) \vec { c }\) என்பவற்றைச் சரிபார்க்க.
11.
\(\vec { a }\) = \(\hat { i }\)+\(\hat { j }\)+\(\hat { k }\), \(\vec { b }\) = \(\hat { i }\) மற்றும் \(\vec { c }\) = c1\(\hat { i }\)+c2\(\hat { j }\)+c3\(\hat { k }\) என்க. c1 = 1 மற்றும் c2 = 2 எனில், \(\vec { a }\), \(\vec { b }\), \(\vec { c }\) என்ற வெக்டர்கள் ஒரு தள வெக்டர்களாக இருக்குமாறு c3 -ன் மதிப்பினைக் காண்க.
12.
நான்கு புள்ளிகளின் நிலை வெக்டர்கள் \(6\hat { i } -7\hat { j } \), \(16\hat { i } -29\hat { j } -4\hat { k } \), \(3\hat { i } -6\hat { j } \) ஒரு தளம் அமைவன எனக்காட்டுக.
13.
\(2\hat { i } -3\hat { j } +4\hat { k } ,\hat { i } +2\hat { j } -\hat { k } \) மற்றும் \(3\hat { i } -\hat { j } +2\hat { k } \) என்ற வெக்டர்களை ஒரு முனையில் சந்திக்கும் விளிம்புகளாகக் கொண்ட இணைகரத் திண்மத்தின் கனஅளவினைக் காண்க.
14.
எண்ணளவுகள் முறையே 1, 1, 2 உடைய வெக்டர்கள் \(\vec { a } .\vec { b } \) மற்றும் \(\vec { c } \) என்க. \(\vec { a } \times (\vec { a } \times \vec { c } )+\vec { b } \) = 0 எனில் \(\vec { a } \) மற்றும் \(\vec { c } \) க்கு இடையேயான குறுங்கோணம்
0
\(\frac { \pi }{ 3 } \)
\(\frac { \pi }{ 6 } \)
\(\frac { 2\pi }{ 3 } \)
15.
\(\vec { u } ,\vec { v } ,\vec { w } \) எனுமாறு வெக்டர்கள் \(\vec { u } +\vec { v } +\vec { w } =\vec { 0 } \) என்க. \(|\vec { u } |=3,|\vec { v } |=4,|\vec { w } |=5\) எனில் \(\vec { u } .\vec { v } +\vec { v } .\vec { w } +\vec { w } .\vec { u } \) என்பது ______
25
-25
5
\(\sqrt { 5 } \)
16.
\(\vec { a } ,\vec { b } \) மற்றும் \(\vec { c } \) ஏதேனும் மூன்று வெக்டர்கள் \((\vec { a } +\vec { b } ).(\vec { b } +\vec { c } )|\times (\vec { c } +\vec { a } )\)
0
\([\vec { a } ,\vec { b } ,\vec { c } ]\)
2\([\vec { a } ,\vec { b } ,\vec { c } ]\)
\([\vec { a } ,\vec { b } ,\vec { c } ]\)2
17.
\(\overset { \rightarrow }{ a } ,\overset { \rightarrow }{ b } ,\overset { \rightarrow }{ c } \) ஒன்றுக்கொன்று செங்குத்து அலகு வெக்டர்கள் எனில் \(\left| \overset { \rightarrow }{ a } +\overset { \rightarrow }{ b } +\overset { \rightarrow }{ c } \right| \) என்பது _________________
3
9
3\(\sqrt { 3 } \)
\(\sqrt { 3 } \)
18.
\(3\overset { \wedge }{ i } +4\overset { \wedge }{ j } +5\overset { \wedge }{ k } \) மற்றும் z - அச்சுக்கு இடையேயான கோணம்
300
600
450
900
19.
ஆதியிலிருந்து, என்ற தளத்திற்கு வரை வரையப்படும் செங்குத்தின் நீளம் \(\frac { 1 }{ 5 } \) எனில் \(\lambda \) -ன் மதிப்பு _______.
\(2\sqrt { 3 } \)
\(3\sqrt { 2 } \)
0
1
20.
\(\vec { a } ,\vec { b } ,\vec { c } \) என்பன \(\left[ \vec { a } ,\vec { b } ,\vec { c } \right] =3\) எனுமாறுள்ள ஒரு தளம் அமையா மூன்று பூச்சியமற்ற வெக்டர்கள் எனில்,\(\left\{ \left[ \vec { a } \times \vec { b } ,\vec { b } \times \vec { c } ,\vec { c } \times \vec { a } \right] \right\} ^{ 2 }\) ன் மதிப்பு _______.
81
9
27
18
21.
ஒரு கோட்டின் திசைக்கொசைன்கள் \(\frac { 1 }{ c } ,\frac { 1 }{ c } ,\frac { 1 }{ c } \) எனில், _______.
c ± 3
c ± \(\sqrt3\)
c > 0
0 < c < 1
22.
\(\vec { a } =2\hat { i } +3\hat { j } -\hat { k } ,\vec { b } =\hat { i } +2\hat { j } -5\hat { k } ,\vec { c } =3\hat { i } +5\hat { j } -\hat { k } \) எனில், \(\vec { a } \) -க்குச் செங்குத்தானதாகவும் \(\vec { b } \) மற்றும் \(\vec { c } \)என்ற வெக்டர்கள் உருவாக்கும் தளத்தில் அமைவதுமான வெக்டர் _______.
\(-17\hat { i } +21\hat { j } -97\hat { k } \)
\(17\hat { i } +21\hat { j } -123\hat { k } \)
\(-17\hat { i } -21\hat { j } +97\hat { k } \)
\(-17\hat { i } -21\hat { j } -97\hat { k } \)
23.
\(\vec { a } \) மற்றும் \(\vec { b } \) என்பன இணை வெக்டர்கள் எனில் \(\left[ \vec { a } ,\vec { c } ,\vec { b } \right] \) ன் மதிப்பு _______.
2
-1
1
0
1.
தளங்கள் \(\vec { r } .\vec { { n }_{ 1 } } ={ d }_{ 1 }\) மற்றும் \(\vec { r } .\vec { { n }_{ 2 } } ={ d }_{ 2 }\) செங்குத்து எனில் \({ \vec { n } }_{ 1 }.{ \vec { n } }_{ 2 }=0\)
இங்கு \({ \vec { n } }_{ 1 }=\hat { i } +2\hat { j } +3\hat { k } \) மற்றும் \(\vec { { n }_{ 2 } } =\lambda \hat { i } +2\hat { j } -7\hat { k } \)
∴ \({ \vec { n } }_{ 1 }{ .\vec { n } }_{ 2 }=(\hat { i } +2\hat { j } +3\hat { k } ).(\lambda \hat { i } +2\hat { j } -7\hat { k } )=0\)
⇒ \(\lambda +4-21=0\Rightarrow \lambda -17=0\Rightarrow \lambda =17\)
2.
\(\overset { \rightarrow }{ OA } =3\overset { \wedge }{ i } -\overset { \wedge }{ j } +2\overset { \wedge }{ k } ,\overset { \rightarrow }{ OB } =\overset { \wedge }{ i } -\overset { \wedge }{ j } -3\overset { \wedge }{ k } ,\overset { \rightarrow }{ OC } =4\overset { \wedge }{ i } -3\overset { \wedge }{ j } +\overset { \wedge }{ k } \)
∆ ABC யின் பரப்பு = \(\frac { 1 }{ 2 } \left| \overset { \rightarrow }{ AB } \times \overset { \rightarrow }{ AC } \right| \)
\(\overset { \rightarrow }{ AB } =\overset { \rightarrow }{ OB } -\overset { \rightarrow }{ OA } =\left( \overset { \wedge }{ i } -\overset { \wedge }{ j } -3\overset { \wedge }{ k } \right) -\left( \overset { \wedge }{ i } -\overset { \wedge }{ j } +2\overset { \wedge }{ k } \right) =-2\overset { \wedge }{ i } -5\overset { \wedge }{ k } \)
\(\overset { \rightarrow }{ AC } =\overset { \rightarrow }{ OC } -\overset { \rightarrow }{ OA } =\left( 4\overset { \wedge }{ i } -3\overset { \wedge }{ j } +\overset { \wedge }{ k } \right) -\left( 3\overset { \wedge }{ i } -\overset { \wedge }{ j } +2\overset { \wedge }{ k } \right) =\overset { \wedge }{ i } -2\overset { \wedge }{ j } -\overset { \wedge }{ k } \)
\(\therefore \overset { \rightarrow }{ AB } \times \overset { \rightarrow }{ AC } =\left| \begin{matrix} \overset { \wedge }{ i } \\ -2 \\ 1 \end{matrix}\begin{matrix} \overset { \wedge }{ j } \\ 0 \\ -2 \end{matrix}\begin{matrix} \overset { \wedge }{ k } \\ -5 \\ -1 \end{matrix} \right| \)
\(=\overset { \wedge }{ i } (0-10)-\overset { \wedge }{ j } (2+5)+\overset { \wedge }{ k } (4-0)=10\overset { \wedge }{ i } -7\overset { \wedge }{ j } +4\overset { \wedge }{ k } \)
\(\therefore \left| \overset { \rightarrow }{ AB } \times \overset { \rightarrow }{ AC } \right| =\sqrt { 101+49+16 } =\sqrt { 165 } \)
∴ ∆ABC யின் பரப்பு = \(\frac { 1 }{ 2 } \sqrt { 165 } \)
3.
இங்கு, (x1, y1, z1) = (3, 4, -3) மற்றும் கோட்டின் திசை விகிதங்கள் (a, b, c) = (-4, -7, 12) ஆகும். தளத்தின் செங்கோட்டின் திசை விகிதங்கள் (A, B, C) = (5, -1, 1) ஆகும்.
கொடுக்கப்பட்ட புள்ளி (x1, y1, z1) = (3, 4, -3) ஆனது 5x - y + z = 8 என்ற தளத்தை நிறைவு செய்வதைக் காண்கிறோம். ஆனால், aA + bB + cC = (-4)(5) + (-7)(-1) + (12)(1) = -1 ≠ 0 என்பதால் தளத்தின் செங்கோடு கொடுக்கப்பட்ட கோட்டிற்கு செங்குத்தானது அல்ல. எனவே, கொடுக்கப்பட்ட கோடானது கொடுக்கப்பட்ட தளத்தின் மீது அமையாது.
4.

இருசமபக்க முக்கோணம் ABC-ல், AB = AC, D என்பது BC ன் நடுப்புள்ளி என்க. AD ஐ இணைக்க.
ஆதி A எனக் கருதுக.
B-ன் நிலைவெக்டர் = \(\overrightarrow{A B}=\vec{b}\) (என்க)
C -ன் நிலைவெக்டர் = \(\overrightarrow{A C}=\vec{c}\)(என்க)
D-ன் நிலைவெக்டர் = \(\overrightarrow{A D}=\frac{\vec{b}+\vec{c}}{2}\)
(\(\because\)D என்பது BC ன் நடுப்புள்ளி)
\( \triangle \mathrm{ABC}, \) - \(\overrightarrow{A B}+\overrightarrow{B C}=\overrightarrow{A C}\)
\(\overrightarrow{B C}=\overrightarrow{A C}-\overrightarrow{A B}=\vec{c}-\vec{b}\)
\(\therefore \overrightarrow{A D} \cdot \overrightarrow{B C}=\left(\frac{\vec{b}+\vec{c}}{2}\right) \cdot(\vec{c}-\vec{b})\)
\( \\ =\frac{1}{2}(\vec{c}+\vec{b}) \cdot(\vec{c}-\vec{b})\)
\(=\frac{1}{2}\left[|\vec{c}|^2-|\vec{b}|^2\right]=\frac{1}{2}(0)\)
\( \\ \{\because|\vec{c}|=|\vec{b}|\} \)
\(\overrightarrow{A D} \cdot \overrightarrow{B C}=0 \Rightarrow \overrightarrow{A D} \perp \overrightarrow{B C}\)
எனவே நிறுவப்பட்டது.
5.
தளங்களுக்கு செங்குத்து வெக்டர்
x + 2y +3z - 7 = 0, 2x - 3y + 4z = 0
\(\overset { \rightarrow }{ b } =\overset { \wedge }{ i } +2\overset { \wedge }{ j } +3\overset { \wedge }{ k } \) மற்றும் \(\overset { \rightarrow }{ c } =2\overset { \wedge }{ i } -3\overset { \wedge }{ j } +4\overset { \wedge }{ k } \)
∴ தேவையான தளம் \(\overset { \rightarrow }{ a } =\overset { \wedge }{ i } +\overset { \wedge }{ j } +\overset { \wedge }{ k } \) என்ற புள்ளி வழி செல்கிறது மற்றும் இரண்டு வெக்டர்கள் \(\overset { \rightarrow }{ b } \) மற்றும் \(\overset { \rightarrow }{ c } \) க்கு இணை
∴ தளத்திற்கான துணையலகு வெக்டர் சமன்பாடு.
\(\overset { \rightarrow }{ r } =\overset { \rightarrow }{ a } +s\overset { \rightarrow }{ b } +t\overset { \rightarrow }{ c } s,t\epsilon R\)
\(\overset { \rightarrow }{ r } =\left( \overset { \wedge }{ i } +\overset { \wedge }{ j } +\overset { \wedge }{ k } \right) +s\left( \overset { \wedge }{ i } +2\overset { \wedge }{ j } +3\overset { \wedge }{ k } \right) +t\left( 2\overset { \wedge }{ i } -3\overset { \wedge }{ j } +4\overset { \wedge }{ k } \right) \)
கார்டீசியன் சமன்பாடு \(\left| \begin{matrix} x-{ x }_{ 1 } \\ { b }_{ 1 } \\ { c }_{ 1 } \end{matrix}\begin{matrix} y-{ y }_{ 1 } \\ { b }_{ 2 } \\ { c }_{ 2 } \end{matrix}\begin{matrix} z-{ z }_{ 1 } \\ { b }_{ 3 } \\ { c }_{ 3 } \end{matrix} \right| =0\)
\(\Rightarrow \left| \begin{matrix} x-1 \\ 1 \\ 2 \end{matrix}\begin{matrix} y-1 \\ 2 \\ -3 \end{matrix}\begin{matrix} z+1 \\ 3 \\ 4 \end{matrix} \right| =0\)
⇒ (x - 1) (8 + 9) - (y - 1) (4 - 6) + (z +1) (-3 - 4) = 0
⇒ 17 (x - 1) + 2 (y - 1) - 7 (z + 1) = 0
⇒ 17x - 17 + 2y - 2 - 7z - 7 = 0
⇒ 17x + 2y - 7z - 26 = 0
6.
\(\overset { \rightarrow }{ B } =x\overset { \wedge }{ i } +y\overset { \wedge }{ j } +z\overset { \wedge }{ k } \) என்க.
கொடுக்கப்பட்ட \(\overset { \rightarrow }{ A } \times \overset { \rightarrow }{ B } =\overset { \rightarrow }{ C } \left| \begin{matrix} \overset { \wedge }{ i } \\ 1 \\ x \end{matrix}\begin{matrix} \overset { \wedge }{ j } \\ 1 \\ y \end{matrix}\begin{matrix} \overset { \wedge }{ k } \\ 1 \\ z \end{matrix} \right| =\overset { \wedge }{ j } -\overset { \wedge }{ k } \)
\(\Rightarrow \overset { \wedge }{ i } (z-y)-\overset { \wedge }{ j } (z-x)+\overset { \wedge }{ k } (y-x)\overset { \wedge }{ j } -\overset { \wedge }{ k } \)
இருபுறமும் ஒத்த உறுப்புகளை சமப்படுத்த கிடைப்பது
z - y = 0 ....(1)
x - z = 1 .....(2)
y - x = -1 .....(3)
மேலும் \(\overset { \rightarrow }{ A } .\overset { \rightarrow }{ B } =3\Rightarrow \left( \overset { \wedge }{ i } +\overset { \wedge }{ j } +\overset { \wedge }{ k } \right) .\left( x\overset { \wedge }{ i } +y\overset { \wedge }{ j } +z\overset { \wedge }{ k } \right) =3\)
⇒ x + y + z = 3 ....(4)
தீர்க்க (1), (2), (3) மற்றும் (4) கிடைப்பது \(x=\frac { 5 }{ 3 } ,y=\frac { 2 }{ 3 } \) மற்றும் \(z=\frac { 2 }{ 3 } \)
\(\therefore \overset { \rightarrow }{ B } =\frac { 5 }{ 3 } \overset { \wedge }{ i } +\frac { 2 }{ 3 } \overset { \wedge }{ j } +\frac { 2 }{ 3 } \overset { \wedge }{ k } \)
7.
தேவையான கோடு (1,2,-3) என்ற புள்ளி வழியாகச் செல்கிறது. ஆகவே, இப்புள்ளியின் நிலை வெக்டர் \(\hat { i } +2\hat { j } -3\hat { k } \)ஆகும்.
\(\vec { a } =\hat { i } +2\hat { j } -3\hat { k } ,\vec { b } =4\hat { i } +5\hat { j } -7\hat { k } \) என்க. பின்னர்
(i) தேவையான கோட்டின் துணை அலகு வெக்டர் சமன்பாடு \(\vec { r } =\vec { a } +t\vec { b } \) இங்கு \(t\in R\) ஆகும். எனவே, \(\vec { r } =(\hat { i } +2\hat { j } -3\hat { k } )+t(4\hat { i } +5\hat { j } -7\hat { k } ),t\in R\).
(ii) தேவையான கோட்டின் துணை அலகு அல்லாத வெக்டர் சமன்பாடு \((\vec { r } -\vec { a } )\times \vec { b } =\vec { 0 } \)ஆகும். எனவே, \((\vec { r } -(\hat { i } +2\hat { j } -3\hat { k } ))\times (4\hat { i } +5\hat { j } -7\hat { k } )=\vec { 0 } \).
(iii) தேவையான கோட்டின் கார்டீசியன் சமன்பாடுகள் \(\frac { x-{ x }_{ 1 } }{ { b }_{ 1 } } =\frac { y-{ y }_{ 1 } }{ { b }_{ 2 } } =\frac { z-{ z }_{ 1 } }{ { b }_{ 3 } } \)
இங்கு, (x1, y1, z1) = (1, 2, -3) மற்றும் தேவையான கோட்டின் திசை விகிதங்கள் 4, 5, -7− என்பவற்றுக்கு விகிதச் சமமானவையாகும். எனவே, தேவையான நேர்க்கோட்டின் கார்டீசியன் சமன்பாடுகள் \(\frac { x-1 }{ 4 } =\frac { y-2 }{ 5 } =\frac { z+3 }{ -7 } \).
8.
\(\vec { a } =3\hat { i } +6\hat { j } -2\hat { k } \)
\(\vec { b } =-\hat { i } -2\hat { j } +6\hat { k } \) மற்றும்
\(\vec { c } =6\hat { i } +4\hat { j } -2\hat { k } \)
என்ற மூன்று புள்ளிகள் வழி தளம் செல்கிறது. இங்கு
\(\vec { b } -\vec { a } =\left( 1-3 \right) \hat { i } +\left( -2-6 \right) \hat { j } +\left( 6+2 \right) \hat { k } \)
= \(-4\hat { i } -8\hat { j } +8\hat { k } \)
\(\vec { c } -\vec { a } =\left( 6-3 \right) \hat { i } +\left( 4-6 \right) \hat { j } +\left( -2+2 \right) \hat { k } \)
= \(3\hat { i } -2\hat { j } \)
மூன்று புள்ளிகள் வழிச் செல்லும் தளத்தின் வெக்டர் சமன்பாட்டின் துணையலகு வடிவம்
\(\vec { r } =\vec { a } +s\left( \vec { b } -\vec { a } \right) +t\left( \vec { c } -\vec { a } \right) ,s,t\epsilon R\)
\(\Rightarrow \vec { r } =\left( 3\hat { i } +6\hat { j } -2\hat { k } \right) +s\left( -4\hat { i } -8\hat { j } +8\hat { k } \right) +t\left( 3\hat { i } -2\hat { j } \right) ,st\epsilon R\)
3 புள்ளிகள் வழிச் செல்லும் தளத்தின் வெக்டர் சமன்பாட்டின் துணையலகு இல்லாத வடிவம்
\(\left[ \vec { r } -\vec { a } ,\vec { b } -\vec { a } ,\vec { c } -\vec { a } \right] =0\)
\(\Rightarrow \vec { r } -\left( 3i+6j--2k \right) .\left[ \left( -4\hat { i } -8\hat { j } +8\hat { k } \right) \times \left( 3\hat { i } -2\hat { j } \right) \right] =0\)
கார்டீசியன் சமன்பாடு
\(
\Rightarrow \vec{r} \cdot(2 \hat{i}+3 \hat{j}+4 \hat{k}) =16 \\
\Rightarrow 2 x+3 y+4 z-16 =0
\)
9.

AB-ன் திசை விகிதங்கள்
(6,-7,0,-2,3-1) = (-1, -2, 2) [\(\because\) (x2-x1), (y2-y1), (z2-z1)]
மேலும் BC ன் திசை விகிதங்கள்
(4-6, 2-0, 4-3) = (-2, 2, 1)
திசை விகிதங்களின் பெருக்கல் பலன்
(-1)(-2)+(-2)(2)+291)
= 2-4+2
[\(\therefore\) இரண்டு கோடுகள் \(\bot \) எனில் திசை விகிதங்கள் d1b1+d2b2+d3+b3 = 0]
= 4-4 = 0
எனவே \(AB\bot BC\)
\(\angle ABC=\cfrac { \pi }{ 2 } \)
10.
\(\vec { a } =2\hat { i } +3\hat { j } -\hat { k } ,\vec { b } =3\hat { i } +5\hat { j } +2\hat { k } \) மற்றும் \(\vec { c } =-\hat { i } -2\hat { j } +3\hat { k } \)
\((\vec { a } \times \vec { b } )=\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ 2 & 3 & -1 \\ 3 & 5 & 2 \end{matrix} \right| \)
= \(\hat { i } \left| \begin{matrix} 3 & -1 \\ 5 & 2 \end{matrix} \right| -\hat { j } \left| \begin{matrix} 2 & -1 \\ 3 & 2 \end{matrix} \right| +\hat { k } \left| \begin{matrix} 2 & 3 \\ 3 & 5 \end{matrix} \right| \)
= \(\\ \hat { i } (6+5)-\hat { j } (4+3)+\hat { k } (10-9)=11\hat { i } -7\hat { j } +\hat { k } \)
∴ LHS = \((\vec { a } \times \vec { b } )\times \vec { c } \)
= \(\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ 2 & 3 & -1 \\ 3 & 5 & 2 \end{matrix} \right| =\hat { i } \left| \begin{matrix} -7 & 1 \\ -2 & 3 \end{matrix} \right| -\hat { j } \left| \begin{matrix} 11 & 1 \\ -1 & 3 \end{matrix} \right| +\hat { k } \left| \begin{matrix} 11 & -7 \\ -1 & -2 \end{matrix} \right| \)
= \(\hat { i } (-21+2)+\hat { j } (33+1)+\hat { k } (-22-7)\)
= \(-19\hat { i } -34\hat { j } -29\hat { k } \) ..............(1)
RHS :
\(\vec { a } .\vec { i } =(2\hat { i } +3\hat { j } -\hat { k } ).(-\hat { i } -2\hat { j } +3\hat { k } )\)
= -2-6-3 = -11
\(\vec { b } .\vec { c } =(3\hat { i } +5\hat { j } +2\hat { k } ).(-\hat { i } -2\hat { j } +3\hat { k } )\)
= -3-10+6 = -7
∴ RHS = \((\vec { a } .\vec { c } )\vec { b } -(\vec { b } .\vec { c } )\vec { a } \)
= \(-11(3\hat { i } +5\hat { j } +2\hat { k } )+7(2\hat { i } +3\hat { j } -\hat { k } )\)
= \(-33\hat { i } -55\hat { j } -22\hat { k } +14\hat { i } +21\hat { j } -7\hat { k } \)
= \(-19\hat { i } -34\hat { j } -29\hat { k } \) .......... (2)
(1) மற்றும் (2) லிருந்து LHS = RHS
எனவே \((\vec { a } \times \vec { b } )\times \vec { c } =(\vec { a } .\vec { c } )\vec { b } -(\vec { b } .\vec { c } )\vec { a } \)
(ii) \(\vec { b } \times \vec { c } =\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ 3 & 5 & 2 \\ -1 & -2 & 3 \end{matrix} \right| \)
= \(\hat { i } \left| \begin{matrix} 5 & 2 \\ -2 & 3 \end{matrix} \right| -\hat { j } \left| \begin{matrix} 3 & 2 \\ -1 & 3 \end{matrix} \right| +\hat { k } \left| \begin{matrix} 3 & 5 \\ -1 & -2 \end{matrix} \right| \)
= \(\hat { i } (15+4)-\hat { j } (9+2)+\hat { k } (-6+5)\)
= \(19\hat { i } -11\hat { j } -\hat { k } \)
∴ \(\vec { a } (\vec { b } \times \vec { c } )=\left| \begin{matrix} \hat { i } & \hat { j } & \hat { k } \\ 2 & 3 & -1 \\ 19 & -11 & -1 \end{matrix} \right| \)
= \(\hat { i } \left| \begin{matrix} 3 & -1 \\ -11 & -1 \end{matrix} \right| -\hat { j } \left| \begin{matrix} 2 & -1 \\ 19 & -1 \end{matrix} \right| +\hat { k } \left| \begin{matrix} 2 & 3 \\ 19 & -11 \end{matrix} \right| \)
= \(\hat { i } (-3-11)-\hat { j } (-2+19)+\hat { k } (-22-57)\)
= \(-14\hat { i } -17\hat { j } -79\hat { k } \) ......(1)
RHS :
\(\vec { a } .\vec { c } =-11\Rightarrow (\vec { a } .\vec { c } )\vec { b } =-11(3\hat { i } +5\hat { j } +2\hat { k } )\)
= -\(33\hat { i } -55\hat { j } -22\hat { k } \)
\(\vec { a } .\vec { b } =(2\hat { i } +3\hat { j } -\hat { k } ).(3\hat { i } +5\hat { j } +2\hat { k } )\)
= 6+15-2 = 19
\((\vec { a } .\vec { b } )\vec { c } =19(-\hat { i } -2\hat { j } +3\hat { k } )=-19\hat { i } -38\hat { j } +57\hat { k } \)
RHS = \((\vec { a } .\vec { c } )\vec { b } -(\vec { a } .\vec { b } )\vec { c } \)
= \(-33\hat { i } -55\hat { j } -22\hat { k } -(-19\hat { i } -38\hat { j } +57\hat { k } )\)
= \(-14\hat { i } -17\hat { j } -79\hat { k } \) .......(2)
(1) மற்றும் (2) லிருந்து LHS = RHS
∴ \(\vec { a } \times (\vec { b } \times \vec { c } )=(\vec { a } .\vec { c } )\vec { b } -(\vec { a } .\vec { b } )\vec { c } \)
11.
\(\vec { a }\) = \(\hat { i }\)+\(\hat { j }\)+\(\hat { k }\), \(\vec { b }\) = \(\hat { i }\) ,\(\vec { c }\) = c1\(\hat { i }\)+c2\(\hat { j }\)+c3\(\hat { k }\)
\(\therefore \vec { c } =\hat { i } +2\hat { j } +{ c }_{ 3 }\hat { k } \)
\(\left[ \because { c }_{ 1 }=1,{ c }_{ 2 }=2 \right] \)
மேலும்,கொடுக்கப்பட்ட \(\vec { a } ,\vec { b } \) மற்றும் c ஒரு தள வெக்டர்களாகும்.
\(\vec { a } ,\vec { b } \) மற்றும் \(\vec { c } \) ஒரு தள வெக்டர்களாகும்.
\(\therefore \vec { a } .\left( \vec { b } \times \vec { c } \right) =0\)
\(\Rightarrow \left| \begin{matrix} 1 & 1 & 1 \\ 1 & 0 & 0 \\ 1 & 2 & { c }_{ 3 } \end{matrix} \right| =0\)
\(\Rightarrow \left| \begin{matrix} 0 & 0 \\ 2 & { c }_{ 3 } \end{matrix} \right| -1\left| \begin{matrix} 1 & 0 \\ 1 & { c }_{ 3 } \end{matrix} \right| +1\left| \begin{matrix} 1 & 0 \\ 1 & 2 \end{matrix} \right| =0\)
\(\Rightarrow 1(0-0)-1\left( c_{ 3 }-0 \right) +1\left( 2-0 \right) =0\)
\(\Rightarrow 0-{ c }_{ 3 }+2=0\Rightarrow { c }_{ 3 }=2\quad \\\therefore { c }_{ 3 }=2\)
12.
கொடுக்கப்பட்ட \(\vec { OA } =6\hat { i } -7\hat { j } \), \(\vec { OB } =16\hat { i } -29\hat { j } -4\hat { k } \), \(\vec { OC } =3\hat { i } -6\hat { j } \) மற்றும் \(\vec { OD } =2\hat { i } +5\hat { j } +10\hat { k } \)
\(\vec { AB } =\vec { OB } -\vec { OA } =10\hat { i } -22\hat { j } -4\hat { k } \)
\(\vec { AC } =\vec { OC } -\vec { OA } =-6\hat { i } +10\hat { j } -6\hat { k } \)
\(\vec { AD } =\vec { OD } -\vec { OA } =-4\hat { i } +12\hat { j } +10\hat { k } \)
∴ \([\vec { AB } \vec { AC } \vec { AD } ]=\left| \begin{matrix} 10 & -22 & -4 \\ -6 & -10 & -6 \\ -4 & 12 & 10 \end{matrix} \right| \)
= 10(100 + 75) + 22(-60 -24) -4(-72 + 40)
= 1720 - 1848 + 128 = 0
எனவே கொடுக்கப்பட்ட புள்ளிகள் ஒரு தளம் அமைவன
13.
\(\vec { a } ,\vec { b } ,\vec { c } \) என்ற வெக்டர்களை ஒரு புள்ளியில் சந்திக்கும் விளிம்புகளாகக் கொண்ட இணைகரத் திண்மத்தின் கன அளவு \([\vec { a } ,\vec { b } ,\vec { c } ]\) ஆகும். இங்கு \(\vec { a } =2\hat { i } -3\hat { j } +4\hat { k } ,\vec { b } =\hat { i } +2\hat { j } -\hat { k } ,\vec { c } =3\hat { i } -\hat { j } +2\hat { k } \)
\([\vec { a } ,\vec { b } ,\vec { c } ]=\left| \begin{matrix} 2 & -3 & 4 \\ 1 & 2 & -1 \\ 3 & -1 & 2 \end{matrix} \right| =-7\) என்பதால், இணைகரத் திண்மத்தின் கன அளவு |-7| = 7 கன அலகுகளாகும்.
14.
(c)
\(\frac { \pi }{ 6 } \)
15.
(b)
-25
16.
(c)
2\([\vec { a } ,\vec { b } ,\vec { c } ]\)
17.
(a)
3
18.
(c)
450
19.
\( \delta=\frac{|d|}{\sqrt{a^2+b^2+c^2}} \Rightarrow \frac{1}{5}=\frac{|-1|}{\sqrt{4+9+\lambda^2}} \\ 5=\sqrt{4+9+\lambda^2} \Rightarrow 25=4+9+\lambda^2 \\ 25=13+\lambda^2 \Rightarrow \lambda^2=12 \Rightarrow \lambda= \pm 2 \sqrt{3} \\ \because \lambda>0, \lambda=2 \sqrt{3} \)
20.
\( {[\vec{a} \times \vec{b}, \vec{b} \times \vec{c}, \vec{c} \times \vec{a}]^2 } =\left[[\vec{a}, \vec{b}, \vec{c}]^2\right]^2=[\vec{a}, \vec{b}, \vec{c}]^4 \\ =3^4=81 \)
21.
\( \cos ^2 \alpha+\cos ^2 \beta+\cos ^2 \gamma =1 \\ \frac{1}{c^2}+\frac{1}{c^2}+\frac{1}{c^2} =1 \Rightarrow \frac{3}{c^2}=1 \\ c^2 =3 \Rightarrow c= \pm \sqrt{3} \)
22.
\( \vec{a} \times(\vec{b} \times \vec{c})\)
\( \vec{b} \times \vec{c} =\left|\begin{array}{ccc} \hat{i} & \hat{j} & \hat{k} \\ 1 & 2 & -5 \\ 3 & 5 & -1 \end{array}\right| \\ =\hat{i}(-2+25)-\hat{j}(-1+15)+\hat{k}(5-6) \\ =23 \hat{i}-14 \hat{j}-\hat{k} \\ \vec{a} \times(\vec{b} \times \vec{c}) =\left|\begin{array}{ccc} \hat{i} & \hat{j} & \hat{k} \\ 2 & 3 & -1 \\ 23 & -14 & -1 \end{array}\right| \\ =\hat{i}(-3-14)-\hat{j}(-2+23)+\hat{k}(-28-69) \\ =-17 \hat{i}-21 \hat{j}-97 \hat{k} \)
23.
\( \vec {a}\) மற்றும் \(\vec{b}\) என்பன இணையாதலால், \(\vec{a}=\lambda \vec{b}\)
\([\vec{a}, \vec{c}, \vec{b}]=[\lambda \vec{b}, \vec{c}, \vec{b}]=\lambda[\vec{b}, \vec{c}, \vec{b}]=\lambda(0)=0\)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards