12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 13/07/2021
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 12 Business Maths Subject. It will helps to get more idea about question pattern in every Book back questions with solution.
12ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
ஓர் உற்பத்தி செயல்முறையில், 4 அளவுகொண்ட எட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அதனுடைய சராசரி மற்றும் வீச்சு கீழே கொடுக்கப்பட்டுள்ளன. சராசரி மற்றும் வீச்சுக் கட்டுப்பாட்டு விளக்கப்படத்துடன் கட்டுப்பாடு வரம்புகளையும் கண்டுபிடிக்க.
| மாதிரி எண் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| \(\overset{-}{X}\) | 12 | 13 | 11 | 12 | 14 | 13 | 16 | 15 |
| R | 2 | 5 | 4 | 2 | 3 | 2 | 4 | 3 |
2.
400 தனிநபர்களைக் கொண்ட ஒரு கூறில் உள்ளவர்களின் சராசரி உயரம் 67.47 அங்குலம் எனில், அக்கூறானது சராசரி உயரம் 67.39 அங்குலமும் திட்ட விலக்கம் 1.30 அங்குலமும் கொண்ட முழுமைத் தொகுதியிலிருந்து எடுக்கப்பட்டதாக கருதலாமா?
3.
ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் பணிபுரியும் விற்பனையாளர்களின் எண்ணிக்கை கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன
| ஆண்டு | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 |
| விற்பனையாளர்களின் எண்ணிக்கை |
46 | 48 | 42 | 56 | 52 |
இப்புள்ளி விவரங்களுக்கு மீச்சிறு வர்க்க முறையில் ஒரு நேர்க்கோட்டைப் பொருத்துக மேலும் 1997 ஆம் ஆண்டில் விற்பனையாளர்களின் எண்ணிக்கையை மதிப்பிடுக.
4.
இரண்டு சீரான பகடைகள் ஒரே சமயத்தில் 4 முறை உருட்டப்படுகின்றன. அதன் விளைவு இரட்டைத் தன்மையாக இருப்பின் அதனை வெற்றி என்று கருத்தில் கொண்டு 2 வெற்றி வருவதற்கான நிகழ்தகவினை கண்டுபிடி.
5.
ஒரு குறிப்பிட்ட நபர் தொலைபேசியில் பேசும் நேரம் (நிமிடங்களில்) சமவாய்ப்பு நிகழ்வாகக் கண்டறியப்பட்டது, அதன் நிகழ்தகவுச் சார்பு, நிகழ்தகவு அடர்த்திச் சார்பு f(x)ஆல் குறிப்பிடப்படுகிறது.மேலும்
எனில்,
(a) f(x) ஒரு நிகழ்தகவு அடர்த்திச் சார்பை உருவாக்கும் எனில் A- இன் மதிப்பைக் காண்க .
(b) ஒரு நபர் தொலைபேசியில்
(i) 10 நிமிடங்களுக்கு மேல்
(ii) 5 நிமிடங்களுக்குக் குறைவாக
(iii) 5 மற்றும் 10 நிமிடங்களுக்கு இடையில் பேசும் நிமிடங்களில் எண்ணிக்கைகளின் நிகழ்தகவு என்ன ?
6.
கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களுக்கான இடைச்செருகல் சூத்திரத்தை பயன்படுத்தி 60க்கும் 70க்கும் இடைப்பட்ட நிறை கொண்ட மாணவர்களின் எண்ணிக்கையைக் காண்க.
| நிறை (lbs) | 0-40 | 40-60 | 60-80 | 80-100 | 100-120 |
| மாணவர்களின் எண்ணிக்கை | 250 | 120 | 100 | 70 | 50 |
7.
Qd=29-2p-5\(\frac { dp }{ dt } +\frac { d^{ 2 }p }{ dt^{ 2 } } \) மற்றும் Qs=5+4p என்பன முறையே ஒரு பொருளின் தேவை அளவு மற்றும் அளிப்பு அளவு ஆகியவற்றைக் குறிக்கின்றன. இங்கு P விலையைக் குறிக்கிறது. சந்தை பரிமாற்றத்தில் சமன்நிலை விலையைக் காண்க.
8.
சரியான போட்டியின் கீழ் ஒரு பொருளின் தேவை மற்றும் அளிப்புச் சார்புகள் முறையே \({ p }_{ d }=\frac { 8 }{ x+1 } -2,{ p }_{ s }=\frac { x+3 }{ 2 } \)எனில், நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளரின் உபரியைக் காண்க.
9.
பின்வருவனவற்றை x-ஐ பொறுத்து தொகையிடுக.
\(\frac { 3x+2 }{ (x-2)(x-3) } \)
10.
λ-ன் எந்த மதிப்புகளுக்கு பின்வரும் சமன்பாடுகள் ஒரே ஒரு தீர்வை பெற்றிராது என தர முறையில் காண்க:
3x-y+λz=1, 2x+y+z=2, x+2y-λz=1
1.
\( \bar{X}=\frac{\Sigma \bar{X}}{n}=\frac{106}{8}=13.25 \)
\(\bar{R}=\frac{\Sigma R}{n}=\frac{25}{8}=3.12\)
\(\bar{X}\) வரைபடத்தின் கட்டுப்பாட்டு வரம்புகள்
\(\mathrm{UCL} =\bar{X}+A_2 \bar{R}\)
=13.25+(0.729)(3.12)
=13.25+2.278=15.53
\(\mathrm{LCL} =\bar{X}-A_2 \bar{R}\)
=13.25-2.278=10.97
CL =13.25
வீச்சு வரைபடக் கட்டுப்பாட்டு வரம்புகள்
\(\mathrm{UCL} =D_4 \bar{R} =2.282(3.12)=7.12 \)
\(\mathrm{CL} =3.12 \)
\(\mathrm{LCL} =D, \bar{R}=0\)
\(\bar X \) வரைபடத்தில் ஒரு புள்ளியானது கட்டுப்பாட்டு வரம்புகளிலிருந்து வெளியேறுவதால்,செயல்முறையானது கட்டுப்பாட்டில் இல்லை.
2.
கூறின் அளவு n = 400
கூறு சராசரி \(\bar x \)= 67.47
முழுமைத்தொகுதி சராசரி μ = 67.39
முழுமைத்தொகுதி திட்டவிலக்கம் S.D σ = 1.30
இன்மை கருதுகோள் H0:μ = 67.39
மாற்று கருதுகோள் H1:μ ≠ 67.39
கூறுபண்பளவை சோதனை
\(\mathrm{Z} =\frac{\bar{x}-\mu}{\frac{\sigma}{\sqrt{n}} \sim \mathrm{N}(0,1)} \)
\(\mathrm{Z} =\frac{67.47-67.39}{\frac{1.30}{\sqrt{400}}}=\frac{0.08}{0.065} \)
\(|\mathrm{Z}| =1.2308\)
மறுக்கும் அளவு 5 % மிகைகாண் நிலை
\(Z_{a / 2}=1.96 \)
|Z|=1.2308<1.96
முடிவு: கணக்கிடப்பட்ட மதிப்பானது அட்டவணை மதிப்பை விட குறைவாக உள்ளது. அதாவது, Z < Zα/2 .5% மிகைகாண் நிலையில் இன்மை கருதுகோள் H0 ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
எனவே கூறானது முழுமைத் தொகுதியிலிருந்து எடுக்கப்பட்டதாகும்,
3.
| ஆண்டு (X) | விற்பனையாளர்களின் எண்ணிக்கை Y |
X = x -1994 | X2 | XY |
| 1992 | 46 | -2 | 4 | -92 |
| 1993 | 48 | -1 | 1 | -48 |
| 1994 | 42 | 0 | 0 | 0 |
| 1995 | 56 | 1 | 1 | 56 |
| 1996 | 52 | 2 | 4 | 104 |
| N = 5 | 244 | 0 | 10 | 20 |
\(\sum\)X = 0, a =\(\frac {\sum Y}{n}\) = \(\frac {244}{5}\) = 48.8
b = \(\frac {\sum XY}{\sum X^2}\) = \(\frac {20}{10}\) = 2
எனவே, தேவையான நேர்க்கோட்டு போக்குச் சமன்பாடானது
Y = a + bX
Y = 48.8 + 2X
Y = 48.8 + 2(x - 1994)
x = 1992 எனில்,
Yt = 48.8 + 2 (1992–1994)= 48.8 - 4 = 44.8
x = 1993 எனில்,
Yt = 48.8 + 2 (1993–1994)= 48.8 - 2 = 46.8
x = 1994 எனில்,
Yt = 48.8 + 2 (1994 - 1994) = 48.8
x = 1995 எனில்,
Yt = 48.8 + 2(1995-1994) = 48.8 + 2 = 50.8
x = 1996 எனில்,
Yt = 48.8 + 2 (1996 – 1994) = 48.8 + 4 = 52.8
x = 1997 எனில்,
Y = 48.8 + 2 (1997 – 1994) = 48.8 +6 = 54.8
4.
n = 4
p = இரட்டைத் தன்மையாக இருப்பதற்கான நிகழ்தகவு = 6/36 = 1/6
\(\mathrm{q}=1-\mathrm{p}=1-\frac{1}{6}=\frac{5}{6} \)
\(\mathrm{P}(\mathrm{X}=x)=\mathrm{nC}_x \mathrm{p}^x \mathrm{q}^{\mathrm{n}-\mathrm{x}}
\)
\(P(X=2) =4 C_2\left(\frac{1}{6}\right)^2\left(\frac{5}{6}\right)^2 \)
\( =\frac{4 \times 3}{2 \times 1} \times \frac{1}{36} \times \frac{25}{36}=\frac{25}{216}
\)
5.
(a) \(\int_{-\infty}^{\infty} f(x) d x =1 \Rightarrow \int_0^{\infty} A e^{-\frac{x}{5}} d x=1 \)
\(A\left[\frac{e^{-\frac{x}{5}}}{-\frac{1}{5}}\right]_0^{\infty} =1 \Rightarrow-5 A\left[e^{-\infty}-e^0\right]=1 \)
\(-5 \mathrm{~A}(0-1) =1 \Rightarrow \mathrm{A}=\frac{1}{5} \)
(b) (i) தொலைபேசியில் 10 நிமிடங்களுக்கு மேல் பேசும் நிமிடங்களின் எண்ணிக்கை நிகழ்தகவு
\(P(X>10) =\int_{10}^{\infty} A e^{-\frac{x}{5}} d x \)
\(=A\left[\frac{e^{-\frac{x}{5}}}{-\frac{1}{5}}\right]_{10}^{\infty}=\frac{1}{5}\left[\frac{e^{-\infty}-e^{-\frac{10}{5}}}{-\frac{1}{5}}\right] =-\left(0-e^{-2}\right)=e^{-2}=\frac{1}{e^2} \)
(ii) தொலைபேசியில் 5 நிமிடங்களுக்கு குறைவாக பேசும் நிமிடங்களின் எண்ணிக்கை நிகழ்தகவு
\(\mathrm{P}(\mathrm{X}<5) =A \int_0^5 e^{-\frac{x}{5}} d x \)
\( =\frac{1}{5}\left[\frac{e^{-\frac{x}{5}}}{-\frac{1}{5}}\right]_0^5=-\left[\mathrm{e}^{-1}-\mathrm{e}^0\right] =1-\frac{1}{e}=\frac{e-1}{e} \)
(iii) 5 மற்றும் 10 நிமிடங்கள் பேசும் நிமிடங்களில் எண்ணிக்கைகளின் நிகழ்தகவு
\(P(5 \leq X \leq 10)=A \int_5^{10} e^{-\frac{x}{5}} d x=\frac{1}{5}\left[\frac{e^{-\frac{x}{5}}}{-\frac{1}{5}}\right]_5^{10}\)
\( =-\left[\mathrm{e}^{-2}-\mathrm{e}^{-1}\right]=\mathrm{e}^{-1}-\mathrm{e}^{-2} =\frac{1}{e}-\frac{1}{e^2}=\frac{e-1}{e^2}
\)
6.
நிறை = x என்க. மாணவர்களின் எண்ணிக்கை = y என்க. கூட்டு நிகழ்வெண் பரவலில் மாற்றம் செய்த பிறகு கிடைக்கும் வேறுபாட்டு அட்டவணை.
| x | y | Δy | Δ2y | Δ3y | Δ4y |
| 40-க்குக் குறைவான | 250 | ||||
| 120 | |||||
| 60 | 370 | -20 | |||
| 100 | -10 | ||||
| 80 | 470 | -30 | 20 | ||
| 70 | 10 | ||||
| 100 | 540 | -20 | |||
| 50 | |||||
| 120 | 590 |
70 க்கு கீழ் நிறை கொண்ட மாணவர்களின் எண்ணிக்கையை காண நாம் முன்நோக்கு இடைவெளி சூத்திரத்தை பயன்படுத்துவோம்.
y(x=x0+nh)=\({ y }_{ 0 }+\frac { n }{ 1! } \triangle y_{ 0 }+\frac { n(n-1) }{ 2! } { \triangle }^{ 2 }{ y }_{ 0 }+\frac { n(n-1)(n-2) }{ 3! } { \triangle }^{ 0 }y_{ 0 }+....\)
x= 70 இடத்து y-ஐ காண வேண்டும்
∴ x0+nh=70, x0=40, h=20
40+N(20)=70 ⇒ N=1.5
∴ Y(x=70)=250+1.5(120)+\(\frac { (1.5)(0.5) }{ 2! } (-20)+\frac { (1.5)(0.5)(-0.5) }{ 3! } (-10)+\frac { (1.5)(0.5)(-0.5)(-1.5) }{ 4! } (20)\)
=250+180-7.5-0.625+0.46875
=423.59
=424
60-க்கும் 70-க்கும் இடைப்பட்ட நிறை கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை
=y(70)-y(60)=424-370=54
7.
சமன்நிலை விலையில், Qd=Qs
⇒ 29-2p-5\(\frac { dp }{ dt } +\frac { d^{ 2 }p }{ dt^{ 2 } } \) =5+4p
⇒ 24-6p-5\(\frac { dp }{ dt } +\frac { d^{ 2 }p }{ dt^{ 2 } } \)=0
⇒ \(\frac { d^{ 2 }p }{ dt^{ 2 } } -\frac { dp }{ dt } -6p\)=-24
(D2-5D-6)p=-24
துணைச் சமன்பாடு :
m2-5m-6=0
(m-6)(m+1)=0
⇒ m=6,-1
C.F=Ae6t+Be-t
P.I=\(\frac { 1 }{ \phi (D) } f(t)\)
=\(\frac { 1 }{ { D }^{ 2 }-5D-6 } (-24)e^{ 0t }\)
=\(\frac { -24 }{ -6 } \) (D-க்கு பதிலாக 0 வை பிரதியிட)
=4
பொதுத் தீர்வு p=C.F+P.I
=Ae6t+Be-t+4
8.
சமநிலையில்,தேவைச் சார்பு = அளிப்புச் சார்பு
\(\mathrm{p}_{\mathrm{d}} =\mathrm{p}_{\mathrm{s}} \)
\(\frac{8}{x+1}-2 =\frac{x+3}{2} \)
\(\frac{8}{x+1}-\frac{x+3}{2} =2 \)
\(\frac{16-\left(x^2+3 x+x+3\right)}{2(x+1)} =2 \)
\(16-x^2-4 x-3 =4 x+4 \)
\(x^2+8 x-9 =0 \)
(x+9)(x-1) =0
(x என்பது குறை எண்ணாக இருக்க முடியாது)
x ன் ஒரே மதிப்பு =1
\(p_{\mathrm{d}}=\frac{8}{2}-2=4-2=2\)
நுகர்வோர் உபரி
\(\mathrm{CS}=\int_0^{x_0} f(x) d x-x_0 p_0\)
\(=\int_0^1\left[\frac{8}{x+1}-2\right] d x-2 \)
\(=8[\log (x+1)]_0^1-[2 x]_0^1-2 \)
\(=8[\log 2-\log 1]-2(1-0)-2 \)
=(8 log 2-4) அலகுகள்
உற்பத்தியாளர் உபரி
\(\text { PS } =x_0 p_0-\int_0^{x_0} g(x) \mathrm{dx} \)
\(=2-\frac{1}{2} \int_0^1(x+3) \mathrm{d} x \)
\(=2-\frac{1}{2}\left[\frac{x^2}{2}+3 x\right]_0^1 \)
\(=2-\frac{1}{2}\left[\frac{1}{2}+3\right]=2-\frac{7}{4}=\frac{1}{4}\)
C.S=-(8log 2-4) அலகுகள், P.S=\(\frac{1}{4}\) அலகுகள்
9.
\(\int \frac { (3x+2)dx }{ (x-2)(x-3) } \)
\(\frac { 3x+2 }{ (x-2)(x-3) } \)= \(\frac { A }{ x-2 } +\frac { B }{ x-3 } \)
3x + 2 =A(x-3)+B(x-2)
x = 3, எனில் 11 = B
x = 2, எனில் 8= -A \(\Rightarrow \) A= -8
\(\frac { 3x+2 }{ (x-2)(x-3) } \)= -\(\frac { 8 }{ x-2 } +\frac { 11 }{ x-3 } \)
\(\int \frac { (3x+2)dx }{ (x-2)(x-3) } \)= - \(8\int \frac { dx }{ x-2 } +11\int \frac { dx }{ x-3 } \)
\(=-8\log |x-2|\) + 11log |x-3|+c
10.
கொடுக்கப்பட்ட தொகுப்பிற்கான அணிச் சமன்பாடு
\(\left( \begin{matrix}3 & 1 & λ\\ 2&1&1\\ 1& 2& -λ\end{matrix} \right) \)\(\left( \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right) \)=\(\left( \begin{matrix} 1\\2\\ -1\end{matrix} \right) \)
AX =B
சமன்பாட்டுத் தொகுப்பானது ஒருங்கமைவுடையது மற்றும் ஒரேயொரு தீர்வு இல்லாமலிருப்பதால்,
ρ(A,B ) = ρ(A) < 3 எனவே |A | =0
\(\begin{vmatrix} 3 & -1 & \lambda \\ 2 & 1 & 1 \\ 1 & 2 & -\lambda \end{vmatrix}\) = 0
3(-\(\lambda \)-2) + 1 (-2\(\lambda \)-1)+\(\lambda \)(4-1) = 0
-3\(\lambda \) - 6 - 2\(\lambda \)-1+3\(\lambda \) = 0
-2\(\lambda \) =7
\(\lambda \)=\(\frac { -7 }{ 2 } \)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards