6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 23/12/2020
6 ஆம் வகுப்பு கணிதம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு புத்தக வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 3 (6th Standard Maths Tamil Medium Free Online Test Book Back 1 Mark Questions with Answer Key Part - 3)
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
பூஜ்யத்திற்கு இடது புறம் 20 அலகுகள் தொலைவில் உள்ள எண்ணின் எதிரெண்
20
0
-20
40
2.
ஒரு சதுரத்தின் பக்கம் 10 செ.மீ அதனுடைய பக்கம் மூன்று மடங்காகும் போது, சுற்றளவு எத்தனை மடங்காக அதிகரிக்கும்?
2 மடங்கு
4 மடங்கு
6 மடங்கு
3 மடங்கு
3.
தள்ளுபடி = குறித்த விலை-_______________.
இலாபம்
விற்பனை விலை
நட்டம்
அடக்க விலை
4.
7 கி.மீ - 4200 மீ- க்கு சமமானது______
3 கி.மீ 800 மீ
2 கி.மீ 800 மீ
3 கி.மீ 200 மீ
2 கி.மீ 200 மீ
5.
பின்வருவனவற்றில் பொருத்தமில்லாதது எது ?
இருசமபக்க விரிகோண முக்கோணம்
இருசமபக்கக் குறுங்கோண முக்கோணம்
சமபக்க விரிகோண முக்கோணம்
சமபக்கக் குறுங்கோண முக்கோணம்
6.
6354 x 97ஆனது 9 ஆல் வகுபடும் எனில், * இன் மதிப்பு
2
4
6
7
7.
ஒரு பூச்சியமற்ற முழு எண் மற்றும் அதனுடைய தொடரியின் பெருக்குத் தொகை எப்போதும்
ஓர் இரட்டை எண்
ஓர் ஒற்றை எண்
பூச்சியம்
இவற்றுள் ஏதுமில்லை
8.
டேட்டம் (Datum) என்பதற்கான வார்த்தையின் பன்மை __________.
டேட்டம்
டேட்டம்ஸ்
டேட்டா
டேட்டாஸ்
9.
ஒரு மரப்பாச்சிப் பொம்மையின் விலை ரூ.90 அதேபோன்று 3 பொம்மைகளின் விலை _______.
ரூ.260
ரூ.270
ரூ.30
ரூ.93
10.
'y + 7 = 13' எனில் 'y' இன் மதிப்பு
y = 5
y = 6
y = 7
y = 8
1.
(a)
20
2.
(d)
3 மடங்கு
3.
(b)
விற்பனை விலை
4.
(b)
2 கி.மீ 800 மீ
5.
(c)
சமபக்க விரிகோண முக்கோணம்
6.
(a)
2
7.
(a)
ஓர் இரட்டை எண்
8.
(c)
டேட்டா
9.
(b)
ரூ.270
10.
(b)
y = 6
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards