12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 12 Business Maths Subject. It will helps to get more idea about question pattern in every Book back questions with solution.
12ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
ஒரு இயந்திரத்தின் ஆயுட் காலம் 12 ஆண்டுகளாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதன் விலை ரூ.5,00,000 என்க. இயந்திரத்திற்கான காப்புத்தொகை ரூ.30,000. அந்த இயந்திரத்திற்கு, ஒரு வருடத்திற்கான வாடகை ரூ.72,000 ஆக உள்ளது. நிகழ்காலத்தில் செலுத்தப்படும் வாடகைக்கான வட்டி விகிதம் 9% எனில், அந்த இயந்திரத்தை வாடகைக்கு பெறுவது ஆதாயமானதா என்பதை ஆராய்க.(e-1.08=0.3396)
2.
ஒரு நிறுவனத்தின் பொருள்களின் இறுதிநிலைச் செலவு மற்றும் இறுதிநிலை வருவாய் முறையே C'(x)=8+6x மற்றும் R'(x)=24 என்க. பொருள்களின் உற்பத்தி பூச்சியம் எனும் பொழுது அதன் மொத்த செலவும் பூச்சியம் எனில் மொத்த இலாபத்தைக் காண்க.
3.
கொடுக்கப்பட்ட இறுதிநிலைச் செலவு மற்றும் வருவாய் சார்புகள் முறையே C'(x)=50+\(\frac{x}{50}\) மற்றும் R'(x)=60. மாறாச்செலவு செலவு ரூ.200 எனில், மீப்பெரு இலாபத்தைக் காண்க.
4.
5.
ஒரு நிறுவனத்தின் விளம்பர பிரச்சாரத்திற்குப் பிறகு அதன் விற்பனை விகிதச் சார்பு f(t)=3000e-0.3t ஆகும். இங்கு t என்பது விளம்பரத்திற்கு பிறகு உள்ள மாதங்களின் எண்ணிக்கையை குறிக்கும். 4 மாதங்களுக்குப் பிறகு அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையையும் மற்றும் ஐந்தாவது மாதத்தின் விற்பனையையும் காண்க. விளம்பரத்திற்கு பிறகு அந்நிறுவனம் பெறும் மொத்த விற்பனைக் காண்க.[e-1.2=0.3012, e-1.5=0.2231]
1.
t வருடத்திற்கான நிகழ்கால மதிப்பு =\(\int _{ 0 }^{ t }{ 72000e^{ -0.09t } } dt\)
12 வருடத்திற்கான நிகழ்கால மதிப்பு =\(\int _{ 0 }^{ 12 }{ 72000e^{ -0.09t } } dt\)
=\(72000\left[ \frac { { e }^{ -0.09t } }{ -0.09 } \right] _{ 0 }^{ 12 }\)
=\(\frac { 72000 }{ -0.09 } \left[ { e }^{ -0.09(12) }-{ e }^{ 0 } \right] \)
=-800000[e-1.08-e0]
=-800000[0.3396-1]
=528320
இயந்திரத்திற்கான செலவு =500000 - 30000
=470000
எனவே இயந்திரத்தை வாடகைக்கு பெறுவது இலாபகரமானது அல்ல. ஆதலால் இயந்திரத்தை வாங்குவதே சிறந்தது.
2.
கணக்கின்படி MC =8+6x
C(x)=\(\int { (8+6x) } dx+{ k }_{ 1 }\)
=8x+3x2+k1 .....(1)
x = 0 எனும் பொழுது C = 0 ⇒ k1=0
∴ C(x)=8x+3x2 .....(2)
மேலும் MR=24
R(x)=\(\int { MR } dx+{ k }_{ 2 }\)
=\(\int { 24 } dx+{ k }_{ 2 }\)
=24x+k2
x = 0 எனில், வருவாய் = 0 ⇒ k2=0
R(x)=24x ...(3)
இலாபச்சார்பு P(x) = R(x) – C(x)
P(x)=24x–8x–3x2
=16x–3x2
3.
கணக்கின்படி, C(x)=\(\int { C' } (x)dx+{ k }_{ 1 }\)
=\(\int { \left( 50+\frac { x }{ 50 } \right) dx } +{ k }_{ 1 }\)
C(x)=\(50x +\frac { x^ 2 }{ 100 } +{ k }_{ 1 }\)
மாறாச் செலவு: k1=200 (கணக்கின்படி)
செலவுச்சார்பு : C(x)=50x+\(\frac { { x }^{ 2 } }{ 100 } \)+200 .....(1)
இறுதிநிலை வருவாய்ச்சார்பு : =R'(x)=60
R(x) =\(\int { R'(x) } dx+{ k }_{ 2 }\)
=\(\int { 60 } dx+{ k }_{ 2 }\)
=60x+k2
உற்பத்தி அளவு =0 எனில் வருவாய் = 0 ஆகும்.
அதாவது, x = 0 எனும்பொழுது R = 0 ⇒ k2=0
∴ வருவாய் : R(x)=60x
இலாபம் : P = மொத்த வருவாய் – மொத்தச் செலவு
=60x-50x-\(\frac { { x }^{ 2 } }{ 100 } \)-200
=10x-\(\frac { { x }^{ 2 } }{ 100 } \)-200
\(\frac { dp }{ dx } \)=10-\(\frac { x }{ 50 } \)
மீப்பெரு இலாபத்திற்கு, \(\frac { dp }{ dx } \)=0 ⇒ x=500
\(\frac { { d }^{ 2 }P }{ dx^{ 2 } } =\frac { -1 }{ 50 } \)<0
∴ x=500 இல், மீப்பெரு இலாபம்: P=10(500)-\(\frac { (500)^{ 2 } }{ 100 } \)-200
=5000-2500-200
=2300
மீப்பெரு இலாபம் =ரூ.2,300.
4.
5.
t மாதங்களுக்குப் பிறகு நிறுவனத்தின் மொத்த விற்பனை F(t) எனில் நிறுவனத்தின் விற்பனை விகிதச் சார்பு \(\frac { d }{ dt } \)F(t)=f(t)
∴ F(t)=\(\int _{ 0 }^{ t }{ f(t) } dt\)
4 மாதங்களுக்குப் பிறகு ஒட்டுமொத்த விற்பனை
F(4)=\(\int _{ 0 }^{ 4 }{ f(t) } dt\)
=\(\int _{ 0 }^{ 4 }{ 3000e^{ -0.3t } } dt\)
=\(3000\left[ \frac { { e }^{ -0.3t } }{ -0.3 } \right] _{ 0 }^{ 4 }\)
=-10000[e-1.2-e0]
=-10000[0.3012-1]
=6988
(ii) ஐந்தாவது மாதத்தின் விற்பனை =\(\int _{ 4 }^{ 5 }{ 3000{ e }^{ -0.3t } } dt\)
=3000\(\left[ \frac { { e }^{ -0.3t } }{ -0.3 } \right] _{ 4 }^{ 5 }\)
=-10000[e-1.5-e-1.2]
=-10000[0.2231-0.3012]
=781 அலகுகள்
விளம்பரத்திற்கு பிறகு நிறுவனத்தின் மொத்த விற்பனை
=\(\int _{ 0 }^{ \infty }{ 3000e^{ -0.3t } } dt=\frac { 3000 }{ -0.3 } \left[ e^{ -0.3t } \right] _{ 0 }^{ \infty }\)
=-10000[0-1]
=10000 அலகுகள்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards