6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Supplementary - The Apple Tree and The Farmer Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Prose - When The Trees Walked Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Road Safety Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Local Bodies - Rural and Urban Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Democracy Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 22/12/2020
6 ஆம் வகுப்பு கணிதம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 3 (6th Standard Maths Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020 - 2021 Part - 3)
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
பிபனோசித் தொடரின் 6 வது மற்றும் 5 வது உறுப்பிற்கு இடையேயான வேறுபாடு
6
8
5
3
2.
புகழ், தனது கைச் செலவிற்காகத் தன் தந்தையிடமிருந்து பெறும் தொகைக்கு நான்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. அவர் அதிகப் பணத்தைப் பெற, அவ்வாய்ப்புகளில் எதை தேர்ந்தெடுக்க வேண்டும் ?
Rs 150 இல் \(\frac {2}{3}\)
Rs 150 இல் \(\frac {3}{5}\)
Rs 150 இல் \(\frac {1}{5}\)
Rs 150 இல் \(\frac {4}{5}\)
3.
ஒரு சதுரத்தின் பக்கம் 10 செ.மீ அதனுடைய பக்கம் மூன்று மடங்காகும் போது, சுற்றளவு எத்தனை மடங்காக அதிகரிக்கும்?
2 மடங்கு
4 மடங்கு
6 மடங்கு
3 மடங்கு
4.
22 : 35 மணியில் இருந்து 5 மணி நேரம் கடந்த பிறகு காட்டும் நேரம் ______
2: 30 மணி
3: 35 மணி
4: 35 மணி
5: 35 மணி
5.
ஒரு செங்கோண முக்கோணத்தின் கோணங்கள்_____________.
குறுங்கோணம், குறுங்கோணம், விரிகோணம்
குறுங்கோணம், செங்கோணம், செங்கோணம்
செங்கோணம், விரிகோணம், குறுங்கோணம்
குறுங்கோணம், குறுங்கோணம், செங்கோணம்
6.
87846 என்ற எண்ணானது ________ வகுபடும்
2 ஆல் மட்டும்
3 ஆல் மட்டும்
11 ஆல் மட்டும்
இவை அனைத்தாலும்
7.
பட விளக்கப்படத்தை ஆங்கிலத்தில்..................................எனவும் அழைக்கலாம்.
பிக்டோ வேர்டு
பிக்டோ கிராம்
பிக்டோ ப்ரேஸ்
பிக்டோ கிராப்ட்
8.
ரூ. 1600 ஐ A மற்றும் B என்ற இரு நபர்களுக்கு 3 : 5 என்ற விகிதத்தில் பிரித்துக்கொடுத்தால், B இக்குக் கிடைக்கும் தொகை என்ன?
ரூ. 480
ரூ. 800
ரூ. 1000
ரூ. 200
9.
10 மில்லியனின் தொடரி
1000001
10000001
9999999
100001
10.
இராதாவின் தற்போதைய வயது 'x'. 4 ஆண்டுகளுக்கு முன் அவளுடைய வயது
x - 4
4 - x
4 + x
4x
1.
(d)
3
2.
(d)
Rs 150 இல் \(\frac {4}{5}\)
3.
(d)
3 மடங்கு
4.
(b)
3: 35 மணி
5.
(d)
குறுங்கோணம், குறுங்கோணம், செங்கோணம்
6.
(d)
இவை அனைத்தாலும்
7.
(b)
பிக்டோ கிராம்
8.
(c)
ரூ. 1000
9.
(b)
10000001
10.
(a)
x - 4
6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Social Science T3 - GEO - Understanding Disaster Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Globe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Asia and Europe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - HIS - South Indian Kingdoms Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards