12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 12/07/2021
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 12 Accountancy Subject. It will helps to get more idea about question pattern in every Book back questions with solution.
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
வைரம் வரையறு நிறுமம் ஒன்று ரூ.10 வீதம் 60,000 பங்குகளை ரூ.2 முனைமத்தில் பின்வரும் செலுத்துதலுக்கேற்ப வெளியிட்டது.
| விண்ணப்பத்தின் போது | ரூ.6 |
| ஒதுக்கீட்டின் போது | ரூ.4 (முனைமம் உள்பட) |
| முதலாம் மற்றும் இறுதி அழைப்பின் போது | ரூ.2 |
அனைத்துப் பங்குகளும் ஏற்கப்பட்டன. சரிதாவின் 100 பங்குகளுக்கான ஒதுக்கீடு, முதலாவது அழைப்பு மற்றும் இறுதி அழைப்பிற்கான தொகை தவிர, ஏனைய அனைத்தும் பெறப்பட்டன. அவருடைய பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன. ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட அனைத்து பங்குகளும் பரிமளா என்பவருக்கு பங்கு ஒன்று ரூ.7 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன. குறிப்பேட்டுப் பதிவுகள் தரவும்.
2.
கஸ்தூரி வரையறு நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 20,000 நேர்மைப் பங்குகளை ரூ.2 முனைமத்தில் வெளியிட்டது. 30,000 பங்குகளுக்கான விண்ணப்பதாரர்களுக்கு விகித அளவு அடிப்படையில் ஒதுக்கீடு செய்தது. ரூ.3 விண்ணப்பத்தின் மீதும், ரூ.5 ஒதுக்கீட்டின் மீதும் (முனைமம் ரூ.2 உள்பட), ரூ.2 முதல் அழைப்பின் மீதும் மற்றும் ரூ.2 இறுதி அழைப்பின் மீதும் செலுத்தப்பட வேண்டும். சுபின் என்னும் பங்குதாரர் தன்னுடைய 500 பங்குகளுக்கான முதலாவது மற்றும் இறுதி அழைப்பிற்கான தொகையினை கட்டத் தவறினார். அவரது பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன. அதில், 400 பங்குகள் ஒன்று ரூ.8 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன. தேவையான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்
3.
யுனைடட் இண்டஸ்ட்ரிஸ் வரையறு நிறுமம் ரூ.10 மதிப்பிலான நேர்மைப் பங்குகளை 10% முனைமத்தில் வெளியிட்டது. விண்ணப்பத்தின் மீது ரூ.3, ஒதுக்கீட்டின் மீது (முனைமம் உள்பட) ரூ.4, முதலாவது அழைப்பின் மீது ரூ.2 மற்றும் இறுதி அழைப்பின் மீது ரூ.2 என தொகை செலுத்தப்பட வேண்டும்.
பின்வரும் நடவடிக்கைகளின் சூழ்நிலைகளுக்கேற்ப ஒறுப்பிழப்பு குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
(i) 250 பங்குகள் வைத்துள்ள மனோஜ் இரண்டாவது மற்றும் இறுதி அழைப்பினை செலுத்தத் தவறியதால், அவருடைய பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன.
(ii) 250 பங்குகள் வைத்துள்ள மனோஜ் ஒதுக்கீட்டு, முதலாவது மற்றும் இறுதி அழைப்பினை செலுத்தத் தவறியதால், அவருடைய பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன.
(iii) 250 பங்குகள் வைத்துள்ள மனோஜ் ஒதுக்கீடு மற்றும் முதலாவது அழைப்பினை, செலுத்தத் தவறியதால் முதலாவது அழைப்பிற்கு பின் அவரது பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன
4.
பாரடைஸ் வரையறு நிறுமம், ரூ.4,40,000 மதிப்புள்ள சொத்துகளை சுகுணா அறைகலன் வரையறு நிறுவனத்திடமிருந்து வாங்கியது. இதற்குப் பதிலாக ரூ.10 மதிப்புள்ள முழுவதும் செலுத்தப்பட்ட பங்குகளை செலுத்தி நிறைவு செய்தனர். பின்வரும் சூழலுக்கான பதிவுகளைத் தரவும்.
அ) பங்குகளை முகமதிப்பில் வெளியிட்டால்
ஆ) பங்குகளை 10% முனைமத்தில் வெளியிட்டால்
5.
அப்துல் வரையறு நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 50,000 நேர்மைப் பங்குகளை, வெளியிட்டது. அனைத்துத் தொகையும், விண்ணப்பத்துடன் செலுத்துமாறு பின்வரும் நிலைகளில் குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
(i) பங்குகளை முகமதிப்பில் வெளியிட்டால்
(ii) பங்கொன்று ரூ.2 முனைமத்தில் வெளியிட்டால்
1.
வைரம் வரையறு நிறுமத்தின் ஏடுகளில் குறிப்பேட்டுப்பதிவுகள்
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| வங்கி க/கு (60,000x6) | ப | 3,60,000 | |||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு | 3,60,000 | ||||
| (விண்ணப்பத் தொகை பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு | ப | 3,60,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் க/கு | 3,60,000 | ||||
| (விண்ணப்பத் தொகை பங்கு, முதலுக்கு மாற்றப்பட்டது) | |||||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டு க/கு (60,000x4) | ப | 2,40,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் க/கு (60,000x3) | 1,80,000 | ||||
| பத்திர முனைமக் க/கு (60,000x1) | 60,000 | ||||
| (ஒதுக்கீட்டுத் தொகை பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு (59,000x4) | ப | 2,36,000 | |||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டு க/கு | 2,36,000 | ||||
| (1,000 பங்குகள் தவிர ஒதுக்கீட்டுத் தொகை பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்பு க/கு (60,000x2) | ப | 1,20,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் க/கு | 1,20,000 | ||||
| (முதல் மற்றும் இறுதி அழைப்புத் தொகை பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு (59,000x2) | ப | 1,18,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் அழைப்பு க/கு | 1,18,000 | ||||
| (முதல் மற்றும் இறுதி அழைப்புத் தொகை பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு முதல் க/கு (1,000x10) | ப | 10,000 | |||
| பத்திர முனைமக் க/கு(1,000x2) | ப | 2,000 | |||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டுக் க/கு (1,000x4) | 4,000 | ||||
| நேர்மைப் பங்கு முதல் மற்றும் இறுதி அழைப்பு க/கு (1,000x2) | 2,000 | ||||
| நேர்மைப் பங்கு ஒறுப்பிழப்பு க/கு (1,000x6) | 6,000 | ||||
| (1000 பங்குகள் மீதான ஒதுக்கீட்டுக் தொகை, முதல் மற்றும் இறுதி அழைப்புத் தொகை செலுத்தாததால் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன) | |||||
| வங்கி க/கு (1000x7) | ப | 7,000 | |||
| நேர்மைப் பங்கு ஒறுப்பிழப்பு க/கு (1000x3) | ப | 3,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் க/கு (1000x10) | 10,000 | ||||
| (ஒறுப்பிழப்பு செய்யப்பட்ட 1000 பங்குகள் மறுவெளியீடு செய்யப்பட்டன) | |||||
| பங்கு ஒறுப்பிழப்பு க/கு(6000-3000) | ப | 3,000 | |||
| முதலினக் காப்பு க/கு | 3,000 | ||||
| (ஒறுப்பிழப்பு செய்த பங்குகளை மறுவெளியீடு செய்ததில் கிடைத்த இலாபம் முதலினக் காப்பிற்கு மாற்றப்பட்டது) |
2.
கஸ்தூரி வரையறு நிறுமத்தின் ஏடுகளில் குறிப்பேட்டுப்பதிவுகள்
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| வங்கி க/கு (30,000x3) | ப | 90,000 | |||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு | 90,000 | ||||
| (30,000 பங்குகளுக்கு விண்ணப்பப் பணம் பெறப்பட்டது) | |||||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு (20,000x3) | ப | 60,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் க/கு | 60,000 | ||||
| (விண்ணப்பத் தொகை பங்கு, முதலுக்கு மாற்றப்பட்டது) | |||||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு (10,000x3) | ப | 30,000 | |||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டு க/கு | 30,000 | ||||
| (மிகுதியான பங்கு விண்ணப்பத் தொகை ஒதுக்கீட்டிற்கு சரி செய்யப்பட்டது) | |||||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டு க/கு (20,000x5) | ப | 1,00,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் க/கு (20,000x3) | 60,000 | ||||
| பத்திர முனைமக் க/கு (20,000x2) | 40,000 | ||||
| (ஒதுக்கீட்டுத் தொகை பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு (1,00,000-30,000) | ப | 70,000 | |||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டு க/கு | 70,000 | ||||
| (ஒதுக்கீட்டுத் தொகை பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு முதல் அழைப்பு க/கு (20,000x2) | ப | 40,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் க/கு | 40,000 | ||||
| (முதல் அழைப்புத் தொகை பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு (20,000-500)x2 | ப | 39,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் அழைப்பு க/கு | 39,000 | ||||
| (19,500 பங்குகளுக்குரிய முதல் அழைப்பு தொகை பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு இறுதி அழைப்பு க/கு (20,000x2) | ப | 40,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் க/கு | 40,000 | ||||
| (இறுதி அழைப்புத் தொகை பெற வேண்டியது) | |||||
| வங்கி க/கு (19,500x2) | ப | 39,000 | |||
| நேர்மைப் பங்கு இறுதி அழைப்புக் க/கு | 39,000 | ||||
| (19,500 பங்குகளுக்குரிய இறுதி அழைப்புத் தொகை பெற்றது) | |||||
| நேர்மைப் பங்கு முதல் க/கு (500x10) | ப | 5,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் அழைப்பு க/கு (500x2) | 1,000 | ||||
| நேர்மைப் பங்கு இறுதி அழைப்பு க/கு (500x2) | 1,000 | ||||
| நேர்மைப் பங்கு ஒறுப்பிழப்பு க/கு (500x6) | 3,000 | ||||
| (முதல் மற்றும் இறுதி அழைப்புத் தொகை செலுத்தாததால் 500 பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன) | |||||
| வங்கி க/கு (400x8) | ப | 3,200 | |||
| நேர்மைப் பங்கு ஒறுப்பிழப்பு க/கு (400x2) | ப | 800 | |||
| நேர்மைப் பங்கு முதல் க/கு (400x10) | 4,000 | ||||
| (400 பங்குகள் மறுவெளியீடு செய்யப்பட்டன) | |||||
| நேர்மைப் பங்கு ஒறுப்பிழப்பு க/கு | ப | 1,600 | |||
| முதலினக் காப்பு க/கு | 1,600 | ||||
| (ஒறுப்பிழப்பு செய்த 400 பங்குகளை மறுவெளியீடு செய்ததில் கிடைத்த இலாபம் முதலினக் காப்பிற்கு மாற்றப்பட்டது) |
குறிப்பு:
3.
1) இறுதி அழைப்புத் தொகை செலுத்தப்படாத போது
யுனைடட் வரையறு நிறுமத்தின் ஏடுகளில் குறிப்பேட்டுப்பதிவுகள்
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| நேர்மைப் பங்கு முதல் க/கு (250x 10) | ப | 2,500 | |||
| நேர்மைப் பங்கு இரண்டாம் மற்றும் இறுதி அழைப்பு க/கு (200x2) | 500 | ||||
| நேர்மைப் பங்கு ஒறுப்பிழப்பு க/கு (250x8) | 2000 | ||||
| (250 பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன) |
குறிப்பு: முனைமத் தொகை நிறுமத்தால் பெறப்பட்டதால் முனைமத் தொகையை இரத்து செய்தல் கூடாது.
2) ஒதுக்கீட்டுத் தொகை, முதல் அழைப்பு, இரண்டாம் அழைப்பு மற்றும் இறுதி அழைப்புத் தொகை பெறப்படாத போது.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| நேர்மைப் பங்கு முதல் க/கு (250x10) | ப | 2,500 | |||
| பத்திர முனைமம் க/கு (250x1) | ப | 250 | |||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டுக் க/கு (250x4) | 1,000 | ||||
| நேர்மைப் பங்கு முதல் அழைப்பு க/கு (250x2) | 500 | ||||
| நேர்மைப் பங்கு இரண்டாம் மற்றும் இறுதி அழைப்பு க/கு (250x2) | 500 | ||||
| நேர்மைப் பங்கு ஒறுப்பிழப்பு க/கு (250x3) | 750 | ||||
| (250 பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன) |
3) ஒதுக்கீட்டுத் தொகை மற்றும் அழைப்புத் தொகை பெறப்படாத போது
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| நேர்மைப் பங்கு முதல் க/கு (250x8) | ப | 2,000 | |||
| பத்திர முனைமம் க/கு (250x1) | ப | 250 | |||
| நேர்மைப் பங்கு ஒதுக்கீட்டுக் க/கு (250x4) | 1,000 | ||||
| நேர்மைப் பங்கு முதல் அழைப்பு க/கு (250x2) | 500 | ||||
| நேர்மைப் பங்கு ஒறுப்பிழப்பு க/கு (250x3) | 750 | ||||
| (250 பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன) |
4.
அ) பங்குகளை முகமதிப்பில் வெளியிட்டால்
பாரடைஸ் வரையறு நிறுமத்தின் ஏடுகளில் குறிப்பேட்டுப்பதிவுகள்
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| அறைகலன் க/கு | ப | 4,40,000 | |||
| சுகுணா நிறுவனக் க/கு | 4,40,000 | ||||
| (அறைகலன் வாங்கியது) | |||||
| சுகுணா நிறுவனக் க/கு | ப | 4,40,000 | |||
| பங்கு முதல் க/கு | 4,40,000 | ||||
| (பங்கொன்று ரூ.10 வீதம் 44,000 முற்றிலும் செலுத்தப்பட்ட பங்குகளை வெளியிட்டது) |
ஆ) பங்குகளை 10% முனைமத்தில் வெளியிட்டால்
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| அறைகலன் க/கு | ப | 4,40,000 | |||
| சுகுணா நிறுவனக் க/கு | 4,40,000 | ||||
| (அறைகலன் வாங்கியது) | |||||
| சுகுணா நிறுவனக் க/கு | ப | 4,40,000 | |||
| பங்கு முதல் க/கு (40,000x10) | 4,00,000 | ||||
| பத்திர முனைமம் (40,000x1) | 40,000 | ||||
| (பங்கொன்று ரூ.10 வீதம் 40,000 பங்குகள் முனைமத்தில் வெளியிட்டது) |
குறிப்பு:
வெளியிடப்பட வேண்டிய பங்குகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுதல்
மொத்தத் தொகை =4,40,000
பங்குகளின் முக மதிப்பு =ரூ.10
முனைமம் =10%: ஆகையால், முனைமத் தொகை =10x 10%=ரூ.1
வெளியீட்டு விலை =முகமதிப்பு +முனைமம் =10+1=ரூ.11
5.
(i) பங்குகளை முகமதிப்பில் வெளியிட்டால்
அப்துல் வரையறு நிறுமத்தின் ஏடுகளில் குறிப்பேட்டுப்பதிவுகள்
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| வங்கி க/கு (50,000x10) | ப | 5,00,000 | |||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு | 5,00,000 | ||||
| (விண்ணப்பத் தொகை பெறப்பட்டது) | |||||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு | ப | 5,00,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் க/கு | 5,00,000 | ||||
| (விண்ணப்பத் தொகை பெறப்பட்டது) |
(ii) பங்கொன்று ரூ.2 முனைமத்தில் வெளியிட்டால்
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| வங்கி க/கு (50,000x12) | ப | 6,00,000 | |||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு | 6,00,000 | ||||
| (விண்ணப்பத் தொகை பெறப்பட்டது) | |||||
| நேர்மைப் பங்கு விண்ணப்பக் க/கு | ப | 6,00,000 | |||
| நேர்மைப் பங்கு முதல் க/கு | 5,00,000 | ||||
| பத்திர முனைமக் க/கு | 1,00,000 | ||||
| (விண்ணப்பத் தொகை பங்கு முதலுக்கு மாற்றப்பட்டது) |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards