12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 29/08/2019
மனித நலன் மற்றும் நோய்கள்
12ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
| பகுதி I | பகுதி II | ||
| 1. | சுவாச நோய்கள் | அ | மைய நரம்பு மண்டலம் |
| 2. | தோல் நோய்கள் | ஆ | இரத்தம் மற்றும் உள்ளுறுப்புகள் |
| 3. | உள்ளுறுப்பு நோய்கள் | இ | சுவாசப் பாதை |
| 4. | நரம்பு நோய்கள் | ஈ | தோல் மற்றும் தோலின் கீழ் அடுக்கு |
1-இ,2-ஈ,3-ஆ,4-அ
1-ஈ,2-இ,3-அ,4-ஆ
1-அ,2-ஆ,3-இ,4-ஈ
1-ஆ,2-அ,3-ஈ,4-இ
2.
| பகுதி I | பகுதி II | ||
| 1. | நிமோனியா | அ | தாடை தசைகள் விறைத்தல் |
| 2. | டெட்டனஸ் | ஆ | குடல் |
| 3. | டைஃபாய்டு | இ | நிணநீர் முடிச்சுகள் |
| 4. | புபோனிக் பிளேக் | ஈ | நுரையீரல் |
1-ஈ,2-அ,3-ஆ,4-இ
1-அ,2-இ,3-ஈ,4-ஆ
1-இ,2-ஆ,3-அ,4-ஈ
1-அ,2-இ,3-ஆ,4-ஈ
3.
| பகுதி-I | பகுதி -II | ||
| 1. | காலரா | அ | புழுவின் நோய் |
| 2. | தட்டம்மை | ஆ | புரோட்டோசோவா நோய் |
| 3. | யானைக்கால் நோய் | இ | பாக்டீரியா நோய் |
1-ஆ,2-ஈ, 3-அ,4-இ
1-இ, 2-ஈ,3-அ,4-ஆ
1-அ, 2-இ,3-ஆ,4-ஈ
1-ஈ,2-அ,3-இ,4-ஆ
4.
பிளாஸ்மோடியத்தின் வாழ்க்கைச் சுழற்சியில் கீழ்க்காணும் நிகழ்வுகள் எங்கு நடைபெறுகின்றன?
கருவுறுதல்
இனச்செல் உருவாதல்
ஸ்போரோசோயிட்டுகள் வெளியேறுதல்
சைஷோகோனி
5.
டாடுரா (Datura) தாவரத்திலிருந்து உருவாக்கப்படும் போதை மருந்து
மன மருட்சியை ஏற்படுத்துபவை
சோர்வூட்டி
கிளர்வூட்டி
வலி நீக்கி
6.
7.
மலேரியா ஒட்டுண்ணியின் ஸ்போரோசோயிட் ______ல் காணப்படுகிறது.
நோய்த்தொற்றிய பெண் அனோபிலஸ் கொசுவின் உமிழ்நீர்
மலேரியாவால் பாதிக்கப்பட்ட மனித இரத்த சிவப்பணுக்கள்
நோய்த்தொற்றிய மனிதர்களின் மண்ணீரல்
பெண் அனோபிலஸ் கொசுவின் குடல்
8.
_______ அதிகமாக எடுத்துக்கொள்வது கல்லீரல் அழற்சி நோயை ஏற்படுத்துகிறது.
அபின்
மது
புகையிலை
கோகெய்ன்
9.
சரியாக பொருந்திய இணையைத் தேர்ந்தெடு
ஆம்ஃபிடமைன்கள் - கிளர்வூட்டி
லைசர்ஜிக் அமிலம் டைஎத்திலமைடு - போதை மருந்து
ஹெராயின் - உளவியல் மருந்து
பென்சோடைஅசபைன் - வலி நீக்கி
10.
ஆம்ஃபிடமைன்கள் மத்திய நரம்பு மண்டலத்தை (CNS) கிளர்வூட்டுபவையாகும். அதே போல் பார்பிடுரேட்டுகள் _____ ஆகும்.
மைய நரம்பு மண்டல கிளர்வூட்டி
மன மருட்சி ஏற்படுத்துபவை
அ மற்றும் ஆ இரண்டும்
மைய நரம்பு மண்டல சோர்வூட்டி
11.
குழந்தைப்பருவ பக்கவாதத்தை ஏற்படுத்தும் இளம்பிள்ளைவாதம் _____ வழியாக நுழைகிறது.
தோல்
வாய் மற்றும் மூக்கு
காதுகள்
கண்கள்
12.
பி. வைவேக்ஸின் ஸ்போரோசோயிட்டுகள் ______ ல் உருவாக்கப்பட்டது.
கேமிட்டோசைட்டுகள் (இனச்செல்கள்)
ஸ்போரோபிளாஸ்ட்டுகள்
ஊசிஸ்டுகள்
ஸ்போர்கள்
13.
கீழ்கண்ட எந்த நோய் நீர்த்திவலைகள் மூலம் பரவுகிறது?
துலாரெமியா
லிஸ்டெரியோசிஸ்
சின்னம்மை
புட்டாளம்மை
14.
30 வயதுடைய பெண்ணிற்கு 14 மணி நேரமாக இரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு தொடர்ந்து வெளியேறுகிறது. கீழ்க்கண்ட எந்த உயிரி இந்த கேட்டை ஏற்படுத்தும்?
ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பயோஜென்ஸ்
கிளாஸ்டிரிடியம் டிஃபிசைல்
ஷிஜெல்லா டிஸ்சென்ட்ரியே
சால்மோனெல்லா என்டரைடிடிஸ்
15.
பிளாஸ்மோடியத்தால் ஏற்படும் மலேரியா ______ மூலம் பரவுகின்றது.
காற்று
தொடர்பு
உணவின் மீதுள்ள துள்ளுப்பூச்சிகள்
கொசு கடித்தல்
16.
எதிர் பொருளை ________ என குறிப்பிடுகின்றனர்.
17.
மலேரியாவை கட்டுப்படுத்த குளங்கள், நீர்ப்பாசனம் மற்றும் நிரந்தர நீர் நிலைகளில் _______ போன்ற கொசுக்களின் இளவுயிரிகளை உண்ணும் மீன்களை வளர்க்கலாம்.
18.
வீட்டு ஈக்களின் விலங்கியல் பெயர் _____
19.
வைரஸ்கள் மிகச்சிறிய செல் _________ ஒட்டுண்ணிகள் ஆகும்.
20.
எச்.ஐ.வி வைரஸ் _______ பேரினத்தை சார்ந்தது.
21.
RTS,S என்ற மலேரியா தடுப்பூசியை உலக சுகாதார நிறுவனமானது ________ வார வயதுள்ள குழந்தைகளுக்கு இதை பயன்படுத்த பரிந்துரைப்பதில்லை.
22.
______ தான் மிதமான டெர்ஷியன் மலேரியாவை ஏற்படுத்தும்.
23.
டி.குருசி ________ என்ற பூச்சிகளால் பரவுகிறது.
24.
டி.ரோடீசியன்ஸ் _______ என்ற செட்சி ஈக்களால் பரவுகிறது.
25.
எண்டமீபா ஹிஸ்டோலைடிகாவின் நோயுண்டாகும் நிலை ________
1.
(a)
1-இ,2-ஈ,3-ஆ,4-அ
2.
(a)
1-ஈ,2-அ,3-ஆ,4-இ
3.
(b)
1-இ, 2-ஈ,3-அ,4-ஆ
4.
(a)
கருவுறுதல்
5.
(a)
மன மருட்சியை ஏற்படுத்துபவை
6.
(c)
7.
(a)
நோய்த்தொற்றிய பெண் அனோபிலஸ் கொசுவின் உமிழ்நீர்
8.
(b)
மது
9.
(a)
ஆம்ஃபிடமைன்கள் - கிளர்வூட்டி
10.
(d)
மைய நரம்பு மண்டல சோர்வூட்டி
11.
(d)
கண்கள்
12.
(c)
ஊசிஸ்டுகள்
13.
(c)
சின்னம்மை
14.
(c)
ஷிஜெல்லா டிஸ்சென்ட்ரியே
15.
(d)
கொசு கடித்தல்
16.
( )
H2L2
17.
( )
கம்பூசியா
18.
( )
மஸ்கா டொமெஸ்டிகா
19.
( )
நிலைமாறா
20.
( )
லெண்டிவைரஸ்
21.
( )
6 முதல் 12
22.
( )
பிளாஸ்மோடியம்
23.
( )
டிரையடோமா மெஜிஸ்டா
24.
( )
கிளாசினா மோர்சிட்டன்ஸ்
25.
( )
டிரோபோசோய்ட்கள்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards