12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every book back questions in class 12 Computer Applications subject.It will helps to get more idea about question pattern in every book back questions with solution.
latest Book back Questions12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
HTML உள்ளீட்டின் ஏதேனும் இரண்டு விதிமுறைகளை எழுதுக.
2.
வலைத் தரவுத்தளம் என்றால் என்ன?
3.
MySQLi வினவல்களுக்கு சில எடுத்துக்காட்டுகள் தருக.
4.
உங்களுக்குத் தெரிந்த நான்கு URL களை பட்டியலிடு.
5.
for மடக்கு மற்றும் foreach மடக்கினை ஒப்பிடுக.
6.
while மடக்கின் கட்டளை அமைப்பை எழுதுக.
7.
for மடக்கின் கட்டளை அமைப்பை எழுதுக.
8.
foreach மடக்கு என்பது என்ன?
9.
தொடர்புருத்த அணிகளை வரையறு.
10.
PHP-ல் அணிகளின் பயன்களை பட்டியலிடுக.
11.
PHP-ல் செயற்கூறு கட்டளை அமைப்பை எழுதுக.
12.
கிளைன்ட் சேவையகம் கட்டமைப்பை வரையறு
13.
PHP எழுத்து வகை உணர்வு கொண்ட மொழியா?
14.
வலை உலவிகளுக்கு சில எடுத்துக்காட்டுகள் தருக?
15.
ஸ்கிரிப்டிங் மொழிகளின் வகைகள் யாவை?
16.
தரவுதள உறவுநிலைகளின் வகைகளை பட்டியலிடுக.
17.
SQL பற்றி குறிப்பு வரைக?
18.
19.
ஒற்றை (Single) மற்றும் பல (multi) மதிப்பு பண்புக்கூறுகளை பட்டியலிடுக
20.
தொடர்புள்ள உரை என்றால் என்ன?
21.
உரைத்தொகுதி என்றால் என்ன?
22.
வரையறு – பல்லூடக உருவாக்கம்.
23.
வரையறு – அசைவூட்டல் மற்றும் அதன் சிறப்பம்சம்
24.
பல்லூடகத்தில் உரை (Text) கூறினை வகைப்படுத்துக
25.
ஒலிகோப்பு வடிவங்களைப் பட்டியலிடுக
1.
i) Name (Text input) : எழுத்துருக்களையும், வெற்று இடைவெளிகளையும் கட்டாயமாக கொண்டிருக்க வேண்டும்.
ii) Email (Text input) : @ மற்றும் .string (சரங்களை) கட்டாயமாக கொண்டிருக்க வேண்டும்.
iii) Website (Text Input) : கட்டாயமாக சரியான URL-ஐ ஏற்க வேண்டும்
iv) Radio : குறைந்தபட்சம் மதிப்பினை தேர்ந்தெடுக்க வேண்டும்
v) Check box : குறைந்தபட்சம் ஒரு மதிப்பினை தேர்ந்தெடுக்க வேண்டும்
vi) Drop Down menu : குறைந்தபட்சம் ஒரு மதிப்பினை தேர்ந்தெடுக்க வேண்டும்
2.
இணையம் வழியாக அணுகுவதற்கு, மேலாண்மை செய்வதற்கும் உருவாக்கப்பட்ட ஒரு தரவுத்தள பயன்பாடாகும்.
3.
(i) mysqli_query($con, "SELECT FROM Persons");
(ii) mysqli_query($con, "INSERT INTO persons (FirstName, LastName, Age) VALUES ('Glenn', 'Quagmire', 33)");
4.
(i). https.//www.google.com/
(ii) http://www.yahoo.com/
(iii) http://www.rediff.com/
(iv) http://www.facebook.com/
5.
| for மடக்கு | foreach மடக்கு | |
| 1 | குறிமுறைத் தொகுதியைக் குறிப்பிட்ட தடவைகள் செயல்படுத்த உதவுகிறது. | அணிகளில் பன்முறையைச் செயல்படுத்த எளிதான வழியை வழங்குகிறது. |
| 2 | PHP உட்பட C, C++, Java போன்ற மொழிகளில் பயன்படும் மடக்கு அமைப்பாகும். | PHP-ல் மிகவும் பிரத்யேகமான ஒன்றாகும். |
6.
while (condition is true) {
code to be executed;
}
7.
for (init counter; test counter; increment counter) {
code to be executed;
}
8.
1. foreach மடக்கு PHP-ல் மிகவும் பிரத்தியேகமான ஒன்றாகும். இது அணிகளுடன் மட்டுமே செயல்படுகிறது.
2. மடக்கின் சுழற்சியானது அணியில் உள்ள ஒவ்வொரு திறவு இணை மதிப்பை பொறுத்தது.
3. மடக்கின் ஒவ்வொரு சுழற்சியின் போதும் நடப்பு அணி உறுப்பின் மதிப்பானது $value மாறியில் இருத்தப்படுகிறது மற்றும் அணியின் சுட்டு ஒவ்வொரு மதிப்பாக அணியின் உறுப்பிலிருந்து வரை நகர்த்தப்படுகிறது.
9.
தொடர்புருத்த அணிகள் : தொடர்புருத்த அணிகள் என்பது திறவும் (Key) மதிப்பும் (Value) இணைந்த தரவு கட்டமைப்பாகும். நேரியல் அணியில் (Linear array) தரவுகளை தேக்கி வைப்பதற்கு பதிலாக தொடர்புருத்த அணிகளை கொண்டு தரவுகளை தேக்கி வைக்கலாம்
10.
1. PHP -ல் அணிகளைப் பயன்படுத்தி foreach கூற்றுடன் இணைப்பது மிகவும் முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும்.
2. மிகச்சிறிய குறிமுறையைக் கொண்டு கூட மடக்கினுள் விரைவாக அணியை செலுத்தலாம்.
11.
function function Name ( )
{
Custom Logic code to be executed ;
}
12.
1. சேவையகம் என்பது கிளைன்ட் என்று அழைக்கப்படும் மற்ற நிரல்கள் (அ) சாதனங்களின் செயல்திறனை வழங்கும் ஒரு கணிப்பொறி (அ) சாதனங்களின் கட்டமைப்பே கிளைன்ட் சர்வர் கட்டமைப்பு என்று அழைக்கப்படுகிறது.
2. வலையமைப்பில் (இணையகம்/அகஇணையகம்) இரண்டு விதமான வன்பொருள் அமைப்புகளிடையே பயன்பாடுகளை பகிரும் வழிமுறைகளை பயனாளர் சேவையக கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
13.
ஆமாம்.
14.
1. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் (Internet Explorer)
2. நெட்ஸ்கேப் நேவிகேட்டர் (Netscape Navigator)
3. கூகுள் குரோம் (Google Chrome)
4. ஃபயர்பாக்ஸ் (Firefox)
15.
ஸ்கிரிப்டிங் மொழிகளின் இரு வகைகள் யாவை :
1. பயனாளர் சார்ந்த ஸ்கிரிப்டிங் மொழிகள்.
2. சேவையகம் சார்ந்த ஸ்கிரிப்டிங் மொழிகள்.
16.
ER மாதிரியில், இரண்டு உருப்பொருளுக்கு இடையே உறவுநிலை உள்ளது. மூன்று வகையான உறவுநிலைகள் உள்ளன. அவை:
(i) ஒன்றுடன் ஒன்று உறவு நிலை
(ii) ஒன்றுடன் பல உறவு நிலை
(iii) பலவற்றுடன் பல உறவு நிலை
17.
SQL-Structured query language தரவுத் தளங்களை அனுகவும் மற்றும் கையாளவும் பயன்படும் தரநிலை மொழியே SQL ஆகும். American National Standards Institute (ANSI) International Organization for Standardization (ISO) ஆல், தரநிலையானது முறையே அறிவிக்கப்பட்டது. SQL என்பது தரநிலை மொழியாக இருந்தாலும் வேறுபட்ட பதிப்புகள் தேவைகளைப் பூர்த்தி செய்ய பராமரிக்கப்படுகின்றன.
18.
19.
1. ஒற்றைப் மதிப்புடைய பண்புக்கூறுகள் ஒரு மதிப்பை மட்டுமே கொண்டிருக்கும்.பல மதிப்புகளை கொண்டிருக்காது.
எ.கா : Age பண்புக் கூறு.
| ஒற்றைப் மதிப்புடைய பண்புக்கூறுகள் | |
| பண்புக்கூறு | மதிப்பு |
| Age | 3 |
| Roll no | 85 |
2. பல மதிப்புடைய பண்புக்கூறுகள், ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்புகளைக் கொண்டிருக்கும்.
| பண்புக்கூறுகள் மற்றும் மதிப்புகள் | |
| பண்புக்கூறு | மதிப்பு |
| Degree | B.Tech, MBA |
| Bank_Account | SBI, HDFC |
20.
தொடர்புள்ள உரை : உரைத்தொகுதிகளுக்கு இடையே உள்ள உரையை இணைக்கும் செயல்முறை.
21.
1. பேஜ்மேக்கரில் உள்ள எல்லா உரைகளும் உரைத் தொகுதி என்று அழைக்கப்படும் கலன்களின் உள்ளே வைக்கப்பட்டிருக்கும்.
2. உரைத்தொகுதியானது நாம் தட்டச்சு செய்த உரையையோ (அ) ஒட்டிய உரையையோ (அ) வேறு ஆவணத்திலிருந்து கொண்டு வரப்பட்ட உரையையோ கொண்டிருக்கும்.
22.
பல்லூடக உருவாக்கம் :
திட்டப் பணியானது சுமுகமாகத் தொடரவும் மற்றும் தகவல், இலக்குப் பார்வையாளர்களைச் சென்றடைவதை உறுதி செய்யக்கூடியத் திறமையான திட்டமிடல்.
23.
அசைவூட்டல் :
அசையா படங்களை மிக விரைவாக காண்பிப்பதன் மூலம் அவற்றைத் தொடர்ச்சியான அசைவு போன்ற உணர்வை கொடுக்கும் செயல்.
அசைவூட்டலில் திரை பொருள் என்பது ஒரு வெக்டர் படமாகும்.
சிறப்பம்சம் :
1. எண் மாற்றத்தைப் பயன்படுத்தி ஒருங்கிணைப்புகளை வரையறுக்க படத்துடன் அதன் பாதையின் இயக்கம் கணக்கிடப்படும்.
2. குறைந்தபட்ச சட்டக விகிதம் விநாடிக்கு 16 சட்டங்கள் என இருந்தால் மென்மையான தோற்றத்தைப் கொடுக்கும்.
3. இயற்கை தோற்றத்திற்கு குறைந்தபட்சம் விநாடிக்கு 25 சட்டகங்களாக இருத்தல் வேண்டும்.
24.
(i) நிலையான உரை (Static text)
(ii) மீ உரை (Hypertext)
25.
1. Wav (Waveform Audio File format)
2. MP3 (MPEG Layer-3 format)
3. OGG
4. AIFF (Audio Interchange File Format)
5. WMA (Windows Media Audio)
6. RA (Real Audio Format).
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards