6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 25/12/2020
6 ஆம் வகுப்பு கணிதம் T1 - விகிதம் மற்றும் விகித சமம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Maths T1 - Ratio and Proportion Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)
6ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
\(\frac { 1 }{ 7 } \) இக்குச் சமான பின்னம் ________
\(\frac { 2 }{ 15 } \)
\(\frac { 1 }{ 49 } \)
\(\frac { 7 }{ 49 } \)
\(\frac { 100 }{ 7 } \)
2.
கீழ்க்கண்டவற்றில் எது தகுபின்னம் அல்ல?
\(\frac { 1 }{ 3 } \)
\(\frac { 2 }{ 3 } \)
\(\frac { 5 }{ 10 } \)
3.
ஒரு நபர் 15 கி.மீ நிமிடங்களில் 2 கி.மீ நடக்கிறார் எனில், 45 நிமிடங்களில் அவர் ___________ நடப்பார்.
10 கி.மீ
8 கி.மீ
6 கி.மீ
12 கி.மீ
4.
8 ஆரஞ்சுகளின் விலை ரூ.56 எனில் 5 ஆரஞ்சுகளின் விலை _____________
ரூ.42
ரூ.48
ரூ.35
ரூ.24
5.
7 : 5 ஆனது x : 25 இக்கு விகிதச் சமம் எனில், ‘x’ இன் மதிப்பு காண்க.
27
49
35
14
6.
பின்வரும் விகிதங்களில் எது விகித சமமாகும் ?
3 : 5 , 6 : 11
2 : 3, 9 : 6
2 : 5, 10 : 25
3 : 1, 1 : 3
7.
\(\frac{16}{24}\) இக்கு எது சமான விகிதம் அல்ல ?
\(\frac{6}{9}\)
\(\frac{12}{18}\)
\(\frac{10}{15}\)
\(\frac{20}{28}\)
8.
2 : 3 மற்றும் 4 : ___ ஆகியவை சமான விகிதங்கள் எனில் விடுபட்ட உறுப்பு
6
2
4
3
9.
முக்கோணம் மற்றும் செவ்வகத்தின் பக்கங்களின் எண்ணிக்கைகளுக்கு இடை யே உள்ள விகிதம்.
4 : 3
3 : 4
3 : 5
3 : 2
10.
1 மீ இக்கும் 50 செமீ இக்கும் உள்ள விகிதம் _____________
1 : 50
50 : 1
2 : 1
1 : 2
1.
(c)
\(\frac { 7 }{ 49 } \)
2.
(d)
3.
(c)
6 கி.மீ
4.
(c)
ரூ.35
5.
(c)
35
6.
(c)
2 : 5, 10 : 25
7.
(d)
\(\frac{20}{28}\)
8.
(a)
6
9.
(b)
3 : 4
10.
(c)
2 : 1
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards