12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 12 Physics Subject. It willhelps to get more idea about question pattern in every Book back questions with solution.
12ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
சீரான மின்புலத்தில் வைக்கப்படும் மின் இருமுனையின் நிலை மின்னழுத்த ஆற்றலுக்கான சமன்பாட்டை வருவிக்க.
2.
வரம்பிற்குட்பட்ட தொலைவுகளில் பிரித்து வைக்கப்பட்டுள்ள மூன்று புள்ளி மின்துகள்களின் தொகுப்பினால் ஏற்படும் நிலை மின்னழுத்த ஆற்றலுக்கான கோவையைப் பெறுக.
3.
மின் இருமுனை ஒன்றினால் ஏற்படும் நிலை மின்னழுத்தத்திற்கான கோவையைப் பெறுக
4.
புள்ளி மின்துகள் ஒன்றினால் ஏற்படும் நிலை மின்னழுத்தத்திற்கான கோவையைத் தருவிக்க.
5.
சீரான மின்புலத்தில் வைக்கப்படும் மின் இருமுனை மீது செயல்படும் திருப்பு விசையின் கோவையைப் பெறுக.
1.
(i) சீரான மின்புலம் (\(\vec { { E } } \) ) ஒன்றில் வைக்கப்பட்டுள்ள மின் இருமுனையைக் கருதுவோம்.
(ii) சீரான மின்புலத்தில் வைக்கப்படும் இருமுனையின் மீது ஒரு திருப்புவிசை செயல்படும். இத்திருப்பு விசையானது மின்புலத்தின் திசையில் ஒருமுனையை ஒருங்கமைக்கின்றது.
(iii) மின்புலத்தால் செலுத்தப்படும் இத்திருப்பு விசைக்கு எதிராக தொடக்கக் கோணம் θ' லிருந்து இறுதி கோணம் θ வரை இருமுனையை சுழலச் செய்ய, மின்புலத்தால் கொடுக்கப்படும் திருப்புவிசைக்கு சமமானதும், எதிர்த்திசையில் உள்ளதுமான புறத்திருப்புவிசை ஒன்றை இருமுனையின் மீது செயல்படுத்த வேண்டும்.
(iv) \(W=\int _{ \theta ' }^{ \theta }{ { \tau }_{ ext } } d\theta \) ..(1)
\(\vec { { \tau }_{ ext } } =\vec { p } \times \vec { E } \) க்குச் சமமாகவும் எதிர்திசையிலும் \({ \tau }_{ ext }\) உள்ளதால் \(\left| \vec { { \tau }_{ ext } } \right| =\left| \vec { { \tau }_{ E } } \right| =\left| \vec { p } \times \vec { E } \right| \) ...(2)
(v) \(W=\int _{ \theta ' }^{ \theta }{ pE \sin\theta } d\theta \)
W = pE(cosθ' - cosθ)
(vi) இந்த வேலையானது கோண நிலைகள் θ மற்றும் θ'க்கு இடையேயுள்ள மின்னழுத்த ஆற்றல் வேறுபாட்டுக்குச் சமமாகும்.
(vii) \(U\left( \theta \right) -U\left( \theta ' \right) =\Delta U=-pE\cos\theta +pE\cos\theta '\)
(viii) தொடக்கக் கோணம் θ' = 90o என்றும் இதையே சுற்றுப்புள்ளியாகவும் (reference point) எடுத்துக்கொண்டால் \(U\left( \theta \right) \) = pE cos 90o = 0
(ix) எனவே சீரான மின்புலத்தில் வைக்கப்பட்டுள்ள இருமுனை அமைப்பு ஒன்றில் சேமிக்கப்படும் மின்னழுத்த ஆற்றல்.
\(U=-pE\cos\theta =-\vec { P } .\vec { E } \) ...(3)
(ix) p மற்றும் E ஐத் தவிர மின்னழுத்த ஆற்றலானது புற மின்புலத்தைப் பொறுத்து மின் இருமுனையின் திசையமைப்பையும் சார்ந்திருக்கும்.
(x) புற மின்புலத்துக்கு எதிரிணையாக (θ = π) இருமுனைத் திருப்புத்திறன் அமையும்போது மின்னழுத்த ஆற்றல் பெருமமாகவும் புறமின்புலத்துக்கு இணையாக (θ = 0o) இருமுனைத் திருப்புத்திறன் அமையும் போது மின்னழுத்த ஆற்றல் சிறுமமாகவும் இருக்கும்.
2.
(i) மூன்று மின்துகள்கள் பின்வருமாறுள்ள நிலையமைப்பில் வைக்கப்பட்டுள்ளன.
(ii) q1 மின்துகளுக்கு அருகில் வேறு எந்த மின்துகள்களும் இல்லாததால் முடிவிலாத் தொலைவிலிருந்து அதை புள்ளி A வரை கொண்டு வர எந்த வேலையும் செய்யத் தேவையில்லை.
(iii) q2 மதிப்புடைய இரண்டாவது மின்துகளை புள்ளி B க்கு கொண்டு வர q1 உருவாக்கிய மின்புலத்திற்கு எதிராக வேலை செய்யப்பட வேண்டும். q2 ன் மீது செய்யப்படும் வேலை W = q2 V1B இங்கு V1B என்பது முதல் மின்துகள் q1 ஆல் புள்ளி Bல் ஏற்படும் நிலை மின்னழுத்தம்
\(U=\frac { 1 }{ 4\pi { \varepsilon }_{ o } } \frac { { q }_{ 1 }{ q }_{ 2 } }{ { r }_{ 12 } } \) ...(2)
(iv) இதேபோல், மூன்றாவது மின்துகள்கள் q3 ஐ புள்ளி Cக்கு கொண்டு வர q2 மற்றும் q3 மின்துகள்கள் சேர்ந்து உருவாக்கும் மொத்த மின்புலத்திற்கு எதிராக வேலை செய்யப்பட வேண்டும்.
நிலை மின்னழுத்த ஆற்றல்
\(U=\frac { 1 }{ 4\pi { \varepsilon }_{ o } } \left( \frac { { q }_{ 1 }{ q }_{ 3 } }{ { r }_{ 13 } } +\frac { { q }_{ 2 }{ q }_{ 3 } }{ { r }_{ 23 } } \right) \) ...(3)
(v) மின்துகள் அமைப்பினால் உருவாக்கப்படும் மொத்த நிலை மின்னழுத்த ஆற்றல் \(U=\frac { 1 }{ 4\pi { \varepsilon }_{ o } } \left( \frac { { q }_{ 1 }{ q }_{ 3 } }{ { r }_{ 12 } } +\frac { { q }_{ 2 }{ q }_{ 3 } }{ { r }_{ 13 } }+\frac { { q }_{ 2 }{ q }_{ 3 } }{ { r }_{ 23 } } \right) \) ...(4)
(vi) சேமிக்கப்படும் நிலை மின்னழுத்த ஆற்றல் U ஆனது அம்மூன்று மின்துகள்களையும் குறிப்பிடப்பட்ட புள்ளிகளில் நிலைநிறுத்திச் செய்யப்படும் வேலைக்குச் சமமாகும்.
3.
(i) 2a என்ற சிறிய இடைவெளியில் பிரிக்கப்பட்டுள்ள இரு சமமான, வேறின மின்துகள்களைக் கருதுவோம்.
(ii) மின் இருமுனையின் நடுப்புள்ளியிலிருந்து r தொலைவில் P என்ற புள்ளி உள்ளது. AB என்ற இருமுனை அச்சுக்கும் OP என்ற கோட்டிற்கும் இடையேயுள்ள கோணம் θ என்க.
+q விலிருந்து புள்ளி P ன் தொலைவு r1 எனவும் -q விலிருந்து புள்ளி P ன் தொலைவு r2 எனவும் கொள்க.
(iii) +q மின்துகள்களினால் புள்ளி P ல் உருவாகும் மின்னழுத்தம் \(=\frac { 1 }{ 4\pi { \varepsilon }_{ o } } \frac { q }{ { r }_{ 1 } } \)
(iv) -q மின்துகள்களினால் புள்ளி P ல் உருவாகும் மின்னழுத்தம் \(=\frac { -1 }{ 4\pi { \varepsilon }_{ o } } \frac { q }{ { r }_{ 2 } } \)
(v) புள்ளி P ல் உருவாகும் மொத்த மின்னழுத்தம்
V = \(\frac { q }{ 4\pi { \varepsilon }_{ o } } \left( \frac { 1 }{ { r }_{ 1 } } -\frac { 1 }{ { r }_{ 2 } } \right) \) ...(1)
(vi) BOP, முக்கோணத்தில் கொசைன் விதியைப் பயன்படுத்த r12 = r2 + a2 - 2ra cos θ
\({ { r }_{ 1 } }^{ 2 }={ r }^{ 2 }\left( 1+\frac { { a }^{ 2 } }{ { r }^{ 2 } } -\frac { 2a }{ r } cos\theta \right) \)
புள்ளி P மின் இருமுனையிலிருந்து வெகு தொலைவில் உள்ளதால் (r>>a). இதனால் \( \frac { { a }^{ 2 } }{ { r }^{ 2 } }\)
\({ { r }_{ 1 } }^{ 2 }={ r }^{ 2 }\left( 1-2a\frac { cos\theta }{ { r } } \right) \) அல்லது \({ { { r }_{ 1 } }={ r }\left( 1-\frac { 2a }{ { r } } cos\theta \right) }^{ \frac { 1 }{ 2 } }\)
\(\frac { 1 }{ { r }_{ 1 } } =\frac { 1 }{ r } { \left( 1-\frac { 2a }{ { r } } cos\theta \right) }^{ \frac { -1 }{ 2 } }\)
\(\frac { 2a }{ { r } } \) << 1, ஆதலால் ஈருறுப்புத் தேற்றத்தைப் பயன்படுத்தி உயர் அடுக்குகளைப் புறக்கணித்து எழுதினால்,
\(\frac { 1 }{ { r }_{ 1 } } =\frac { 1 }{ r } { \left( 1+\frac { 2a }{ { r } } cos\theta \right) }\) .....(2)
(vii) இதேபோல் AOP முக்கோணத்திற்கு கொசைன் விதியைப் பயன்படுத்த
r22 = r2 + a2 - 2ra cos(180 - θ)
cos(180 - θ) = -cos θ ஆதலால்
r22 = r2 + a2 + 2ra cosθ
\(\frac { { a }^{ 2 } }{ { r }^{ 2 } } \) ஐப் புறக்கணிக்க \({ { r }_{ 2 } }^{ 2 }={ r }^{ 2 }\left( 1+2a\frac { cos\theta }{ { r } } \right) \)
\({ { { r }_{ 2 } }={ r }\left( 1+\frac { 2a }{ { r } } cos\theta \right) }^{ \frac { 1 }{ 2 } }\)
ஈருறுப்பு தேற்றத்தைப் பயன்படுத்தினால், \(\frac { 1 }{ { r }_{ 1 } } =\frac { 1 }{ r } { \left( 1-a \frac { cos\theta }{ { r } } \right) }\) ...(3)
(ix) சமன்பாடு (2) மற்றும் (3) ஆகியவற்றை சமன்பாடு (1) ல் பிரதியிட
\(V=\frac { q }{ 4\pi { \varepsilon }_{ o } } \left( \frac { 1 }{ { r } } \left( 1+a\frac { cos\theta }{ r } \right) -\frac { 1 }{ r } \left( 1-a\frac { cos\theta }{ r } \right) \right) \)
\(V=\frac { q }{ 4\pi { \varepsilon }_{ o } } \left( \frac { 1 }{ { r } } \left( 1+a\frac { cos\theta }{ r } -1+a\frac { cos\theta }{ r } \right) \right) \)
\(V=\frac { 1 }{ 4\pi { \varepsilon }_{ o } } \frac { 2aq }{ { r }^{ 2 } } cos\theta \)
(x) மின் இருமுனையின் திருப்புத்திறன் p = 2qa எனவே,
\(V=\frac { 1 }{ 4\pi { \varepsilon }_{ o } } \left( \frac { pcos\theta }{ { r }^{ 2 } } \right) \)
(xi) p cos θ \(\vec { p } .\hat { r } \), என எழுதலாம். இங்கு \(\hat { r } \) என்பது புள்ளி O விலிருந்து புள்ளி P ஐ நோக்கி உள்ள ஓரலகு வெக்டராகும். எனவே மின் இருமுனையால் ஒரு புள்ளியில் உருவாகும் மின்னழுத்தம்
\(V=\frac { 1 }{ 4\pi { \varepsilon }_{ o } } \frac { { \vec { p } .\hat { r } } }{ { r }^{ 2 } } (r>>a)\)
சிறப்பு நேர்வுகள்:
| புள்ளி (P) யின் அமைப்பு | θ | V |
| +q அருகில் | 0o | \(\frac { P }{ 4\pi { \varepsilon }_{ o }{ r }^{ 2 } } \) |
| -q அருகில் | 180o | -\(\frac { P }{ 4\pi { \varepsilon }_{ o }{ r }^{ 2 } } \) |
| நடுவரைக்கோட்டில் | 90o | 0 |
4.
(i) ஆதிப்புள்ளியில் நிலையாக வைக்கப்பட்டுள்ள q மின்னூட்ட மதிப்பு கொண்ட நேர் மின்துகள் ஒன்றைக் கருதவும். புள்ளி P அதிலிருந்து r தொலைவில் உள்ளது.
\(V=\int _{ \infty }^{ r }{ (\vec { -E) } .\vec { dr } } =-\int _{ \infty }^{ r }{ \vec { E } .\vec { dr } } \)
(ii) புள்ளி நேர் மின்துகள் q வினால் உருவாகும் மின்புலம்
\(\vec { { E } } =-\frac { 1 }{ 4\pi { \varepsilon }_{ o } } \frac { q }{ { r }^{ 2 } } \hat { r } \)
(iii) \(\vec { { E } } =\frac { -1 }{ 4\pi { \varepsilon }_{ o } } \int _{ \infty }^{ r }{ \frac { q }{ { r }^{ 2 } } } \hat { r } .\vec { dr } \)
(iv) மீச்சிறு இடப்பெயர்ச்சி வெக்டர் \(d\vec { r } =dr \hat { r } \) மற்றும் \(\hat { r } .\hat { r } =1\) எனவே
(iv) \(V=\frac { -1 }{ 4\pi { \varepsilon }_{ o } } \int _{ \infty }^{ r }{ \frac { q }{ { r }^{ 2 } } } \hat { r } .dr\hat { r } =-\frac { 1 }{ 4\pi { \varepsilon }_{ o } } \int _{ \infty }^{ r }{ \frac { q }{ { r }^{ 2 } } } dr\)
தொகையிடலுக்குப் பின்
\(V=\frac { 1 }{ 4\pi { \varepsilon }_{ o } } q{ \left\{ -\frac { 1 }{ r } \right\} }_{ \infty }^{ r }=\frac { 1 }{ 4\pi { \varepsilon }_{ o } } \frac { q }{ r } \)
ஆகவே, புள்ளி மின்துகளினால் r தொலைவில் ஏற்படும் மின்னழுத்தம்
V = \(\frac { 1 }{ 4\pi { \varepsilon }_{ o } } \frac { q }{ r } \)
5.
சீரான மின்புலத்தில் வைக்கப்பட்டுள்ள மின் இருமுனை மீது செயல்படும் விசை
(i) சம இடைவெளியில் ஒரே திசையிலமைந்த மின்புலக் கோடுகளினால் குறிக்கப்படும் சீரான மின்புலம் \(\vec { E } \) ஒன்றில் வைக்கப்பட்டுள்ள இருமுனை திருப்புத்திறன் \(\vec { p } \) கொண்ட மின் இருமுனை ஒன்றைக் கருதுவோம்.
(ii) +q மின்துகளானது மின்புலத்தின் திசையில் q \(\vec { E } \) என்ற விசையும் -q மின்துகளானது புலத்திற்கு எதிர்த்திசையில் -q. \(\vec { E } \) என்ற விசையையும் உணர்கின்றன.
(iii) புற மின்புலம் மொத்த விசை சுழியாகும்.
(iv) இவ்விரண்டு விசைகளும் வெவ்வேறு புள்ளிகளில் செயல்படுவதால் இரட்டை உருவாகிறது.
(v) அதனால் ஏற்படும் திருப்பு விசை மின் இருமுனையின் மீது செயல்பட்டு அதை சுழலச் செய்கிறது.
(vi) புள்ளி O வைப் பொருத்து மின் இருமுனையின் மீது செயல்படும் திருப்புவிசை
\(\vec { \tau } =\bar { OA } (-q\vec { E } )+\bar { OB } \times q\vec { E } \)
(vii) மொத்த திருப்புவிசையின் எண்மதிப்பு
\(\vec { \tau } =\left| \vec { O } \vec { A } \right| (-q\vec { E } )\left| \sin\theta +\left| \vec { O } \vec { B } \right| \right| qE\left| \sin\theta \right| \)
\(\tau =qE.2a \sin\theta \)
(viii) இங்கு θ என்பது \(\vec { p } \) மற்றும் \(\vec { E } \) க்கு இடைப்பட்ட கோணம்.
\(\vec { \tau } =\vec { \rho } \times \vec { E } \)
(x) இத்திருப்புவிசையின் எண்மதிப்பு ፒ = pE; θ=90o ஆகும் போது, அது பெரும மதிப்பை அடையும்.
(xi) இந்த திருப்பு விசையானது மின் இருமுனையை சுழலச் செய்து மின்புலத்தின் (\(\vec { E } \)) திசையில் அதை ஒருங்கமையச் செய்கிறது. மின்புலத்துடன் (\(\vec { E } \)) திருப்புத்திறன் (\(\vec { p } \)) ஒருங்கமைந்த பின், இருமுனையின் மீது செயல்படும் மொத்த திருப்புவிசை சுழியாகும்.
(xii) மின்புலம் சீரற்றதாக இருந்தால் +q ன் மீதான விசையும் -q மீதான விசையும் வெவ்வேறாக இருக்கும் இந்நிலையில் திருப்பு விசையுடன் நிகர விசை ஒன்றும் இருமுனையின் மீது செயல்படும்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards