12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 12/07/2021
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 12 Accountancy Subject. It will helps to get more idea about question pattern in every Book back questions with solution.
12ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
ஒரு கூட்டாண்மை நிறுவனத்தில் முத்து, முரளி மற்றும் மனோஜ் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபத்தினை 3 : 1 : 2 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொண்டனர். 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:
| பொறுப்புகள் | ரூ | ரூ | சொத்துகள் | ரூ |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள் | இயந்திரம் | 45,000 | ||
| முத்து | 20,000 | அறைகலன் | 5,000 | |
| முரளி | 25,000 | கடனாளிகள் | 30,000 | |
| மனோஜ் | 20,000 | 65,000 | சரக்கிருப்பு | 20,000 |
| பொதுக்காப்பு | 6,000 | |||
| கடனீந்தோர் | 29,000 | |||
| 1,00,000 | 1,00,000 |
பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு 2018, டிசம்பர் 31 அன்று மனோஜ் விலகுகிறார்:
(i) முத்துவும் முரளியும் இலாப நட்டங்களை 3:2 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
(ii)சொத்துகள் பின்வருமாறு மதிப்பீடு செய்யப்படவேண்டும்.
இயந்திரம் ரூ.43,000, சரக்கிருப்பு ரூ.27,000, கடனாளிகள் ரூ.28,000.
(iii) நிறுவனத்தின் நற்பெயர் ரூ.30,000 என மதிப்பிடப்பட்டது.
(iv) மனோஜ் -க்கு செலுத்த வேண்டிய இறுதித்தொகை உடனடியாக செலுத்தப்படவில்லை.
மனோஜ் விலகலுக்குப் பின் உடனடியாக தயாரிக்கப்பட வேண்டிய தேவையான பேரேட்டுக் கணக்குகள் மற்றும் இருப்புநிலைக் குறிப்பினைத் தயாரிக்கவும்.
2.
ஒரு நிறுவனத்தின் கூட்டாளிகளான இரகு, இரவி, இரமேஷ் தங்களுடைய இலாபநட்டங்களை 2:3:1 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2019, மார்ச் 31 ஆம் நாளைய அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு.
2018, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | கட்டடம் | 60,000 | |||
| இரகு | 30,000 | இயந்திரம் | 70,000 | ||
| இரவி | 40,000 | சரக்கிருப்பு | 20,000 | ||
| இரமேஷ் | 20,000 | 90,000 | கடனாளிகள் | 18,000 | |
| காப்புநிதி | 36,000 | கழிக்க: வாராக்கடன் ஒதுக்கு | 1,000 | 17,000 | |
| பற்பல கடனீந்தோர் க/கு | 50,000 | வங்கி ரொக்கம் | 9,000 | ||
| 1,76,000 | 1,76,000 |
பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு இரமேஷ் 31.03.2019 அன்று விலகினார்.
(i) நிறுவனத்தின் நற்பெயர் ரூ.24,000 என மதிப்பிடப்பட்டது
(ii) இயந்திரம் மீது 10% தேய்மானம் நீக்க வேண்டும்
(iii) கட்டடம் 20% மதிப்பேற்றம் செய்யப்பட வேண்டும்
(iv) சரக்கிருப்பு ரூ.2,000 மதிப்பேற்றம் செய்யப்பட வேண்வேண்டும்
(v) வாரா ஐயக்கடன் ஒதுக்கு ரூ. 1,000 அதிகரிக்கப்பட வேண்டும்
(vi) இரமேஷிற்கு சேர வேண்வேண்டியத் தொகை உடனடியாக வழங்கப்படவில்லை
தேவையான பேரேட்டுக் கணக்குகளைத் தயாரித்து, விலகலுக்குப் பின் உள்ள இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.
3.
சார்லஸ், முத்து மற்றும் சேகர் என்ற கூட்டாளிகள் முறையே 3:4:2 என்ற விகிதத்தில் இலாபங்களைப் பகிர்ந்து கொண்டனர். 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு.
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | அறைகலன் | 20,000 | ||
| சார்லஸ் | 30,000 | சரக்கிருப்பு | 40,000 | |
| முத்து | 40,000 | கடனாளிகள் | 30,000 | |
| சேகர் | 20,000 | 90,000 | வங்கி ரொக்கம் | 42,000 |
| தொழிலாளர் ஈட்டு நிதி | 27,000 | இலாபநட்ட க/கு | 18,000 | |
| பற்பல கடனீந்தோர் க/கு | 33,000 | |||
| 1,50,000 | 1,50,000 |
1.1.2019 அன்று பின்வரும் ஏற்பாடுகளின்படி சார்லஸ் கூட்டாண்மையிலிருந்து விலகினார்.
(i) சரக்கிருப்பின் மதிப்பு 10% அதிகரிக்கப்பட வேண்டும்
(ii) அறைகலன் மீது 5% தேய்மானம் நீக்கப்பட வேண்டும்
(iii) வாராக்கடன் மீது ரூ. 1,000 ஒதுக்கு உருவாக்க வேண்டும்
(iv) கொடுபடா பழுதுபார்ப்புச் செலவு ரூ.10,000 இன்னமும் பதியப்படவில்லை
(v) சார்லஸிற்கு உரியத்தொகை உடனடியாகச் செலுத்தப்பட்டது
மறுமதிப்பீட்டுக் கணக்கு, விலகலுக்குப் பின் உள்ள கூட்டாளிகளின் முதல் கணக்கு மற்றும் இருப்பு நிலைக் குறிப்பினைத் தயார் செய்யவும்
4.
மணி, ரமா மற்றும் தேவன் ஆகியோர் ஒரு நிறுவனத்தின் கூட்டாளிகள். தங்கள் இலாப நட்டங்களை முறையே 5:3:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். அவர்களின் 2019, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. |
|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | கட்டடம் | 80,000 | ||
| மணி | 50,000 | சரக்கிருப்பு | 20,000 | |
| ரமா | 50,000 | அறைகலன் | 70,000 | |
| தேவன் | 50,000 | 1,50,000 | கடனாளிகள் | 20,000 |
| பற்பல கடனீந்தோர் | 20,000 | கைரொக்கம் | 10,000 | |
| இலாபநட்டக் க/கு | 30,000 | |||
| 2,00,000 | 2,00,000 |
பின்வரும் சரிகட்டுதல்களுக்குட்பட்டு மணி 31.03.2019 அன்று கூட்டாண்மையிலிருந்து விலகுகிறார்
(i) சரக்கிருப்பில் ரூ.5,000 மதிப்பு குறைக்கப்பட வேண்டும்
(ii) வாரா ஐயக்கடனுக்கு ரூ.1,000 ஒதுக்கு உருவாக்க வேண்டும்
(iii) கட்டடத்தின் மதிப்பு ரூ. 16,000 அதிகரிக்கப்பட வேண்டும்
(iv) மணிக்குச் சேரவேண்டியத் தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லை
மறுமதிப்பீட்டு கணக்கு மற்றும் கூட்டாளி விலகலுக்குப் பின் உள்ள முதல் கணக்கினைத் தயாரிக்கவும்.
5.
ஜான், ஜேம்ஸ் மற்றும் இராஜா என்ற கூட்டாளிகள் முறையே சமமாக இலாப நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். 31.03.2019 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு.
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. |
ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | அலுவலக சாதனங்கள் | 70,000 | |||
| ஜான் | 80,000 | இயந்திரம் | 1,40,000 | ||
| ஜேம்ஸ் | 60,000 | பற்பல கடனாளிகள் | 52,000 | ||
| இராஜா | 1,00,000 | 2,40,000 | கழிக்க: வாரா ஐயக்கடன் ஒதுக்கு | 2,000 | 50,000 |
| பற்பல கடனீந்தோர் | 1,20,000 | சரக்கிருப்பு | 60,000 | ||
| வங்கி ரொக்கம் | 40,000 | ||||
| 3,60,000 | 3,60,000 |
2019, மார்ச் 31 ஆம் நாளன்று பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு கூட்டாண்மையிலிருந்து விலகினார்.
i) இயந்திரம் ரூ.1,30,000 ஆக மதிப்பிடுவது
ii) அலுவலக சாதனங்கள் மதிப்பை ரூ. 2,000 குறைப்பது
iii) வாரா ஐயக்கடன் ஒதுக்கு ரூ.3,000 ஆக உயர்த்துவது
iv) ஏடுகளில் பதிவு பெறாமல் உள்ள முதலீடுகள் ரூ.25,000 பதிவு செய்ய வேண்டும்.
குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கு தயாரிக்கவும்.
1.
| விவரம் | ரூ | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|---|
| இயந்திரம் க/கு | 2,000 | சரக்கிருப்பு க/கு | 7,000 | |
| கடனாளிகள் க/கு | 2,000 | |||
| மறுமதிப்பீட்டு இலாபம் | ||||
| முத்து முதல் க/கு | 1,500 | |||
| முரளி முதல் க/கு | 500 | |||
| மனோஜ் முதல் க/கு | 1,000 | 3,000 | ||
| 7,000 | 7,000 |
| விவரம் | முத்து ரூ |
முரளி ரூ |
மனோஜ் ரூ |
விவரம் | முத்து ரூ |
முரளி ரூ |
மனோஜ் ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| மனோ ஜ் முதல் க/கு | 3,000 | 7,000 | - | இருப்பு கீ/கொ | 20,000 | 25,000 | 20,000 |
| மனோஜ் கடன் க/கு | 33,000 | பொதுக்காப்பு க/கு | 3,000 | 1,000 | 2,000 | ||
| இருப்பு கீ/இ | 21,500 | 19,500 | - | மறுமதிப்பீட்டுக் க/கு | 1,500 | 500 | 1,000 |
| (இலாபம்) | |||||||
| முத்து முதல் க/கு | - | - | 3,000 | ||||
| மனோஜ் முதல் க/கு | - | - | 7,000 | ||||
| 24,500 | 26,500 | 33,000 | 24,500 | 26,500 | 33,000 | ||
| இருப்பு கீ/கொ | 21,500 | 19,500 | - |
குறிப்பு:
(i) ஆதாய விகிதம் கணக்கிடுதல்
ஆதாய பங்கு = புதிய பங்கு – பழைய பங்கு
முத்து = \(\cfrac { 3 }{ 5 } -\cfrac { 3 }{ 6 } =\cfrac { 18-15 }{ 30 } =\cfrac { 3 }{ 30 } \)
முரளி = \(\cfrac { 2 }{ 5 } -\cfrac { 1 }{ 6 } =\cfrac { 12-5 }{ 30 } =\cfrac { 7 }{ 30 } \)
எனவே, முத்து மற்றும் முரளியின் ஆதாய விகிதம் = 3:7
(ii) நற்பெயருக்கான சரிக்கட்டுதல்
நிறுவனத்தின் நற்பெயர் = ரூ.30,000
நற்பெயரில் மனோஜின் பங்கு = \(30,000\times \cfrac { 2 }{ 6 } \) = ரூ 10,000
இது முத்து மற்றும் முரளியின் முதல் கணக்கில் 3:7 என்ற ஆதாய விகிதத்தில் சரிக்கட்டப்பட வேண்டும்.அதாவது,
முத்து \(10,000\times \cfrac { 3 }{ 10 } \)= ரூ3,000
முரளி \(10,000\times \cfrac { 7 }{ 10 } \) = ரூ 7,000
| பொறுப்புகள் | ரூ | ரூ | சொத்துகள் | ரூ | ரூ |
|---|---|---|---|---|---|
| முதல் கணக்குகள் | இயந்திரம் | 45,000 | |||
| முத்து | 21,500 | கழிக்க: தேய்மானம் | 2,000 | 43,000 | |
| முரளி | 19,500 | 41,000 | அறைகலன் | 5,000 | |
| மனோஜ் கடன் க/கு | 33,000 | கடனாளிகள் | 30,000 | ||
| கடனீந்தோர் | 29,000 | கழிக்க: வாராக்கடன் ஒதுக்கு | 2,000 | 28,000 | |
| சரக்கிருப்பு | 20,000 | ||||
| கூட்டுக: மதிப்பேற்றம் | 7,000 | 27,000 | |||
| 1,03,000 | 1,03,000 |
2.
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|
| இயந்திரம் க/கு | 7,000 | கட்டடம் க/கு | 12,000 | |
| வாராக்கடன் ஒதுக்கு க/கு | 1,000 | சரக்கிருப்பு க/கு | 2,000 | |
| மறுமதிப்பீட்டு இலாபம்: | ||||
| இரகு க/கு (2/6) | 2,000 | |||
| இரவி முதல் க/கு (3/6) | 3,000 | |||
| இரமேஷ் முதல் க/கு (1/6) | 1,000 | 6,000 | ||
| 14,000 | 14,000 |
| விவரம் | இரகு ரூ. |
இரவி ரூ. |
இரமேஷ் ரூ. |
விவரம் | இரகு ரூ. |
இரவி ரூ. |
இரமேஷ் ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| இரமேஷ் க/கு | 1,600 | 2,400 | - | இருப்பு கீ/கொ | 30,000 | 40,000 | 20,000 |
| இரமேஷ் கடன் க/கு | 31,000 | காப்புநிதி க/கு | 12,000 | 18,000 | 6,000 | ||
| வங்கி க/கு | - | - | மறுமதிப்பீட்டு | 2,000 | 3,000 | 1,000 | |
| இருப்பு கீ/இ | 42,000 | 58,600 | - | இரகு முதல் க/கு | - | - | 1,600 |
| இரவி முதல் க/கு | - | - | 2,400 | ||||
| 44,000 | 61,000 | 31,000 | 44,000 | 61,000 | 31,000 | ||
| இருப்பு கீ/கொ | 42,000 | 58,000 | - |
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | கட்டடம் | 60,000 | |||
| இரகு | 42,400 | கூட்டுக : மதிப்பேற்றம் | 12,000 | 72,000 | |
| இரவி | 58,600 | 1,01,000 | இயந்திரம் | 70,000 | |
| இரமேஷின் கடன் | 31,000 | கழிக்க : தேய்மானம் | 7,000 | 63,000 | |
| பற்பல கடனீந்தோர் | 50,000 | சரக்கிருப்பு | 20,000 | ||
| கூட்டுக : மதிப்பேற்றம் | 2,000 | 22,000 | |||
| கடனாளிகள் | 18,000 | ||||
| கழிக்க: வராக்கடன் ஒதுக்கு | 2,000 | 16,000 | |||
| வங்கி ரொக்கம் | 9,000 | ||||
| 1,82,000 | 1,82,000 |
3.
| விவரம் | ரூ. | விவரம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|
| அறைகலன் க/கு | 1,000 | சரக்கிருப்பு க/கு | 4,000 | |
| வாராக்கடன் ஒதுக்கு க/கு | 1,000 | மறுமதிப்பீட்டு நட்டம்: | ||
| கொடுபடா வேண்டிய பழுதுபரப்புச் செலவு | 11,000 | சார்லஸ் முதல் க/கு (3/9) | 3,000 | |
| முத்து முதல் க/கு (4/9) | 4,000 | |||
| சேகர் முதல் க/கு (2/9) | 2,000 | 9,000 | ||
| 13,000 | 13,000 |
| விவரம் | சார்லஸ் ரூ. |
முத்து ரூ. |
சேகர் ரூ. |
விவரம் | சார்லஸ் ரூ. |
முத்து ரூ. |
சேகர் ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| இலாபநட்ட க/கு | 6,000 | 8,000 | 4,000 | இருப்பு கீ/கொ | 30,000 | 40,000 | 20,000 |
| மறுமதிப்பீட்டுக் க/கு நட்டம் | 3,000 | 4,000 | 2,000 | தொழிலாளர் ஈட்டு நிதி | 9,000 | 12,000 | 6,000 |
| வங்கி க/கு | 30,000 | - | - | ||||
| இருப்பு கீ/இ | 40,000 | 20,000 | |||||
| 39,000 | 52,000 | 26,000 | 39,000 | 52,000 | 26,000 | ||
| - | 40,000 | 20,000 |
| பொறுப்புகள் | ரூ. | ரூ. | சொத்துகள் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| முதல் கணக்குகள்: | அறைகலன் | 20,000 | |||
| முத்து | 40,000 | கழிக்க : தேய்மானம் | 1,000 | 19,000 | |
| சேகர் | 20,000 | 60,000 | சரக்கிருப்பு | 40,000 | |
| பற்பல கடனீந்தோர் | 33,000 | கூட்டுக: மதிப்பேற்றம் | 4,000 | 44,000 | |
| கொடுபட வேண்டிய பழுதுபார்ப்புச் செலவு | 11,000 | கடனாளிகள் | 30,000 | ||
| கழிக்க: வாராக்கடன் ஒதுக்கு | 1,000 | 29,000 | |||
| வங்கி ரொக்கம் | 42,000 | ||||
| கழிக்க: சார்லஸிற்கு செலுத்தியது | 30,000 | 12,000 | |||
| 1,04,000 | 1,04,000 |
4.
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. |
|---|---|---|---|---|
| சரக்கிருப்பு க/கு | 5,000 | கட்டடக் க/கு | 16,000 | |
| வாரா ஐயக்கடன் ஒதுக்கு க/கு | 1,000 | |||
| மறுமதிப்பீட்டு இலாபம்: | ||||
| மணி முதல் க/கு (4/10) | 4,000 | |||
| ரமா முதல் க/கு (3/10) | 3,000 | |||
| தேவன் முதல் க/கு (3/10) | 3,000 | 10,000 | ||
| 16,000 | 16,000 |
| விவரம் | மணி ரூ. |
ரமா ரூ. |
தேவன் ரூ. |
விவரம் | மணி ரூ. |
ரமா ரூ. |
தேவன் ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| மணி கடன் க/கு | 66,000 | இருப்பு கீ/கொ | 50,000 | 50,000 | 50,000 | ||
| இருப்பு கீ/இ | - | 62,000 | 62,000 | மறுமதிப்பீட்டுக் க/கு | 4,000 | 3,000 | 3,000 |
| இலாபநட்ட க/கு | 12,000 | 9,000 | 9,000 | ||||
| 66,000 | 62,000 | 62,000 | 66,000 | 62,000 | 62,000 | ||
| - | 62,000 | 62,000 |
5.
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ. |
வரவு ரூ. |
|
|---|---|---|---|---|---|
| 2019 மார்ச் 1 | மறுமதிப்பீட்டு க/கு | ப | 13,000 | ||
| இயந்திரம் க/கு | 10,000 | ||||
| அலுவலக சாதனங்கள் க/கு | 2,000 | ||||
| வாரா ஐயக்கடன் ஒதுக்கு க/கு | 1,000 | ||||
| (இயந்திரம், அலுவலக சாதனம் மீது தேய்மானம் நீக்கியது மற்றும் வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கியது) | |||||
| " | முதலீடுகள் க/கு | ப | 25,000 | ||
| மறுமதிப்பீட்டு க/கு | 25,000 | ||||
| (பதிவு பெறா முதலீடுகள் பதிவு செய்யப்பட்டது) | |||||
| " | மறுமதிப்பீட்டு க/கு | ப | 12,000 | ||
| ஜான் முதல் க/கு | 4,000 | ||||
| ஜேம்ஸ் முதல் க/கு | 4,000 | ||||
| இராஜா முதல் க/கு | 4,000 | ||||
| (மறுமதிப்பீடு மீதான இலாபம் முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது) |
| விவரம் | ரூ. | ரூ. | விவரம் | ரூ. | ரூ. |
|---|---|---|---|---|---|
| இயந்திரம் க/கு | 10,000 | முதலீடுகள் க/கு | 25,000 | ||
| அலுவலக சாதனம் க/கு | 2,000 | ||||
| வாரா ஐயக்கடன் ஒதுக்கு க/கு | 1,000 | ||||
| மறுமதிப்பீட்டு இலாபம்: | |||||
| ஜான் முதல் க/கு (1/3) | 4,000 | ||||
| ஜேம்ஸ் முதல் க/கு (1/3) | 4,000 | ||||
| இராஜா முதல் க/கு (1/3) | 4,000 | 12,000 | |||
| 25,000 | 25,000 |
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards