6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 22/12/2020
6 ஆம் வகுப்பு அறிவியல் T1 - விலங்குகள் வாழும் உலகம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (6th Standard Science T1 - Living World of Animals Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)
6ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
கீழ்க்கண்ட எது விலங்குகள் எதிரிகளிடமிருந்து தங்களை பாதுகாப்பதற்கான தற்காப்புக்கான தகவமைப்பு இல்லை?
வலசை போதல்
நிறத்தை மாற்றுதல்
குழுவாக செல்லுதல்
கண் போன்ற அமைப்பு உடலில் காணப்படுதல்
2.
மீன் மற்றும் நண்டு நீரில் வாழக்கூடிய விலங்குகள். இவை இரண்டுக்கும் ஒரு சில ஒற்றுமைகள் உள்ளன. 'X' என்பது எந்த ஒற்றுமையைக் குறிக்கிறது?
துடுப்புகள் நீந்த பயன்படுகிறது.
முதுகெலும்பு காணப்படுகிறது
கூர்மையான படகு போன்ற உடல் அமைப்பு
சுவாசிப்பதற்கு செவுள்கள் உள்ளன
3.
ஜான் விலங்குகளின் இடப்பெயர்ச்சி பற்றி 'T' என்ற ஒரு கட்டுரை தயாரித்தான். 'Y' என்ற விலங்கு நீந்தும் மற்றும் தாவி தாவிச் செல்லும். கீழ்க்கண்ட விலங்குகளில் எது 'Y'
முயல்
வாத்து
தவளை
மீன்
4.
மீன்கள் செவுள் மூலம் சுவாசிக்கிறது. செவுள்கள் இரத்த நாளங்களோடு தொடர்புடையது. செவுள்கள் மீன்களுக்கு,
காற்றிலிருந்து உயர்வளி எடுக்கப் பயன்படுகிறது.
நீரில் கரைந்துள்ள உயிர்வளியை எடுக்கப் பயன்படுகிறது.
நீரில் கரைந்துள்ள உயிர்வளியை எடுக்கப் பயன்படுகிறது.
கழிவுகளை நீரில் வெளியேற்ற பயன்படுகிறது.
5.
கீழ்க்கண்டவற்றில் எது சூழ்நிலை மண்டலத்தின் உயிர் காரணி?
நீர்
மண்
மரம்
குளம்
6.
பாரமீசியம் ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு இடம்பெயர்வதற்கு உதவுவது
போலிக்கால்கள்
கசையிழை
பாதம்
குறு இழை
7.
கீழ்கண்ட வற்றுள் எதை வாழிடமாகக் கூற முடியாது?
ஒட்டகங்களுடன் கூடிய பாலைவனம்
மீன்கள் மற்றும் நத்தைகளுடன் கூடிய குளம்
மேயும் கால்நடைகளுடன் கூடிய பண்படுத்தப்பட்ட நிலம்
காட்டு விலங்குகளுடன் கூடிய காடு
8.
எந்த விலங்கு செவுள்கள் எனப்படும் சுவாச உறுப்பைப் பெற்றுள்ளது?
மண்புழு
தவளை
மீன்
குள்ளநரி
9.
பல்லிகள் எதன் மூலம் சுவாசிக்கின்றன?
தோல்
செவுள்கள்
நுரையீரல்
சுவாச நுண்குழல்
10.
உயிருள்ள பொருள்கள் அல்லது உயிரினங்களைப் பற்றி படிப்பது
உளவியல்
உயிரியல்
விலங்கியல்
தாவரவியல்
1.
(a)
வலசை போதல்
2.
(d)
சுவாசிப்பதற்கு செவுள்கள் உள்ளன
3.
(c)
தவளை
4.
(b)
நீரில் கரைந்துள்ள உயிர்வளியை எடுக்கப் பயன்படுகிறது.
5.
(c)
மரம்
6.
(d)
குறு இழை
7.
(c)
மேயும் கால்நடைகளுடன் கூடிய பண்படுத்தப்பட்ட நிலம்
8.
(c)
மீன்
9.
(c)
நுரையீரல்
10.
(b)
உயிரியல்
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards