12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 12/07/2021
QB365 provides detailed and simple solution for every book back questions in class 12 Computer Applications subject.It will helps to get more idea about question pattern in every book back questions with solution.
12ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
PHP ன் if else கூற்றை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
2.
if else கூற்றை பயன்படுத்தி மாணவர்கள் மேலாண்மை பயன்பாட்டினை உருவாக்குக.
3.
if else கூற்றினை விவரி
4.
PHP ல் நிபந்தனை கூற்றுகள் வேலை செய்யும் விதத்தை விளக்குக.
5.
Switch கூற்றை எடுத்துக்காட்டுடன் விவரி.
1.
(i) If கூற்று என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூற்றுகளை ஒரு குறிப்பிட்ட நிபந்தனையின் அடிப்படையில் பயனர் விரும்பும் வகையில் செயல்படுத்துவதாகும்.
(ii) நிபந்தனை தவறு எனில் else தொகுதி செயல்படுத்தப்படும்.
கட்டளை அமைப்பு :
if (condition)
{
Execute statement (s) if condition is true;
}
else
{
Execute statement (s) if condition is false;
}
எ.கா :
$Pass_Mark = 35;
$Student_Mark = 70;
if ($Student_Mark >= $Pass_Mark){
echo "the student is eligible for the promotion";
} ?>
2.
< ?php
$marks=(80,90,75,85,95);
$total=$marks[0]+$marks[ 1]+$marks[3]+$marks[4];
$avg=$total/5;
if($avg>=90
$grade="A";
elseif ($avg > 75)
$grade="B";
elseif($avg > 60)
$grade="C";
elseif ($avg > =40)
$grade="D";
else
$grade="E";
echo "Grade is:" .$gr
? >
3.
1. if கூற்று என்பது ஒன்று (அ) அதற்கு மேற்பட்ட கூற்றுகளை ஒரு குறிப்பிட்ட நிபந்தனையின் அடிப்படையில் பயனர் விரும்பும் வகையில் செயல்படுத்துவதாகும்.
2. நிபந்தனை தவறு எனில் else தொகுதி செயல்படுத்தப்படும்
< ?php
$Pass_Mark=35;
$Student_ Mark=70;
if($Student_Mark>=$Pass_Mark){
echo 'The Student is eligible for the promotion";
}
else {
echo "The Student is not eligible for the promotion";
}
? >
4.
1. நிபந்தனைக் கூற்றுகள் தீர்மானிப்புக் கூற்றுகளை எழுதுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
2. இக் கூற்றுகள் நிரலாக்க மொழியில் பல்வேறு முடிவுகளுக்கு ஏற்ப பல்வேறு செயல்பாடுகளைச் செய்கிறது.
3. இது PHP உட்பட பல நிரலாக்க மொழிகளின் மிக முக்கிய அம்சமாகும்.
4. வணிகத்துறையில் பல்வேறு முடிவுகளுக்கு ஏற்ப பல்வேறு செயல்பாடுகளைச் செய்ய குறிமுறை எழுதும் போது பலமுறை நிபந்தனைக் கூற்றுகள் பயன்படுகின்றன.
1. if கூற்று
2. if...else கூற்று
3. if...elseif... கூற்று
4. switch கூற்று
(i) if கூற்று : ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூற்றுகளை ஒரு குறிப்பிட்ட நிபந்தனையின் அடிப்படையில் பயனர் விரும்பும் வகையில் செயல்படுத்துவதாகும்.
(ii) if -else கூற்று : ஒன்று அல்லது மேற்பட்ட கூற்றுகளை ஒரு குறிப்பிட்ட நிபந்தனையின் அடிப்படையில் பயனர் விரும்பும் வகையில் செயல்படுத்துவதாகும். நிபந்தனை தவறு எனில் else தொகுதி செயல்படுத்தப்படும்.
(iii) if-else -else கூற்று :
if -else கூற்றுகளின் கலவை. ஒன்றுக்கு மேற்பட்ட கூற்றுகள் பல நிபந்தனையின் அடிப்படையில் பயனாளர்களின் தேவைக்கு ஏற்ப செயல்படுத்தப்படும்.
(iv) switch கூற்று :"
பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் பல்வேறு செயல்களைச் செய்யப் பயன்படுகிறது.
5.
இது ஒரு கிளைபிரிப்புக் கூற்றாகும். ஒரு நிபந்தனையின் அடிப்படையில், தரப்பட்டுள்ள பல்வேறு தேர்வுகளில் ஒன்றுக்குக் கட்டுப்பாட்டை எடுத்துச் செல்லும்.
switch கூற்று பல நிபந்தனைகளைக் குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது. இது வேறுபட்ட நிபந்தனைகளுக்கு, வெவ்வேறு குறிமுறைத் தொகுதியை இயக்குகிறது.
கட்டளை அமைப்பு:
switch (expression)
{
case value1:
//code to be executed if expression = value1; break;
case value2:
//code to be executed if expression = value2: break;
...
default:
// code to be executed if expression is not equal to any of the values;
}
எ.கா :
< ?php
$x = 10;
switch ($x)
{
case 5:
echo "x is equal to 5";
break;
case 10:
echo "x is equal to 10"; break;
case 15:
echo "x is equal to 15"; break;
default:
echo "x is not equal to 5, 10, or 15";
}
: x is equal to 10
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards