12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 12 Accountancy Subject. It will helps to get more idea about question pattern in every Book back questions with solution.
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
விருதுநகர் கைப்பந்து சங்கத்தின் 2018, டிசம்பர் 31-ம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு பின்வருமாறு.
| பெறுதல்கள் | ரூ | ரூ | செலுத்தல்கள் | ரூ | ரூ |
|---|---|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | விளையாட்டுப் போட்டிச் செலவுகள் | 25,000 | |||
| கைரொக்கம் | 5,000 | ||||
| சந்தா | விளையாட்டு அரங்க பராமரிப்பு | 17,000 | |||
| 2017 | 10,000 | செயலாளருக்கான மதிப்பூதியம் | 18,000 | ||
| 2018 | 55,000 | பந்து மற்றும் மட்டைகள் வாங்கியது | 22,000 | ||
| 2019 | 5,000 | 70,000 | |||
| நன்கொடைகள் | 40,000 | புல் விதைகள் வாங்கியது | 2,000 | ||
| விளையாட்டுப் போட்டி | நிலைவைப்பு | 58,000 | |||
| நிதி வரவுகள் | 30,000 | பல்வகைச் செலவுகள் | 3,000 | ||
| நிலைவைப்பு மீதான வட்டி | 8,000 | இருப்பு கீ/இ | |||
| இதர வரவுகள் | 5,000 | கைரொக்கம் | 7,000 | ||
| வங்கி ரொக்கம் | 6,000 | 13,000 | |||
| 1,58,000 | 1,58,000 |
கூடுதல் தகவல்கள்:
(i) 1.1.2018 அன்று சங்கத்தில் இருந்த முதலீடுகள் ரூ.10,000; வளாகம் மற்றும் மைதானங்கள் ரூ.40,000 ; பந்துகள் மற்றும் மட்டைகள் இருப்பு ரூ.5,000.
(ii) 2017 ஆம் ஆண்டிற்கான சந்தா இன்னும் பெறவேண்டியது ரூ.5,000
(iii) 2018 ஆம் ஆண்டில் பெறவேண்டிய சந்தா ரூ.6,000.
2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கையும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்
2.
சிவகாசி ஓய்வூதியர் மனமகிழ் மன்றத்தின் பின்வரும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்யவும்.
| பெறுதல்கள் | ரூ | ரூ | செலுத்தல்கள் | ரூ |
|---|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | வாடகையும், வரியும் | 18,000 | ||
| கைரொக்கம் | 10,000 | மின் கட்டணம் | 17,000 | |
| வங்கி ரொக்கம் | 20,000 | 30,000 | அறைகலன் வாங்கியது | 12,000 |
| சந்தா | பில்லியார்ட்ஸ் மேசை வாங்கியது | 70,000 | ||
| 2016 – 2017 | 5,000 | பழுதுபார்ப்பு மற்றும் புதுப்பித்தல் | 16,000 | |
| 2017 – 2018 | 25,000 | சிறப்பு விருந்து செலவுகள் | 4,000 | |
| 2018 – 2019 | 6,000 | 36,000 | பற்பலச் செலவுகள் | 2,000 |
| உயில்கொடை | 40,000 | இருப்பு கீ/இ | ||
| அரங்க வாடகை | 14,000 | கைரொக்கம் | 1,000 | |
| பாதுகாப்பு பெட்டக வாடகை | 5,000 | |||
| சிறப்பு விருந்திற்கான வசூல் | 12,000 | |||
| இருப்பு கீ/இ | ||||
| வங்கி மேல்வரைப்பற்று | 3,000 | |||
| 1,40,000 | 1,40,000 |
கூடுதல் தகவல்கள்:
(i) சங்கத்தின் 300 உறுப்பினர்கள் தலா ரூ100 வீதம் ஆண்டுச்சந்தா செலுத்துகின்றனர்.
(ii) 1.4.2017 அன்று சங்கத்தின் அறைகலன் இருப்பு ரூ10,000
(iii) 2016-2017 ஆம் ஆண்டிற்கான கூடியுள்ள சந்தா இன்னமும் பெறப்படாதது ரூ.1,000.
3.
நெய்வேலி அறிவியல் சங்கத்தின் 2018, டிசம்பர் 31-ம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு பின்வருமாறு.
| பெறுதல்கள் | ரூ | செலுத்தல்கள் | ரூ | ரூ |
|---|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | இருப்பு கீ/கொ | |||
| கைரொக்கம் | 2,400 | வங்கி மேல்வரைப்பற்று | 1,000 | |
| சந்தா | 8,700 | தபால் செலவுகள் | 200 | |
| ஆயுள் உறுப்பினர் கட்டணம் | 5,000 | அறிவியல் உபகரணங்கள் வாங்கியது | 10,000 | |
| கண்காட்சி நிதி வரவுகள் | 7,000 | ஆய்வகச் செலவுகள் | 2,400 | |
| அறிவியல் உபகரணங்கள் விற்றது | 6,000 | செயலாளருக்கான மதிப்பூதியம் | 5,000 | |
| (ஏட்டு மதிப்பு ரூ.5,000) | தணிக்கைக் கட்டணம் | 3,600 | ||
| இதர வரவுகள் | 500 | பொதுச் செலவுகள் | 1,800 | |
| கண்காட்சி செலவுகள் | 5,000 | |||
| இருப்பு கீ/இ | ||||
| கையிருப்பு ரொக்கம் | 200 | |||
| வங்கி ரொக்கம் | 400 | 600 | ||
| 29,600 | 29,600 |
கூடுதல் தகவல்கள்:
(i)தொடக்க முதல் நிதி ரூ.6,400
(ii) சந்தா தொகையில் 2019 ஆம் ஆண்டிற்குரிய சந்தா ரூ. 600 உள்ளடங்கியுள்ளது.
(iii) 1.1.2018 அன்று அறிவியல் உபகரணங்கள் இருப்பு ரூ.5,000.
(iv) கண்காட்சியின் உபரித்தொகை புதிய கலையரங்கத்திற்கான ஒதுக்காக உருவாக்கப்பட வேண்டும்.
2018, டிசம்பர், 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கையும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்.
4.
ஏற்காடு இளைஞர் சங்கத்தின் பின்வரும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து 2019, மார்ச் 31-ம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்யவும்.
| பெறுதல்கள் | ரூ | செலுத்தல்கள் | ரூ |
|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | சம்பளம் | 14,000 | |
| கைரொக்கம் | 9,600 | அலுவலகச் செலவுகள் | 7,200 |
| புத்தகம் வாங்குவதற்காக பெற்ற | புத்தகங்கள் வாங்கியது | 15,000 | |
| அரசு மானியம் | 10,000 | எழுதுபொருள்கள் வாங்கியது | 1,800 |
| சந்தா | 24,800 | செய்தித்தாள் வாங்கியது | 2,100 |
| சேர்க்கைக் கட்டணம் | 2,000 | பரிசுகள் வழங்கியது | 5,000 |
| பரிசுநிதி வரவுகள் | 6,000 | இருப்பு கீ/இ | |
| வங்கி வட்டி | 1,500 | கைரொக்கம் | 9,900 |
| பழைய செய்தித்தாள்கள் விற்றது | 1,100 | ||
| 55,000 | 55,000 |
கூடுதல் தகவல்கள்:
(i) தொடக்க முதல் நிதி ரூ.20,000
(ii) புத்தகங்கள் இருப்பு (1.4.2018) ரூ.9,200
(iii) கூடியுள்ள சந்தா பெறப்படாதது ரூ1,700
(iv) 1.4. 2018 அன்று எழுதுபொருள்கள் இருப்பு ரூ.1,200 மற்றும் 31.3.2019 அன்று எழுதுபொருள்கள் இருப்பு ரூ.2,000.
5.
இராமநாதபுரம் கிரிக்கெட் மன்றத்தின் பின்வரும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு மற்றும் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களிலிருந்து 2018, டிசம்பர் 31-ம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்கான வருவாய் மற்றும் செலவினக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்யவும்
| பெறுதல்கள் | ரூ | ரூ | செலுத்தல்கள் | ரூ | ரூ |
|---|---|---|---|---|---|
| இருப்பு கீ/கொ | வாடகை | 11,000 | |||
| கைரொக்கம் | 5,000 | பொழுதுபோக்குச் செலவுகள் | 11,200 | ||
| வங்கி ரொக்கம் | 10,000 | 15,000 | அறைகலன் | 10,000 | |
| சந்தா | விளையாட்டுப் பொருள்கள் | ||||
| 2017 | 12,000 | வாங்கியது | 13,000 | ||
| 2018 | 33,000 | விளையாட்டு போட்டிச் செலவுகள் | 12,000 | ||
| 2019 | 16,000 | 61,000 | முதலீடுகள் செய்தது | 28,000 | |
| நுழைவுக் கட்டணம் | 6,000 | இருப்பு கீ/இ | |||
| பொது நன்கொடைகள் | 7,000 | கைரொக்கம் | 1,300 | ||
| பழைய விளையாட்டுப் | வங்கி ரொக்கம் | 4,000 | 5,300 | ||
| பொருள்கள் விற்றது | 1,000 | ||||
| இதர வரவுகள் | 500 | ||||
| 90,500 | 90,500 |
கூடுதல் தகவல்கள்:
(அ) 2018 ஜனவரி 1 அன்று முதல்நிதி ரூ.30,000.
(ஆ) விளையாட்டுப் பொருள்களின்தொடக்க இருப்பு ரூ.3,000 மற்றும் விளையாட்டுப் பொருள்களின் இறுதி இருப்பு ரூ.5,000.
1.
| பொறுப்புகள் | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|
| முதல் நிதி (இருப்புக்கட்டும் தொகை) | 75,000 | கைரொக்கம் | 5,000 |
| முதலீடுகள் | 10,000 | ||
| வளாகம் மற்றும் மைதானங்கள் | 40,000 | ||
| பந்துகள் மற்றும் மட்டைகள் இருப்பு | 5,000 | ||
| சந்தா (10,000+5,000) | 15,000 | ||
| 75,000 | 75,000 |
| செலவுகள் | ரூ. | ரூ. | வருமானம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| விளையாட்டு அரங்க பராமரிப்பு | 17,000 | சந்தா | 55,000 | ||
| செயலாளருக்க்கான மதிப்பூதியம் | 18,000 | கூட்டுக: பெறவேண்டிய சந்தா (2018) | 6,000 | ||
| பந்து மற்றும் மட்டைகள் வாங்கியது | 22,000 | 61,000 | |||
| கூட்டுக: தொடக்க இருப்பு | 5,000 | 27,000 | |||
| புல்விதைகள் வாங்கியது | 2,000 | நன்கொடைகள் | 40,000 | ||
| பல்வகைச் செலவுகள் | 3,000 | நிலைவைப்பு மீதான வட்டி | 8,000 | ||
| செலவுகளைக் காட்டிலும் மிகுதியான வருமானம் (உபரி) | 47,000 | இதர வரவுகள் | 5,000 | ||
| 1,14,000 | 1,14,000 |
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல்நிதி | 75,000 | நிலைவைப்பு | 58,000 | ||
| கூட்டுக: செலவுகளைக் காட்டிலும் மிகுதியான வருமானம் (உபரி) | 47,000 | 1,22,000 | கைரொக்கம் | 7,000 | |
| 2017 ல் பெறவேண்டிய சந்தா | 5,000 | வங்கி ரொக்கம் | 6,000 | ||
| முதலீடுகள் | 10,000 | ||||
| விளையாட்டுப் போட்டி நீதி : | வளாகம் மற்றும் மைதானங்கள் | 40,000 | |||
| வரவுகள் | 30,000 | பந்துகள் மற்றும் மட்டைகள் இருப்பு | 5,000 | ||
| கழிக்க: செலவுகள் | 25,000 | 5,000 | 2018-ல் பெறவேண்டிய சந்தா | 6,000 | |
| 1,32,000 | 1,32,000 |
2.
| பொறுப்புகள் | ரூ. | சொத்துகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|
| முதல் நிதி (இருப்புக்கட்டும் தொகை) | 46,000 | அறைகலன் | 10,000 | |
| பெறவேண்டிய சந்தா | 6,000 | |||
| கைரொக்கம் | 10,000 | |||
| வங்கி ரொக்கம் | 20,000 | 30,000 | ||
| 46,000 | 46,000 |
| செலவுகள் | ரூ. | வருமானம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|
| வாடகையும், வரியும் | 18,000 | சந்தா | 25,000 | |
| மின்கட்டணம் | 17,000 | கூட்டுக: கொடுபட வேண்டியது | 5,000 | 30,000 |
| (2016-2017) | ||||
| பழுதுபார்த்தல் மற்றும் புதுப்பித்தல் | 16,000 | அரங்க வாடகை | 14,000 | |
| சிறப்பு விருந்து செலவுகள் | 4,000 | பாதுகாப்பு பெட்டக வாடகை | 5,000 | |
| பற்பலச் செலவுகள் | 2,000 | சிறப்பு விருந்திற்கான வசூல் | 12,000 | |
| செலவுகளைக் காட்டிலும் மிகுதியான வருமானம் (உபரி) | 4,000 | |||
| 61,000 | 61,000 |
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் நிதி | 46,000 | அறைகலன் வாங்கியது | 12,000 | ||
| கூட்டுக: செலவுகளைக்காட்டிலும் மிகுதியான வருமானம் (உபரி) | 4,000 | 50,000 | கூட்டுக: தொடக்க இருப்பு | 10,000 | 22,000 |
| உயில்கொடை | 40,000 | பில்லியார்ட்ஸ் மேசை வாங்கியது | 70,000 | ||
| வங்கிமேல்வரைப் பற்று | 3,000 | கைரொக்கம் | 1,000 | ||
| கொடுபட வேண்டியது (2018-19) |
6,000 | முன்கூட்டிச் செலுத்திய சந்தா 2016-2017(1,000+5,000) |
6,000 | ||
| 99,000 | 99,000 |
3.
| செலவுகள் | ரூ. | வருமானம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|
| தபால் செலவுகள் | 200 | சந்தா | 8,700 | |
| ஆய்வகச் செலவுகள் | 2,400 | கழிக்க: முன்கூட்டி செலுத்தியது | 600 | 8,100 |
| செயலாளருக்கான மதிப்பூதியம் | 5,000 | அறிவியல் உபகரணங்கள் விற்றதில் இலாபம் | 1,000 | |
| தணிக்கைக் கட்டணம் | 3,600 | இதர வரவுகள் | 500 | |
| பொதுச் செலவுகள் | 1,800 | |||
| வருமானத்தைக்காட்டிலும் மிகுதியானச் செலவுகள் (பற்றாக்குறை) | 3,400 | |||
| 13,000 | 13,000 |
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் நிதி | 6,400 | ரொக்கம் | 200 | ||
| கழிக்க: (பற்றாக்குறை) | 3,400 | 3,000 | வங்கி ரொக்கம் | 400 | |
| ஆயுள் உறுப்பினர் கட்டணம் | 5,000 | அறிவியல் உபகரணங்கள் வாங்கியது | 10,000 | ||
| கழிக்க: கண்காட்சி செலவுகள் | 5,000 | 2,000 | |||
| கண்காட்சி நிதி வரவுகள் | 7,000 | ||||
| முன்கூட்டிச் செலுத்திய சந்தா | 600 | ||||
| 10,600 | 10,600 |
4.
| செலவுகள் | ரூ. | ரூ. | வருமானம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| சம்பளம் | 14,000 | ||||
| அலுவலகச் செலவுகள் | 7,200 | சந்தா | 24,800 | ||
| எழுதுபொருள்கள் வாங்கியது | 1,800 | கூட்டுக: சந்தா பெற வேண்டியது | 1,700 | 26,500 | |
| கூட்டுக: தொடக்க இருப்பு | 1,200 | சேர்க்கைக் கட்டணம் | 2,000 | ||
| 3,000 | வங்கி வட்டி | 1,500 | |||
| கழிக்க: இறுதி இருப்பு | 2,000 | 1,000 | பழைய செய்தித்தாள்கள் விற்றது | 1,100 | |
| செய்தித்தாள் வாங்கியது | 2,100 | ||||
| உபரி (செலவுகளைக்காட்டிலும் மிகுதியான வருமானம்) | 6,800 | ||||
| 31,100 | 31,100 |
குறிப்பு : புத்தகம் வாங்குவதற்காக பெற்ற அரசு மானியம், புத்தகம் நீண்ட காலச் சொத்து (முதலின செலவு) புத்தகம் வாங்க பெற்ற மானியம் முதலின வரவாக கருத வேண்டும். எனவே வருவாய் செலவின கணக்கில் காட்டக் கூடாது
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் நிதி | 20,000 | புத்தகங்கள் வாங்கியது | 15,000 | ||
| கூட்டுக: | கூட்டுக: தொடக்க இருப்பு | 9,200 | 24,200 | ||
| செலவுகளைக்காட்டிலும் மிகுதியான வருமானம் (உபரி) | 6,800 | 26,800 | கைரொக்கம் | 9,900 | |
| பரிசு நிதி வரவுகள் | 6000 | 1,000 | எழுதுபொருள்கள் இருப்பு | 2,000 | |
| பரிசு நிதி வரவுகள் | 5000 | சந்தா பெறப்படாதது | 1,700 | ||
| புத்தகம் வாங்குவதற்காக பெற்ற அரசு மானியம் | 10,000 | ||||
| 37,800 | 37,800 |
5.
| செலவுகள் | ரூ. | ரூ. | வருமானம் | ரூ. |
|---|---|---|---|---|
| வாடகை | 11,000 | சந்தா | 33,000 | |
| பொழுதுபோக்குச் செலவுகள் | 11,200 | நுழைவுக் கட்டணம் | 6,000 | |
| பயன்படுத்திய விளையாட்டுப் பொருள்: | பொது நன்கொடைகள் | 7,000 | ||
| தொடக்க இருப்பு | 3,000 | பழைய விளையாட்டுப் பொருள்கள் விற்றது | 1,000 | |
| கூட்டுக: கொள்முதல் | 13,000 | இதர வரவுகள் | 500 | |
| 16,000 | ||||
| கழிக்க: இறுதி இருப்பு | 5,000 | 11,000 | ||
| விளையாட்டு போட்டிச் செலவுகள் | 12,000 | |||
| உபரி (செலவுகளைக் காட்டிலும் மிகுதியான வருமானம்) | 2,300 | |||
| 47,500 | 47,500 |
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் நிதி | 30,000 | அறைகலன் | 10,000 | ||
| கூட்டுக: செலவுகளைக் காட்டிலும் மிகுதியான வருமானம் (உபரி) | 2,300 | 32,300 | முதலீடுகள் செய்தது | 28,000 | |
| முன்கூட்டிப் பெற்ற சந்தா | 16,000 | கைரொக்கம் | 1,300 | ||
| வங்கி ரொக்கம் | 4,000 | ||||
| விளையாட்டுப் பொருள்களின் இறுதி இருப்பு | 5,000 | ||||
| 48,300 | 48,300 |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards