12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every book back questions in class 12 Maths subject.It will helps to get more idea about question pattern in every book back questions with solution.
latest Book back Questions12ஆம் வகுப்பு Maths / கணிதவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
கொடுக்கப்பட்ட மூலங்களைக் கொண்டு முப்படி சமன்பாடுகளை உருவாக்குக.
1,1, மற்றும் −2
2.
பின்வரும் சமன்பாட்டில் z = x + iy ன் நியமப்பாதையை கார்ட்டீசியன் வடிவில் காண்க
\(\bar { z } \) = z-1
3.
கீழ்க்காண்பவைகளின் வர்க்கமூலம் காண்க :
-6 + 8i
4.
z = x + yi எனில், கீழ்காண்பவைகளின் செவ்வக வடிவினைக் காண்க.
Im(3z + 4\(\bar { z } \) - 4i)
5.
மதிப்பு உள்ளது எனில் பின்வருவனவற்றிற்கு மதிப்பு காண்க. மதிப்பு இல்லையெனில் அதற்கான காரணம் தருக.
sin-1 [sin5]
6.
மதிப்பு காண்க
tan(tan-1(-0.2021)).
7.
ஒரு எண்ணை அதன் கனமூலத்தோடு கூட்டினால் 6 கிடைக்கிறது, எனில் அந்த எண்ணைக் காணும் வழியை கணிதவியல் கணக்காக மாற்றுக.
8.
p,q,r ஆகியவை விகிதமுறு எண்கள் எனில் x2-2px+p2-q2+2qr-r2=0 எனும் சமன்பாட்டின் மூலங்கள் விகிதமுறு எண்களாகும் எனக் காட்டுக.
9.
2x2-6x+7=0 என்ற சமன்பாட்டிற்கு x-ன் எந்த மெய்யெண் மதிப்பும் தீர்வைத் தராது எனக் காட்டுக.
10.
y = 2\(\sqrt2\)x + c என்ற கோடு x2 + y2 = 16, என்ற வட்டத்தின் தொடுகோடு எனில், c -ன் மதிப்பு காண்க.
11.
(2,-1) என்ற புள்ளியை மையமாகவும், (3, 6) என்ற புள்ளி வழிச் செல்வதுமான வட்டத்தின் சமன்பாடு காண்க.
12.
மதிப்பு உள்ளது எனில் பின்வருவனவற்றிக்கு மதிப்பு காண்க. மதிப்பு இல்லையெனில் அதற்கான காரணம் தருக.
sin-1(cos π)
13.
14.
\(\left[ \begin{matrix} \cos\theta & -\sin\theta \\ \sin\theta & \cos\theta \end{matrix} \right] \) என்பது செங்குத்து அணி என நிறுவுக.
15.
மதிப்பு காண்க
\(2{ \cos }^{ -1 }\left( \frac { 1 }{ 2 } \right) +{ \sin }^{ -1 }\left( \frac { 1 }{ 2 } \right) \)
16.
cos-1(-x) = \(\pi\)-cos−1x என்பது மெய்யாகுமா? விடைக்கு தக்க காரணம் கூறுக.
17.
அனைத்து x -ன் மதிப்புகளையும் காண்க
- 6\(\pi\le x \le 6\pi\) மற்றும் cos x = 0
18.
x –ன் எந்த மதிப்பிற்கு sin x = sin-1x ஆகும்?
19.
ஆரையன் மற்றும் பாகைகளில் \({ \sin }^{ -1 }\left( -\frac { 1 }{ 2 } \right) \)-ன் முதன்மை மதிப்பைக் காண்க.
20.
விகிதமுறு மூலங்கள் உள்ளதா என ஆராய்க.
x8 − 3x +1 = 0 .
21.
x-ன் அனைத்து மதிப்புகளையும் காண்க
-3 π ≤ x ≤ -3π மற்றும் sin x = -1
22.
- 1 - i என்ற கலப்பெண்களை துருவ வடிவில் காண்க.
23.
adj A = \(\left[ \begin{matrix} -1 & 2 & 2 \\ 1 & 1 & 2 \\ 2 & 2 & 1 \end{matrix} \right] \) எனில் A-1 -ஐக் காண்க.
24.
x4 −14x2 + 45 = 0 எனும் சமன்பாட்டைத் தீர்க்க.
25.
பின்வரும் அணிகளுக்கு நேர்மாறு (காண முடியுமெனில்) நேர்மாறு காண்க:
(i) \(\left[ \begin{matrix} -2 & 4 \\ 1 & -3 \end{matrix} \right] \)
(ii) \(\left[ \begin{matrix} 5 & 1 & 1 \\ 1 & 5 & 1 \\ 1 & 1 & 5 \end{matrix} \right] \)
(iii) \(\left[ \begin{matrix} 2 & 3 & 1 \\ 3 & 4 & 1 \\ 3 & 7 & 2 \end{matrix} \right] \)
1.
இங்கு α=1, β=2 மற்றும் \(\gamma \)=-2
∴ தேவையான முப்படி சமன்பாடு
x3-(1+1-2)x2+(1-2-2)x-(1)(1)(-2)=0
x3-0x2-3x+2=0
x3-3x+2=0
2.
\(\bar { z } \) = z-1
\(\Rightarrow \bar { z } =\frac { 1 }{ z } \Rightarrow z\bar { z } =1\)
\(\Rightarrow { \left| z \right| }^{ 2 }={ 1 }\)
\(\Rightarrow { x }^{ 2 }+{ y }^{ 2 }=1\) தேவையான கார்ட்டீசியன் சமன்பாடு.
3.
z = -6 + 8i என்க
\(\left| z \right| =\sqrt { ({ -6) }^{ 2 }+{ 8 }^{ 2 } } \)
\(\sqrt { 36+64 } =\sqrt { 100 } =10\)
\(\sqrt { a+ib } =\pm \left( \sqrt { \frac { \left| z \right| +a }{ 2 } } +i\frac { b }{ \left| b \right| } \sqrt { \frac { \left| z \right| -a }{ 2 } } \right) \) [இங்கு \(\left| z \right| =10,a=-6,b=8\)]
\(\sqrt { -6+8i } =\pm \left( \sqrt { \frac { 10-6 }{ 2 } } +\frac { 8 }{ \left| 8 \right| } \sqrt { \frac { 10+6 }{ 2 } } \right) \)
\(=\pm \left( \sqrt { \frac { 4 }{ 2 } } +i\sqrt { \frac { 16 }{ 2 } } \right) \)
\(=\pm (\sqrt { 2 } +i\sqrt { 8 } )\)
\(=\pm (\sqrt { 2 } +i2\sqrt { 2 } )\)
4.
Im(3z + 4\(\bar { z } \) - 4i)
= Im (3(x + iy) + 4 (x - iy) - 4i)
= Im (3x + i3y + 4x - i4y - 4i)
= Im (3x + 4x + i (3y - 4y - 4)
= 7x + iy - 4i
= Im (7x + i (- y - 4))
∴ கற்பனை பகுதி என்பது - y - 4
5.
sin-1(sin 5) = θ, θ ∈ \(\left[ \frac { -\pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \) என அறிவோம்.
தோராயமாக கருதுக \(\frac { \pi }{ 2 } =\frac { 11 }{ 7 } \)
\(5=5\times \frac { 11 }{ 7 } \times \frac { 7 }{ 11 } =5\times \frac { \pi }{ 2 } \times \frac { 7 }{ 11 } =\frac { 35\pi }{ 22 } \) ∉ \(\left[ -\frac { \pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \)
ஆனால் 5 - 2π = 5 - 2 x \(\frac { 22 }{ 7 } \) = 5 - \(\frac { 44 }{ 7 } \) = \(\frac { 35-44 }{ 7 } \)
= \(\frac { -11 }{ 7 } \epsilon \left[ -\frac { \pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \)
5 - 2π ∈ \(\left[ -\frac { \pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \)
sin-1 (sin 5) = sin-1 (sin (5 - 2π))
= 5 - 2π
[∵ 5 - 2π ∈ \(-\frac { \pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \)]
6.
tan (tan-1 (-0.2021)) = -0.2021
[∵ tan (tan-1 x) = x எந்த மெய்யெண்ணுக்கும்]
7.
அந்த எண் x என்க. \(\sqrt [ 3 ]{ x } \)+x = 6
⇒ \(\sqrt [ 3 ]{ x } \) = 6 - x
இருபுறமும் 3 ஆம் அடுக்கை எடுக்க கிடைப்பது
\(\left( { x }^{ \frac { 1 }{ 3 } } \right) ^{ 3 }\)= (6-x)3
x = 63-3(62)x+3(6)(x2)-x3
[∵ (a-b)3 = a3-3a2b+3ab2-b3]
⇒ x = 216-108x+18x2-x3
⇒ x3+108x-18x-216+x = 0
⇒ x3+18x2+109x-216 = 0 என்பது தேவையான கணிதவியல் கணக்கு.
8.
மூலங்கள் விகிதமுறு எண்களாக இருக்க வேண்டுமெனில், Δ = b2 - 4ac =(-2p)2- 4(p2 - q2 + 2qr - r2) என இருக்க வேண்டும்.
ஆனால் இதனைச் சுருக்கினால் 4(q2 - 2qr + r2) அல்லது 4(q - r)2 எனும் முழு வர்க்க எண்ணாகும். எனவே, மூலங்கள் விகிதமுறு எண்களாக இருக்கும்.
9.
Δ =b2-4ac=-20 < 0. எனவே மூலங்கள் கற்பனை எண்களாகும்.
10.
கொடுக்கப்பட்ட வட்டத்தின் சமன்பாடு
x2 + y2 = 16
\(\Rightarrow\) a2 = 16
மற்றும் தொடுகோட்டின் சமன்பாடு
\(y=2\sqrt { 2x } +c\)
\(\Rightarrow y=mx+c\)
[தொடுகோடானது y = mx + c ]
y = mx + x என்ற கோடு x2 + y2 = a2 என்ற வட்டத்திற்கு தொடுகோடாக இருப்பதற்கான நிபந்தனை
c2 = a2(1 + m2)
\(\Rightarrow { c }^{ 2 }=16(1+2\sqrt { 2 } )^{ 2 }\)
\(\Rightarrow\) c2 = 16(1 + 8)
\(\Rightarrow\) c2 = 16(9)
\(\Rightarrow\)\(c=\pm 4(3)\)
\(\Rightarrow\) \(c=\pm 12\)
11.

கொடுக்கப்பட்ட (2, -1) மையம் மற்றும்(3,6) புள்ளி வழிச் செல்கிறது.
\(\therefore\) r = இடைப்பட்ட தோற்றம் (2, -1) மற்றும் (3, 6) புள்ளி வழிச் செல்கிறது
= \(\sqrt { \left( 2-3 \right) ^{ 2 }+\left( -1-6 \right) ^{ 2 } } \)
= \(\sqrt { \left( -1 \right) ^{ 2 }+\left( -7 \right) ^{ 2 } } \)
= \(\sqrt { 1+49 } =\sqrt { 50 } \)
\(\therefore\) வட்டத்தின் சமன்பாடு
(x - h)2 + (y - k)2 = r2
\(\left( x-2 \right) ^{ 2 }+\left( y+1 \right) ^{ 2 }=\left( \sqrt { 50 } \right) ^{ 2 }\)
\(\Rightarrow\) (x - 2)2 + (y + 1)2 = 50
12.
sin-1(cos\(\pi\))
sin-1 (cos π) = x என்க.
⇒sin-1 (-1) = x
[∵ cos π = -1]
⇒ sin x = sin \(\left( -\frac { \pi }{ 2 } \right) \)
[∵ \(-\frac { \pi }{ 2 } \) ∈ \(\left[- \frac { \pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \)]
⇒ x = \(-\frac { \pi }{ 2 } \)
∴ sin-1 (cos π) = \(-\frac { \pi }{ 2 } \)
13.
14.
A =\(\left[ \begin{matrix} cos\theta & -sin\theta \\ sin\theta & cos\theta \end{matrix} \right] \)பின்பு, AT = \(\left[ \begin{matrix} cos\theta & -sin\theta \\ sin\theta & cos\theta \end{matrix} \right] ^{ T }=\left[ \begin{matrix} cos\theta & sin\theta \\ -sin\theta & cos\theta \end{matrix} \right] \)
எனவே
AAT = \(\left[ \begin{matrix} cos\theta & -sin\theta \\ sin\theta & cos\theta \end{matrix} \right] \left[ \begin{matrix} cos\theta & sin\theta \\ -sin\theta & cos\theta \end{matrix} \right] \)
= \(\left[ \begin{matrix} { cos }^{ 2 }\theta +{ sin }^{ 2 }\theta & cos\theta sin\theta -sin\theta cos\theta \\ sin\theta cos\theta -cos\theta sin\theta & { sin }^{ 2 }\theta +{ cos }^{ 2 }\theta \end{matrix} \right] =\left[ \begin{matrix} 1 & 0 \\ 0 & 1 \end{matrix} \right] \) = I2
இதேபோல் ATA = I2. எனவே AAT = ATA = I2 ⇒ A ஆனது செங்குத்து அணியாகும்.
15.
\(2{ \cos }^{ -1 }\left( \frac { 1 }{ 2 } \right) +{ \sin }^{ -1 }\left( \frac { 1 }{ 2 } \right) \)
cos-1 \(\left( \frac { 1 }{ 2 } \right) \) = x மற்றும் sin-1 \(\left( \frac { 1 }{ 2 } \right) \) = y என்க.
⇒ cos x = \(\frac { 1 }{ 2 } \)
⇒ cos x = cos \(\frac { \pi }{ 3 } \)
[∵ \(\frac { \pi }{ 3 } \) ∈ [0, π]]
⇒ x = \(\frac { \pi }{ 3 } \)
[∵ முதன்மை சார்பகம் சைனுக்கு \(\left[ \frac { -\pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \) மற்றும் கொசைனுக்கு முதன்மை சார்பகம் [0, π]]
sin y = \(\frac { 1 }{ 2 } \)
sin y = sin \(\frac { \pi }{ 6 } \)
[∵ \(\frac { \pi }{ 6 } \) ∈ \(\left[ \frac { -\pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \)]
⇒ x = \(\frac { \pi }{ 3 } \) மற்றும் y = \(\frac { \pi }{ 6 } \)
∴ 2 cos-1\(\left( \frac { 1 }{ 2 } \right) \) + sin-1 \(\left( \frac { 1 }{ 2 } \right) \)
= 2 \(\left( \frac { \pi }{ 3 } \right) \) + \(\\ \frac { \pi }{ 6 } \) = \(\frac { 2\pi }{ 2 } \) + \(\frac { \pi }{ 6 } \) = \(\frac { 4\pi +\pi }{ 6 } \) = \(\frac { 5\pi }{ 6 } \)
16.
cos-1(-x) = θ என்க. ....(1)
⇒ -x = cos θ
⇒ x = -cos θ = cos (π - θ)
⇒ π - θ = cos-1x ....(2)
(1) மற்றும் (2) லிருந்து cos-1(-x) = π - cos-1(x)
∴ cos-1(-x) = π - cos-1(x) சரி
17.
cos x = 0 ⇒ x = (2n + 1) \(\frac{\pi}{2}\), n ∈ Z
-6π ≤ x ≤ 6π
∴ n ஆனது -5 லிருந்து 5 வரை மதிப்புகளை எடுத்துக் கொள்ளும்.
x = (2n + 1)\(\frac{\pi}{2}\), n = 0, ±1, ±2, ±3, ±4, ±5
18.
கொடுக்கப்பட்டது: sin x = sin-1 x ....(1)
நாம் அறிந்தது, \(sin\left [ -\frac{\pi}{2},\frac{\pi}{2} \right ]\)= [-1, 1] \(\Rightarrow\) sin (0) = 0
மேலும், sin-1[-1, 1] = \(\left [ -\frac{\pi}{2},\frac{\pi}{2} \right ]\)
\(\Rightarrow\) sin-1(0) = 0
எனவே (1) ன் தீர்வு x = 0
மேலும் sin x மற்றும் sin-1 xன் வரைபடங்கள் (0, 0) என்ற ஆதிப்புள்ளியில் வெட்டிக்கொள்கிறது.
19.
\({ \sin }^{ -1 }\left( -\frac { 1 }{ 2 } \right) \) = y என்க. எனவே, sin y = -\(\frac{1}{2}\) ஆகும்.
sin-1 x-ன் முதன்மை மதிப்புகளின் வீச்சகம் \(\left[ -\frac { \pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \) ஆகும். எனவே sin y = -\(\frac{1}{2}\) என்றவாறு \(y\in \left[ -\frac { \pi }{ 2 } ,\frac { \pi }{ 2 } \right] \\ \) ஐ கண்டறிய வேண்டும். ஆகவே y = \(-\frac{\pi}{6}\) எனக் கிடைக்கின்றது. எனவே \({ \sin }^{ -1 }\left( -\frac { 1 }{ 2 } \right) \)-ன் முதன்மை மதிப்பு \(-\frac { \pi }{ 6 } \) ஆகும். அதன் ஒத்த மதிப்பு -30o ஆகும்.
20.
இங்கு an=1, a0=1
\(\frac{p}{q}\) பல்லுறுப்பு கோவையின் ஒரு மூலம் இங்கு (p,q) =1, a0=1 -ன் காரணி p மற்றும் an =1 -ன் காரணி q .
1 க்கு காரணி இல்லை ஆதலால் கொடுக்கப்பட்ட சமன்பாட்டுக்கு விகிதமுறு மூலங்கள் இல்லை.
21.
sin x = -1
⇒ sin x = sin-1 \(\left( \frac { -\pi }{ 2 } \right) \) ⇒ x = \(\frac { -\pi }{ 2 } ,\frac { 3\pi }{ 2 } ,\frac { 7\pi }{ 2 } \)........,
⇒ x = (4n - 1) \(\frac { \pi }{ 2 } \), n ∈ Z. ⇒ x = (4n - 1) \(\frac { \pi }{ 2 } \), n எடுத்துக் கொள்ளும் மதிப்புகள் 0, 土1, 土2, 土3, மற்றும் 土4
ஆதலால் n = -4 எனில், x = \(\frac { -17\pi }{ 2 } \) < -8π.
22.
-1 - i = r(cos θ + isin θ) என்க.
r \(=\sqrt { { x }^{ 2 }+{ y }^{ 2 } } =\sqrt { { 1 }^{ 2 }+{ 1 }^{ 2 } } =\sqrt { 1+1 } =\sqrt { 2 } \) மற்றும்
\(\alpha ={ \tan }^{ -1 }\left| \frac { y }{ x } \right| ={ \tan }^{ -1 }1=\frac { \pi }{ 4 } \) என கிடைக்கிறது.
-1 - i என்ற கலப்பெண் மூன்றாம் கால்பகுதியில் அமைவதால் அதன் முதன்மை வீச்சு
θ = α - π = \(\frac { \pi }{ 4 } -π=-\frac { 3\pi }{ 4 } \)
எனவே, -1 - i = \(\sqrt { 2 } \left( \cos\left( -\frac { 3\pi }{ 4 } \right) +i \sin\left( \frac { 3\pi }{ 4 } \right) \right) \)
= \(\sqrt { 2 } \left( \cos\frac { 3\pi }{ 4 } -i \sin\frac { 3\pi }{ 4 } \right) \)
-1 - i \(=\sqrt { 2 } \left( \cos\left( \frac { 3\pi }{ 4 } +2k\pi \right) -i \sin\left( \frac { 3\pi }{ 4 } +2k\pi \right) \right) \), k\(∈\)Z.
23.
|adj A| = \(\left| \begin{matrix} -1 & 2 & 2 \\ 1 & 1 & 2 \\ 2 & 2 & 1 \end{matrix} \right| \) = 9
எனவே A-1 = \(\pm \frac { 1 }{ \sqrt { |adj(A)| } } adj(A)=\pm \frac { 1 }{ \sqrt { 9 } } \left[ \begin{matrix} -1 & 2 & 2 \\ 1 & 1 & 2 \\ 2 & 2 & 1 \end{matrix} \right] =\pm \frac { 1 }{ 3 } \left[ \begin{matrix} -1 & 2 & 2 \\ 1 & 1 & 2 \\ 2 & 2 & 1 \end{matrix} \right] \).
24.
x2=y என பிரதியிடு (அ)
⇒ y2-14y+45=0
⇒ (y-9)(y-5)=0
⇒ y=9 (அ) y=5
⇒ x2=9 (அ) x2=5
⇒ x=±3 (அ) x=±\(\sqrt{5}\)
எனவே, மூலங்கள் 3, -3, \(\sqrt{5}\) மற்றும் -\(\sqrt{5}\).
25.
(i) A= \(\left[ \begin{matrix} -2 & 4 \\ 1 & -3 \end{matrix} \right] \) என்க
\(|A|=\left| \begin{matrix} -2 & 4 \\ 1 & -3 \end{matrix} \right| =6-4=2\neq 0\)
A பூச்சியமற்றக் கோவை அணி ஆதலால் A-1 காணலாம்.
\({ A }^{ -1 }=\frac { 1 }{ |A| } adjA\)
இங்கு \(adj\quad A=\frac { 1 }{ 2 } \left[ \begin{matrix} -3 & -4 \\ -1 & -2 \end{matrix} \right] \)
[முதன்மை மூலைவிட்ட உறுப்புகளை இடமாற்றம் மற்றும் மூலைவிட்டத்தில் இல்லாத உறுப்புகளின் குறியை மாற்றுக]
\(\therefore { A }^{ -1 }=\frac { 1 }{ 2 } \left[ \begin{matrix} -3 & -4 \\ -1 & -2 \end{matrix} \right] \)
(ii) A = \(\left[ \begin{matrix} 5 & 1 & 1 \\ 1 & 5 & 1 \\ 1 & 1 & 5 \end{matrix} \right] \)என்க
= 5(25-1)-1(5-1)+1(1-5)
= 5(24)-1(4)+1(-4)
= 120-4-4 = 120 - 8 = 112 ≠ 0
R1 மூலம் விரிவுபடுத்த,
\(|A|=5\left| \begin{matrix} 5 & 1 \\ 1 & 5 \end{matrix} \right| -3\left| \begin{matrix} 1 & 1 \\ 1 & 5 \end{matrix} \right| +1\left| \begin{matrix} 1 & 5 \\ 1 & 1 \end{matrix} \right| \)
A ஒரு பூச்சியமற்ற கோவை எனில் A-1 சாத்தியம்
\(adj\quad A={ \left[ \begin{matrix} +\left| \begin{matrix} 5 & 1 \\ 1 & 5 \end{matrix} \right| \\ -\left| \begin{matrix} 1 & 1 \\ 1 & 5 \end{matrix} \right| \\ +\left| \begin{matrix} 1 & 1 \\ 5 & 1 \end{matrix} \right| \end{matrix}\begin{matrix} -\left| \begin{matrix} 1 & 1 \\ 1 & 5 \end{matrix} \right| \\ +\left| \begin{matrix} 5 & 1 \\ 1 & 5 \end{matrix} \right| \\ -\left| \begin{matrix} 5 & 1 \\ 1 & 1 \end{matrix} \right| \end{matrix}\begin{matrix} +\left| \begin{matrix} 1 & 5 \\ 1 & 1 \end{matrix} \right| \\ -\left| \begin{matrix} 5 & 1 \\ 1 & 1 \end{matrix} \right| \\ +\left| \begin{matrix} 5 & 1 \\ 1 & 5 \end{matrix} \right| \end{matrix} \right] }^{ T }\)
\(={ \left[ \begin{matrix} +(25-1) \\ -(5-1) \\ +(1-5) \end{matrix}\begin{matrix} -(5-1) \\ +(25-1) \\ +(5-1) \end{matrix}\begin{matrix} +(1-5) \\ -(5-1) \\ +(25-1) \end{matrix} \right] }^{ T }\)
\(={ \left[ \begin{matrix} 24 \\ -4 \\ -4 \end{matrix}\begin{matrix} -4 \\ 24 \\ -4 \end{matrix}\begin{matrix} -4 \\ -4 \\ 24 \end{matrix} \right] }^{ T }={ \left[ \begin{matrix} 24 \\ -4 \\ -4 \end{matrix}\begin{matrix} -4 \\ 24 \\ -4 \end{matrix}\begin{matrix} -4 \\ -4 \\ 24 \end{matrix} \right] }\)
ஒவ்வொரு உறுப்பிலிருந்து 4 ஐ பொதுவில் எடுக்க,
\(\therefore { A }^{ -1 }=\frac { 1 }{ |A| } adj\ A=\frac { 1 }{ 112 } ={ \left[ \begin{matrix} 24 \\ -4 \\ -4 \end{matrix}\begin{matrix} -4 \\ 24 \\ -4 \end{matrix}\begin{matrix} -4 \\ -4 \\ 24 \end{matrix} \right] }\)
\(=\frac { 1 }{ 28 } \left[ \begin{matrix} 6 \\ -1 \\ -1 \end{matrix}\begin{matrix} -1 \\ 6 \\ -1 \end{matrix}\begin{matrix} -1 \\ -1 \\ 6 \end{matrix} \right] \)
(iii) A =\(\left[ \begin{matrix} 2 & 3 & 1 \\ 3 & 4 & 1 \\ 3 & 7 & 2 \end{matrix} \right] \)என்க
= 2(8-7)-3(6-3)+1(21-12)
= 2(1)-3(3)+1(9)
R1 மூலம் விரிவுபடுத்த கிடைப்பது,
\(|A|=2\left| \begin{matrix} 4 & 1 \\ 7 & 2 \end{matrix} \right| -3\left| \begin{matrix} 3 & 1 \\ 3 & 2 \end{matrix} \right| +1\left| \begin{matrix} 3 & 4 \\ 3 & 7 \end{matrix} \right| \)
A ஒரு பூச்சியமற்றக் கோவை அணி ஆதலால் A-1 சாத்தியம்
\(adj\quad A={ \left[ \begin{matrix} +\left| \begin{matrix} 4 & 1 \\ 7 & 2 \end{matrix} \right| \\ -\left| \begin{matrix} 3 & 1 \\ 7 & 2 \end{matrix} \right| \\ +\left| \begin{matrix} 3 & 1 \\ 4 & 1 \end{matrix} \right| \end{matrix}\begin{matrix} -\left| \begin{matrix} 3 & 1 \\ 3 & 2 \end{matrix} \right| \\ +\left| \begin{matrix} 2 & 1 \\ 3 & 2 \end{matrix} \right| \\ -\left| \begin{matrix} 2 & 1 \\ 3 & 1 \end{matrix} \right| \end{matrix}\begin{matrix} +\left| \begin{matrix} 3 & 4 \\ 3 & 7 \end{matrix} \right| \\ -\left| \begin{matrix} 2 & 3 \\ 3 & 7 \end{matrix} \right| \\ +\left| \begin{matrix} 2 & 3 \\ 3 & 4 \end{matrix} \right| \end{matrix} \right] }^{ T }\)
\(={ \left[ \begin{matrix} +(8-7) \\ -(6-7) \\ +(3-4) \end{matrix}\begin{matrix} -(6-3) \\ +(4-3) \\ +(2-3) \end{matrix}\begin{matrix} +(21-12) \\ +(14-9) \\ +(8-9) \end{matrix} \right] }^{ T }\)
\(={ \left[ \begin{matrix} 1 \\ 1 \\ -1 \end{matrix}\begin{matrix} -3 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 9 \\ -5 \\ -1 \end{matrix} \right] }^{ T }\)
\(adj\quad A=\left[ \begin{matrix} 1 \\ -3 \\ 9 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ -5 \end{matrix}\begin{matrix} -1 \\ 1 \\ -1 \end{matrix} \right] \)
இங்கு, \({ A }^{ -1 }=\frac { 1 }{ |A| } adj\quad A\)
\(\Rightarrow { A }^{ -1 }=\frac { 1 }{ 2 } \left[ \begin{matrix} 1 \\ -3 \\ 9 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ -5 \end{matrix}\begin{matrix} -1 \\ 1 \\ -1 \end{matrix} \right] \)
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards