12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 12/07/2021
QB365 provides detailed and simple solution for every book back questions in class 12 Computer Applications subject.It will helps to get more idea about question pattern in every book back questions with solution.
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
திறந்த மூல கருத்துடன் தொடர்புடைய பல்வேறு அமைப்புகளை விவரி
2.
Open NMSல் உள்ள வசதிகளை விவரி.
3.
புகழ்பெற்ற திறந்த மூல மென்பொருள்களை பட்டியலிடு
4.
இலவச மென்பொருள் விவரி
5.
திறந்த மூல வலையமைப்பு மென்பொருளின் பயன்களை விவரி.
1.
1. Organizations related to Open Source
2. Apache Software Foundation
4. The Eclipse Foundation
5. Free Software Foundation
6. Linux Foundation
7. OpenCourseWare Consortium
8. Open Source Initiative
2.
1. Open NMS ல் உள்ள கண்டறியும் சாதனம் தொடர்ந்து பயனர் குறுக்கீட்டு ஏதும் இன்றி தானாக வலையமைப்பை கட்டுப்படுத்துகிறது
2. ஓப்பன் NMS அதன் மேம்பட்ட தன்மைக்காக ஏற்றுக் கொள்ளப்படுகிறது
3. சிறிய SNMP வலையமைப்பை மேலாண்மை செய்யக் கூடியது
4. மேலும் பெரிய HP Open View, IBM Micromuse Or IBM Tivoli வகை நிறுவனம் சார்ந்த மேலாண்மை வலையிலும் பயன்படுத்தக் கூடியதாக உள்ளது.
நிகழ்வு மேலாண்மை அறிவிப்பு (Event management notification), கண்டுபிடித்து வழங்குதல் (discovery & provisioning, சேவைக் கண்காணிப்பு (service monitoring) மற்றும் தரவு சேகரிப்பு (data collection) வசதி அளிக்கிறது.
3.
i) NS2
ii) Ubuntu
iii) PDF Creator
iv) 7zip GnuCash
v) Blender
vi) VLC
vii) Magento
viii) Android
ix) OPEN NMS
x) MySQL
xi) OpenOffice
xii) GIMP
xiii) Audacity
xiv) Mozilla Firefox
xv) PHP
4.
(i) இலவச மென்பொருள் என்ற கருத்து 1980 களில் MIT யை சேர்ந்த ரிச்சர்ட் ஸ்டால்மேன் என்ற ஆராய்ச்சியாளரால் உருவாக்கப்பட்டது
(ii) பயனர் தங்களது விருப்பம் போல் மென்பொருளை பயன்படுத்த உரிமை அளிக்கிறது.
(iii) இலவச மென்பொருள் என்பது பயனர் எந்தவித செலவுமின்றி தரவிறக்கம் செய்து பயன்படுத்தக் கூடிய தனியுரிமை மென்பொருள். எவ்வாறாயினும் அதன் மூலக்குறிமுறையை மாற்ற முடியாது.
5.
திறந்த மூல வலையமைப்பு மென்பொருளின் பயன்கள்:
(i) இலவசமாகவும் எந்த ஒரு கட்டுப்பாடுகள் இன்றியும் இதனை உபயோகப்படுத்தலாம்.
(ii) நமது கருத்துகளையும் ஆலோசனைகளையும் திறந்த மூல மென்பொருள் குழுவிற்கு தெரிவிக்க இயலும்.
(iii) பல்வேறு திறன்களை கற்றுக்கொள்ளவும். கருத்துக்களை அறிந்துகொள்ளவும் உதவுகின்றன.
(iv) மென்பொருளில் தேவைப்படக்கூடிய அடிப்படை அம்சங்களை இணைத்துக் கொள்ளும் வசதி உள்ளது. பயனாளர்களுக்கு சிறந்ததாக உள்ளது.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards