12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 13/07/2021
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 12 Business Maths Subject. It will helps to get more idea about question pattern in every Book back questions with solution.
12ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
பின்வரும் விவரங்களுக்கு, 2010 அடிப்படை ஆண்டை பொறுத்து 2015 ஆம் ஆண்டிற்கான வாழ்க்கைக் குறியீட்டு எண்ணை கணக்கிடுக.
| பொருள்கள் | அலகுகள் எண்ணிக்கை (2010) |
விலை (2010) |
விலை (2015) |
| அரிசி | 5 | 1500 | 1750 |
| சர்க்கரை | 3.5 | 1100 | 1200 |
| பருப்பு | 3 | 800 | 950 |
| துணி | 2 | 1200 | 1550 |
| நெய் | 0.75 | 550 | 700 |
| வாடகை | 12 | 2500 | 3000 |
| எரிபொருள் | 8 | 750 | 600 |
| இதரசெலவுகள் | 10 | 3200 | 3500 |
2.
கொடுக்கப்பட்டுள்ள புள்ளி விவரங்களுக்கு வாழ்க்கைத் தரக்குறியீட்டு எண்ணை கணக்கிடுக.
| பொருள்கள் | விலை 2005 |
அளவு | ||
| 2005 | 2010 | |||
| A | 10 | 7 | 9 | |
| B | 12 | 6 | 8 | |
| C | 17 | 10 | 15 | |
| D | 19 | 14 | 16 | |
| E | 15 | 12 | 17 | |
3.
எட்டு ஆண்டுகளுக்கான வர்த்தக சம்பந்தமான இலாபங்களுடன் தொடர்புடைய புள்ளிவிவரங்கள் கீழ்க்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
| ஆண்டுகள் | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 |
| இலாபம் (ரூ) | 15,420 | 15,470 | 15,520 | 21,020 | 26,500 | 31,950 | 35,600 | 34,900 |
மூன்று ஆண்டு காலத்தைக் கொண்ட நகரும் சராசரி முறையைப் பயன்படுத்தி போக்கு மதிப்புகளைக் கணக்கிடுக
4.
போக்கினை அளவிடுவதற்கான வெவ்வேறு முறைகளை குறிப்பிடுக.
5.
ஒழுங்கற்ற மாறுபாடுகள் பற்றி விவாதிக்கவும்
1.
இங்கே, அடிப்படை ஆண்டு அளவு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே மொத்த செலவு முறையைப் பயன்படுத்தலாம்.
| பொருள்கள் | அலகுகள் எண்ணிக்கை q0 (2010) |
விலை (2010) p0 |
விலை (2015) p1 |
p0q0 | p1q0 |
| அரிசி | 5 | 1500 | 1750 | 7500 | 8750 |
| சர்க்கரை | 3.5 | 1100 | 1200 | 2850 | 4200 |
| பருப்பு | 3 | 800 | 950 | 2400 | 2850 |
| துணி | 2 | 1200 | 1500 | 2400 | 3100 |
| நெய் | 0.75 | 550 | 700 | 412.5 | 525 |
| வாடகை | 12 | 2500 | 300 | 30000 | 36000 |
| எரிபொருள் | 8 | 750 | 600 | 6000 | 4800 |
| இதர செலவுகள் | 10 | 3200 | 3500 | 32000 | 35000 |
| மொத்தம் | 84562.5 | 95225 | |||
வாழ்க்கை குறியீட்டு எண் \(=\frac { \sum { { p }_{ 1 }{ q }_{ 0 } } }{ \sum { { p }_{ 0 }{ q }_{ 0 } } } \times 100=\frac { 95225 }{ 84562.5 } \times 100=112.609\)
எனவே, 2015 ஆம் ஆண்டை, 2010 ஆண்டு உடன் ஒப்பிடுகையில், வாழ்க்கை குறியீட்டு எண் 12.609% அதிகரித்துள்ளது.
2.
| பொருள்கள் | அளவு 2005 (Q0) |
விலை | P1Q0 | P0Q0 | ||
|---|---|---|---|---|---|---|
| 2005 (P0) | 2010 (P1) | |||||
| A | 10 | 7 | 9 | 90 | 70 | |
| B | 12 | 6 | 8 | 96 | 72 | |
| C | 17 | 10 | 15 | 255 | 170 | |
| D | 19 | 14 | 16 | 304 | 266 | |
| E | 15 | 12 | 17 | 255 | 180 | |
| மொத்தம் | 1000 | 758 | ||||
வாழ்க்கைத் தரக் குறியீட்டு எண் = \(\frac { \sum { { p }_{ 1 }{ q }_{ 0 } } }{ \sum { { p }_{ 0 }{ q }_{ 0 } } } \times 100=\frac { 1000 }{ 758 } \times 100=131.926\)
3.
மூன்று ஆண்டு காலத்தைக் கொண்ட நகரும் சராசரி
| ஆண்டு | இலாபம் | மூன்று ஆண்டு நகரும் கூடுதல் |
மூன்று ஆண்டு நகரும் சராசரி |
| 1986 | 15420 | - | - |
| 1987 | 15470 | 46410 | 15470 |
| 1988 | 15520 | 52010 | 17336.666 |
| 1989 | 21020 | 63040 | 21013.333 |
| 1990 | 26500 | 79470 | 26490 |
| 1991 | 31950 | 94050 | 31350 |
| 1992 | 35600 | 102450 | 34150 |
| 1993 | 34900 | - | - |
4.
கீழ்க்காணும் முறைகளின் மூலம் நாம் போக்கு மதிப்பை அளவிட முடியும்.
(i) வரைபட முறை (Freehand or Graphic Method).
(ii) பகுதி சராசரி முறை (Method of Semi Averages).
(iii) நகரும் சராசரி முறை (Method of Moving Averages).
(iv) மீச்சிறு வர்க்க முறை (Method of Least Squares).
5.
சீரற்ற மாறுபாடுகளுக்கு குறிப்பிட்ட வடிவமைப்பு கிடையாது மற்றும் இவற்றின் நிகழ்வுகளுக்கு வழக்கமான நேரத்திற்கான காலஅளவு என எதுவும் கிடையாது. இவை தற்செயலாக நிகழும் மாற்றங்கள் ஆகும். இவை முற்றிலும் ஒழுங்கற்ற, கணிக்க முடியாத குறுகிய கால மாறுபாடுகள் ஆகும். சிலசமயங்களில் அதன் நிகழ்வில் புதிய சுழற்சிகளையோ அல்லது மாறுபாடுகளின் மற்ற இயக்கங்களை அதிகரிக்கச் செய்வதாலேயே அதன் விளைவு மிகவும் தீவிரமாகிறது. எடுத்துக்காட்டாக, வெள்ளம், போர்கள், பூகம்பங்கள், சுனாமி, வேலை நிறுத்தங்கள், கதவடைப்புகள் போன்றவைகள்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards