12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
வெயிலைக் கண்ட பறவைகள் கொண்ட மகிழ்ச்சியினைக் கூறுக.
2.
‘நகரம் பட்டை தீட்டப்பட்ட வெள்ளை வைரமாகிறது' - விளக்கம் தருக.
3.
கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார்?
4.
5.
ஐப்பசி __________ ! கார்த்திகை _____________ ! என்பது சொலவடை
கனமழை, அடைமழை
அடைமழை, கனமழை
குளிர்மழை, பனிமழை
அமிலமழை, பனிமழை
6.
'இளந்தமிழே' கவிதை, இடம்பெற்றுள்ள நூல் ___________
ஒளிப்பறவை
சர்ப்பயாகம்
சூரிய நிழல்
நிலவுப்பூ
7.
பொருத்தி விடை தேர்க.
| (அ) | குரங்குகள் | 1 | கன்றுகளைத் தவிர்த்தன. |
| (ஆ) | பசுக்கள் | 2 | மரங்களிலிருந்து வீழ்ந்தன. |
| (இ) | பறவைகள் | 3 | குளிரால் நடுங்கின. |
| (ஈ) | விலங்குகள் | 4 | மேய்ச்சலை மறந்தன. |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 2 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 4 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 2 | 1 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 1 | 3 | 4 |
8.
'தன்னேர் இலாத தமிழ்' என்னும் தலைப்பின்கீழ் உள்ள பாடல் இடம் பெற்றுள்ள நூல் __________
தொல்காப்பியம்
நேமிநாதம்
நன்னூல்
தண்டியலங்காரம்
9.
பேச்சுத்தமிழில் அமைந்த தொடரைத் தேர்க.
அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்.
புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
வறட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது.
மயில்கள் விறலியரைப் போல் ஆடுகின்றன.
10.
“மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது
தன்னேர் இலாத தமிழ்!” - இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடைநயம் _____________
அடிமோனை, அடிஎதுகை
சீர்மோனை, சீர்எதுகை
அடிஎதுகை, சீர்மோனை
சீர்எதுகை, அடிமோனை
11.
நரம்புகளுக்குள் வீணை மீட்டிக்கொண்டிருக்கிறது என்று அய்யப்பமாதவன் குறிப்பிடுவது _________________.
சூரிய ஒளிக்கதிர்
மழை மேகங்கள்.
மழைத்துளிகள்.
நீர்நிலைகள்.
12.
தமிழில் பிழையின்றி எழுதுவதற்கு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் யாவை?
13.
இலக்கணக் குறிப்பு தருக
(அ) விளங்கி (ஆ)
14.
இலக்கணக் குறிப்பு தருக
(அ) செம்பரிதி (ஆ)
15.
Soil erosion
16.
Shocked
17.
ஏதேனும் ஒன்றனுக்கு பகுபத உறுப்பிலக்கணம் தருக
(அ) வியந்து (ஆ)
18.
ஏதேனும் ஒன்றனுக்கு பகுபத உறுப்பிலக்கணம் தருக
(அ) சாய்ப்பான் (ஆ)
19.
20.
21.
22.
எவரைக் கண்டு, குடல் குலுங்கச் சிரி என்கிறார், பாரதியார்?
23.
எவையேனும் ஒன்றனுக்கு புணர்ச்சி விதி தருக
அ) வானமெல்லாம் ஆ)
24.
எவையேனும் ஒன்றனுக்கு புணர்ச்சி விதி தருக
அ) செம்பரிதி ஆ)
25.
"நெடுநல்வாடை" என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ள 'வையகம்' எனத் தொடங்கும் மனப்பாடப் பாடலை அடிபிறழாமல் எழுதுக.
1.
(i) மழையால் பறவைகள் குளிரால் வாடி, குரலை ஒடுக்கி, நடுங்கின.
(ii) சூரியன் வெளிப்பட்டதும் 'கலகல'வென ஒலி எழுப்பி உற்சாகத்தை வெளிப்படுத்தின.
2.
(i) தொடர்மழை பெய்துகொண்டிருந்த மழைக்காலம் அது.
(ii) மேகங்களை விலக்கிக்கொண்டு சூரியன் தோன்றியது.
(iii) அதுவரை மழைமேகத்தால் மறைப்புண்டிருந்த சூரியக்கதிர்களின் வெண்ணிற ஒளி எங்கும் பரவியது.
(iv) மழையால் இருள் சூழப்பட்ட நகரம், பட்டை தீட்டப்பட்ட வைரம் போல 'வெள்ளை வெளேர்’ என்று பளிச்சென்றிருந்தது.
3.
அந்தி நேரத்தில் மேற்கு வானில் கதிரவன் மறையும் எழில் காட்சி.
வியர்வை சிந்தி, கடுமையாய் உழைத்துச் சிவந்த கைகளை உடைய தொழிலாளியின் நிலை. இவற்றைப் பாடத் தமிழின் துணை வேண்டும் என்கிறார், கவிஞர் சிற்பி.
4.
(a)
5.
(b)
அடைமழை, கனமழை
6.
(d)
நிலவுப்பூ
7.
(a)
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 2 | 4 |
8.
(d)
தண்டியலங்காரம்
9.
(a)
அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்.
10.
(c)
அடிஎதுகை, சீர்மோனை
11.
(c)
மழைத்துளிகள்.
12.
பிழையின்றி எழுத :
1. மொழியின் இயல்பை உணர வேண்டும்.
2. இலக்கண விதிகளை அறிய வேண்டும்.
3. தவறின்றி எழுத முயற்சியும் பயிற்சியும் தேவை.
13.
(அ) வினையெச்சங்கள்
14.
(அ) செம்பரிதி (செம்மை + பரிதி), செந்நிறம் (செம்மை + நிறம்), செந்தமிழ் - (செம்மை + தமிழ்) பண்புத்தொகைகள்.
15.
மண் அரிப்பு
16.
மனம் வெதும்பி (அதிர்ச்சி அடைந்து).
17.
(அ) வியந்து விய + த் (ந்) + த் + உ
விய - பகுதி; த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம்; உ-வினையெச்ச விகுதி.
18.
(அ) சாய்ப்பான் - சாய் + ப் + ப் + ஆன்
சாய் - பகுதி; ப் - சந்தி; ப் - எதிர்கால இடைநிலை; ஆன் - படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி.
19.
20.
21.
22.
1. மனிதன் தன் உழைப்பால் முன்னேற வேண்டும்.
2. பிறரைச் சார்ந்த வாழ விரும்புவோர் மூடர்கள்.
3. அவர்களின் அறியாமையைக் கண்டு, குடல் குலுங்கச் சிரி என்கிறார், பாரதியார்.
23.
அ) வானமெல்லாம் - வானம் + எல்லாம்
'உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே', 'வானமெல்லாம்' எனப் புணர்ந்தது.
24.
அ) செம்பரிதி - ‘ஈறுபோதல்’ - செம் + பரிதி, 'செம்பரிதி' எனப் புணர்ந்தது.
25.
வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென
ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்
ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப்
புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல்
நீடிதழ்க் கண்ணி நீர் அலைக் கலாவ
மெய்க்கொள் பெரும்பனி நலியப் பலருடன்
கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards