6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Supplementary - The Apple Tree and The Farmer Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Prose - When The Trees Walked Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Road Safety Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Local Bodies - Rural and Urban Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Democracy Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 20/12/2020
6 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 1 (6th Standard Science Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021 Part - 1)
6ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
பாரமீசியம் ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு இடம்பெயர்வதற்கு உதவுவது
போலிக்கால்கள்
கசையிழை
பாதம்
குறு இழை
2.
யூகேரியோட் செல்லில் நுண்ணுறுப்புகள் காணப்படும் இடம்
செல்சுவர்
சைட்டோபிளாசம்
உட்கரு(நியூக்ளியஸ்)
நுண்குமிழ்கள்
3.
உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது ஏனெனில் _________.
உணவிற்கு நிறம் அளிக்கிறது
உணவிற்கு சுவை அளிக்கிறது.
உணவிற்கு புரதத்தையும், தாது உப்புக்களையும் அளிக்கிறது.
உணவுப் பொருளை புதியதாகவே இருக்கும்படிச் செய்கின்றது.
4.
பால் தயிராக மாறுவது ஒரு _________ ஆகும்.
மீள் மாற்றம்
வேகமான மாற்றம்
மீளா மாற்றம்
விரும்பத்தகாத மாற்றம்
5.
500C வெப்பநிலையில் உள்ள ஓர் இரும்புக் குண்டினை, 500C வெப்பநிலையில் உள்ள நீர் நிரம்பிய முகவையில் போடும்பொழுது வெப்பமானது,
இரும்புக்குண்டிலிருந்து நீருக்குச் செல்லும்
இரும்புக் குண்டிலிருந்து நீருக்கோ (அல்லது) நீரிலிருந்து இரும்புக் குண்டிற்கோ மாறாது.
நீரிலிருந்து இரும்புக்குண்டிற்குச் செல்லும்
இரண்டின் வெப்பநிலையும் உயரும்
6.
கணினியின் முதல் நிரலர் யார்?
லேடி வில்லிங்டன்
அகஸ்டா அடாலவ்லேஸ்
மேரி க்யூரி
மேரிக்கோம்
7.
இலைத் துளையின் முக்கிய வேலை _____
நீரைக் கடத்துதல்
நீராவி போக்கு
ஒளிச் சேர்க்கை
உறிஞ்சுதல்
8.
நம் உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும், ஏனெனில் ________
அவற்றில் அதிக கார்போஹைட்ரேட் உள்ளது.
அவற்றில் அதிக அளவு புரதம் உள்ளது.
அவற்றில் அதிக வைட்டமின்களும் தாது உப்புகளும் உள்ளன.
அவற்றில் அதிக அளவு நீர் உள்ளது.
9.
_______ என்பது பருப்பொருளால் ஆனதல்ல.
தங்க மோதிரம்
இரும்பு ஆணி
ஒளி
எண்ணெய்த் துளி
10.
7 மீ என்பதை சென்டி மீட்டரில் மாற்றினால் கிடைப்பது
70 செ.மீ
7 செ.மீ
700 செ.மீ
7000 செ.மீ
1.
(d)
குறு இழை
2.
(b)
சைட்டோபிளாசம்
3.
(d)
உணவுப் பொருளை புதியதாகவே இருக்கும்படிச் செய்கின்றது.
4.
(c)
மீளா மாற்றம்
5.
(b)
இரும்புக் குண்டிலிருந்து நீருக்கோ (அல்லது) நீரிலிருந்து இரும்புக் குண்டிற்கோ மாறாது.
6.
(b)
அகஸ்டா அடாலவ்லேஸ்
7.
(c)
ஒளிச் சேர்க்கை
8.
(c)
அவற்றில் அதிக வைட்டமின்களும் தாது உப்புகளும் உள்ளன.
9.
(c)
ஒளி
10.
(c)
700 செ.மீ
6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Social Science T3 - GEO - Understanding Disaster Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Globe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Asia and Europe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - HIS - South Indian Kingdoms Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards