12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 22/10/2025
12ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
அக்காலத்துக் கல்விமுறையில் மனனப்பயிற்சிக்குப் பயன்பட்ட நூல்கள் எவை?
2.
மணலில் எழுதியது முதல் தற்காலம் வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொகுத்துரைக்க.
3.
நீங்கள் ஆசிரியரானால் மாணாக்கரை அன்பினால் எவ்வகையில் நெறிப்படுத்துவீர்?
4.
5.
பண்டைக்காலக் கல்விமுறையில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த கற்றல், கற்பித்தல் முறைகளைத் தொகுத்து எழுதுக.
6.
7.
8.
9.
10.
11.
1.
அக்காலத்துக் கல்விமுறையில் மனனப்பயிற்சிக்குப் பயன்பட்ட நூல்கள்
1. நிகண்டு
2. நன்னூல்
3. காரிகை
4. தண்டியலங்காரம்
5. நீதி நூல்கள்
2.
மணலில் எழுத்துப்பயிற்சி
1. பண்டைக் காலத்தில் பள்ளியின் ஒரு பகுதியில் சமமாய் மணல் பரப்பப்பட்டிருக்கும்.
2. ஆசிரியர் மணலில் 'அ' என எழுதுவார்.
3. பின், மாணவர் கைவிரலைப் பிடித்து, அந்த மணல் தடத்தில் ‘அ’ எழுதப் பயிற்சி அளிப்பார்.
சிறப்பான சிலேட்டுப்பழக்கம்
1. மணலில் எழுதிய காலம் மாறியது.
2. சிலேட்டும் சிலேட்டுக்குச்சியும் எழுதுபொருள்களாயின.
3. சிலேட்டில் எழுதுவதை ஆசிரியரிடம் காண்பித்தபின் அழித்துவிடலாம்.
4. மீண்டும் மீண்டும் எழுதிப் பழக நல்வாய்ப்பாய், குறைவான செலவில், எழுதப் பயன்பட்டது, சிலேட்டு.
பேனாவும் தாளும்
1. தாள்களும் குறிப்பேடுகளும் மாணவர்கள் பயன்பாட்டில் பேரிடம் பெற்றன.
2. அதனால் சிலேட்டில் எழுதும் பழக்கம் அரிதாகியது.
3. கோடிட்ட ஏடுகள், மாணவர்க்கு வரிசை கோணாமல் எழுதப் பெரும் பயனாய் உள்ளன.
4. இவ்வாறு மணல், சிலேட்டு, தாள்கள் என மாறிவந்துள்ளன. இன்று சில இடங்களில் கணினியில் அச்சிடும் முறை பயன்பாட்டில் உள்ளது.
3.
1. மாணவப்பருவம் துடிப்பும் துடுக்கும் நிறைந்த பருவம்.
2. பொறுமையாலும் அறிவாலும் அவர்களை நெறிப்படுத்துவேன்.
3. மாணவர்கள் அறியாமையால் செய்கின்ற தவறுகளைப் பொறுத்துக்கொள்வேன்.
4. அதே நேரம் அவர்களின் தவறுகள் தொடராமல், என் மதிநுட்பத்தால் அவற்றை அன்பின்வழி கையாள்வேன்.
5. தண்டனை என்பது தீர்வாகாது என்பதால், அன்பான வழியில் அவர்களை அரவணைத்துத் தவறை உணர வைப்பேன்.
6. அதற்கான கால அவகாசம் சற்றுக் கூடினாலும் பொறுமையைக் கடைப்பிடித்து மாணவரை நல்வழிப்படுத்துவேன்.
4.
5.
முன்னுரை
இன்றுள்ளது போல் பள்ளி என்னும் அமைப்பு அன்று இல்லை. கற்றறிந்த சிலர் தாம் அறிந்தவற்றை மாணவர்களுக்குக் கற்பித்தனர்.
குருகுலம்
ஆசிரியர் வீடே அன்றைய பள்ளிக்கூடம். அது குருகுலம் எனப்பட்டது. நூலைக் 'கணக்கு' என்றனர். ஆசிரியர் கணக்காயர் என வழங்கப்பட்டார்.
அம்பலம்
நாளடைவில் இந்நிலை மாறியது. ஊரின் நடுவில் மேடை அமைந்திருக்கும். அதன் பெயர் ‘மன்றம்’ அல்லது ‘அம்பலம்’ எனப்படும். மேடையைத் திண்ணை என்பர். அதன்மீது ஆசிரியர் அமர்ந்திருப்பார். மாணவர்கள் எதிரில் அமர்ந்து பாடம் கற்பர். அதனாலேயே அன்றைய கல்விக்கூடம் 'திண்ணைப் பள்ளிக்கூடம்' எனப்பட்டது.
'பள்ளி' தோன்றியது
சமண மதம் நம் நாட்டில் காலூன்றியது. சமண குருமார்கள் மடங்களில் பாடம் கற்பித்தனர். அதனால் மடங்கள் 'பள்ளிகள்' என்று வழங்கப்பட்டன.
ஆசிரியர் கற்பித்த முறை
ஆரம்ப காலத்தில், பள்ளிகளில் பரப்பப்பட்ட மணலில் ஆசிரியர் தம் சுட்டுவிரலால் எழுதி, அதன்மீது மாணவர்களை எழுத வைப்பார். பின்னர், ஆசிரியர் அகரம் முதலான எழுத்துகளை வரிசையாய்க் கூறுவார். மாணவர்களும் சேர்ந்து சொல்வர்.
மாணவர்கள் எழுத, படிக்கக் கற்பர். அதன்பிறகு நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதி நூல்கள் ஆகியவற்றை ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கற்பிப்பார்கள்.
முடிவுரை
மாணவர் மனத்தில் பாடங்கள் பதிய அக்கால ஆசிரியர்கள் பெருமுயற்சி எடுத்தனர். எனவே, மாணவர்கள் பிற்காலத்தில் பேரறிஞர்களாய் ஒளி வீசினர்.
6.
7.
8.
9.
10.
11.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards