12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Poem - 6 - Incident of the French Camp Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 6 - On the Rule of the Road Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 5 - The Chair Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 4 - The Midnight Visitor Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 4 - Ulysses Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 4 - The Summit Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 11/07/2019
12ஆம் வகுப்பு Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Business Maths and Statistics / வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Business Maths and Statistics Test

1.
(x-α)2+(y-β)2 =r2 -ல் α, β ஆகியவற்றை நீக்கி வகைக்கெழுச் சமன்பாட்டை அமைக்க.
2.
தீர்க்க:
ydx-xdy=0
3.
ஒரு நிறுவனம் ஒன்றில் குறிப்பிட்ட x டன்கள் பொருளை தயாரிப்பதற்கு ஆகும் செலவு C -ஐ \(x\frac { dC }{ dx } =\frac { 3 }{ x } -C\) சமன்பாட்டினால் குறித்தால் x = 1 மற்றும் C = 2 எனில், C மற்றும் x ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பைக் காண்க.
4.
தீர்க்க: cos2x\(\frac { dy }{ dx } \)+y=tanx
5.
கீழ்க்காணும் வகைக்கெழு சமன்பாடுகளை தீர்க்க:
(D2+D-6)y=e3x+e-3x
6.
ஒரு வளைவரையின் மீதுள்ள ஏதேனும் ஒரு புள்ளி (x,y)-இல் வரையப்படும் செங்கோடு (1,0) என்ற புள்ளி வழியேச் செல்கிறது. வளைவரை (1,2) என்ற புள்ளி வழியாகச் செல்லுமாயின், இதனை வகைக்கெழு சமன்பாட்டு வடிவில் மாற்றி, வளைவரையின் சமன்பாட்டைக் காண்க.
7.
\(\frac { dy }{ dx } \)+2y tanx=sinx மற்றும் \(\frac { \pi }{ 3 } \) எனில் y = 0 எனும் நிலையில் y-ஐ x-இன் வாயிலாக எழுதுக.
8.
ஒரு வளைவரையில் உள்ள ஏதேனும் ஒரு புள்ளி (x,y) இடத்து அமையக்கூடிய தொடுகோட்டின் சாய்வு (y3-2yx2)dx+(2xy2-x3)dy=0 ஆகும். மேலும் இந்த வளைவரையானது (1,2) புள்ளி வழிச் செல்கிறது எனில், வளைவரையின் சமன்பாட்டைக் காண்க.
9.
பின்வருவனவற்றுள் எது சமபடித்தான வகைக்கெழு சமன்பாடாகும்?
(3x-5)dx=(4y-1)dy
xy dx-(x3+y3)dy=0
y2dx+(x2-xy-y2)dy=0
(x2+y)dx(y2+x)dy
10.
\(\frac { dy }{ dx } \)=cosx என்ற வகைக்கெழுச் சமன்பாட்டின் பொதுத் தீர்வு ___.
y=sinx+1
y=sinx-2
y=cosx+c, c மாறத்தக்க மாறிலி
y=sinx+c, c மாறத்தக்க மாறிலி
11.
\(\frac { dy }{ dx } \)+Py=Q என்ற வகைக்கெழுச் சமன்பாட்டின் தொகையீட்டுக் காரணி எனில் P = _____.
2 tanx
secx
cos2x
tan2x
12.
\(\frac { dx }{ dy } \)+Px =Q என்ற வகைக்கெழுச் சமன்பாட்டின் தொகையீட்டுக் காரணி _____.
\(e^{ \int { pdx } }\)
\(e^{ \int { -pdx } }\)
\(\int { p } dy\)
\(e^{ \int { p } dy }\)
13.
\(\frac { { d }^{ 4 }y }{ dx^{ 4 } } -\left( \frac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } \right) +\frac { dy }{ dx } \)=3 என்ற வகைக்கெழு சமன்பாட்டின் படி ஆனது ______.
1
2
3
4
1.
(x - α)2 + (y - β)2 = r2 ...(1)
'x' - ஐப் பொறுத்து வகைப்படுத்த,
2 (x - α)2 + (y - β)\(\frac { dy }{ dx } \) = r2
⇒ (x - α) + (y - β)\(\frac { dy }{ dx } \) = 0....(2)
'x' - ஐப் பொறுத்து மீண்டும் வகைப்படுத்த,
1+(y-β) \(\frac { d^{ 2 }y }{ dx^{ 2 } } +\frac { dy }{ dx } .\frac { dy }{ dx } \) = 0
⇒ 1+(y-β) \(\frac { d^{ 2 }y }{ dx^{ 2 } } +\left( \frac { dy }{ dx } \right) ^{ 2 }\)= 0
⇒ y-β = \(\frac { -1\left( 1+\left( \frac { dy }{ dx } \right) ^{ 2 } \right) }{ \frac { d^{ 2 }y }{ dx^{ 2 } } } \)
(2) ல் பிரதியிட
(x-α) = \(\frac { dy }{ dx } \left( \frac { 1+\left( \frac { dy }{ dx } \right) ^{ 2 } }{ \frac { d^{ 2 }y }{ dx^{ 2 } } } \right)= 0 \)
(x-α) = \(\left( \frac { 1+\left( \frac { dy }{ dx } \right) ^{ 2 }\frac { dy }{ dx } }{ \frac { d^{ 2 }y }{ dx^{ 2 } } } \right) \)
(1) ல் பிரதியிட
\(\frac { \left\{ 1+\left( \frac { dy }{ dx } \right) ^{ 2 }\left( \frac { dy }{ dx } \right) ^{ 2 } \right\} }{ \left( \frac { d^{ 2 }y }{ dx^{ 2 } } \right) ^{ 2 } } +\frac { \left\{ 1+\left( \frac { dy }{ dx } \right) ^{ 2 } \right\} ^{ 2 } }{ \left( \frac { d^{ 2 }y }{ dx^{ 2 } } \right) ^{ 2 } } = r ^ 2\)
⇒ \(\left[ 1+\left( \frac { dy }{ dx } \right) ^{ 2 } \right] \left[ \left( \frac { dy }{ dx } \right) ^{ 2 }+1 \right] ={ r }^{ 2 }\left( \frac { d^{ 2 }y }{ dx^{ 2 } } \right) \)
⇒ \(\left[ 1+\left( \frac { dy }{ dx } \right) ^{ 2 } \right] ^{ 3 }\)
= \({ r }^{ 2 }\left( \frac { d^{ 2 }y }{ dx^{ 2 } } \right) ^{ 2 }\)
2.
ydx - xdy = 0
⇒ y dx = x dy
\(\frac { dx }{ x } =\frac { dy }{ y } \)
\(\int { \frac { dx }{ x } } =\int { \frac { dy }{ y } } \)
log x = log y+ log c
log x = log y
[∵ log m+log n = log mn]
x = cy
3.
\(x\frac { dC }{ dx } =\frac { 3 }{ x } -C\)
\(\frac { dC }{ dx } =\frac { 2 }{ { x }^{ 2 } } -\frac { C }{ x } \)
\(\frac { dC }{ dx } +\frac { C }{ x } =\frac { 3 }{ { x }^{ 2 } } \)
அதாவது, \(\frac { dC }{ dx } +\frac { 1 }{ x } C=\frac { 3 }{ { x }^{ 2 } } \)
இது \(\\ \frac { dC }{ dx } \)+PC=Q என்ற வடிவில் உள்ளது.
இங்கு, \(P=\frac { 1 }{ x } ,Q=\frac { 3 }{ { x }^{ 2 } } \)
\(\int { P.dx } =\int { \frac { 1 }{ x } } dx\)
I.F=\(e^{ \int { pdx } }=e^{ logx }\)=x
தீர்வு: C(I.F)=\(\int { Q } (I.F)dx+k\), இங்கு k ஒரு மாறிலி
Cx=\(\int { \frac { 3 }{ { x }^{ 2 } } } \)xdx+k
=3\(\int { \frac { 1 }{ x } } \)dx+k
Cx=3logx+k ...(1)
x = 1 மற்றும் C = 2 எனில், k = 2 ஆகும்.
∴ C மற்றும் x-க்கான தொடர்பு: Cx = 3log x +2
4.
கொடுக்கப்பட்ட சமன்பாட்டை \(\frac { dy }{ dx } +\frac { 1 }{ cos^{ 2 }x } y=\frac { tanx }{ cos^{ 2 }x } \) என எழுதலாம்.
அதாவது, \(\frac { dy }{ dx } \)+y sec2x=tanxsec2x
இது \(\frac { dy }{ dx } \)+Py=Q என்ற வடிவில் உள்ளது.
இங்கு P=sec2x, Q=tanxsec2x
\(\int { P } dx=\int { sec^{ 2 }x } dx=tanx\)
I.F=\(e^{ \int { p.dx } }=e^{ tanx }\)
தேவையான தீர்வு: y(I.F)=\(\int { Q(I.F)dx } +c\)
yetanx=\(\int { \tan x \sec^{ 2 } } xe^{ \tan x }dx+c\)
tanx-=t என்க.
sec2xdx=dt
∴ yetanx=\(\int { te^{ t } } dt+c\)
=\(\\ \int { td } (e^{ t })+c\)
=tet-et+c
=tanxetanx-etanx+c
yetanx=etanx(tanx-1)+c
5.
\(\left(D^2+D-6\right) y=e^{3 x}+e^{-3 x}\)
துணைச் சமன்பாடு
\(\mathrm{m}^2+\mathrm{m}-6 =0 \)
\((\mathrm{~m}+3)(\mathrm{m}-2) =0 \)
\(\mathrm{~m} =-3,2\)
நிரப்புச் சார்பு: \(A e^{m_1 x}+B e^{m_2 x}=\mathrm{Ae}^{-3 x}+\mathrm{Be}^{2 x}\)
சிறப்புத் தொகை 1: P.I \(I_1=\frac{1}{D^2+D-6} e^{3 x}\)
(D -க்கு பதிலாக 3 -ஐ பதிலிட)
\(\text { P.I } I_1=\frac{1}{9+3-6} e^{3 x}=\frac{e^{3 x}}{6}\)
சிறப்புத் தொகை 2:
\(\text { P.I } I_2=\frac{1}{D^2+D-6} e^{-3 x}\)
(D -க்கு பதிலாக -3 -ஐ பதிலிட)
\( \text { P. } I_2=\frac{1}{9-3-6} e^{-3 x} \)
[D = -3 எனில் \(\left(D^2+D-6\right)=0 \text { ] }\)
\( \therefore \text { P.I } I_2=x \frac{1}{2 D+1} e^{-3 x} \)
\( =x\left(\frac{1}{-6+1}\right) e^{-3 x}=\frac{-x}{5} e^{-3 x}\)
தீர்வு : C.F = P.I1 + P.I2
y=Ae-3x+Be2x+\(\frac { { e }^{ 3x } }{ 6 } -\frac { x }{ 5 } \)e-3x
6.
P(x,y) என்ற ஏதேனும் ஒரு புள்ளியில் வளைவரைக்கு வரையப்பட்ட செங்கோட்டின் சாய்வு=\(\frac { dx }{ dy } \)
Q, (1,0) என்க.
∴ செங்கோடு PQ -ன் சாய்வு =\(\frac { { y }_{ 2 }-{ y }_{ 1 } }{ { x }_{ 2 }-{ x }_{ 1 } } \)
அதாவது, \(\frac { y-0 }{ x-1 } =\frac { y }{ x-1 } \)
∴ \(-\frac { dx }{ dy } =\frac { y }{ x-1 } \Rightarrow \frac { dx }{ dy } =\frac { y }{ 1-x } \)
அதாவது, (1-x)dx=ydy
\(\int { (1-x) } dx=\int { y } dy+c\)
\(x-\frac { { x }^{ 2 } }{ 2 } =\frac { { y }^{ 2 } }{ 2 } +c\) .....(1)
இது (1, 2) வழிச் செல்கிறது.
\(1-\frac { 1 }{ 2 } =\frac { 4 }{ 2 } +c\)
c =\(\frac { 1 }{ 2 } -2=\frac { 3 }{ 2 } \)
c =\(-\frac { 3 }{ 2 } \) என (1) -ல் பிரதியிட,
\(x-\frac { { x }^{ 2 } }{ 2 } =\frac { { y }^{ 2 } }{ 2 } -\frac { 3 }{ 2 } \)
2x-x2=y2-3
⇒ y2=2x-x2+3 என்பது வளைவரையின் சமன்பாடாகும்.
7.
\(\frac { dy }{ dx } \)+2y tanx=sinx
இது \(\frac{d y}{d x}+P y=\mathrm{Q}\) என்ற அமைப்பில் உள்ளது
இங்கு, \(\mathrm{P} =2 \tan x, \mathrm{Q}=\sin x \)
\(\int P d x =2 \int \tan x d x=2 \log \sec x\)
தொ.கா, \(=e^{\int P d x}=\mathrm{e}^{2 \log \cos x} \)
\(=e^{\log \sec ^2 x}=\sec ^2 x \)
தீர்வு:
\(y e^{\int Pdx } =\int Q e^{\int P d x} d x+c \)
\(y \sec ^2 x =\int \sin x \sec ^2 x d x+c \)
\( =\int \frac{\sin x}{\cos x} \frac{1}{\cos x} d x+c \)
\( =\int \sec x \tan x d x+c \)
\(y \sec ^2 x =\sec x+c\)
y=0 மற்றும் \(x=\frac{\pi}{3}\) எனில்,
\(0 =2+c \Rightarrow c=-2 \)
\(\therefore y \sec ^2 x =\sec x-2\)
8.
\(\left(\mathrm{y}^3-2 \mathrm{y} x^2\right) \mathrm{d} x+\left(2 x y^2-x^3\right) \mathrm{dy}=0 \)
\(\left(2 x y^2-x^3\right) \mathrm{dy}=-\left(\mathrm{y}^3-2 \mathrm{y} x^2\right) \mathrm{d} x\)
\(\frac{d y}{d x}=-\frac{\left(y^3-2 y x^2\right)}{2 x y^2-x^3} \)
y=vx மற்றும் \(\frac { dy }{ dx } =v+x\frac { dv }{ dx } \) என (1) –ல் பிரதியிட,
\( v+x \frac{d v}{d x}=\frac{-\left(v^3 x^3-2 v x^3\right)}{2 v^2 x^3-x^3} \)
\( x \frac{d v}{d x}=\frac{-\left(v^3-2 v\right)}{2 v^2-1}-v \)
\(=\frac{-v^3+2 v-2 v^3+v}{2 v^2-1} \)
\(x \frac{d v}{d x}=\frac{-3 v^3+3 v}{2 v^2-1}=\frac{-3\left(v^3-v\right)}{2 v^2-1} \)
\(\int \frac{\left(2 v^2-1\right) d v}{v^3-v}=-3 \int \frac{d x}{x} \) ...(2)
\( \frac{2 v^2-1}{v^3-v}=\frac{2 v^2-1}{v\left(v^2-1\right)} \) எனக் கருதுக
\( \frac{2 v^2-1}{v(v+1)(v-1)}=\frac{A}{v}+\frac{B}{v+1}+\frac{C}{v-1} \)
\( 2 \mathrm{v}^2-1=\mathrm{A}(\mathrm{v}+1)(\mathrm{v}-1) +B v(v-1)+C v(v+1) \)
\( \mathrm{v}=1 \) எனில் \(1=2 C \Rightarrow C=1 / 2 \)
\( v=-1 \) எனில் \(1=2 B \Rightarrow B=1 / 2 \)
v = 0 எனில் \( -1=-A \Rightarrow A=1 \)
\(\frac{2 v^2-1}{v^3-v}=\frac{1}{v}+\frac{1}{2(v+1)}+\frac{1}{2(v-1)}\)
(2) - ல் பிரதியிட,
\( \int \frac{d v}{v}+\frac{1}{2} \int \frac{d v}{v+1}+\frac{1}{2} \int \frac{d v}{v-1}=-3 \int \frac{d x}{x} \)
\( \log \mathrm{v}+\frac{1}{2}[\log (\mathrm{v}+1)+\log (\mathrm{v}-1)] \)
\(=-3 \log x+\log c \)
\( \log \mathrm{v}+\log \left(\mathrm{v}^2-1\right)^{1 / 2}=\log \frac{1}{x^3}+\log \mathrm{c} \)
\( \log v \sqrt{v^2-1}=\log \frac{c}{x^3} \)
\( \frac{y}{x} \sqrt{\frac{y^2}{x^2}-1}=\frac{c}{x^3} \)
\( \frac{y \sqrt{y^2-x^2}}{x^2}=\frac{c}{x^3} \)
\( x y \sqrt{y^2-x^2}=\mathrm{c}\)
இது (1,2) வழிச் செல்வதால்
\(2 \sqrt{4-1} = c \)
\(c = 2 \sqrt{3} \)
தேவையான சமன்பாடு \( x y \sqrt{y^2-x^2}=2 \sqrt{3} \)
9.
(c)
y2dx+(x2-xy-y2)dy=0
10.
\(\frac { dy }{ dx } \)=cosx
\(\int dy = \int cosx \ dx \)
y=sinx+c, c என்பது மாறத்தக்க மாறிலி
11.
தொகையீட்டுக் காரணி
\(\text { I.F } =\sec ^2 x \)
\(e^{\int P d x} =\sec ^2 x \)
\(\int \mathrm{P} d x =\log \sec ^2 x \)
\(\mathrm{P} =\frac{d}{d x}\left(\log \sec ^2 x\right)\)
\(=\frac{1}{\sec ^2 x}(2 \sec x \cdot \sec x \tan x) \)
\(\mathrm{P} =2 \tan x
\)
12.
(d)
\(e^{ \int { p } dy }\)
13.
(a)
1
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th English Supplementary - 3 - The Hour of Truth (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Poem - 3 - All the World’s a Stage Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Prose - 3 - In Celebration of Being Alive Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th English Supplementary - 2 - Life of Pi Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards